தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
+7
கவியருவி ம. ரமேஷ்
அரசன்
அப்துல்லாஹ்
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
தங்கை கலை
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
தோட்டத்து அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும் காலை ,மதிய மற்றும் இரவு வணக்கங்கள் ...
தோட்டத்தில் எனக்கு ஒரு தங்கை,ஒரு தம்பி , நிறைய அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் , கிடைச்சி இருக்கீங்க ...உங்க பாசத்துல உண்மையாவே ரொம்ப சந்தோசப் படுறேன் ...
தோட்டம் வந்தாலா போதும் அவ்ளோ ஜாலி ஆ இருக்கும் ... சந்தோசமா இருக்கும் .... சிரிச்சிட்டே இருப்பேன் ( லூசா ன்னு கேக்கப்பிடாது )....
தனியா கூட சிரிப்பேன் தோட்டத்துல நடந்ததை நினைச்சி நினைச்சி " longdesc="90" /> ..........
நிறைய குறும்பு பண்ணுவேன் ..ஸ்கூல் ,காலேஜ் ல பண்ணாத சேட்டையை இங்கு பண்ணுற மாறி இருக்கும் ...ஆனால் யாருமே ஏதும் சொல்ல மாட்டிங்க ...எல்லாரும் என்ஜாய் தான் பண்ணி இருப்போம் ன்னு நினைக்கிறேன் ....
என்னோட விளையாட்டு பேச்சில் யாருடைய மனசையாவது நான் காயப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
(கவிக்கா ,அரசனையும் தான் நிறைய கலையிச்சி இருப்பேன் .ஷோ அவங்ககிட்டா சாரி சொல்ல மாட்டேன் .என்னா அவங்க என் பிரிஎண்ட்ஸ் )
நான் சில தேர்வுக்கு படிக்கப் போறேன் .
இனிமேல் இணையம் வருவது கேள்விக் குறி தான் ??
நான் உங்களை எல்லாம் நிறைய நிறைய மிஸ் பண்ணப் போறேன் ....
ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு உங்களை எல்லாம் விட்டுப் பிரிய ,,,,,,,,,,,
போறேன் .......................
தோட்டத்தில் எனக்கு ஒரு தங்கை,ஒரு தம்பி , நிறைய அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் , கிடைச்சி இருக்கீங்க ...உங்க பாசத்துல உண்மையாவே ரொம்ப சந்தோசப் படுறேன் ...
தோட்டம் வந்தாலா போதும் அவ்ளோ ஜாலி ஆ இருக்கும் ... சந்தோசமா இருக்கும் .... சிரிச்சிட்டே இருப்பேன் ( லூசா ன்னு கேக்கப்பிடாது )....
தனியா கூட சிரிப்பேன் தோட்டத்துல நடந்ததை நினைச்சி நினைச்சி " longdesc="90" /> ..........
நிறைய குறும்பு பண்ணுவேன் ..ஸ்கூல் ,காலேஜ் ல பண்ணாத சேட்டையை இங்கு பண்ணுற மாறி இருக்கும் ...ஆனால் யாருமே ஏதும் சொல்ல மாட்டிங்க ...எல்லாரும் என்ஜாய் தான் பண்ணி இருப்போம் ன்னு நினைக்கிறேன் ....
என்னோட விளையாட்டு பேச்சில் யாருடைய மனசையாவது நான் காயப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
(கவிக்கா ,அரசனையும் தான் நிறைய கலையிச்சி இருப்பேன் .ஷோ அவங்ககிட்டா சாரி சொல்ல மாட்டேன் .என்னா அவங்க என் பிரிஎண்ட்ஸ் )
நான் சில தேர்வுக்கு படிக்கப் போறேன் .
இனிமேல் இணையம் வருவது கேள்விக் குறி தான் ??
நான் உங்களை எல்லாம் நிறைய நிறைய மிஸ் பண்ணப் போறேன் ....
ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு உங்களை எல்லாம் விட்டுப் பிரிய ,,,,,,,,,,,
போறேன் .......................
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கையே.
உன் புகழ் சொல்லட்டும்
உன் வெற்றியை பாடட்டும் .
காலம் கடந்தாலும்
அன்பு மாறாது
மறக்காது...
உங்கள் வரவுக்காக
தோட்டமும்
எங்கள் உள்ளமும்
எனது தளமும்
பார்த்துக்கொண்டே இருக்கும் ...
இது தற்காலிய பிரிவு
உங்கள் வெற்றி செய்தியோடு
வாருங்கள்
வாழ்த்துக்கள் தங்கை கலையே...
தோட்டத்தின் முகவரியில்
நீங்களும் ஒருவர் ....
உன் புகழ் சொல்லட்டும்
உன் வெற்றியை பாடட்டும் .
காலம் கடந்தாலும்
அன்பு மாறாது
மறக்காது...
உங்கள் வரவுக்காக
தோட்டமும்
எங்கள் உள்ளமும்
எனது தளமும்
பார்த்துக்கொண்டே இருக்கும் ...
இது தற்காலிய பிரிவு
உங்கள் வெற்றி செய்தியோடு
வாருங்கள்
வாழ்த்துக்கள் தங்கை கலையே...
தோட்டத்தின் முகவரியில்
நீங்களும் ஒருவர் ....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
வருத்தமா இருக்கு தங்கையே படிப்பு தான் ரொம்ப முக்கியம் தேர்வுக்கு நல்லா படியுங்க, நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்கிறோம் தங்கையே...
தங்களுக்கு இணையம் வருவதற்உ நேரம் கிடைக்கையில் நமது தோட்டத்துக்கும் வந்து செல்லுங்க
தோட்டத்தையே கலகலப்பாக வைத்திருக்கும் தங்கை இலலமல் தோட்டம் வாட போகுது [You must be registered and logged in to see this image.]
தங்களுக்கு இணையம் வருவதற்உ நேரம் கிடைக்கையில் நமது தோட்டத்துக்கும் வந்து செல்லுங்க
தோட்டத்தையே கலகலப்பாக வைத்திருக்கும் தங்கை இலலமல் தோட்டம் வாட போகுது [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வருத்தமா இருக்கு தங்கையே படிப்பு தான் ரொம்ப முக்கியம் தேர்வுக்கு நல்லா படியுங்க, நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்கிறோம் தங்கையே...
தங்களுக்கு இணையம் வருவதற்உ நேரம் கிடைக்கையில் நமது தோட்டத்துக்கும் வந்து செல்லுங்க
தோட்டத்தையே கலகலப்பாக வைத்திருக்கும் தங்கை இலலமல் தோட்டம் வாட போகுது [You must be registered and logged in to see this image.]
உண்மை தான் தல
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
கலைநிலா wrote:வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கையே.
உன் புகழ் சொல்லட்டும்
உன் வெற்றியை பாடட்டும் .
காலம் கடந்தாலும்
அன்பு மாறாது
மறக்காது...
உங்கள் வரவுக்காக
தோட்டமும்
எங்கள் உள்ளமும்
எனது தளமும்
பார்த்துக்கொண்டே இருக்கும் ...
இது தற்காலிய பிரிவு
உங்கள் வெற்றி செய்தியோடு
வாருங்கள்
வாழ்த்துக்கள் தங்கை கலையே...
தோட்டத்தின் முகவரியில்
நீங்களும் ஒருவர் ....
நன்றிங்க அண்ணா ,,,
கண் கலங்கி தான் போகுது அண்ணா உங்கள் அன்பில்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
ஹேய் மெய்யாலுமா..?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
மேய்யாலும் தான் கவிக்காகவிக்காதலன் wrote:ஹேய் மெய்யாலுமா..?
கலை சென்ட் ஆஃப் பார்ட்டி கிடையாதா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
திரும்ப வரமாட்டீங்களா என்ன?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
வருவேன் ஆனா வர மாட்டேன்.......கவிக்காதலன் wrote:திரும்ப வரமாட்டீங்களா என்ன?
( தைரியல வரமாட்டாஎண்ணு நினைக்கிறேன் )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
என்னதுதங்கை கலை wrote:வருவேன் ஆனா வர மாட்டேன்.......கவிக்காதலன் wrote:திரும்ப வரமாட்டீங்களா என்ன?
( தைரியல வரமாட்டாஎண்ணு நினைக்கிறேன் )
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
வருவாங்க என்று நம்புவோம்கவிக்காதலன் wrote:திரும்ப வரமாட்டீங்களா என்ன?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
அன்புக்கு நன்றிங்க அப்துல்லா அண்ணா ....அப்துல்லாஹ் wrote:இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
யுஜின் அண்ணா சாட்டிங் ல அப்துல்லா அண்ணா எனக்கு எழுதிய கவிதையை போட்டார் ...
இந்த யுஜின் அண்ணா ஒரு சுட்ட கவி என்று மீண்டும ப்ரூஃப் பண்ணிப் போட்டார் ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
போறேன் இல்லை மீண்டும் வருவேன் என்று சொல்லுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
நன்றாகப் படியுங்கள்... வெற்றி பெறுங்கள்...
தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகள் :héhé: :héhé: :héhé:
தங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்
தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகள் :héhé: :héhé: :héhé:
தங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
தங்கை கலை wrote:மேய்யாலும் தான் கவிக்காகவிக்காதலன் wrote:ஹேய் மெய்யாலுமா..?
கலை சென்ட் ஆஃப் பார்ட்டி கிடையாதா
அப்டி போடு அருவாள.. அண்ணாக்கள் அனைவருக் கலைக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி வைக்கணும்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
எங்கு எப்போது வைக்கலாம் சொல்லுங்களேன் கவி கவிதா நீங்க தான் இதுக்கு coordinatorகவி கவிதா wrote:தங்கை கலை wrote:மேய்யாலும் தான் கவிக்காகவிக்காதலன் wrote:ஹேய் மெய்யாலுமா..?
கலை சென்ட் ஆஃப் பார்ட்டி கிடையாதா
அப்டி போடு அருவாள.. அண்ணாக்கள் அனைவருக் கலைக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி வைக்கணும் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
படிப்பா... தேர்வா... நம்ம பகுதி அரட்டை தானே. தெரியாம வந்துட்டேனு நினைக்கிறேன்....
பரவால்ல ... நல்லா படிங்க
பரவால்ல ... நல்லா படிங்க
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
ellarukkum vanakkam
nanum vanthuddan
nanum vanthuddan
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
அதுக்கு எனன சென்டாப் coordinator நீங்க தான் அதற்கான எலல நடவடிக்கைகளையும் எடுங்ககவி கவிதா wrote:படிப்பா... தேர்வா... நம்ம பகுதி அரட்டை தானே. தெரியாம வந்துட்டேனு நினைக்கிறேன்....
பரவால்ல ... நல்லா படிங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எங்கு எப்போது வைக்கலாம் சொல்லுங்களேன் கவி கவிதா நீங்க தான் இதுக்கு coordinator
கலை சொன்னதை நான் நியாபா படுத்துகிறேன் அவ்வளவு தான் ....
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பொறுப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி கவி கவிதா
அய்யோ யுஜின்..... எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு ... டாடா அப்ரோம் வரேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்
» அண்ணாக்கள் யாரையும் காணுமே ....
» அனைவருக்கும் அன்பு வணக்கம்
» அனைவருக்கும் ரமேஷின் அன்பு வணக்கம்
» தமிழர் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பு வணக்கங்கள்
» அண்ணாக்கள் யாரையும் காணுமே ....
» அனைவருக்கும் அன்பு வணக்கம்
» அனைவருக்கும் ரமேஷின் அன்பு வணக்கம்
» தமிழர் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பு வணக்கங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|