தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 07, 2013 3:36 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty இது அல்ல வேற

Post by ராஜேந்திரன் Sat Sep 07, 2013 8:02 pm

இது அல்ல வேற

      நம்மில் சிலர் கற்பழிக்காதவர் யார்?

      தனக்குரியவரை யாரேனும் கற்பழித்தால் மிக கொடுமையா?         

      இதுவும் ஒருவகை கற்பழிப்புதான்


      சுத்தத்தை பலாத்காரம் பண்ணி அசுத்தமாக்குவதுதான்
      உள்ளத்திலும், வெளியிலும்

       யார் இவன் ஏதோ ஒன்றுக்கு ஏதோ ஒன்றை முடிச்சி போட்டே       
       சொல்கிறானே என்கிறீர்களா?

       அதோ பாரியா இதுதான் யா கற்பழிப்பு இவன தான் முட்டிக்கு முட்டி தட்டி தூக்குல மாட்டனும் என்று நடைமுறை கற்பழிப்பை சொல்கிறோமே

         ஐம்பூதங்களை பலாத்காரம் பண்ணி சின்னா, பின்னாமாக்குகிறோமே இதுவும் ஒரு வகை கற்பழிப்புதானே. இது ஒன்னும் அவ்வளவு பெருசு இல்ல என்கிறதா?
  

       கற்பழித்ததையே மாற்றி மணம் பரப்பி வாழ்ந்துகாட்டினால் என்ன?

        நடைமுறையில் சொல்லப்படும் கற்பழிப்பை ஆதரித்தால்  சுமூகமான குடும்பங்களாய் வாழும் வாழ்க்கையை மூட வேண்டியதுதான்.

        ஆனால் இந்த வகை கற்பழிப்பை ஆதரித்தால் புவி உலகையே சீக்கிரம் மூட வேண்டியதுதான். 

        அந்த கற்பழிப்புக்கு முட்டிக்கு, முட்டி தட்டி கடுமையாக தண்டித்து பயத்தை வரவழைத்து இக்குற்றங்களை குறைக்க பார்க்கிறோமே.


       நல்ல மழைக்கும், வெப்பமயமதால் இல்லாத குளிர்ச்சிக்கும், செழிப்புக்கும், சுமூகமான வாழ்க்கை பகிர்வுக்கும் கேடுவிழைவிக்கும் இந்தவகை பலாத்கார கற்பழிப்பை குறைக்க எந்தவகையில் சொல்லி திருத்துவது.   

         அடிப்பதா? திட்டுவதா? நெருப்பால் சுடுவதா?  கடுமையாய் விமர்சிப்பதா? இந்த குற்றமெல்லாம் அருவருப்பு இல்ல, ஆனா இந்த குற்றத்தை செய்தால் அருவருப்பான நோய் வரும்  

          எங்க, உங்களையே கேட்டுபாருங்க,  நல்லபடியா நடந்தா யாரேனும் சிலர் கேட்க போறாங்களா?


          நல்லதற்குதானே சொல்கிறார்கள்.  மிக, மிக தயவு செய்து  நல்லதற்கான முயற்சியில் கூடி செயல்படுவோம்.  

          குறை இல்லாத மனிதர் இல்லை.  குறையை சொன்னால் அதற்கு எதிர்ப்பாய் இல்லாமல் நாமும் நலம் பெறுவோமே என்று அந்த மகிழ்ச்சிக்காய் ஏங்குவோம். செயல்படுவோம்.   

          எவ்வளவு அசௌகரியங்கள், எவ்வளவு நோய்கள், எவ்வளவு அசுத்தங்கள், எவ்வளவு வறட்சி - இந்தவகை கற்பழிப்பு வேண்டாமே


           சுகாதாரமாய் வாழ்வது என்றால் பெரும் சுமையாய் இருக்கிறதா?

           பாருங்கள் ஒழுக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கை

            25 வயதுவரை படிப்பு - கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர் என்பதற்கு எவ்வளுவு பேர்

            50 வயதிற்கு மேல் ஓய்வு- கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர்  என்பதற்கு எவ்வளுவு பேர்


            இயந்திரங்களால் எவ்வளவு பேர் வேலைகள் குறைக்கப்படுகின்றன. அவ்வளவு சம்பாத்தியமும் தின்ன மட்டுந்தான்.      

            26 வயது முதல் பல பிஸ்னஸ், மேற்படிப்பு - கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர்  என்பதற்கு எவ்வளுவு பேர்

           டிவி அடிமைகள், மது அடிமைகள், உல்லாச அடிமைகள், தீனி வளர்ச்சிகள் - கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர்  என்பதற்கு எவ்வளுவு பேர்

            ஒழுங்குபடுத்துவது என்றால் நேரம் கிடைக்க வில்லை, அதை சொன்னாலே கசுப்பு, கீழ்த்தரம் என்ற தவறான மதிப்பீடு. இதை ஆராய்ந்தால் நஷ்டம்.



          ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான் போருக்கு தயாராகணும்.
           பரிகாரத்தை வைத்துக்கொண்டுதான் அடுத்து முயற்சி, விஞ்ஞான வளர்ச்சி எல்லாம்.  .



              எல்லாம் வேண்டியது தான் கொஞ்சம் சுவரையும் பாருங்கள் தொடர்ந்து சித்திரம் எழுத.                வருமுன் காப்போம் சரியா?


Last edited by ராஜேந்திரன் on Mon Sep 16, 2013 2:11 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள்.

Post by ராஜேந்திரன் Tue Sep 10, 2013 1:55 pm

தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள்.

மன்னிக்கனும்.  நாம் யாவரும் இறைவனின் பிள்ளைகள்தான்.
விபச்சாரம், கற்பழிப்பு என்றெல்லாம் வினவப்பட்டதோ?

நாம் எல்லாரும் நல்லவர்கள்தான்.  நம்மிடம் தங்கியுள்ள தீமையை விரட்டுவோம்.

எறும்பு நம்மை போல் சிரிக்குமா?  எலி நம்மைப்போல் அழுவுமா?
குதிரை நம்மைப்போல் சமைக்குமா? 
யானை நம்மைபோல் விமானம் ஓட்டுமா?

நம்முடைய குணங்கள் இத்தகு ஜீவராசிகளிடம் இல்லை?

நம்முடைய பண்புகள் இப்படி இருக்கின்றன ஆகவேதான் கண்ணுக்கு புலப்படாதா அல்லது புலப்படும் இத்தகு விபச்சாரம், கற்பழிப்பு. 

இவைகள் தீய இயற்கையினால் இந்த ஆளுகைக்கு உட்பட்டுவிட்டோம்.


இதோ நல்ல இயற்கை நம்மை அழைக்கிறது.   மீண்டும் இறைன்வனின் பிள்ளைகள் ஆக?

நாம் கறிக்காக ஹார்மோனை மாற்றி பயன்படுத்தும் பிராய்லர் கோழிபோல தீய இயற்கையினால் நாம் பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறோம். 

நல்ல இயற்கை நம்மை அழைக்கிறது. விழிப்புணர்வு அடைந்து செயல்படுவோம்.  நல்ல இறைவனின் பிள்ளைகளாக.     

நாம் கெட்டவர்கள் அல்ல. நம் குணங்களில் கெட்டவைகள் அகப்பட்டால்தான் அது தீய இயற்கையினால்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்

Post by ராஜேந்திரன் Tue Sep 10, 2013 8:05 pm

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்

         காட்டுவாசிகள் அணு ஆயுத பயங்கரங்களின் அச்சுறுத்தங்களாக உள்ளனரா? அணு ஆயுத பயிற்சி நாம் கொடுக்காதவரை.   

       இத்தகு காட்டுவாசிகளிடம் பிரதமரின் குழந்தையை கொடுத்து வளர்த்தால் அக்குழந்தை எவ்வகையில் வளரும்.   


     குழந்தை எதை பயின்றதோ அதை செய்கிறது.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty அறிவிப்பு

Post by ராஜேந்திரன் Wed Sep 11, 2013 12:30 pm

அறிவிப்பு

      இக்கருத்துக்கள் துர்நாற்றத்தை வெறுக்கிற வயதினருக்கு மட்டும்.

       சீழ் வடிகிற புண்ணை கண்டு அதன் அருவருப்பை கண்டு முகம் கோணாமல் சுத்தம் செய்து குணப்படுத்தும் மருத்துவர் மட்டுமே நோயாளிக்கு உபத்திரம் செய்யாமல் உதவுகிற நட்பு உள்ளவர். 

      நீ எதை சாப்பிடுகிற என்று கோபப்பட்டு கேட்பவர்கள் உண்டு.


      நம்மில் சிலர் ஒருவகையான பிறர் மலத்தை சாப்பிடுவதும், யூரினை அருந்துவதும் உண்டு. (சுவாச உணவாய்) அது அதல்ல வேற
 
        மூக்கு, சுவாச உணவை உட்கொள்கிறது.

        மலத்தையும், யூரினையும் சுவாச உணவாக உட்கொள்ளாதவர்கள் சிலர் உள்ளனர்.


          இதற்கு பிரதமரும், முதலமைச்சரும் கூட விதிவிலக்காய் இருப்பார்களா?

          நச்சு உணவை நறுமண உணவாக மாற்றி சுவாச உணவை எடுத்துக்கொள்வோம்.  

           இதில் சிலர் இயந்திர மல, ஜலத்தையும் உட்கொள்கிறோமா?  தொழிற் 
 சாலைகளால். 


Last edited by ராஜேந்திரன் on Mon Sep 16, 2013 2:23 pm; edited 4 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty நல்லவர்களே

Post by ராஜேந்திரன் Wed Sep 11, 2013 8:26 pm

நல்லவர்களே

          தீமை என்றால் என்னவென்று ஆழ்ந்து கற்றுக்கொண்டிருப்பவர்களே வணக்கம்.

          பல ஊடகங்கள் வழியாக அறிந்து கொண்டிருக்கிறோம்.


           நாம் நல்லவர்கள்.  ஆனால் எத்தகைய நல்லவர்கள் என்று நாம் எடுக்கும் அடுத்த முயற்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

          தீமை எத்தகையது என்று எடைப்போட்டு அதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.  
 
           இமாஜினேசன்  பண்ணியும் அறிந்துக்கொள்கிறோம்.  அதன் கொடுமையை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம்.
 
           கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள்.


           நாம் முழுமையாக தீமைக்கு வழிவிட்டு இருந்தால் அதன் வெற்றி உறுதியாகி இருக்கும். 

             ஆனால் நாம் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் தீமை நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

              புலி பதுங்குவது பாய்வதற்குத்தான். இப்பொழுது தீமையின் கை ஓங்கி இருந்தாலும் நம்மை அது அச்சப்படுவதன் மூலம் இன்னும் நன்மைதான் செய்து கொண்டிருக்கிறோம்.

              நாம் எப்படியும் நல்லவர்களாக மாற்றம் பெற்றுதான் கொண்டிருப்போம் தொடர்ந்து.


               நாம் இக்கட்டான சூழலால் நாம் உண்பது எல்லாம் விஷம்தான். 

                விஷத்தை உண்டு அதை முறியடிப்பதற்கான மருந்துகளை அறிந்துக்கொண்டு  தீமையை சோதித்துக்கொண்டிருக்கிறோம். 

                 விரைவில் பலம் பெற்று தீமையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு நாம் நன்மையினால் நாம் முடிசூட்டிக்கொண்டு தொடர்ந்து அரசாளப்போகிறோம்.   
      
          
                 தீமைக்கும் நாம் இரக்கம் காட்டுவதுதான் நம் பலம்.  தீமை நம்மை எச்சரிப்பதற்க்குத்தான் இருக்கிறது.

                  நாம் மிகவும் தீமைக்கு இரக்கம் காட்டுவதால் நாம் அதிகம் வளைந்துக்கொடுக்கப்பட்டு வேதனை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

                  நாம் எந்த அளவிற்கு தீமைக்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று நம் இரக்கத்தை அளந்துக்கொண்டிருக்கிறோம்.  
  

                  தீமையும். நன்மையையும் balance ஆக இருக்க வேண்டும். அல்லவா?

                 ஒவ்வொரு தீமையையும் எந்த அளவிற்கு வெற்றியாக விழுங்க வேண்டும் என்று நன்மையை ஆராய்ந்து பயன்படுத்துகிறோம்.

                  தீமையும், எந்த அளவிற்கு நன்மை இருக்கு வேண்டும் என்று எச்சரித்து வழிகளை (வலி) தந்து நமக்கு இரக்கம் பாராட்டுகின்றது.

சுத்த தங்கம் வலுவுள்ள ஆபரணமாக மாறாது.   தங்கமும், செப்பும் போதுமான அளவில் கலந்து வலுவுள்ள ஜொலி, ஜொலிக்கும் ஆபரணம் ஆவது போல.  தீமை நன்மை balance ஆக பராமரிக்கப்பட 

                 கொசு, ஈ, புழு, கருகின மரங்கள், தீய மழை இவைகள் நமக்கு எதிரிகளா? இல்லையே?   அவைகளால் நாம் நமக்கு எங்கே நன்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படுத்துகிறது.          


                 நாம் நன்மையையும், தீமையும் கண்டு ஞானம் வளர்க்க

                 எப்படி இருக்க வேண்டும் என்று சாட்சிகளாக சிலரும், எப்படி இருக்கக்கூடாது, என்ன செய்யக்கூடாது என்று சொல்ல சாட்சிகளாக சிலரும் அமைகின்றனர்.

                 எடுத்துகாட்டிகளாக விபத்து, கற்பழிப்பு, வக்கீல், போலீஸ், மருத்துவம்  என்று எல்லா துறையும் தூங்காமல் செயல்பட்டு கொண்டு கட்டி காக்கப்பட்டு கொண்டிருக்கிறது.       

                 தொடர்ந்து அடுத்தடுத்த தலை முறைக்கு நன்மை, தீமை பாடங்கள் வேண்டாமா?

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty குழந்தை

Post by ராஜேந்திரன் Thu Sep 12, 2013 12:40 pm

குழந்தை

          அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும்.
          வக்கீலிடமும், மருத்துவரிடமும் எதையும் மறைக்கக்கூடாது.

           நாயே நன்றியோடு இருக்கும்பொழுது நமது இயற்கைக்கு
           எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும். 


           அதற்கு செய்யப்படும் இழிவுகளை எப்படி புரிந்துக்கொள்வது?
           பிரதமர், முதல்வரை இழிவுப்படுத்துகின்றனரே
           பிரதமர், முதல்வரை விட தேவையை பொறுத்து
           முக்கியப்படும் இயற்கையை இழிவுப்படுத்துவது எவ்வளவு
           அருவருப்பானது?  
             
          அன்பு எதையும் சகிக்கும்.

          இழிவு என்பது இல்லாத குறையை, குறையாக மதிப்பிடுவதும்.
          இருக்கிற குறையை, நிறையாக மதிப்பிடுவதும் ஆகும்.
 
          எவ்வளவு தவறு இருந்தாலும் அதை சரி என்பதும்.
          எவ்வளவு சரியாக இருந்தாலும் அது தவறு என்பதும்.        


           இழிவு எனலாமா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty விரதம்

Post by ராஜேந்திரன் Thu Sep 12, 2013 3:35 pm

விரதம்

             இறைவனுக்கு படைத்து விட்டு நாம் விரதம் இருக்கலாமா?

உயிரினும் மேலான அனைத்து வாழ்க்கை ஒழுங்கின் பராமரிப்புக்கு  நமக்கு ஏன் நேரம் இல்லை.

வித, விதமான அழகிய நிலப்பகுதியை மனது உட்கொள்ள வேண்டும்.
வித, விதமான அழகிய வீடுகளை மனது உட்கொள்ள வேண்டும்.
வித, விதமான உணவை உட்கொள்ள வேண்டும்
வித, விதமான உடையை மனது உட்கொள்ள வேண்டும்
பலவிதமான பயணங்களை மனது உட்கொள்ள வேண்டும்
வித, விதமான தொலை தொடர்பு சாதனங்களை மனது உட்கொள்ள வேண்டும்.
இப்படி பலவிதமான துறைகள் வளர்ச்சி அடைவதால்?
நமது ஆரோக்கிய சராசரி வயது குறைந்து இருக்கும் இக்காலத்தில் இவைகளை பராமரிப்பதே பெரும் பாடாக இருக்கும்பொழுது 


உயிரினும் மேலான அனைத்து வாழ்க்கை ஒழுங்கின் பராமரிப்புக்கு  நமக்கு ஏன் நேரம் இல்லை.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள்

நீர் நிலை உள்ள கடல் வேண்டும் என்று ஆசைப்பட்டு அக்கடலை பாக்கெட்டில் வைத்துக்கொள்ள முடியுமா?

கடல் போன்று அதிகரித்திருக்கும் பலவித துறைகளை மனது உட்கொள்ள வேண்டும் என்று நம் பாக்கெட்டில் அதை திணிப்பதை எப்படி தவிர்க்கலாம்.


ஆகவே மனது உட்கொள்வதில் விரதம் இருப்போம்.
நாம் அனைவரும் ஒருமனதாய் அத்தியாவசியமனதை மட்டும் பயன்படுத்த அவைகளை மட்டும் விருத்தி செய்வோம்.

நம் பல்வேறுப்பட்ட  வளர்ச்சி எப்பொழுதாவாது பயன்படுத்துவோம்.
ஆனால் அதை எப்பொழுது நிர்பந்தம் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம்  திரும்ப பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அதன் மூலாதாரத்தை பத்திரப்படுத்திக்கொள்வோம். (தலையீற்றை)


இதை இறைவனுக்கு (இறைவன் சார்பாக) அர்ப்பணிக்க படைப்போம்.
நமக்கு அவசியமாய் வேண்டும்பொழுது விரதத்தை முடித்துக்கொண்டு மனது உட்கொள்ளட்டும்.
    
       நாம் மனதார தவறு செய்யவில்லை.  தவறு எங்கிருக்கு? பிடிங்க.  

இரண்டு வகை அரிசி, இரண்டு வகை மொபைல், இரண்டு வகை உடை  மற்ற வகைகள்

மாடலிங்காக என்று அருங்காட்சியமாகட்டும் விற்பனைக்கள்ளாததாய் எவ்வளவு வகைகள் கடல் போல (அகல கால் வைக்காதீங்க)


Last edited by ராஜேந்திரன் on Thu Sep 12, 2013 5:01 pm; edited 3 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 12, 2013 3:45 pm

தொடருங்கள் சிந்தனை சிகிச்சையை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty நேரம் இல்லையா?

Post by ராஜேந்திரன் Fri Sep 13, 2013 2:36 pm

நேரம் இல்லையா?

         ஒரே வருடத்தில் மூன்று, நான்கு (முறை) போகம் தானியங்களை விளையச் செய்கிறோமே?
        குறுகிய காலத்தில் காய்கறிகள், பழங்கள் விளையச் செய்கிறோமே? அதிகமாக பராமரிப்பு நேரம் ஒதுக்கப்படாமல்    

         அதனால் அதிக நேரம்  கிடைக்கிறது.  கிடைக்கும் இந்த நேரமும்  பற்றாக்குறை ஏற்படும் வகையில் சுக, போகங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுவதால்


           சுற்றுச்சூழல் நன்மைக்கு பராமரிக்க நேரம் இல்லையே ஏன்?

           அத்தியாவசியமான உணவு பொருள்களை விளைவிக்க இப்படி சிக்கல்கள் இருந்தால்

           தற்போதைய மோகமான ஏட்டு சுரைக்காய் படிப்பு, விசமத்தனமான சுக, போகங்களை அனுபவிக்க நேரம் கிடைக்குமா?

        ஆம். அத்தியாவசியமான உணவு பொருள்களை பயன்படுத்த
அதை விளைவிக்கும் நிலைக்கே நேரம் பற்றாக்குறையானால் என்ன செய்யமுடியும்.     

        விளை பொருள்களை விளைவிக்க பல வருடங்களானால் என்ன செய்வீர்கள்.  ஓய்வுக்கு கூட நேரம் பற்றாக்குறையாக கடுமையாக உழைத்துத்தான் உணவை உண்ண முடியும் என்றால் அதற்கு சம்மதித்துதானே  காலத்தை கழிக்க வேண்டும் வாழ வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள்.


        இங்க சோற்றுக்கே லாட்டரி அடிக்குது என்பார்களே?

       ஆம் அத்தகைய சூழல் இல்லையே என்று எப்பொழுதும் நிம்மதியான நன்மைக்கு உதவும் சுற்றுச்சூழல் நன்மைக்கு பராமரிக்க நம்மை ஈடுபடுத்துவோம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 13, 2013 11:39 pm

சிகிச்சை யாருக்கேனும் மருத்துவம் செய்யும்...

தொடருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty தட்டுப்பாடு - விலை உயர்வு

Post by ராஜேந்திரன் Sat Sep 14, 2013 12:45 pm

நன்றி மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்) மற்றும் கவியருவி ம. ரமேஷ்

தட்டுப்பாடு - விலை உயர்வு

         நற்செயல்களின் தட்டுப்பாட்டால் நல்ல மழை, நல்ல காற்று, நல்ல  உணவு கிடுகிடு விலை உயர்வு.

         விலை உயர்வை குறைக்க மிகச்சிலரே முயல்கின்றனர்.  உழுகிறவனுக்கே நிலம் சொந்தம். என்கின்றனரே இவர்கள் ஒருவகை உயர்ந்த மனிதநேய கோடீஸ்வரர்கள்.

         சொந்தமா வீடு அமைந்தால் ஒரு கௌரவம் என்பது போல்             
         சுற்றம் ஒழுங்கை சொந்தம் கொண்டால் சிறந்த கௌரவம்.
         இவர்களுக்கே உலகமும் சொந்தம்.  இவர்களை நம்பிதான்
         எவருமே.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty தப்பில்லை

Post by ராஜேந்திரன் Mon Sep 16, 2013 2:43 pm

தப்பில்லை

       நாம் யாரை தவறா சொல்வது?

       சாப்பிடும் நீர், உணவு விஷத்தன்மை.  சுவாசிக்கும் காற்று விஷத்தன்மை, அனுபவிக்கும் உறைவிடம், உடை விஷத்தன்மை, விஷமத்தனமானவர்களின் வழிக்காட்டல்.

       துறு, துறு னு இருக்கும் குழந்தையை சும்மா இருக்கச்சொன்னாள் இருக்குமா?

       நம்மை தவறுகளில் துறு, துறு னு இருக்கும் நிலைக்கு கொண்டு செல்வது எது?

         பலவிதமான குறைவுகளால் நாம் குறு, குறுக வைக்கும் தவறுகளை செய்கிறோமா?    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty மது

Post by ராஜேந்திரன் Tue Sep 17, 2013 4:36 pm

மது

          மது நாட்டுக்கும், வீட்டிற்க்கும் கேடு என்று அரசு அறிவிக்கிறதே
         
           நாட்டிற்கு கேடாய் இருந்தால், அரசு கேடு என்று அறிந்தே

           மது பானங்களை தயாரிக்கிறதா? அவற்றை விற்பனை
           செய்கிறதா?  என்ன கன்ட்ரோல் இல்லாத அரசாங்கம்? 


           மதுவை அரசு முதலில் நிறுத்த வேண்டுமா?
           குடிமக்கள் அருந்துவதை நிறுத்த வேண்டுமா?


           மதுவினால்  யார் யாருக்கோ பயன் இருக்கிறது
           அதை சொல்லுங்களேன்


      மதுவினால் நாட்டிற்கு வருமானம் என்றும்
      அந்த வருமானம்தான் பெரிதாக தோன்றுவதென்றால்
       நாட்டிற்கு கேடு என்பதை எப்படி வினவுவது.

       இந்த மதுவினால் மருத்துவத்துறை
       வருமானத்திற்கும் கேடு இல்லையா?

        மது உற்பத்திற்கும், விற்பனைக்கும்
       ஆகும் வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளருக்கும்
       கேடு இல்லையா?

        மது கேடு என்று சொல்லி எப்படி ஊர்ஜிதமானது?

       விலைமதிப்பு மிக்க மனித பிறப்பு எப்படி விளையாடப்படுகிறது?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty கவலை ஏன்?

Post by ராஜேந்திரன் Fri Sep 20, 2013 10:03 pm

கவலை ஏன்?

          நல்லது என்று சொல்கிறதில் எவ்வளவு கெட்டது இருக்கிறது என்று ஆராய்வோம்.

          கெட்டது என்று சொல்கிறதில் எவ்வளவு நல்லது இருக்கிறது என்று ஆராய்வோம்.


         சமயத்திற்கு தகுந்தால் போல் பயன்படுத்துவோம்.

        துன்பத்தை ஆராயாமல் விட்டால் திடீர் என்று துன்பம் தாக்கும்பொழுது நாம் நிலை குலைந்து விடுவோம்.

        இன்பத்தை ஆராயாமல் விட்டால் திடீர் என்று இன்பம் வரும்பொழுது நாம் எவ்வளவு தூரம் இன்பத்தை தவறவிட்டு இருக்கிறோம் என்று சமாளிக்க தெரியவில்லையே என்று புலப்படும்.    

        காலத்தை பிரோஜனப்படுத்துவோம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 21, 2013 11:44 am

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Sep 21, 2013 2:03 pm

வேற்று கிரகம்

              கொடுக்கப்பட்ட பூமியை சிதைத்து வருகிறோம். இப்புவி வாழ்வில் ஒழுங்கான வரவு, செலவு இல்லை.

              வேற்று கிரகத்தில் குடியேறுவது என்றால் அதையும் கெடுக்கவா?   

               இப்புவி வாழ்வில் வாழவேண்டிய முறையை முதலில் தேர்ச்சி பெறுவோம்.  

               வைகுண்டம், பரலோகம், விண்ணுலகம் இவைகளுக்கு செல்ல நுழைவு தேர்வு உண்டா?  நமக்கு பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா?  தகுதி தேர்வு உண்டா?  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty பெரிசுப்படுத்தாதீங்க

Post by ராஜேந்திரன் Mon Sep 23, 2013 3:09 pm

பெரிசுப்படுத்தாதீங்க

               பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் என்ன நியதியை சொல்கிறார்.  இன்று உன்னுடையது நாளை வேறொருவருடையதாகிறது.

                அப்படியென்றால் ராம ஜென்மபூமி, கிருஸ்துவ ஜென்மபூமி, இஸ்லாமிய ஜென்மபூமி, ராமர் பாலம் இவைகள் ஒருகாலத்தில் இருந்தது இப்பொழுது வேறு நிலையடையாதா?  

                    இதற்கு ஏன் வழக்கு? எதை கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு
இதற்கு வழக்கு என்றால்

                  ஆம் இதற்கும் வழக்கு உண்டா? தற்போதைய சட்டப்படி ஸ்ரீ ராமரின் தந்தை தசரதனுக்கு ஒருமனைவிதானே இருக்கவேண்டும். அப்படியில்லையே என்று அக்கால தசரதனுக்கு தற்பொழுது வழக்கு தொடரமுடியுமா? (விவாகரத்து பெறாமல் பல மனைவி)

                     ஏன் இப்பொழுது ஜென்மபூமி வழக்கு?


                     இந்தியா, சீனா,பாகிஸ்தான் எல்லை பிரச்சனை?

                    ஒருகாலத்திற்கு முன்பு இந்துமதம் இல்லை, கிறிஸ்தவமதம் இல்லை, இஸ்லாமிய மதம் இல்லை, ஜப்பானீஸ், சைனீஸ் என்று இவர்களுக்கு யார் பூமியின் எல்லையை பிரித்துகொடுத்தனர்.  பூமியின் எல்லைகளை ஆதிபெற்றோரின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டால் என்ன? 
(நாம் யார்) ஆதி பெற்றோரின் ஜென்மபூமி என்று?


                      அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை எல்லைபிரச்சனை.

                     ஏன் உலகப்போரால் அப்பொழுது பழிவாங்குதல் இப்பொழுதுவரை பிரச்சனை உண்டா?  இறந்தவர்கள் வாதாடுகிறார்களா? எல்லை பிரச்சனயை போல



                       நாம் இத்தகைய நியதி என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரணுமா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty பெரும்தீனி, போஜன பிரியன்

Post by ராஜேந்திரன் Mon Sep 23, 2013 9:21 pm

பெரும்தீனி, போஜன பிரியன்

          பாரதி காலத்தில் 30 கோடி இந்தியர்.  இன்று 100 கோடி இந்தியர்.

         பிரச்சனை என்னவென்றால் நம் ஆதிக்க வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் கருப்புக்கொடி காட்டுகிறது.

         தற்காலத்தை ஒப்பிடும்பொழுது பாரதி காலத்தில் மக்களும் குறைவு, எண்ணங்களை உட்கொண்டதும் குறைவு.

        தற்காலத்தில் போஜன பிரியனாய் உட்கொள்ளும் பெரும் தீனியை பார்ப்போமா?


        விதவிதமான அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், கடலை, பட்டாணி, எள்ளுருண்டை, உளுந்து, புளி, தக்காளி, கத்திரிக்காய், முட்டை கோசு, பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், பழங்கள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற பல உணவிற்கான எண்ணங்களை உட்கொள்கிறோம்.

       விதவிதமான செருப்பு, வாட்ச், மோதிரம், செயின், கொலுசு போன்ற ஆபரணங்கள், சட்டை, பேன்ட், சுடிதார், பட்டுபுடவை, வித, விதமான உள்ளாடைகள், குடை போன்ற வெளி தோற்ற ஆசை எண்ணங்களை உட்கொள்கிறோம். 

        முக பவுடர், குளியல் சோப்பு, துணி சோப்பு, சர்ப், பினாயில், துடைப்பம், மாப் போன்ற தேவை எண்ணங்களை உட்கொள்கிறோம்.

        சமையல் பாத்திரங்கள், குக்கர், ஸ்டவ், அயன் பாக்ஸ், பேன், மிக்சி, கிரைண்டர், வாசிங் மிசின், ஏசி, பாய், தலையணை, முகம் பார்க்கும் கண்ணாடி, பிரிட்ஜ், டைல்ஸ் வீடு, மொசைக் வீடு, கூரை வீடு, ஊட்டு

வீடு, மின் விளக்கு, லைட் சார்ஜெர், ரேடியோ, டிவி, மொபைல், கார், சைக்கிள், பைக்கு, கிரிக்கெட், டென்னிஸ், வாலி பால், பாஸ்கட் பால்,  பலவித விளையாட்டு பொருள்கள், ஸ்கூல், காலேஜ், ஸ்டேடியம், மருத்துவமனைகள், போலீஸ் ஸ்டேஷன்கள், கோர்ட், பலவித புத்தகங்கள், பாடல்கள், ஆடல்கள், பேருந்துகள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், பலவித ரயில்கள், ஆம்புலன்ஸ், ஜெராக்ஸ், லேசர்கள்,

இரத்த டெஸ்ட்கள், பலவித உடல் டெஸ்டுகள், பலவித மருந்து பொருள்கள், கப்பல்கள், பலவித மரச்சாமான்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், ஐந்து அடுக்கு, மூன்றடுக்கு இருப்பிடங்கள், பலவித கெமிகல்கள், போர்செட்டுகள், வாட்டர் பாட்டில்கள், கூல் ட்ரிங்ஸ்கள், இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்கள், நிலக்கரி, அனல், அணு மின் நிலையங்கள், கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், கம்ப்யூட்டர், லேப்டாப், பயிர் உரங்கள், பூச்சி மருந்துகள், கொசு ஒழிப்பான்கள், பெட்ரோல், டீசல், ஐஸ்க்ரீம்கள், ஹோட்டல்கள், ஜிம்  போன்ற தேவையின் எண்ணங்களை உட்கொள்கிறோம்.               
          
           இவ்வளவு தேவையின் எண்ணங்களை உட்கொள்வதால் நாம் பெருந்தீனியான போஜனபிரியன் தானே. 

            இவைகள் எல்லாம் ஒரு வளர்ச்சிதான்.  அக்காலத்தில் மக்களும் குறைவு. இது போன்ற எண்ணங்களை உட்கொண்டதும் குறைவு.

             அப்போதைய கை, கால் கொண்ட மனிதன் தான் இப்பொழுது உள்ள மனிதனும்.  அக்கால மனிதன் சம்பாத்தியத்திற்கு எவ்வளவு குறைவான எண்ணங்களை உட்கொண்டான்.
               இப்பொழுது உள்ள குறைந்த பலம் கொண்ட மனிதன் சம்பாத்தியத்திற்கு எவ்வளவு எண்ணங்களை உட்கொள்கிறோம்.  
           
                இப்பொழுது எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறையாய்   இருக்கிறது மற்றவர்களிடம் சந்தோசமாய் பேச நேரமில்லை. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த நேரமில்லை.


                அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, நம் பெருந்தீனியை பாருங்கள்.

                  நாம் பெருந்தீனியாய் இருப்பதை சுற்றுச்சூழல் நமக்கு கருப்புக்கொடி காட்டுவதை பார்த்தால் அறிந்து கொள்ளலாமே. 

                  வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் நம் வளர்ச்சி நிதானமாய் இருக்க வேண்டும். ஒழுங்குபடுத்தும் வேலையையும் செய்யவேண்டும்.

                   அடுப்பில் வைக்கப்பட்ட பதார்த்தத்தின் கொதிப்பை நிறுத்த  எரிகிறதை இழுத்தால் கொதிகிறது நிற்கும் என்பார்கள்.


                     நாம் எந்தளவிற்கு விவேகமாய் செயல்பட்டு இழப்புகளை குறைத்து மகிழ்ச்சி பெறுவோம். 

                     காக்கை, குருவி வாழ்க்கையை பாருங்கள்.  நாம் பயத்திலேயே வாழ்க்கையை ஓட்டுவது ஏன்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty குடும்பக்கட்டுப்பாடு

Post by ராஜேந்திரன் Tue Sep 24, 2013 3:47 pm

குடும்பக்கட்டுப்பாடு

           நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற முறையில் இருப்பது குடும்பக்கட்டுப்பாடு என்று அரசு அறிவுறுத்தி உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
 
          அனைவருக்கும் போதிய அத்தியாவசிய வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பக்கட்டுப்பாடு என்று சொல்லலாமா?

           ஆனால்  ஒருபெற்றோருக்கு இரண்டு மகன்கள். அவர்களுக்கு ஒரு மகனின் அத்தியாவசிய தேவையை சமாளிப்பதற்குத்தான் வசதி உள்ளது.  இவ்வசதியை நெருக்கடியாய் இரண்டு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

          இந்த நிலை, ஒருவகையான, பிள்ளைக்கான குடும்பக்கட்டுபாடு அல்ல, வசதி தேவைக்கான குடும்பக் கட்டுப்பாடு.

            இன்னொருபெற்றோருக்கு, குழந்தை வாரிசு இல்லை.  ஆனால் இவர்களுக்கு பத்து பேரின் அத்தியாவசிய தேவையை, பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு வசதி. 

            இந்த நிலை, ஒருவகையான வசதிக்கான, குடும்பக்கட்டுப்பாடு அல்ல.  மக்கள் நெருக்கடியை குறைக்கும் குடும்ப கட்டுப்பாடு.


            இந்த இரு பெற்றோரும் எப்படி நன்மையை பகிர்ந்து கொள்ளலாம்.

             முதல் நிலை, வசதி குறைவான மகன்களை கொண்ட குடும்பம், நல்ல பொறாமை (இரக்கம்) கொண்டு, பிள்ளை இல்லாத குடும்பத்தினருக்கு, தன் மகன்கள் அவர்களுக்கு, மகனைப்போல் இருந்து அன்பு, பாசம் காட்டலாம்.

              இரண்டாம் நிலை, வசதி வைத்துகொண்டு பிள்ளை இல்லாத குடும்பம், நல்ல பொறாமை கொண்டு (இரக்கம்), வசதியில் குறைவான, மகன்களை கொண்ட குடும்பத்தினருக்கு, தன் வசதியை கொடுத்து நன்மை பாராட்டலாம்.


Last edited by ராஜேந்திரன் on Wed Sep 25, 2013 8:24 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 25, 2013 1:05 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty கடை தேங்காய்

Post by ராஜேந்திரன் Wed Sep 25, 2013 4:47 pm

கடை தேங்காய்

           கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது என்று சொல்லப்படுவதை ஆராய்வோமா.

           கடையில காசு கொடுத்து தேங்காய் வாங்காமல் பிள்ளையாருக்கு கடையில் இனமாக வந்த தேங்காயை வாங்கி உடைப்பது பெரிய விசயமா?

           இதனால் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியதில் நம்முடைய மதிப்புமிக்க பங்கு என்ன?

          எல்லாமே கடவுளுடையது. இதில் கடவுளுடயதை எடுத்து அவருக்கே ஜோடனை பண்ணுவதால் நம்முடைய மதிப்பு மிக்க பங்கு என்ன?

          நம் காசை தேங்காய்க்காக கடையில் கொடுத்து, எடுத்து வலி உள்ள பிள்ளையாருக்கு உடைக்கலாமே.

          பிள்ளையாரை வேண்டி நிற்போருக்கான வலி, பிள்ளையாருக்கு ஏற்படும் வலி.  ஆகவே இவர்களுக்கு கொடுத்து உதவுவது பிள்ளையாரை மதிப்பது ஆகும்.  ஏனெனில் இவர்கள் பிள்ளையாரின் பிரதிநிதிகள். வலி நீங்கியது.   

          கழிவை இயற்கையாகவே  மக்கி பயன்பெற சூழல்கள் உள்ளன. இந்த சூழல்கள் சிரமப்பட்டு அப்படி நடப்பது.  நம் பங்காகவே கழிவை மண்ணைபோட்டு மூடி இந்த வினையை சிரமமில்லாமல் செய்து பயன்  பெறலாம். வினை தீர்க்கும் பிள்ளையாரின் அருளால்.

            இயல்பாகவே நம் இறைவனின் பிள்ளைகளுக்கு இறைவன் துணை உண்டு.  ஆனால் இறைவனால் நமக்குக்கொடுக்கப்பட்ட  அறிவு, உழைப்பு, அன்பு போன்றவைகளை நாம் ஒருவரை ஒருவர் சிரமத்தை குறைத்து பகிர்ந்து கொண்டு நாம் உருவாக்கப்பட்ட பயனை பெறுவதுதான்.  நம்முடைய பங்கு என்ற ஒன்று வேண்டாமா. சிலையாக அல்ல. சிலையாக நிற்கும் நம்மை உயிரூட்டும் நிலைதான் இறைவன். 

              பக்தர்களின் குறை கேட்கும் இறைவனை, சிலையாக நிறுத்தியிருக்கும் இறைவனின் பிள்ளைகளாகிய நாம் ஒருவருவருக்கொருவர் அன்பு பாராட்டுவதன் மூலம் சிலையாக நிறுத்தப்பட்ட அவரே நம் உள்ளத்தில் இறைவனாக உயிர் பெறுகிறார்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 26, 2013 11:16 am

சிந்திக்க தூண்டுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty வலி

Post by ராஜேந்திரன் Sat Sep 28, 2013 8:47 pm

வலி

        நாம் ஆரோக்கியமாக இல்லை என்று எப்படி தெரிந்துக்கொள்ளலாம்?

       வலி, தொந்தரவுகள், அசௌகரியங்கள், அருவருப்புகள் இவைகளின் மூலம் நாம் ஆரோக்கியமாக இல்லை என்று தெரிந்துக்கொள்ளலாம்.   இந்த அறிகுறிகள் நமக்கு விழிப்புணர்வை காட்டுகிறது.

      அடுத்தவர் வாய கட்டி, வயற்றில் அடிச்சி பிழைக்கணுமா?
அரசு மது அடிமைகளை வைத்து பிழைக்கிறது?

        கொடுமையை பொறுத்து, பொறுத்தும், பொறுமையை இழக்கும் அளவுக்கும் இயற்கையை சீண்டி நாம் பிழைக்கணுமா?

          அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவமாட்டார்கள்.
அனுபவம் என்பதும் வலி உணர்த்தும் ஒருவகை அடிகள்தான்.

          தீவரவாதிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்கும் அடிகள் தான்.

           சாட்சிக்காரனிடம் தொங்குவதை விட சண்டைக்காரணிடமே சரணடையலாம்.

            இயற்கையை நன்கு பராமரிப்பதற்காக மனிதர்களை இறைவன் வலி கொண்டு சோதித்தால் அனைவரும் இறைவனை எதிரியாக பார்க்கலாம்.


          நாமாகவே செயற்கையாக பாதுகாப்பான முறையில் வலியை உணர்த்தி பொறுப்பை உணர்ந்து நம் சுற்றுசூழலையும், நம் சமூகத்தை பேணி காப்போம்.  விழிப்புணர்வுகளால்.
 
          வேல், அம்பு குத்திக்கொள்வது, விரதம் இருப்பது, உண்ணாவிரதம் நோன்பு, உபவாசம், தோப்புக்கரணம், இருப்பதன் காரணம் என்ன?

          பள்ளி குழந்தை பருவத்தில் அடிப்பது தேவையில்லை என்றால்.
எப்பொழுது அடி தேவைப்படும்.  நல்ல வயதுக்காரர்கள் தப்பு செய்யாமலிருப்பதற்காகவாவது வேண்டாமா?


         பணத்தை வைத்தும், விலைவாசி உயர்வை வைத்தும் வலி உணர முடிகிறதா?
          
         வலியை கொண்டு வரும் விழிப்புணர்வை வரவேற்று விழித்தெழுவோம்.  பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான்.

          பிரம்பை கையாடுகிறவன் தன் மகனை ஏற்கனவே தண்டிக்கிறான்.   (தவறு செய்யக்கூடாதற்காக ஏற்கனவே நல்ல முறையில் தண்டிக்கப்பட்டுவிட்டது. )

          குழந்தை நன்கு நடப்பதற்கு முன் கீழே விழுவது உண்டு.  சைக்கிள் நன்கு ஓட்டுவதற்கு முன் கீழே விழுவது உண்டு. 



            இயற்கையை, மனித சமுதாயத்தை ஆரோக்கிய நல்வழிக்காக (வருமுன் காக்க) வலி உணரும் உக்திகளை வரவேற்போம்

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty பலி ஏன்?

Post by ராஜேந்திரன் Tue Oct 01, 2013 9:39 pm

பலி ஏன்?

      ஏன் அக்காலத்திலிருந்து இறைவனுக்கு பலி செலுத்தப்படுகிறது?

       ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கென்று சிலவற்றை இழக்கவேண்டும்.

        இந்த இழப்பைத்தான் பலி என காணப்பட்டு இறைவனுக்கு செலுத்தப்பட்டது.


        இறைவனிடத்தில் நமக்கு வேண்டிய மாற்றத்திற்கு வேண்டி உகந்த பலியை செலுத்துவது நல்லது.

        இக்காலத்தில் செய்யக்கூடாது என்று சொல்லும் சிலவற்றை ஒருகாலத்தில் செய்வது தவறாக காணப்படாது.  

          ஏனெனில் அக்காலம் என்னவென்றே அதை அறியாத காலமாக இருக்கலாம்.  

             ஒன்றை செய்யக்கூடாது என்று சொல்லும் ஒன்றை நன்கு அறிந்து புரிந்த பிறகுதான் எப்பொழுது அதை செய்யலாம், எப்பொழுது அதை செய்யக்கூடாது என்று தீர்மானிக்கலாம்.      

          தற்பொழுது இயற்கையை இவ்வாறு பராமரித்தால் நமக்கும் இயற்கைக்கும்  நல்லது என்றால்

          இயற்கை பராமரிப்புக்கு இடையூராக இருக்கும் சிலருக்கு மட்டும் நன்மையாக இருப்பதை இழந்துதான் ஆகவேண்டும். 

             ஆகவே என்ன இவர் இந்த மனிதருக்கு உதவி செய்யவில்லை.  இவரால் எனக்கு எவ்வளவு நஷ்டம் என்றால் இந்த வலியை பொறுத்துக்கொண்டு மாற்றத்திற்கு இடம் கொடுத்தால் தான் அனைத்திற்கும் ஏற்படும் பெரும்பான்மையான நன்மையை அனுபவிக்கலாம். 

               ஆகவே பெரும்பான்மையான நன்மைக்காக சிலவற்றை இழக்கும் உகந்த பலிக்கு ஒத்துழைப்போம். 

                  பலி நல்லது.  வலியை எடை போடுவோம் பெரும்பான்மையான நன்மைக்கென்று வலியை குறைப்பதற்கு ஈடுபடுவோம்.

         உதாரணத்திற்கு, வீட்டை ஒட்டி இடையுறாக வளரும் மரக்கன்றை, பிளேடால் வெட்டிவிடும் எளிதான சூழலை, மரக்கன்று மரமாக வளர்ந்து வீட்டிற்கும் நெருக்கடியாய் இருப்பதை, கடினமாய் கோடாரியால் மரத்தை வெட்டி அகற்றும் சூழல் உகந்த பலியா?  (வன்முறை அளவுக்கு வேண்டாம்)



Last edited by ராஜேந்திரன் on Thu Oct 03, 2013 2:03 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 11 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum