தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Dr Maa Thyagarajan
7 posters
Page 1 of 1
திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள்
டாக்டர் மா.தியாகராசன் துணைப்பேராசிரியர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தேசியக் கல்விக்கழகம், சிங்கப்பூர்
முன்னுரை
திரையிசைப்பாடல் என்றதுமே அதுவொரு பொழுது போக்குக்கு உரிய ஒன்று என்று அனைவரும் முடிவு கட்டிவிடுவர். ஆனால் சில வேளைகளில் சிந்தித்துப் பார்த்தால் அதிலும் சில பயனுள்ள கருத்துக்கள் இருப்பதை அறியலாம். கல்வி பயில்வோர்க்கும், பயிற்றுவோர்க்கும் இலக்கண அறிவு இன்றியமையாததாகும் அதுவும் சிறப்பாகக் கல்லூரிகளில் – பள்ளிகளில் இது மிகமிக இன்றியமயாதது, திரையிசைப்பாடல்களில் இலக்கணக் கூறுகளும் அமைந்துள்ளன. ‘இலக்கணம்’ என்றால் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக்கல்லூரி என்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ‘வேம்பு’ போல் இருக்கிறது. ஆனால் இலக்கணம் என்பது வேழமாக இனிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
திரையிசைப் பாடல்களில்
திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன்மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட ‘கசப்பு மாத்திரைகள் ‘ என்று கூறலாம். இங்கே சில சான்றுகள்;
1. அடுக்குத்தொடர்; “ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்”.
2. இரட்டைக்கிளவி “ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே!”
3. சினைப்பெயர், “பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா!”
4. பொருட்பெயர் : “கண்ணன் என்னும் மன்னன் பெயைச் சொல்லச் சொல்ல”
5. இடப்பெயர்: “வீடு வரை உறவு வீதிவரை மனைவி!”
6. காலப்பெயர் : “வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!”
7. குணம் அல்லது பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா!”
8. தொழில் பெயர் “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!”
9. இறந்தகாலப்பெயரெச்சம்: “வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம்
மாறவில்லை!”
10. எதிர்காலப்பெயரெச்சம்: “ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?”
11. இடவாகுபெயர்: “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி”
12. எதிர்மறைப் பெயரெச்சம் : “துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள்
சொல்லும்”
13. குறிப்புப்பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!”
14. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் : “வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது”
15. வன்றொடர்க் குற்றியலுகரம் : “முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ
விரிப்பென்னவோ!”
16. நெடிற்றொடர்க் குற்றியலுகரம் : ‘நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு”
17. உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்: “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”
18. இரண்டாம் வேற்றுமை உருபு : நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்
தொடாதே”
19. மூன்றாம் வேற்றுமை உருபு : “உன்னால் முடியும் தம்பி’ தம்பி”
20. பெயர்ப் பயனிலை : “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்”.
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இலக்கிய பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
--
திரையிசைப்பாடல்களில் இலக்கணக் கூறுகளும் அமைந்துள்ளன எனபதை
பட்டியலிட்டமைக்கு நன்றி...
-
அன்புடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அருமையான தகவல்..!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
நல்ல தகவலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
உங்களின் இனிமையான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அருமையான தகவல் தொடரட்டும் உங்கள் பணி
dsudhanandan- புதிய மொட்டு
- Posts : 36
Points : 49
Join date : 02/03/2011
Similar topics
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» ஆசிரியர் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» ஆசிரியர் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum