தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொலைக்காட்சியில் தொலைந்து போனவர்கள்

2 posters

Go down

தொலைக்காட்சியில் தொலைந்து போனவர்கள் Empty தொலைக்காட்சியில் தொலைந்து போனவர்கள்

Post by abulbazar Sat Dec 12, 2009 11:39 pm

பொழு ​து​போக்கை மைய​மாக வைத்​துக் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட தொலைக்​காட்சி,​​ இன்று நம் அனை​வ​ரின் வாழ்​வி​லும் தொலைந்து போன காட்​சி​க​ளைத்​தான் காண்​பித்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​ தொலைக்​காட்​சி​யைப் பார்த்து வாழ்க்​கை​யைத் தொலைத்​த​வர்​க​ளும் உண்டு.​​ ​ ​

தொலைக் ​காட்சி நிகழ்ச்​சி​க​ளில் வட இந்​தி​யர்​களை விட தென்​னிந்​தி​யர்​கள் அதிக கவ​னம் செலுத்​து​வ​தா​க​வும்,​​ தமி​ழ​கத்​தில் சரா​ச​ரி​யாக நாள் ஒன்​றுக்கு 6.5 எபி​சோ​டு​க​ளைப் பார்ப்​ப​தா​க​வும்,​​ அதி​லும் குறிப்​பிட்ட 3 சானல்​களை 54 சத​வீ​தம் பேர் பார்ப்​ப​தா​க​வும் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றின் புள்​ளி​வி​வ​ரம் தெரி​விக்​கி​றது.​​ ​ ​ கேர​ளத்​தில் இது 4 எபி​சோ​டு​க​ளாக உள்​ள​தா​க​வும்,​​ பிற்​பக​லில் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளைப் பார்ப்​ப​தில் கேர​ளம்,​​ கர்​நா​ட​கத்தை விட தமி​ழ​க​மும்,​​ ஆந்​தி​ர​மும் தான் முன்​ன​ணி​யில் உள்​ள​தா​க​வும்,​​ அதி​லும் முன்​ன​ணி​யில் இருப்​ப​வர்​கள் பெண்​கள் என்​றும் அந்​தப் புள்​ளி​வி​வ​ரம் மேலும் தெரி​விக்​கி​றது.​​ ​ ​

தொலைக் ​காட்​சி​க​ளால் நம்​ம​வர்​கள் அடைந்த பயன்​தான் என்ன?​ பக்​கத்து வீடு​க​ளு​ட​னான தொடர்​பும்,​​ சச்​ச​ர​வு​க​ளும் குறைந்​துள்​ளது.​ கொலை​யும்,​​ கொள்​ளை​க​ளும்,​​ வீடு​க​ளில் பிரச்​னை​க​ளும் அதி​க​ரித்​துள்​ளன என்​பது தான் பதில்.​ ​​ ​ பெண்​க​ளை​யும்,​​ தொடர்​க​ளை​யும் மைய​மாக வைத்தே இன்​றைய டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்டு இயங்கி வரு​கின்​றன.​ தொலைக்​காட்​சி​க​ளில் ஒளி​ப​ரப்​பா​கும் பெரும்​பா​லான நிகழ்ச்​சி​கள் கொலைக்​காட்​சி​க​ளா​கத்​தான் இருக்​கின்​றன என்​பது வருத்​தப்​பட வேண்​டிய ஒன்று.​​

​ நல்ல நிகழ்ச்​சி​களை வழங்​கும் டிவி சேனல்​க​ளுக்கு நம்​மி​டையே பெரிய அள​வில் வர​வேற்​பில்லை என்​ப​தும்,​​ இந்த தொலைக்​காட்சி தொடர்​க​ளின் ஆதிக்​கத்​துக்​குக் கார​ணம்.​ ​​ ​ ​ பெண்​களை மட்​டு​மன்றி குழந்​தை​க​ளை​யும் கவ​ரக்​கூ​டிய வகை​யில் ​ ஏரா​ள​மான டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ அதில் ஒளி​ப​ரப்​பா​கும் நிகழ்ச்​சி​கள் பிஞ்​சுக் குழந்​தை​க​ளின் மன​தில் நஞ்சை விதைப்​ப​தா​கத்​தான் உள்​ளன.​ ​​ ​ சிறு​வ​ய​தி​லேயே டிவிக்கு அடி​மை​யா​கும் குழந்​தை​கள் கண்​பார்​வைக் குறை​பா​டு​க​ளுக்கு உள்​ளா​வ​தா​க​வும்,​​ மன​ரீ​தி​யான பாதிப்​புக்​குள்​ளா​வ​தா​க​வும் ஆய்​வு​கள் தெரி​விக்​கின்​றன.​​ ​

தீபா ​வளி,​​ பொங்​கல் போன்ற விழாக்​களை வீதி​யில் கொண்​டா​டிய காலம் போய் இன்று டிவி​யில் பார்த்து ரசிக்​கிற காலத்​தில் இருக்​கி​றோம்.​ பண்​டி​கைக் காலங்​க​ளில் கோயில்​க​ளுக்​குச் செல்​வது,​​ உற​வி​னர்​க​ளின் வீடு​க​ளுக்​குச் சென்று வரு​வது போன்ற பழக்க வழக்​கங்​கள் எல்​லாம் இன்று நம்​மி​டம் இருந்து மறைந்து போய்​விட்​டது ​(மறந்து போய்​விட்​டது)​ என்றே சொல்​ல​லாம்.​ ​​ ​ ​ ஓடி விளை​யாடு பாப்பா என்று சொன்ன கவி​ஞர் பாரதி வாழ்ந்த நாட்​டில்,​​ இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழ​கி​விட்​டோம்.​​ ​ ​ டிவி சேனல்​கள்,​​ இணை​யத்​தின் வரு​கை​யால் இன்​றைக்கு மைதா​னங்​க​ளில் விளை​யா​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும்,​​ தெரு​மு​னை​க​ளில் கதை பேசு​ப​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மா​கக் குறைந்​துள்​ளது.​ ​​ ​ ​

தொலைக் ​காட்​சிக்கு அடுத்​த​ப​டி​யாக இன்று ஏரா​ள​மா​னோரை தன்​னு​டைய கட்​டுக்​குள் வைத்​தி​ருப்​பது இணை​ய​த​ளம்.​ தொலைக்​காட்​சி​யின் பரி​ணாம வளர்ச்சி என்று சொல்​லக்​கூ​டிய அள​வுக்கு வளர்ச்​சி​யை​யும்,​​ வர​வேற்​பை​யும் பெற்​றுள்​ளது இணை​ய​த​ளம்.​ ​​ ​ அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்​க​ளைப் போன்று தோன்​றி​யி​ருக்​கும் தெரு​முனை பிர​வு​ஸிங் சென்​டர்​கள்.​ ​ ​​ ​ ​

தொலைக்​காட்​சி​யால் ​ சமூ​கத்​தில் மாற்​றங்​க​ளும்,​​ இணை​யத்​தால் வளர்ச்​சி​யும் ஏற்​பட்​டுள்​ளன என்​பதை ஒத்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில் அத​னால் ஏற்​பட்​டுள்ள சமூ​கச் சீர​ழி​வு​க​ளை​யும் எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.​ ​​ ​ ​ மணிக்​க​ணக்​காக டிவி மற்​றும் இணை​ய​த​ளங்​க​ளின் முன் அம​ரும் பெரும்​பா​லன இளை​ஞர்​கள் மன​அ​ழுத்​தத்​தால் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தவ​றான வழி​க​ளில் செல்​வ​தா​க​வும்,​​ சிலர் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலைக்​குத் தள்​ளப்​ப​டு​வ​தா​க​வும் மருத்​து​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​​ ​

சுற் ​றத்​தோ​டும்,​​ உற​வு​க​ளோ​டும் வாழ்ந்​த​வர்​கள் அக்​கால மனி​தர்​கள்.​ தொலைக்​காட்​சி​யோ​டும்,​​ இணை​யத்​தோ​டும் வாழ்ந்து கொண்​டி​ருக்​கி​ற​வர்​கள் இக்​கால மனி​தர்​கள்.​​ ​ ​ இன்​றைய இளை​ஞர்​கள் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளில் பங்​கேற்​ப​தை​விட,​​ அதைப் பார்த்து ரசிப்​ப​தைத்​தான் விரும்​பு​கின்​ற​னர்.​ இதன்​வி​ளைவு கிரிக்​கெட் தவிர மற்ற விளை​யாட்​டு​க​ளில் மெச்​சு​கின்ற அள​வுக்கு இந்​தி​யர் யாரும் இல்லை.​ ​ இந்​தி​யா​வின் தேசிய விளை​யாட்​டான ஹாக்​கி​யின் நிலையோ மிக​வும் பரி​தா​பத்​துக்​கு​ரி​யது.​​ ​ ​

உலக வரை​ப​டத்​தில் ஒளிந்​தி​ருக்​கும் நாடு​கள் கூட ஒலிம்​பிக்​கில் கோப்​பையை வென்ற நாடு​க​ளின் பட்​டிய​லில் ஒளிர்​கி​றது.​ ஆனால் உல​கின் இரண்​டா​வது பெரிய மக்​கள் தொகையை கொண்ட இந்​தி​யா​வின் நிலையோ வெற்​றிப்​பட்​டிய​லில் தேடும் நிலை​யில் தான் இருக்​கி​றது.​ ஆழவிடுங்கப்பா நானில்
abulbazar
abulbazar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 12
Points : 36
Join date : 12/12/2009
Age : 62
Location : Brueni Darussalam

Back to top Go down

தொலைக்காட்சியில் தொலைந்து போனவர்கள் Empty Re: தொலைக்காட்சியில் தொலைந்து போனவர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 14, 2009 1:29 pm

உண்மைத்தான் விழிப்புணர்வு இன்னும் வரவில்லையே நமது மக்களுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum