தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -25.மொழிக் கலப்பு , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -25.மொழிக் கலப்பு , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -25.மொழிக் கலப்பு , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
25.மொழிக் கலப்பு
கவிஞர் தம் பாடல்களில் பல இடங்களில் வடமொழியைக் கொண்டு பாடுகிறார். மேலும் ஆங்கில மொழியைப் பல இடங்களில் மொழி மாற்றம் கூட இல்லாமல் அமைத்துப் பாடுவார்.அங்கில மொழிக் கலப்பை மட்டும் காண்போம்.
ஓட்டு (Vote) என்ற சொல்லை இரண்டு இடங்களில் கையாள்வார்.
ஓட்டு வாங்கிப் போன ஆளு
வீட்டுக் குள்ளே தூங்கியாச்சு. (1 - 7)
ஓட்டுப் போட்டு ஓட்டுப்போட்டுத்
தாண்டவக் கோனே. (2 - 172)
ஐ லவ் யூ (I love you ..) என்ற தொடரை இரண்டு இடங்களில் கையாள்வார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ (1 - 63)
ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... (2 - 184)
ரோடு (Road) என்ற சொல்லையும் இரண்டு முறை கையாள்கிறார்.
இன்று ரோட்டிலே
நாளை வீட்டிலே. (1 - 141)
ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு இன்று இவ போனா.
(2 - 31)
டீ (Tea) ஓ வாலிபமே
டீக்கடையே ஆலயமே
ஹீரோ (Hero) ஆமையிடம் தோற்றவன்
எங்கள் ஹீரோ (1 - 24)
காப்பி (Coffee) அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
(1 - 45)
ரேஷன் (கடை) (Ration) ரேஷன் கடை அட்டைக்குந்தான்
நேரம் வரும் காலம் வரும்.
(1 - 119)
ஏபிசி (ABC) சோ ஈசி (So easy)
ஏபிசி நீ வாசி
எல்லாம் என் கைராசி
ஸோ ஈ சி. (1 - 176)
யுவர் ஸ்வீட் நேம் பிளிஸ் (Your sweet name please)
டோன்ட் பி ஸில்லி. (Dont be silly)
யுவர் ஸ்வர் ஸ்வீட் நேம் பிளீஸ்
லல்லி
வில்லி?
டோன்ட் பி ஸ்ல்லி (1 - 184)
Villian என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பெண் பாலாக வில்லி எனக் கூறுகிறார்.
டூப்பு (Dupe)
அடிபோடி புள்ள
எல்லாம் டூப்பு. (2 - 1)
ரம் (Rum)
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா.
(2 - 17)
ஷாக் (Shock)
நேரம் வந்து நெருங்கித் தொட்டா
ஷாக் அடிக்கிற மின்சாரம். (2 - 30)
கரன்சி நோட்டு (Currency - Note)
கற்பை மட்டும் கரன்சி நோட்டில்
கறப்பவன் மனிதனா? (2 - 36)
மைனர் (Minor)
மாடி வீட்டு மைனர் இங்கு இவரு தானுங்க
(2 - 71)
பீசு (Fees)
வக்கீலுக்குப் பீசு என்ன மாந்தானே. (2 - 80)
போலீஸ் (Police)
வாரண்டு (Warrant)
புண்ணாகிப் படுத்துசாம் போலீஸ் புலி
.....
அவனோ பிடி வாராண்டு (2 - 84)
பலூன் (Balloon)
அரிசி வாங்கப் பை இல்லையே
பலூனை ஊதி அதில்
வாங்கி வந்தோம். (2 - 110)
பாட்டனி (Botany)
ஹிஸ்டரி (History)
ஸூவாலஜி (Zoology)
பூக்களின் ஜாதி என்னவோ
பாட்டனி கற்று வைக்கலாம்
பாட்டனின் பற்கள் எத்தனை
ஹிஸ்டரி கேட்டு வைக்கலாம்
தவளைக்குத் தாடி உள்ளதா
ஸூவாலஜி சொல்லி வைக்கலாம். (2 - 118)
லைப்ரரி (Library)
ரகசியம் பேச வேண்டுமா
லைப்ரரி இங்கிருக்குது. (2 - 118)
ஜாலி (Jolly)
வேறென்ன ஜோலி நம்பிள்கி ஜாலி (2 - 141)
சோப்பு (Soap)
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்புப் போடுற. (2 - 149)
பாஸ் (Pass)
அன்னமே இப்படி ஆனது
எப்படி பாசமாவது?
.....
பத்தே மாசத்தில் பரிட்சை எழுதி நாம்
பாஸ் பண்ண வேண்டும். (2 - 164)
பிநாமி (Biominal)
பேங்க் (Bank)
பிநாமி பேரில் நிலமிருந்தாலும்
சுவிஸ் பேங்கில் பணமிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே. (2 - 169)
எம்.எல்.ஏ. (M.L.A.)
நோட்டு (Currency - Note)
எம்.எல்.ஏ.வும் கடவுள் தானா
.....
கள்ள நோட்ட அடிச்சுப் புட்டு. (2 - 172)
அப் கோர்ஸ் இட் வாஸ் எ லவ் மேரேஜ்
(Of course, it was a love marriage)
பட் (But)
ஈ ஸ் இட் (Is it) (2 - 179)
இறுதியாகக் காட்டப்பட்டுள்ள தொடரையும் பிற இரண்டு சொற்களையும் ஆங்கில எழுத்தில் அப்படியே எழுதியுள்ளார்.
வடமொழி, இந்தி, பாரசீகம் ஆகிய பிற மொழிகள் கலந்திருந்தாலும் மிகுதி பற்றி ஆங்கிலச் சொற்களை மட்டுமே எடுத்துக் காட்டியுள்ளேன்.
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
25.மொழிக் கலப்பு
கவிஞர் தம் பாடல்களில் பல இடங்களில் வடமொழியைக் கொண்டு பாடுகிறார். மேலும் ஆங்கில மொழியைப் பல இடங்களில் மொழி மாற்றம் கூட இல்லாமல் அமைத்துப் பாடுவார்.அங்கில மொழிக் கலப்பை மட்டும் காண்போம்.
ஓட்டு (Vote) என்ற சொல்லை இரண்டு இடங்களில் கையாள்வார்.
ஓட்டு வாங்கிப் போன ஆளு
வீட்டுக் குள்ளே தூங்கியாச்சு. (1 - 7)
ஓட்டுப் போட்டு ஓட்டுப்போட்டுத்
தாண்டவக் கோனே. (2 - 172)
ஐ லவ் யூ (I love you ..) என்ற தொடரை இரண்டு இடங்களில் கையாள்வார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ (1 - 63)
ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... (2 - 184)
ரோடு (Road) என்ற சொல்லையும் இரண்டு முறை கையாள்கிறார்.
இன்று ரோட்டிலே
நாளை வீட்டிலே. (1 - 141)
ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு இன்று இவ போனா.
(2 - 31)
டீ (Tea) ஓ வாலிபமே
டீக்கடையே ஆலயமே
ஹீரோ (Hero) ஆமையிடம் தோற்றவன்
எங்கள் ஹீரோ (1 - 24)
காப்பி (Coffee) அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
(1 - 45)
ரேஷன் (கடை) (Ration) ரேஷன் கடை அட்டைக்குந்தான்
நேரம் வரும் காலம் வரும்.
(1 - 119)
ஏபிசி (ABC) சோ ஈசி (So easy)
ஏபிசி நீ வாசி
எல்லாம் என் கைராசி
ஸோ ஈ சி. (1 - 176)
யுவர் ஸ்வீட் நேம் பிளிஸ் (Your sweet name please)
டோன்ட் பி ஸில்லி. (Dont be silly)
யுவர் ஸ்வர் ஸ்வீட் நேம் பிளீஸ்
லல்லி
வில்லி?
டோன்ட் பி ஸ்ல்லி (1 - 184)
Villian என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பெண் பாலாக வில்லி எனக் கூறுகிறார்.
டூப்பு (Dupe)
அடிபோடி புள்ள
எல்லாம் டூப்பு. (2 - 1)
ரம் (Rum)
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா.
(2 - 17)
ஷாக் (Shock)
நேரம் வந்து நெருங்கித் தொட்டா
ஷாக் அடிக்கிற மின்சாரம். (2 - 30)
கரன்சி நோட்டு (Currency - Note)
கற்பை மட்டும் கரன்சி நோட்டில்
கறப்பவன் மனிதனா? (2 - 36)
மைனர் (Minor)
மாடி வீட்டு மைனர் இங்கு இவரு தானுங்க
(2 - 71)
பீசு (Fees)
வக்கீலுக்குப் பீசு என்ன மாந்தானே. (2 - 80)
போலீஸ் (Police)
வாரண்டு (Warrant)
புண்ணாகிப் படுத்துசாம் போலீஸ் புலி
.....
அவனோ பிடி வாராண்டு (2 - 84)
பலூன் (Balloon)
அரிசி வாங்கப் பை இல்லையே
பலூனை ஊதி அதில்
வாங்கி வந்தோம். (2 - 110)
பாட்டனி (Botany)
ஹிஸ்டரி (History)
ஸூவாலஜி (Zoology)
பூக்களின் ஜாதி என்னவோ
பாட்டனி கற்று வைக்கலாம்
பாட்டனின் பற்கள் எத்தனை
ஹிஸ்டரி கேட்டு வைக்கலாம்
தவளைக்குத் தாடி உள்ளதா
ஸூவாலஜி சொல்லி வைக்கலாம். (2 - 118)
லைப்ரரி (Library)
ரகசியம் பேச வேண்டுமா
லைப்ரரி இங்கிருக்குது. (2 - 118)
ஜாலி (Jolly)
வேறென்ன ஜோலி நம்பிள்கி ஜாலி (2 - 141)
சோப்பு (Soap)
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்புப் போடுற. (2 - 149)
பாஸ் (Pass)
அன்னமே இப்படி ஆனது
எப்படி பாசமாவது?
.....
பத்தே மாசத்தில் பரிட்சை எழுதி நாம்
பாஸ் பண்ண வேண்டும். (2 - 164)
பிநாமி (Biominal)
பேங்க் (Bank)
பிநாமி பேரில் நிலமிருந்தாலும்
சுவிஸ் பேங்கில் பணமிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே. (2 - 169)
எம்.எல்.ஏ. (M.L.A.)
நோட்டு (Currency - Note)
எம்.எல்.ஏ.வும் கடவுள் தானா
.....
கள்ள நோட்ட அடிச்சுப் புட்டு. (2 - 172)
அப் கோர்ஸ் இட் வாஸ் எ லவ் மேரேஜ்
(Of course, it was a love marriage)
பட் (But)
ஈ ஸ் இட் (Is it) (2 - 179)
இறுதியாகக் காட்டப்பட்டுள்ள தொடரையும் பிற இரண்டு சொற்களையும் ஆங்கில எழுத்தில் அப்படியே எழுதியுள்ளார்.
வடமொழி, இந்தி, பாரசீகம் ஆகிய பிற மொழிகள் கலந்திருந்தாலும் மிகுதி பற்றி ஆங்கிலச் சொற்களை மட்டுமே எடுத்துக் காட்டியுள்ளேன்.
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum