தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
+33
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
கவிதை அரசி
நெல்லை அன்பன்
ஹிஷாலீ
லாவன்யா
mohamed
nanjilmano
pakee
ஃபாயிஜாகாதர்
sarunjeevan
லெட்சுமி
gomathykomu
sakthivelu
thaliranna
jeba
தமிழன்
vinitha
சரவணன்
கவி கவிதா
Sekar2653
Mahiban
மதுரைஅருண்
nirupanblog
RAJABTHEEN
கோவை ரவி
சக்தி
சிசு
நிலாமதி
arony
கவிக்காதலன்
தோழி பிரஷா
37 posters
Page 9 of 19
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
First topic message reminder :
ஒரு பாடல் முடியும் முதல் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக் வேண்டும்
முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
ஒரு பாடல் முடியும் முதல் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக் வேண்டும்
முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
மண்டயில போடுவேன் சரோ ... என் தங்கையை ஆட்டதுல இருந்து தூக்கிடுவீங்களா ? தூக்கிட்டு உசுரோட நீங்க வீடு போயி சேர முடியாது சரோசரவணன் wrote:தவறு ஆட்டதிலிருந்து நீக்கபடுகிறீர்கள்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று தான் தொடங்கும் அந்த பாடல்..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
நீங்களே பாடுங்க அண்ணா தயவுசெய்து
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கலை wrote:மண்டயில போடுவேன் சரோ ... என் தங்கையை ஆட்டதுல இருந்து தூக்கிடுவீங்களா ? தூக்கிட்டு உசுரோட நீங்க வீடு போயி சேர முடியாது சரோசரவணன் wrote:தவறு ஆட்டதிலிருந்து நீக்கபடுகிறீர்கள்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று தான் தொடங்கும் அந்த பாடல்..
ஆறு தப்பு செஞ்சாலும் சொந்தம் பந்தம்லாம் பாக்க கூடாதுணு என்ற அய்யன் சொல்லிறுகாரு அம்மணி..
எனக்கு நீதி தான் முக்கியம் நேர்மை தான் முக்கியம்
நாயம் செத்து போவ நா விடமாட்டேன்
ஆட்டதுளருந்து வினிதாவ ஒத்தூக்கி வைச்சிருக்கேன் ஒரு வாரத்துக்கு இதான் இந்த நாட்டமையோட தீர்ப்பு.. சண்முகம் வண்டி விடுரா போவுட்டும் (புலிச்சிக்க்- ஹிஹி வெத்தலைய சொம்புல)
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
[quote="nvinitha"]நீங்களே பாடுங்க அண்ணா தயவுசெய்து [/quote]
தயவு செய்து நு தொடங்குரா பாடல் எனக்கும் தெரியலை
தயவு செய்து நு தொடங்குரா பாடல் எனக்கும் தெரியலை
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கலை wrote:மண்டயில போடுவேன் சரோ ... என் தங்கையை ஆட்டதுல இருந்து தூக்கிடுவீங்களா ? தூக்கிட்டு உசுரோட நீங்க வீடு போயி சேர முடியாது சரோசரவணன் wrote:தவறு ஆட்டதிலிருந்து நீக்கபடுகிறீர்கள்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று தான் தொடங்கும் அந்த பாடல்..
இதென்ன தமிழ்த்தோட்டத்தில் வன்முறை?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
என் தங்கை ஒண்ணும் தப்பு செய்ய வில்லை ,,, நீங்க தான் அவளை தப்பு தப்பா பாட தூண்டி விட்டுட்டு இப்போ தப்பிந்து எந்த தங்கையை குற்றம் கதைக்கிறீங்க ....நீங்க கதைப்பது நியாயம் இல்லைசரவணன் wrote:கலை wrote:மண்டயில போடுவேன் சரோ ... என் தங்கையை ஆட்டதுல இருந்து தூக்கிடுவீங்களா ? தூக்கிட்டு உசுரோட நீங்க வீடு போயி சேர முடியாது சரோசரவணன் wrote:தவறு ஆட்டதிலிருந்து நீக்கபடுகிறீர்கள்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று தான் தொடங்கும் அந்த பாடல்..
ஆறு தப்பு செஞ்சாலும் சொந்தம் பந்தம்லாம் பாக்க கூடாதுணு என்ற அய்யன் சொல்லிறுகாரு அம்மணி..
எனக்கு நீதி தான் முக்கியம் நேர்மை தான் முக்கியம்
நாயம் செத்து போவ நா விடமாட்டேன்
ஆட்டதுளருந்து வினிதாவ ஒத்தூக்கி வைச்சிருக்கேன் ஒரு வாரத்துக்கு இதான் இந்த நாட்டமையோட தீர்ப்பு.. சண்முகம் வண்டி விடுரா போவுட்டும் (புலிச்சிக்க்- ஹிஹி வெத்தலைய சொம்புல)
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணைதான் அழகே துயரம் விடு
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணைதான் அழகே துயரம் விடு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
nvinitha wrote:கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணைதான் அழகே துயரம் விடு
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்கள் ஒரு வாரத்திற்கு பாடக் கூடாது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
என் தங்கை ஒண்ணும் தப்பு செய்ய வில்லை ,,, நீங்க தான் அவளை தப்பு தப்பா பாட தூண்டி விட்டுட்டு இப்போ தப்பிந்து எந்த தங்கையை குற்றம் கதைக்கிறீங்க ....நீங்க கதைப்பது நியாயம் இல்லை [/quote]
சண்டைநா சட்டை கிலியத்தான் செய்யும்
அதுமாதிரி தான் போட்டினா எல்லா எழுத்துலயும் சரியா பாடனும் தங்கை பாடின எழுத்துல நான் பாடினேன்ல?? வினி தான் போங்கு ஆட்டம் ஆடுறாங்க..ரெண்டு எழுத்த மறைச்சி பாடி பரிசு வாங்க பாக்குரா..அதனால இடைக்கால தடை விதிக்கிறோம்
சண்டைநா சட்டை கிலியத்தான் செய்யும்
அதுமாதிரி தான் போட்டினா எல்லா எழுத்துலயும் சரியா பாடனும் தங்கை பாடின எழுத்துல நான் பாடினேன்ல?? வினி தான் போங்கு ஆட்டம் ஆடுறாங்க..ரெண்டு எழுத்த மறைச்சி பாடி பரிசு வாங்க பாக்குரா..அதனால இடைக்கால தடை விதிக்கிறோம்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
என்ன சத்தம் இந்த நேரம் ....
இதுக்கு மேல எனக்குத் தெரியாது ,,,பெயசே அட்ஜஸ்ட் பண்ணிக்கொங்க ,,,,,,,,,
இதுக்கு மேல எனக்குத் தெரியாது ,,,பெயசே அட்ஜஸ்ட் பண்ணிக்கொங்க ,,,,,,,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
சரவணன் wrote:என் தங்கை ஒண்ணும் தப்பு செய்ய வில்லை ,,, நீங்க தான் அவளை தப்பு தப்பா பாட தூண்டி விட்டுட்டு இப்போ தப்பிந்து எந்த தங்கையை குற்றம் கதைக்கிறீங்க ....நீங்க கதைப்பது நியாயம் இல்லை
சண்டைநா சட்டை கிலியத்தான் செய்யும்
அதுமாதிரி தான் போட்டினா எல்லா எழுத்துலயும் சரியா பாடனும் தங்கை பாடின எழுத்துல நான் பாடினேன்ல?? வினி தான் போங்கு ஆட்டம் ஆடுறாங்க..ரெண்டு எழுத்த மறைச்சி பாடி பரிசு வாங்க பாக்குரா..அதனால இடைக்கால தடை விதிக்கிறோம் [/quote]
தங்களின் இந்த தண்டனையை நாங்களும் வரவேற்கிறோம் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தமிழன் wrote:nvinitha wrote:கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணைதான் அழகே துயரம் விடு
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்கள் ஒரு வாரத்திற்கு பாடக் கூடாது.
அப்டி சொல்லு மச்சி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஓஹோ நீங்க தான் அவிண்கல .... டம்ஸ் அண்ணா " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />சரவணன் wrote:தமிழன் wrote:nvinitha wrote:கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணைதான் அழகே துயரம் விடு
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்கள் ஒரு வாரத்திற்கு பாடக் கூடாது.
அப்டி சொல்லு மச்சி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் ஒலியா?என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா?பச்சை கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா? அடடா
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
அட அட அடடா .... என்ன ஒரு டலேண்ட் நம்ம சரோக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
என்ன எலுத்தில் பட வேணும் என்று போட வில்லஜே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
"அடடா"
அடடா அடடா அட மழடா
அழகா சிரிச்ச்சா புயல் மழடா
அடடா அடடா அட மழடா
அழகா சிரிச்ச்சா புயல் மழடா
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கலை wrote:அட அட அடடா .... என்ன ஒரு டலேண்ட் நம்ம சரோக்கு
உணர்ச்சி வசபட்டுட்டேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
உங்களுக்கு இந்த எழுதுல பாட்டு தெரியும்லா??jeba wrote:"அடடா"
அடடா அடடா அட மழடா
அழகா சிரிச்ச்சா புயல் மழடா
தெரியாம எங்கள திரு திருனு முழிக்க வைக்க கூடாது ஆமா சொல்லிட்டேன்.
இருங்க யோசிச்சிட்டு வாரேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
அக்கா நீங்களும் படிக்காமத்தான் பின்னோட்டம் போடுறீங்களாjeba wrote:"அடடா"
அடடா அடடா அட மழடா
அழகா சிரிச்ச்சா புயல் மழடா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
சிரிச்சா பாட்டு இருக்கா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
Sunday, January 9, 2011
சிரிச்சா கொள்ளிமலைக்குயிலு
பாடல் 11 :
ஆண்:
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
முத்துமணி தந்த மோகத்திலே...
பத்து விரல் தந்த தாகத்திலே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
சிரிச்சா கொள்ளிமலைக்குயிலு
பாடல் 11 :
ஆண்:
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
முத்துமணி தந்த மோகத்திலே...
பத்து விரல் தந்த தாகத்திலே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
இப்ப உங்களுக்கு பாட்டு தெரியுமா தெரியாதா? கதைய மாத்தாதீங்கோ. பாட்டு தெரியலன்னா நான் பாடனுமா?
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
சிரிச்சா கொல்லி மலை குயிலு சிரிச்சா கொல்லி மலை குயிலு ஒரு முத்துமணி தந்த மோகத்திலே பத்துவிரல் தொட்ட வேகத்திலே சிரிச்சா கொல்லி மலை குயிலு சிரிச்சா கொல்லி மலை குயிலு தொட்ட இடம் பாலூர நெஞ்சுக்குள்ளே பெண்மை சுகத்தாலே சிரிச்சா கொல்லி மலை குயிலு சிரிச்சா கொல்லி மலை குயிலு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
பாட்டு தெரியலைனு எப்பங்க சொன்னேன் ? ஜஸ்ட் மிஸ் அதுக்குள்ளயும் வினி பாடிட்டா....நா டைப் பண்ணி எடுத்துட்டு வரத்துக்குள்ளாயும் வாய்ப்பு பறிபோய் விட்டது
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Similar topics
» பாட்டுக்கு பாட்டு போட்டி...
» இளையராஜா பாட்டு போட்டி
» "எந்த பாட்டுக்கு?"
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
» இளையராஜா பாட்டு போட்டி
» "எந்த பாட்டுக்கு?"
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
Page 9 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum