தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 12:13 pm

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

30. அலர்
அலர் என்பது பல பொருள் ஒரு சொல். எனினும் அகத்திணையில் இச்சொல்லுக்கத் தனிப் பொருள் உண்டு. தலைவனும் தலைவியும் இறையருளால் கூட்டுவிக்கப் பெற்றுக் காதல் மாதத்திற்கு மேல் மிகக் கூடாது என்பதாகப் பொருள் இலக்கணம் கூறும். இலக்கணம் என்பதே ஒழுக்கத்துக்கு உண்டான கட்டுக் கோப்பு -- வேலி தானே. அது மொழியாயினும் இசையாயினும் வாழ்வாயினும் எல்லாவற்றுக்கும் பொருந்துவது தான்.
எனவே, இரண்டு மாதத்திற்கு மேற்பட்டு நடைபெறும் களவொழுக்கம் பெண்ணின் உடலில் தோன்றும் மாற்றங்களால் பிறரால் அறியப்படும். அந்நிலையில் மற்றவர்களால் வெளிப்படையாகப் பேசப்படும் சூழ்நிலையும் தோன்றிவிடும். இத்தகைய நிலை தான் ‘அலர்’ என்று அகப்பொருளில் குறிக்கப்படும்.
இந்தச் செய்தியைத் தான் நம் கவிஞரும் தம் பாடல்களில் வெளிப்படுத்துவார்.
காக்கைகள் மட்டுமே காதலைத் தீர்மானிக்கும் வரை காதலர்கள் துன்பப்படத் தானே வேண்டியிருக்கும். காதலன் இன்னும் அவளைப் பலரறியக் கைப்பிடிக்கவில்லை. உலைவாயை மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? ஊருக்குள்ளே பேச்சு எழுந்துவிட்டது என்பதை அவள் எடுத்துச் சொல்கிறாள். மலரின் மீது முள் பட்டாலும் முள் மீது மலர் பட்டாலும் பாதிக்கப்படுவது மலர் தானே. அப்படித்தான், எங்குமே பெண்ணே துன்பத்தில் துடிப்பாள்.
உன்னை எண்ணி மூச்சிருக்குது -- உள்ளுரில்
என்னென்னவோ பேச்சிருக்குது. 1 - 193)
காதல் வந்துவிட்டால் மாமன் பேச்சைக் கேட்டாலும் வேப்பங்குச்சி கூட இனிப்பாக இருக்கும். ஆனால் வெறும் வாயை மெல்லுகின்ற ஊருக்கு அவல் கிடைத்தவிட்டால், பின் கேட்க வேண்டுமா? ஊருக்குள்ளே பேச்சு எழுந்து விட்டது. அலர் தோன்றிவிட்டது. இதையெல்லாம் மாமனுக்கு எடுத்துச் சொல்லத் தூதனுப்பலாம் என்றாரோ, பொருத்தமாக யாரும் சிடைக்கவில்லையே. அவளுக்கு இன்பத்தில் துன்பம் பிறக்கிறது.
ஊரெல்லாம் நம்மைப்பத்தி வெறும் வாய்மெல்ல
தோதாக யாருமில்லை தூதுசொல்ல. (2 - 149)
அவனும் அவளும் காதலிக்கத் தொடங்கினார்கள். அவள் நினைவு நெஞ்சிலும் கையிலும் தித்திக்கின்றது. ஆனாலும் ஊருக்கும் தித்திக்கிறது. அவர்கள் அவர்களைப் பற்றிப் பேசி மகிழ்கிறார்கள். இதை உணர்ந்த அவன் அவளிடத்தில் நிலையை எடுத்துச் சொல்கிறான்.
வண்ணத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
ஒன்னப் பத்திப் பேச்சு!
என்னமோ இருக்கு
எனக்கும் சிறுக்கு. (2 - 170)
ஊரின் நிலையை அவனே எடுத்துச் சொன்னாலும் அதனால் பாதிக்கப்படுபவள் பெண் தானே. இது பெண்ணினத்திற்கே உண்டான சாபக்கேடு போலும்.
சினிமாப் பாடலாயினும் அகப் போருள் செய்திகளை ஆங்காங்கே எடுத்தாள்வது கவிஞரின் திறமை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 32. பிற காவியங்கள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum