தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

+17
dhilipdsp
அரசன்
சிசு
அ.இராமநாதன்
கவிக்காதலன்
கலைநிலா
thaliranna
சம்பத்குமார்
kowsy2010
muthuselvi
தங்கை கலை
தமிழன்
jeba
vinitha
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
21 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 8:32 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty செல்போனின் தரம் #001

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 8:33 pm

முதல் விடயத்தை அலைபேசியில் இருந்து துவங்குவோம்...

பலருக்கும் இந்த செய்தி மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்):

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில்
தெரியவரும்.
அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட
பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து
கொள்ளுங்கள்.
00 ==> தரமான தொழிற்சாலையில் தயாரித்தது (செல்போன் தரம் மிக மிக நன்று)
01 அல்லது 10 ==> தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து (மிக நன்று)
08 அல்லது 80 ==> தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி
(நன்று)
02 அல்லது 20 ==> ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். (சுமார்)
13 ==> ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான் (மோசம்)

உண்மை என்னவென்று பார்ப்போமா??

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 - 17 இலக்கங்களில்
தெரியவரும்.. இதுவரை உண்மை தான்...

ஆனால் அதன் பிறகு உள்ளதை கவனிக்க:

அந்த எண்ணை கீழ்காண்பது போல் பிரித்துக் கொள்ளுங்கள்
AA-BBBBBB-CCCCCC-D**

AA - IMEI எண்ணை வழங்கும் அமைப்பின் எண்
BBBBBB - அலைபேசி மாதிரி எண் (Model No)
CCCCCC - அலைபேசி வரிசை எண் ( Serial No)
D** - checksum

இதில் AA-BBBBBB என்பது Type Allocation Code (TAC) எனப்படும்..
உங்கள் அலைபேசி தொலைந்து போனால், வரிசை எண்னைக் கொண்டே அலைபேசியைக் கண்டறியும் முயற்சி நடக்கிறது!!

இதில் உள்ள அலைபேசி மாதிரி எண் IMEI அமைப்பினால் வழங்கப்படுகிறது..
(ஒவ்வொரு அலைபேசி modelக்கும் ஒவ்வொரு எண்).. வரிசை எண் மட்டும் தயாரிப்பு நிறுவனம் தருவது..

எனவே, இந்த எண்ணைக் கொண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கலாம் என்பது வெறும் கற்பிதமே!!!

(உ.தா:
நீங்கள் நோக்கியா அலைபேசி பயன்படுத்தினால், AA என்பது 35 ஆக இருக்கும்..
ஒரே மாடல் பேசிகள் (ஒரே கால கட்டத்தில் வாங்கியவை) இரண்டை வாங்கி பாருங்கள்
- BBBBBB ஒன்றாக இருக்கும்)

உங்கள் அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய விருப்பமா?

உங்கள்
அலைபேசியின் மின்கலத்தை (battery) வெளியே எடுங்கள்.. மின்கலம்
அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு முத்திரைச் சீட்டு (label) ஒட்டப்பட்டு
இருக்கும். அதில் உங்கள் IMEI எண்ணும் (*#060# அடித்தால் வரும் அதே எண்) , எங்கு தயாரிக்கப்பட்டது என்கிற விவரமும் இருக்கும்!!

குறிப்பு:
நீங்கள் அரத பழசான அலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியெனில், இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு..

மேலே சொல்லப்பட்ட IMEI எண் இலக்கணம் 2004 ஆம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட அலைபேசிகளுக்கே பொருந்தும்!!
அதற்கு முந்தைய எண்களுக்குப் பொருந்தாது!

அப்போதைய IMEI எண் இலக்கணம் AA-BBBB-EE-CCCCCC-*

இதில் AA-BBBB என்பது மட்டுமே என்பது Type Allocation Code எனப்படும்..
(பின்னாளில் மாடல்கள் எண்ணிக்கை உயர்ந்ததும், மேம்பட்ட தொழில்நுட்பமுமே எண்ணிக்கையை மாற்ற காரணம் ஆனது)

EE என்பது எந்த நாட்டில் தயாரானது என்பது.. Factory Allocation Code (FAC)
அப்போதும் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் தவறு.. அவை அலைபேசிகளின் நிறுவனங்களைப் பொறுத்து மாறியது

தயாரிப்பு நாடுகள் வரிசையில் கொரியா, ஜப்பான் (முண்ணணி அலைபேசி தயாரிப்பாளர்களின் நாடுகள்) இல்லை என்பதை கவனிக்க!!

ஆதாரம்: நோக்கியா தளம், GSM, விக்கிபீடியா

பி.கு:
தங்கள் அலைபேசியின் IMEI எண்ணைப் பற்றி மேலும் அறிய வேண்டுவோர் கீழ் காணும் தளத்திலும் அறிந்து கொள்ளலாம்...
IMEI ANALYSIS


Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:21 pm; edited 1 time in total
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 9:05 pm

அருமையான பயனுள்ள திரியை துவங்கியிருக்கீங்க பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 9:15 pm

ஆதரவுக்கு நன்றி யூஜின் அவர்களே!!

இப்படிப்பட்ட தகவல்கள் இன்னும் பல தருகிறேன்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 9:19 pm

மிக்க நன்றி நண்பரே என்றும் எப்போதும் ஆதரவும் அன்பும் நமது தோட்டத்து உறவுகள் ஒவ்வொருவருக்கும் உண்டு நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 15, 2011 9:25 pm

ஆளுங்க... பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha Sat Oct 15, 2011 9:32 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by jeba Sat Oct 15, 2011 10:42 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... 586930
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha Sat Oct 15, 2011 10:44 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மிக்க நன்றி நண்பரே என்றும் எப்போதும் ஆதரவும் அன்பும் நமது தோட்டத்து உறவுகள் ஒவ்வொருவருக்கும் உண்டு நண்பரே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:19 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:21 pm

சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by muthuselvi Tue Oct 18, 2011 3:31 pm

சரிங்க பாஸ் குதுகலம்
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Thu Oct 20, 2011 11:41 pm

பார்த்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty என் பணம் பணம் #002

Post by ஆளுங்க Thu Oct 20, 2011 11:43 pm

தானியியக்க வங்கி இயந்திரம்

இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்):

நீங்கள் ஒரு ATM உள்ளே நுழைகிறீர்கள்..
அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள்.
என்ன செய்வது?

அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்..

வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்..
ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள்
உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்..

நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்..
ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது.. என்ன முயற்சி செய்தாலும் பணம் வெளியே வராது!!
அதே சமயம், உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு திருட்டு முயற்சி பற்றிய எச்சரிக்கை சென்று விடும்..

இந்த வசதி எல்லா ATM களிலும் உண்டு.. ஆபத்தையும், ஆபத்து சமயத்தில் உதவி பெறவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது!!



உண்மை:

இதை யாராவது பரிசோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
இது ஒரு மிகப் பெரிய புரளி...

நீங்கள் திருப்பி அடித்தால், PIN NUMBER WRONG என்ற செய்தி வந்து மீண்டும் எண்ணைக் கேட்குமே தவிர, பணம் வராது!!
முயற்சி செய்யுங்கள்!!

இப்படி ஒரு முறையே நடைமுறையில் இல்லை..
உங்களுக்குக் காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்!!

1994
ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM
மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்..
ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..

திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:
*
இருவழியொக்கும் எண்களை (palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க
முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத்
தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது
* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.
*
காவல் நிலையம் ATM கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள்
தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை
நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.
* திட்டம் அமலாக்கப்பட்டால்,
இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்..
வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.

ஆதாரம்: ஹோக்ஸ் லேயர்


Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:23 pm; edited 1 time in total
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 8:37 am

நல்ல தகவல் ஐயா பகிர்வுக்கு நன்றி... விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty 823 வருடங்களுக்கு ஒரு முறை!! #003

Post by ஆளுங்க Fri Oct 21, 2011 10:08 pm

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நிகழ்வு பற்றிய ஒரு சுவாரசியமான (தவறான) செய்தி உண்டு!

அதிசயம் ஆனால் உண்மை...
இந்த வருடம் சூலை மாதம் (2011 July) ஒரு தனி சிறப்பு மிக்கது..
இந்த மாதத்தில் மொத்தம் 5 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் உள்ளன. (It has 5 Fridays, 5 Saturdays and 5
Sundays).
இது 823 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வாகும்..
சந்தேகம் இருந்தால் உங்கள் காலண்டருடன் ஒப்பிட்டு பாருங்கள்!!

(குறிப்பு: மாதம் எப்போதும் 2011 July என்று வராது.. மாறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.. முன்பு, October 2010 என்று வந்தது)

உண்மை என்ன?

இதைப் படிக்கும் பலருக்கு அடிப்படை கணிதம் தெரிந்து இருக்கும்..
ஆனால், கணக்கிட்டோ, அல்லது குறைந்தபட்சம் நாள்காட்டியில் பார்த்தோ கூட உண்மையா என்று உறுதி செய்யாமல் அனுப்புகிறனர்..

ஆனால், உண்மை இது தான்...

செய்தியில் உள்ல அடிப்படை தவறு:
இந்த நிகழ்விற்காக 823 வருடங்கள் காத்து இருக்க தேவையில்லை..

இதற்கு முன்
5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த மாதங்கள்: ஜனவரி 2010, அக்டோபர் 2010, சூலை 2011
இனி வரப்போகும் மாதங்கள் : மார்ச் 2013, ஆகஸ்ட் 2014

சூலை மாதம் இந்நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்றாலும் தவறு தான்..
இதற்கு முன் சூலையில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த ஆண்டுகள்: 1994,2005, 2011
இனி வரப்போகும் ஆண்டுகள் :2016, 2022

28 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலண்டர் மீண்டும் திரும்பிவருவது குறிப்பிடத்தக்கது..

பி.கு:
ஒரு மாதத்தில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர வேண்டுமென்றால் 31 நாட்கள் கொண்ட மாதத்தில் மட்டுமே சாத்தியம்.
இந்த நிகழ்வு நடக்க மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !

* முன்பு வேறொரு தளத்தில் பதிந்த தகவல்.. ஆகையால், சூலை 2011 வரப்போகும் மாதத்தில் உள்ளது.


Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:24 pm; edited 2 times in total
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 10:15 pm

அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by kowsy2010 Sat Oct 22, 2011 3:02 am

பயனுள்ள பதிவைத் தந்திருக்கின்றீர்கள் . நன்றி
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by சம்பத்குமார் Sat Oct 22, 2011 3:34 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ

சம்பத்குமார்
சம்பத்குமார்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha Sat Oct 22, 2011 9:23 am

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 9:30 pm

தொடரைப் படித்த அனைவருக்கும் நன்றி
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழன் Sun Oct 23, 2011 9:32 pm

ஆளுங்க wrote:தொடரைப் படித்த அனைவருக்கும் நன்றி

மிக்க நன்றி ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by thaliranna Sun Oct 23, 2011 9:36 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... 548321 விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty சச்சின் கட்டிய வீடு!! #004.

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 10:00 pm

மின்னஞ்சல் இது தான்:
ஓட்டு வடிவ வீடு.....
இது யாருடைய வீடு என்று தெரிகிறதா??

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-1
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-2
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-3
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-4
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-5
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-6
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-7
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-8
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-9
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-10
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-11
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-12
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-13
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-14
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Shell-house-15



இது நம்ம சச்சின் தெண்டுல்கர் கட்டிய வீடு..
மும்பையிலுள்ள பந்த்ராவில் உள்ளது..
கட்டியவர்: சேவியர் செனோசியான் (
Javier Senosiain .)
உண்மை இது தான்..
இப்படி ஒரு வீடு இருப்பதும் உண்மை.. அதைக் கட்டியவர் சேவியர் செனோசியான் என்பதும் உண்மை தான்..
ஆனால், இந்த வீட்டிற்கும் சச்சினுக்கும் எந்த தொடர்பும் இல்லை..

முதலில், இப்படி ஒரு வீடு இந்தியாவிலேயே இல்லை.
.
இது இருப்பது
மெக்ஸிகோவில்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தங்கை கலை Sun Oct 23, 2011 10:04 pm

ஆளுங்க அண்ணா வீடு சூப்பர் அண்ணா சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum