தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொகைச் சொல் அகராதி

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தொகைச் சொல் அகராதி Empty தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:28 am

தமிழ் அகராதியை தொடர்ந்து  தொகைசொல் அகராதி 
என்னும் இப்பதிவை நிலாமுற்றத்தின் (தளம் ) இங்கு மீள் பதிவு செய்கிறேன் .
தமிழ் விடயங்கள் எல்லோருக்கும் சென்று அடையட்டும் என்பதே எனது மேலான விருப்பம் 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:30 am

" அ  " தொகைச் சொல் அகராதி

அகச் சமயம் _ 6 : சைவ சமயத்தின் உட் பிரிவுகள்.


  1. பாடாண வாதம்

  2. பேத வாதம்

  3. சிவ சமய வாதம்

  4. சிவ சங்கிராந்த வாதம்

  5. ஈசுர அவிகார வாதம்

  6. சிவாத்துவிதம்
அகத்திணை _ 7 



  1. கைக்கிளை

  2. குறிஞ்சி

  3. பாலை

  4. முல்லை

  5. மருதம்

  6. நெய்தல்

  7. பெருந்திணை
அகத்தியர் மாணாக்கர் _ 12



  1. சேம்பூட் சே எய்

  2. வையாபிகர்

  3. அதங் கோட்டாசான்

  4. அவிநயர்

  5. காக்கை பாடினியார்

  6. தொல் காப்பியர்

  7. துராலிங்கர்

  8. வாய்ப்பியர்

  9. பனம் பாரனார்

  10. கழாரம்பர்

  11. நற்றத்தர்

  12. வாமனர்
அகப்பகை _ 6




  1. காமம்

  2. குரோதம்

  3. உலோபம்

  4. மோகம்

  5. மதம்

  6. மாற்சரியம்
அகவலிமை _ 6



  1. படை வலிமை

  2. பொருள் வலிமை

  3. துணை வலிமை

  4. உடல் வலிமை

  5. உள்ள வலிமை

  6. மூலப் படை

அகிற் கூட்டு _ 5 



  1. சந்தனம்

  2. கருப்பூரம்

  3. எரிகாசு ( காசுக் கட்டி )

  4. ஏலம்

  5. தேன்
அக்கினி _ 3 



  1. ஆகவனீயம்

  2. காருக பத்தியம்

  3. தட்சிணாக்கினி
அக்கினி _ 5



  1. தட்சிணாக்கினீயம்

  2. காருக பத்தியம்

  3. ஆகவனீயம்

  4. சத்யம்

  5. ஆவசத்யம்


அங்கம் _ 10

ஊர்
யானை
கொடி
செங்கோல்
நாடு
குதிரை
மலை
மாலை
முரசு
ஆறு

அங்கம் _ 5

திதி
வாரம்
நட்சத்திரம்
யோகம்
கரணம்


Last edited by கே இனியவன் on Thu Dec 05, 2013 7:40 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:33 am

அங்கம் _ 6


  1. படை
  2. குடி
  3. கூழ்
  4. அமைச்சு
  5. நட்பு
  6. அரண்

  அசுவினி தேவர் _ 2


  1. தத்தியன்
  2. நாதத்தியன்
அரசர் சுற்றம் _ 5


  1. நட்புடையோர்
  2. அந்தணாளர்
  3. மடைத் தொழிலோர்
  4. மருத்துவக் கலைஞர்
  5. நிமித்திகப் புலவர்

அரசர்க்குரிய தொழில் _ 6


  1. ஓதல்
  2. வேட்டல்
  3. ஈதல்
  4. படைக் கலம் பயில்தல்
  5. பல்லுயிர் ஓம்புதல்
  6. பகைத் திறம் அழித்தல்
அரசர்க்குரிய குணம் _  6


  1. நட்பு
  2. பகை
  3. செலவு
  4. இருக்கை
  5. கூடினரைப்பிரித்தல்
  6. கூட்டல்
அரசர் மாலை _  3


  1. சேரன் - பனம் பூ மாலை
  2. சோழன் -ஆத்தி மாலை
  3. பாண்டியன் - வேப்பம் பூ மாலை
அரசர் குலம் _  3


  1. சூரிய குலம்
  2. சந்திர குலம்
  3. அக்கினி குலம்
அரண் _ 4


  1. காட்டரண்
  2. மலையரண்
  3. நீர் அரண்
  4. மதிலரண்
அரிசி _ 6


  1. அருணா
  2. உலூவா
  3. ஏலம்
  4. கார்போகம்
  5. விளவு
  6. வெட்பாலை
அருகன் குடை _ 3


  1. சகல பாசனம் பொற்குடை
  2. சந்திராதித்தியம் முத்துக் குடை
  3. நித்திய வினோதம் இரத்தினக் குடை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:34 am

அவத்தை _ 5


  1. ஜாக்ரம்
  2. சொப்பனம்
  3. சுழுத்தி
  4. துரியம்
  5. துரியாதீதம்
அவத்தை _ 7 : ஆன்மாவுக்கு நிகழக்கூடியது.


  1. அறியாமை
  2. ஆவரணம்
  3. விட்சேபம்
  4. பரோட்ச ஞானம்
  5. அபரோட்ச ஞானம்
  6. சோக நிவர்த்தி
  7. தடையற்ற ஞானம்
அளவை _ 7


  1. நிறுத்து அளத்தல்
  2. பெய்தளத்தல்
  3. சார்த்தியளத்தல்
  4. நீட்டி யளத்தல்
  5. தெறித்தளத்தல்
  6. முகந்து அளத்தல்
  7. எண்ணியளத்தல்
அறம் _ 32


  1. நோயாளிக்கு உணவிடுதல்
  2. திருமுறை ஓதுவார்க்கு உணவிடுதல்
  3. அறு சமயத் தோர்க்கு உணவு
  4. பசுவிற்கு உணவு
  5. சிறையில் உள்ளோர்க்கு உணவு
  6. பிச்சையிடுதல்
  7. தின் பண்டம் தருதல்
  8. அறவைச் சோறு
  9. மகப் பெறுவித்தல்
  10. மகவு வளர்த்தல்
  11. மகப் பால் வார்த்தல்
  12. அறவைப் பிணம் சுடுதல்
  13. அறவைத் தூரியம்
  14. சுண்ணாம்பு தருதல்
  15. நோய்க்கு மருந்து தருதல்
  16. வண்ணார்க்கு உதவுதல்
  17. நாவிதர்க்கு உதவுதல்
  18. கண்ணாடி தருதல்
  19. காதோலை தருதல்
  20. கண் மருந்து தருதல்
  21. தலைக்கு எண்ணெய் தருதல்
  22. பெண் போகம்
  23. பிறர் துயர் காத்தல்
  24. தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்
  25. மடம் கட்டுதல்
  26. சோலை அமைத்தல்
  27. குளம் வெட்டுதல்
  28. ஆவுரிஞ்சுதறி அமைத்தல்
  29. விலங்குக்கு உணவு தருதல்
  30. ஏறு விடுத்தல்
  31. விலை கொடுத்து உயிர் காத்தல்
  32. கன்னிகாதானம்
அன்னம் _ 7


  1. சுத்தான்னம் - சோறு மட்டும்
  2. மத்வன்னம் - தேன் கலந்த சோறு
  3. தத்யன்னம் - தயிர் கலந்த சோறு
  4. பாயசான்னம் - அரிசி பருப்பு கலந்த சோறு
  5. கிருசாரன்னம் - நெய் முதலியன கலந்த சோறு
  6. குளான்னம் - பால், வெல்லம், நெய் கலந்த சோறு
  7. முற்கான்னம் _ தேங்காய், பயறு கலந்த சோறு
அஷ்ட சக்தி _ 8


  1. வாமை
  2. சியேட்டை
  3. இரெளத்திரி
  4. காளி
  5. கலவிகரணி
  6. பலவிகரணி
  7. பலப்பிரதமனி
  8. சர்வ பூததமனி

அஷ்ட பிரபந்தம் _ 8



  1. திருவரங்கக் கலம்பகம்
  2. திருவரங்கத்து மாலை
  3. திருவரங்கத் தந்தாதி
  4. ஸ்ரீரங்க நாயகர் ஊசல்
  5. திருவேங்கட மாலை
  6. திருவேங்கடத்தந்தாதி
  7. அழகர் அந்தாதி
  8. நூற்றெட்டுத் திருப்பதி


அஷ்ட லட்சுமி _ 8


  1. தன லட்சுமி
  2. தான்ய லட்சுமி
  3. தைரிய லட்சுமி
  4. விஜய லட்சுமி
  5. வீர லட்சுமி
  6. சந்தான லட்சுமி
  7. கஜ லட்சுமி
  8. வித்யா லட்சுமி


அஷ்ட வைரவர் _  8


  1. மகா வைரவர்
  2. உக்கிர வைரவர்
  3. சண்டாள வைரவர்
  4. குரோத வைரவர்
  5. உன்மத்த வைரவர்
  6. காபால வைரவர்
  7. பூஷண வைரவர்
  8. சாகர வைரவர்
அட்சரங்கள்  _ 5 :  பஞ்ச பூத அட்சரங்களாவன


  1. பிருதிவி - 11
  2. அப்பு - 10
  3. தேயு - 8
  4. வாயு - 19
  5. ஆகாயம் - 3  ( ஆக - 51 )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:37 am

"ஆ " தொகைச் சொல் அகராதி

ஆகமம் _ 28 சிவாகமங்கள் விவரம் வருமாறு 

காமிகம்
யோகஜம்
சிந்த்யம்
காரணம்
அஜிதம்
தீப்தம்
சூஷ்மம்
ஸஹஸ்ரம்
அம்சுமான்
சுப்ர பேதம்
விஜயம்
நிச்வாசம்
ஸ்வாயம் புவம்
அனலம்
வீரம்
ரெளரவம்
மகுடம்
விமலம்
சந்ரக் ஞானம்
முகபிம்பம்
பிரோத் கீதம்
லலிதம்
சித்தம்
ஸந்தானம்
சர்வோக்தம்
பாரமேச்சுவரம்
கிரணம்
வாதுளம்
ஆசாரம் _ 5  : வீர சைவத்தின் ஆசாரங்களாவன

இலிங்கா சாரம்
சதாசாரம்
சிவா சாரம்
பிரத்யா சாரம்
கணா சாரம்

  ஆசிரமம் _ 4

பிரமசரியம்
கிருகத்தம்
வானப் பிரஸ்தம்
சந்யாசம்
ஆசனம் _ 20

பத்மாசனம்
சித்தாசனம்
சுவஸ்திகாசனம்
சுகாசனம்
சிரசானம்
சர்வாங்காசனம்
மத்சாசனம்
புஜங்காசனம்
தனுர் ஆசனம்
மயூராசனம்
திரிகோணாசனம்
சவாசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
ஹாலாசனம்
சலபாசனம்
பஸ்சிமோத்தானாசனம்
யோகமுத்ராசனம்
பாதஹஸ்தாசனம்
உட்டியாணாசனம்
நெளவி முதலியன
ஆடல்கள் _ 11 : கூத்துகள்

அல்லியம்
கொட்டி
குடை
குடம்
பாண்டரங்கம்
மல்
துடி
கடையம்
பேடு
மரக்கால்
பாவை
ஆடவர் பருவம் _ 7

பாலன் 1-7 வயது
மீளி 8-10 வயது
மறவோன் 11-14 வயது
திறவோன் 15 வயது
காளை 16 வயது
விடலை 17 -30 வயது
முதுமகன், 30 வயதுக்கு மேல்
ஆண் நட்சத்திரம், ஆண் நாள் _ 10

பரணி
கார்த்திகை
உரோகிணி
புனர்பூசம்
பூசம்
அத்தம்
அனுடம்
திருவோணம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ஆண் பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம் _ 10

காப்பு
செங்கீரை
தாலம்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
சிறுபறை
சிற்றில் சிதைத்தல்
சிறு தேருருட்டல்.
ஆதாரம் _ 6 

மூலாதாரம்
சுவாதிட்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞை
ஆதித்தர் _ 12

வைகத்தன்
விவச்சுதன்
வாசன்
மார்த்தாண்டன்
பாஸ்கரன்
ரவி
உலோகப் பிரகாசன்
உலோக சாட்சி
திரி விக்ரமன்
ஆதித்தன்
திவாகரன்
அங்கிச மாலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:38 am

ஆலய விமானம் _ 3


  1. நாகரம்
  2. திராவிடம்
  3. வேசரம்
ஆழ்வார்கள் _ 12


  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. குலசேகராழ்வார்
  7. பெரியாழ்வார்
  8. தொண்டரடிப் பொடியாழ்வார்
  9. திருப் பாணாழ்வார்
  10. திருமங்கை யாழ்வார்
  11. ஸ்ரீ ஆண்டாள்
  12. மதுரகவி யாழ்வார்
ஆறுகால பூசை நேரங்கள் _ 6


  1. உஷத் காலம்
  2. கால சந்தி
  3. உச்சிக் காலம்
  4. சாயரட்சை
  5. பிரதோஷம்
  6. அர்த்த சாமம்
ஆன்மாவின் பகை _ 6


  1. காமம்
  2. வெகுளி
  3. கடும் பற்றுள்ளம்
  4. மானம்
  5. உவகை
  6. மதம்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:43 am

"இ" தொகைச் சொல் அகராதி

இசைக் கருவி _ 5
தோற் கருவி
துளைக் கருவி
நரம்புக் கருவி
கஞ்சக் கருவி
கண்டக் கருவி
இராசி _ 12

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீணம்.
இராசிக் குரிய செயல் _ 6

ஓரை
சுடர்ச் செலவு
திரேக்காணம்
நவாமிசம்
துவாதசாமிசம்
கோட்கூறு
இருடிகள் _ 7

அகத்தியன்
புலத்தியன்
அங்கிரசு
கெளதமன்
வசிட்டன்
காசிபன்
மார்க்கண்டன்
அல்லது 

அத்திரி
பிருகு
குச்சன்
வசிட்டன்
கெளதமன்
காசிபன்
அங்கிரசு எனவும்,




மரீசி
அத்திரி
அங்கிரசு
புலஸ்தியன்
புலகன்
கிரது
வசிட்டன் எனவும் கொள்வர்.
இருடிகள் _ 11

அத்திரி
வசிட்டர்
புலஸ்தியர்
கிருது
பரத்வாசர்
விஸ்வாமித்திரர்
பிரதேசன்
ருசிகர்
அகத்தியர்
ததீசி
துர்வாசர்
இருதுக்கள் _  6



வசந்தருது - சித்திரை, வைகாசி
கிரீஷ்மருது - ஆனி, ஆடி
வ்ருஷருது - ஆவணி, புரட்டாதி
சரத்ருது - ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது - மார்கழி,தை
சசிருது - மாசி, பங்குனி.
இலக்கணம் _ 5

எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
இழிச் சொல் _ 4



குறளை
பொய்
கடுஞ் சொல்
பயனில் சொல்
இறைவன் குணங்கள் _ 8

தன்வயத்தனாதல்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
பேரருளுடைமை
முடிவில்லாத ஆற்றல் உடைமை
வரம்பில்லாத இன்பம் உடைமை
இளம் பஞ்ச பாண்டவர் _  5

இளம் பஞ்ச பாண்டவர் _  5

பிரிதிவிந்தன்
சுருதசோமன்
சுருத கீர்த்தி
சதாநீகன்
சுருத சேனன்
இவர்கள் திரெளபதியின் பால் முறையே

தருமன்
வீமன்
அருச்சுனன்
நகுலன்
சகாதேவன்  ஆகியவருக்குப் பிறந்தவர்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:45 am

" ஈ " தொகைச் சொல் 

ஈசனின் ஐம்முகம் _ 5
ஈசானம்
வாமதேவம்
அகோரம்
சத்தியோசாதம்
தற்புருடம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:48 am

" உ" தொகைச் சொல் 


உடற் குறை _ 8
குறள்
செவிடு
மூங்கை
கூன்
குருடு
மருள்
மா
உறுப்பிலாப் பிண்டம்
உணவு _ 5


கடித்தல்
நக்கல்
பருகல்
மெல்லல்
விழுங்கல்
உண்மைப் பொருள் _ 3


பதி
பசு
பாசம்
உபசாரம் _ 16


தாம்பூலம் அளித்தல்
இருக்கையளித்தல்
கை கழுவ நீர் தருதல்
கால் கழுவ நீர் தருதல்
குடிக்க நீர் தருதல்
நீராட்டுதல்
ஆடை சாத்தல்
பூணூல் தருதல்
தேய்வை பூசல்
மலர் சாத்தல்
மஞ்சளரிசி தூவல்
நறும் புகை காட்டல்
விளக்கிடுதல்
கருப்பூரம் ஏத்தல்
அமுதம் ஏந்தல்
மந்திர மலரால் அருச்சித்தல்
உபாயம் _ 4


சாமம்
தானம்
பேதம்
தண்டம்
அஃதாவது


இனியவை கூறுதல்
ஈதல்
வேறுபடுத்தல்
ஒறுத்தல்
உபதாதுக்கள் _ 7 


சுவர்ணமாட்சிகம்
தாரமாட்சிகம்
துத்தம்
காஞ்சியம்
ரீதி
சிந்தூரம்
சிலாசத்து
உப தாளம் _ 5


ஆதி தாளம்
பார்வதி லோசனம்
குடுக்கம்
சிங்க நந்தம்
திரிமாத்திரை


உப புராணம் _ 18


நாரசிங்கம்
சனற்குமாரம்
நாரதீயம்
சிவதன்மம்
துருவாசம்
நந்திகேச்சுரம்
அவுசனம்
காளிகம்
வாருணம்
சாம்பேசம்
பராசரம்
பார்க்கவம்
காபிலம்
வாசிட்டலைங்கம்
சவுரம்
மாரிசம்
ஆங்கிரம்
மாணவம்
உப வேதம் _ 4


ஆயுர் வேதம்
தனுர் வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த வேதம்
உப்பு _ 5


இந்துப்பு
கல்லுப்பு
கறியுப்பு
வளையலுப்பு
வெடியுப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:48 am

உயிர் _ 6


  1. மக்கள்
  2. தேவர்
  3. பிரமர்
  4. நரகர்
  5. விலங்கு
  6. பேய்
உயிர்த் தோற்றம் _ 4


  1. முட்டை
  2. வியர்வை
  3. வித்து
  4. வேர்
  5. கருப்பை
உயிர் வேதனை _ 12


  1. அனல்
  2. குளிர்ச்சி
  3. இடி
  4. புனல்
  5. காற்று
  6. ஆயுதம்
  7. நஞ்சு
  8. நச்சு மருந்து
  9. பசி
  10. நீர் வேட்கை
  11. பிணி
  12. முனிவு அறாமை
உரை _ 4


  1. கருத்துரை
  2. பொழிப்புரை
  3. பதவுரை
  4. விளக்கவுரை
உரையிலக்கணம் _ 14


  1. பாடம்
  2. கருத்து
  3. சொல் வகை
  4. சொற் பொருள்
  5. தொகுப்புரை
  6. உதாரணம்
  7. வினா
  8. விடை
  9. விசேடம்
  10. விரிவு
  11. அதிகாரம்
  12. துணிவு
  13. பயன்
  14. ஆசிரிய வசனம்
உருத்திரர் _ 11


  1. அரன்
  2. மாதேவன்
  3. உருத்திரன்
  4. சங்கரன்
  5. நீலலோகிதன்
  6. ஈசானன்
  7. விசயன்
  8. வீமதேவன்
  9. பவோற்பவன்
  10. கபாலி
  11. செளமியன்
உலகம் _ 14  

மேலுலகம்



  1. பூ லோகம்
  2. புவலோகம்
  3. சுவர்க்க லோகம்
  4. சன லோகம்
  5. தபோ லோகம்
  6. சத்திய லோகம்
  7. மகா லோகம்
கீழுலகம்


  1. அதலம்
  2. விதலம்
  3. சுதலம்
  4. தராதலம்
  5. இரசாதலம்
  6. மகாதலம்
  7. பாதலம்
உலோகம் _  5 


  1. பொன்
  2. வெள்ளி
  3. செம்பு
  4. இரும்பு
  5. ஈயம்
உலோகம் _ 9


  1. பொன்
  2. இரும்பு
  3. செம்பு
  4. பித்தளை
  5. தரா
  6. துத்த நாகம்
  7. ஈயம்
  8. வெண்கலம்
உவா _ 2


  1. அமாவாசை
  2. பவுர்ணமி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 05, 2013 12:34 pm

அருமையான முயற்சி தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 4:50 pm

I love you I love you நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 8:50 pm

ஊ...................

ஊழ் வகை _ 3
சஞ்சிதம்
பிராரத்துவம்
ஆகாமியம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 8:52 pm

எட்டுத் தொகை :  சங்க நூல்கள் _ 8


  1. நற்றிணை
  2. குறுந் தொகை
  3. ஐங்குறுநூறு
  4. பதிற்றுப் பத்து
  5. பரி பாடல்
  6. கலித் தொகை
  7. அக நானூறு
  8. புற நானூறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 8:53 pm

ஐங்கணை : மன்மதனின் அம்புகள் _ 5

  1. தாமரை மலர்
  2. அசோக மலர்
  3. குவளை மலர்
  4. மாம் பூ
  5. முல்லை மலர்
ஐசுவரியம்  _  8



  1. அரசாட்சி
  2. மக்கள்
  3. சுற்றம்
  4. பொன்
  5. மணி
  6. நெல்
  7. வாகனம்
  8. அடிமை செய்யும் ஆள்
ஐந்தெழுத்து  :  

பஞ்சாக்கர மந்திரம்.  நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம். 

தமிழில் சிறப்பெழுத்துகளான 







  1. ன  என்னும்  ஐந்தெழுத்துகள்
ஐம்பால் :  

இலக்கணத்தில் கூறப்படும் பகுப்பு




  1. ஆண் பால்
  2. பெண் பால்
  3. பலர் பால்
  4. ஒன்றன் பால்
  5. பலவின் பால்

  ஐம்புலத்தார்



  1. தென் புலத்தவராகிய பிதுரர்
  2. தெய்வம்
  3. விருந்து
  4. சுற்றத்தார்
  5. தான்
ஐம் பெருங் குழு அரசர்க்குரிய கூட்டத்தார் 



  1. அமைச்சர்
  2. புரோகிதர்
  3. படைத் தலைவர்
  4. தூதுவர்
  5. சாரணர்
ஐம்பெருங் காப்பியம்



  1. சீவக சிந்தாமணி
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. வளையாபதி
  5. குண்டல கேசி
ஐம் பொறி : ஐந்து வகையான  இந்திரியங்களான 



  1. மெய்
  2. வாய்
  3. கண்
  4. மூக்கு
  5. செவி
ஐம் பூதம்  : ஐந்து மூலப் பொருளான 



  1. நிலம்
  2. நீர்
  3. நெருப்பு
  4. காற்று
  5. வானம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 8:56 pm

கடல் _  7

பாற் கடல்
தயிர்க் கடல்
நெய்க் கடல்
கருப்பஞ் சாற்றுக் கடல்
தேன் கடல்
நன்னீர்க் கடல்
உப்புக் கடல்
கணம்  _  18

தேவர்
அசுரர்
வைத்தியர்
கருடர்
கின்னரர்
கிம்புருடர்
இயக்கர்
விஞ்ஞையர்
இராக்கதர்
கந்தருவர்
சித்தர்
சாரணர்
பூதர்
பைசாசர்
தாராகணம்
நாகர்
ஆகாசவாசிகள்
போக பூமியர்

  கணேசுரர்  _  8

நந்தி
மாகாளர்
பிருங்கி
கணபதி
இடபம்
கந்தர்
பார்வதி
சண்டர்  என்னும்  சிவகணத் தலைவராவர்.
கண்டம்  _  9

பூமியின் ஒன்பது கண்டங்களாவன 

கீழ் விதேகம்
மேல் விதேகம்
வட விதேகம்
தென் விதேகம்
வடவிரேபதம்
தென் விரேபதம்
வட பரதம்
தென் பரதம்
மத்திய கண்டம்

கதி  _  4 :

நால் வகைப் பிறப்பான

தேவகதி
மக்கள் கதி
விலங்கு கதி
நரக கதி

  
கரணம்  _  3

மனம்
வாக்கு
காயம் (உடல்)
கரணம் _  4

மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்
கரும பூமிக்குரிய தொழில்  _  6

உழவு
கைத் தொழில்
வரைவு
வாணிகம்
விச்சை
சிற்பம்
கருமேந்திரியம்  _ 5

வாக்கு
பாதம்
பாணி (கை)
பாயுரு (மலவாய்)
உபத்தம் (சிறுநீர் கழித்தல்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 8:58 pm

கலை _ 64

  1. எழுத்தியல்பு
  2. எழுதும் ஞானம்
  3. கணிதம்
  4. வேதம்
  5. இதிகாசம், புராணம்
  6. வியாகரணம் (இலக்கணம்)
  7. வான நூல்
  8. அற நூல்
  9. நீதி நூல்
  10. யோகம்
  11. மந்திரம்
  12. சகுன சாத்திரம்
  13. சிற்பம்
  14. மருத்துவம்
  15. உடல் லட்சணம்
  16. ஒலிக்குறி நூல்
  17. காப்பியம்
  18. அணியிலக்கணம்
  19. சொல் வன்மை
  20. கூத்து நாடகம்
  21. நடனம்
  22. வீணை
  23. புல்லாங்குழல்
  24. மிருதங்கம்
  25. தாளம்
  26. அத்திரத் தேர்ச்சி
  27. பொன் மாற்று
  28. இரதம் செலுத்துதல்
  29. யானை யேற்றம்
  30. குதிரையேற்றம்
  31. ரத்தின ஆய்வு
  32. பூமி ஆய்வு
  33. போர் முறை
  34. மற்போர்
  35. அழைப்பு வகை
  36. உச்சாடணம்
  37. பகை மூட்டல்
  38. மதன சாத்திரம்
  39. மோகனம்
  40. வசியம்
  41. இரச வாதம்
  42. காந்தர்வ வாதம்
  43. விலங்கு மொழியறிவு
  44. துக்கத்தை இன்பமாக்கல்
  45. நாடி நூல்
  46. மந்திரத்தால் நஞ்சகற்றல்
  47. சோதிடத்தால் இழப்புக் கூறல்
  48. சோதிடத்தால் மறைந்தன கூறல்
  49. ஆகாயப் பிரவேசம்
  50. வானில் உலவுதல்
  51. கூடு விட்டுப் கூடு பாய்தல்
  52. தன்னை மறத்தல்
  53. இந்திர சாலம்
  54. மகேந்திர சாலம்
  55. நெருப்பைக் காட்டல்
  56. நீர் மேல் நடத்தல்
  57. காற்று பிடித்தல்
  58. கண் கட்டல்
  59. வாயைக் கட்டல்
  60. இந்திரியக் கட்டல்
  61. மறைந்ததைக் கண்டு பிடிக்க முடியாதபடி செய்தல்
  62. கட்க ஸ்தம்பம்
  63. ஆன்மாவை அடக்கல்
  64. கீதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:00 pm

கவி _ 4


  1. ஆசுகவி
  2. மதுர கவி
  3. சித்திர கவி
  4. வித்தார கவி
கன்னியர் _ 7


  1. அகலிகை
  2. சீதை
  3. திரெளபதி
  4. தாரை
  5. மண்டோதரி
  6. நளாயினி
  7. அருந்ததி

  காரணம் _  3


  1. முதற் காரணம்
  2. துணைக் காரணம்
  3. நிமித்த காரணம்
காவிய  குணம் : 

செய்யுட்  குணம் _ 10



  1. செறிவு
  2. தெளிவு
  3. சமநிலை
  4. இன்பம்
  5. ஒழுகிசை
  6. உதாரம்
  7. உய்த்தலின் பொருண்மை
  8. காந்தம்
  9. வலி
  10. சமாதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:01 pm

கிரகசமித்து _  9

  1. எருக்கு
  2. முருக்கு
  3. கருங்காலி
  4. நாயுருவி
  5. அரசு
  6. அத்தி
  7. வன்னி
  8. அறுகு
  9. தருப்பை
கிரகதான்யம் _  9



  1. கோதுமை
  2. பச்சரிசி
  3. துவரை
  4. பச்சைப்பயறு
  5. கடலை
  6. மொச்சை
  7. எள்
  8. உளுந்து
  9. கொள்ளு
கிரகம் _  9



  1. சூரியன்
  2. சந்திரன்
  3. அங்காரகன்
  4. புதன்
  5. குரு
  6. சுக்கிரன்
  7. சனி
  8. ராகு
  9. கேது
கிரிகள் _ 8



  1. இமயம்
  2. மந்தரம்
  3. கயிலை
  4. விந்தம்
  5. நிடதம்
  6. ஏமகூடம்
  7. நீலம்
  8. கந்தமாதனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:03 pm

குணம் _ 3

  1. சத்துவம்
  2. இராஜசம்
  3. தாமசம்
குரவர் _  5



  1. அரசன்
  2. ஆசிரியன்
  3. தந்தை
  4. தாய்
  5. மூத்தோன் (தமையன்)
குற்றம் _ 3



  1. காமம்
  2. வெகுளி
  3. மயக்கம்
குற்ற வகை _ 18



  1. பசி
  2. தாகம்
  3. அச்சம்
  4. சினம்
  5. வெறுப்பு
  6. பிரியம்
  7. மோகம்
  8. நீண்ட சிந்தனை
  9. நரை
  10. நோய்
  11. அழிவு
  12. வியர்வு
  13. இளைப்பு
  14. மதம் பிடித்தல்
  15. இரத்தல்
  16. அதிசயம்
  17. பிறப்பு
  18. உறக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:04 pm

கூலம் _ 16

  1. நெல்
  2. புல்
  3. வரகு
  4. தினை
  5. சாமை
  6. இறுங்கு
  7. துவரை
  8. கேழ்வரகு
  9. எள்
  10. கொள்ளு
  11. பயறு
  12. உளுந்து
  13. அவரை
  14. கடலை
  15. மொச்சை
  16. காராமணி
கூந்தல் : 

மகளிர் கூந்தல் வகை _ 5


  1. கொண்டை
  2. குழல்
  3. பனிச்சை
  4. முடி
  5. சுருள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:06 pm

சிவ சக்திகள் _ 9

  1. வாமை
  2. சேட்டை
  3. ரெளத்திரி
  4. காளி
  5. கலவிகரணி
  6. பலவிகரணி
  7. பலப்பிரமதனி
  8. சர்வ பூதமனி
  9. மனோன்மணி
சங்கு _  4



  1. இடம்புரி
  2. வலம்புரி
  3. சலஞ்சலம்
  4. பாஞ்சசன்னியம்
சந்தான குரவர் _ 4



  1. மெய்கண்ட தேவர்
  2. அருள் நந்தி சிவாசாரியார்
  3. மறைஞான சம்பந்தர்
  4. உமாபதி சிவாசாரியார்
சபை _ 5

நடராசப் பெருமான் திருநடனம் புரியும் பஞ்ச சபைகள்.



  1. திருவாலங்காடு _ இரத்தின சபை
  2. தில்லை _ பொற் சபை
  3. மதுரை _ வெள்ளி சபை
  4. திரு நெல்வேலி _ தாமிர சபை
  5. திருக்குற்றாலம் _ சித்திர சபை
சமயக் குரவர் _ 4 

சைவ சமயக் குரவர் 




  1. திருஞான சம்பந்தர்
  2. திருநாவுக்கரசர்
  3. சுந்தர மூர்த்தி சுவாமிகள்
  4. மாணிக்க வாசகர்
சமயம் _ 6



  1. காணாபத்தியம் _  கணபதி வழிபாடு
  2. கெளமாரம் _ முருகன் வழிபாடு
  3. செளரம் _  சூரிய வழிபாடு
  4. சைவம் _ சிவ வழிபாடு
  5. சாக்தம் _  சக்தி வழிபாடு
  6. வைணவம் _ திருமால் வழிபாடு
சமித்து _ 12

வேள்விகளில் பயன் படுத்தப்படும் சுள்ளிகளைத் தரும் மரங்கள் 




  1. வில்வம்
  2. ஆல்
  3. வன்னி
  4. கருங்காலி
  5. மா
  6. முருக்கம்
  7. அத்தி
  8. பலாசு
  9. சந்தனம்
  10. வேங்கை
  11. அரசு
  12. வாகை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:07 pm

சித்தர் _ 18

  1. நந்தீசர்
  2. போகர்
  3. திருமூலர்
  4. பதஞ்சலி
  5. தன்வந்திரி
  6. கரூர் சித்தர்
  7. சுந்தரானந்தர்
  8. மச்ச முனிவர்
  9. சட்ட முனிவர்
  10. கமல முனிவர்
  11. வான்மீகர்
  12. குதம்பைச் சித்தர்
  13. பாம்பாட்டி சித்தர்
  14. இடைக்காட்டுச் சித்தர்
  15. கோரக்கர்
  16. கொங்கணவர்
  17. கும்ப முனிவர்
சித்தி _  8


  1. அணிமா
  2. மகிமா
  3. கரிமா
  4. லகிமா
  5. பிராத்தி
  6. பிராகாமியம்
  7. ஈசத்துவம்
  8. வசித்துவம்
சிரஞ்சீவியர் _  7:

நீடூழி  காலம் வாழ வரம் பெற்றவர்கள்



  1. அசுவத் தாமன்
  2. மாவலி சக்கரவர்த்தி
  3. மார்க்கண்டன்
  4. வியாசன்
  5. அனுமான்
  6. வீடணன்
  7. பரசுராமன்
சிறு காப்பியங்கள் _  5


  1. நீல கேசி
  2. சூளாமணி
  3. யசோதர காவியம்
  4. உதயண குமாரகாவியம்
  5. நாக குமாரகாவியம்
சிறு பஞ்சமூலம் _ 5


  1. கண்டங்கத்திரி
  2. சிறு மல்லிகை
  3. பெரு மல்லிகை
  4. சிறு வழுதுணை
  5. சிறு நெருஞ்சி
சிறு பொழுது  _ 6


  1. விடியல்
  2. காலை
  3. நண்பகல்
  4. எற்பாடு
  5. மாலை
  6. இடையாமம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:08 pm

சுடர் _ 3

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. அக்கினி
சுரம் _ 7


  1. சட்ஜம்
  2. ரிடபம்
  3. காந்தாரம்
  4. மத்திமம்
  5. பஞ்சமம்
  6. தைவதம்
  7. நிஷாதம்
சுத்தி _  5


  1. ஆன்ம சுத்தி
  2. தான சுத்தி
  3. திரவிய சுத்தி
  4. மந்திர சுத்தி
  5. இலிங்க சுத்தி
சுவை _ 6

நாவால் உணரும் சுவை



  1. கைப்பு
  2. இனிப்பு
  3. புளிப்பு
  4. துவர்ப்பு
  5. உவர்ப்பு
  6. கார்ப்பு
சுவை _ 8

மெய்ப்பாட்டின் வகையுணரும் சுவை



  1. நகை
  2. அழுகை
  3. இளிவரல்
  4. மருட்கை
  5. அச்சம்
  6. பெருமிதம்
  7. வெகுளி
  8. உவகை
சுவை _  9


  1. இன்பம்
  2. நகை
  3. கருணை
  4. கோபம்
  5. வீரம்
  6. பயம்
  7. அருவருப்பு
  8. அற்புதம்
  9. சாந்தம்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:09 pm

சூரியனின் குதிரைகள் _  7



  1. காயத்திரி
  2. திருட்டுபு
  3. செகதி
  4. அனுட்டுபு
  5. பந்தி
  6. பிரகதி
  7. முட்டிணுகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum