தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ - 2
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
தங்கை கலை
அ.இராஜ்திலக்
8 posters
Page 1 of 1
ஹைக்கூ - 2
எனது இரவில் இரண்டு நிலவு
நேற்று ஒன்று
இன்றும்
நேற்று ஒன்று
இன்றும்
Last edited by அ.இராஜ்திலக் on Thu Sep 29, 2011 4:00 pm; edited 2 times in total
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: ஹைக்கூ - 2
அடடா ............... சொல்லவே இல்ல ..........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ - 2
எனக்கு புரியலை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஹைக்கூ - 2
கொஞ்சம் யோசிச்சா புரியும்! கூட வேணா ரமேஷ் அண்ணன் உதவுவார் (அவர்தானே ஹைக்கூ மன்னன்)
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: ஹைக்கூ - 2
நல்லத்தான திருக்குறள் கவிதை எல்லாம் எழுதினிங்க .............
இதை எழுதுறதுக்கு வெட்டி யா இருக்குற அரசன் எழுதுவாரு ....
திருக்குறள் கவிதை எழுதாம ,,,போங்க போங்க திருக்குறள் கவிதை எழுதுங்க ....
எங்க நம்ம வெட்டி officer அரசன் அ கூப்பிடுங்க
இதை எழுதுறதுக்கு வெட்டி யா இருக்குற அரசன் எழுதுவாரு ....
திருக்குறள் கவிதை எழுதாம ,,,போங்க போங்க திருக்குறள் கவிதை எழுதுங்க ....
எங்க நம்ம வெட்டி officer அரசன் அ கூப்பிடுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ - 2
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ - 2
சிறப்பாக ஹைக்கூ பாராட்டுகள்
எனது இரவில் இரண்டு நிலவு
நேற்று ஒன்று
இன்றும்
முதல் அடியிலேயே ஹைக்கூவின் கருத்து வெளிப்பட்டு விடுகிறது. எனது / கவிஞரின் இறந்த காலத்தில் (என் - நிகழ்காலம்) இரண்டு நிலவுகள் இருந்திருக்கின்றன.
கவிஞருக்கான இரவில் மட்டும் எப்படி இரண்டு நிலவு?
இது சாத்தியமா? சாத்தியம்.
கவிஞருக்குத் திருமணமாகவில்லை என்பதும் பெறப்படுகிறது. காதலித்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு நிலவு காதலி. மற்றொரு நிலவு வானத்து நிலவு.
நிலவு வானத்தில் எப்போதும் இருக்கிறது. (அமாவாசை அன்று எங்கே இருக்கிறது என்று கேட்க கூடாது. அன்றும் வானத்திலேயேதான் இருக்கிறது.)
கவிஞருடன் ஏதோ ஒரு நாள்/ காதலித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் இரவு கவிஞருடன் காதலி இருந்திருக்கலாம். அல்லது இருவரும் ஒன்றாகப் பயணம் செய்திருக்கலாம்.
அப்போது கவிஞர் காதலியைப் பார்த்து நிலவைக் காட்டி நீயும் நிலவும் ஒன்று என்றோ காதல் மொழியில் பல பொய்யுரைகளை காதலியின் மனம் மகிழ சொல்லியிருக்கலாம்.
ஏன்? காதலி கூட கவிஞரிடம் நிலவைக் காட்டி நானும் நிலவும் ஒன்று என்று கூறி இருக்கலாம்.
இன்று காதல் தோல்வியால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். பிரிந்துவிட்டார்கள்.
கவிஞர் தனிமையில் இன்று நிலவைப் பார்க்கிறார். நிலவு இருக்கிறது. காதலி இல்லை. அதனால் வானத்தில் உள்ள நிலவை மட்டும் “நேற்று ஒன்று” என்கிறார்.
பிரிந்தவர்கள் திரும்ப ஒன்று சேரலாம். ஆனால் காதலி இன்னும் வந்து சேர வில்லை. அதனால் “இன்றும்” ஒரு நிலவே / வானத்தில் உள்ள நிலவே உள்ளது.
கவிஞருக்கு மீண்டும் இரண்டு நிலவு தோன்றட்டும்.
வாழ்த்துகள்.
எனது இரவில் இரண்டு நிலவு
நேற்று ஒன்று
இன்றும்
(முதல் அடி மிக நீண்டு இருக்கிறது மற்ற இரண்டு அடிகளை விட. ஹைக்கூ வடிவ அமைப்பை ஆராய்ந்தவர்கள் ஒரு அடி மட்டும் மிக நீண்டு இருப்பது முறையல்ல என்கிறார்கள். அடுத்தடுத்து ஹைக்கூக்கள் படைக்கும் போது இதனைக் கருத்தில் கொள்ளுங்கள். நன்றி.)

Last edited by ம. ரமேஷ் on Thu Sep 29, 2011 8:54 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ - 2
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ - 2
கவிதைக்கு கவிதையோடு பதில் ,விளக்கம் அருமை தோழரே.
உங்கள் அழகான பகிர்வு ,விளக்கத்தோடு அருமையா இருந்தது .
கவிதையை ,படிப்பது மட்டுமில்லாமல் ,அதை விமர்சனம் செய்தும் ,அடுத்த
தடவைக்கு எழுதிய தோழருக்கு ,அறிவுரையும் அழகாய் .
நன்றி நண்பா .
உங்கள் அழகான பகிர்வு ,விளக்கத்தோடு அருமையா இருந்தது .
கவிதையை ,படிப்பது மட்டுமில்லாமல் ,அதை விமர்சனம் செய்தும் ,அடுத்த
தடவைக்கு எழுதிய தோழருக்கு ,அறிவுரையும் அழகாய் .
நன்றி நண்பா .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஹைக்கூ - 2
ஹைக்கூ அருமை!
விளக்கம் கொடுத்ததற்கு மிக மிக நன்றி!
புதிதாய் ஹைக்கூ எழுத விரும்பும் என்னை
போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்!
இருக்கிறது!
விளக்கம் கொடுத்ததற்கு மிக மிக நன்றி!
புதிதாய் ஹைக்கூ எழுத விரும்பும் என்னை
போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்!
இருக்கிறது!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: ஹைக்கூ - 2
பின்னூட்டம் அளித்த kalainilaa ஐயா வுக்கும் YUVARANIக்கும் பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ - 2
அன்பு அண்ணன் ரமேஷ்க்கு விளக்கம் அளித்து எனது மனதில் உள்ளத்தினை பகிர்ந்ததற்கு வார்த்தைகளே இல்லை . இப்போதுதான் ஹைக்கூ வடிவம் எழுதுகிறேன் தாங்கள் கூறிய திருத்தங்கள் வரும் கவிதையில் கட்டாயம் கவனத்தில் கொள்ளுகிறேன்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: ஹைக்கூ - 2
நன்றி... வாழ்த்துகள் அ.இராஜ்திலக் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ - 2
ஹைக்கூவும் ஹைக்கூவின் விளக்கமும் அருமை
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஹைக்கூ - 2
அடியேனுக்கு விளங்க தந்த மன்னர் ரமேஷ் வாழ்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஹைக்கூ - 2
கலை wrote:நல்லத்தான திருக்குறள் கவிதை எல்லாம் எழுதினிங்க .............
இதை எழுதுறதுக்கு வெட்டி யா இருக்குற அரசன் எழுதுவாரு ....
திருக்குறள் கவிதை எழுதாம ,,,போங்க போங்க திருக்குறள் கவிதை எழுதுங்க ....
எங்க நம்ம வெட்டி officer அரசன் அ கூப்பிடுங்க
போங்க போங்க.... நீங்க மட்டும் அஞ்சாறு கம்பெனி வச்சி நடத்திட்டு இருக்கிறது மாதிரி ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஹைக்கூ - 2
நானும் இதை ஏற்கிறேன்.பல இடுகையில் நீங்கள் ஹைக்கூ வுக்கு கொடுத்த விளக்கத்தை கொண்டேஅ.இராஜ்திலக் wrote:அன்பு அண்ணன் ரமேஷ்க்கு விளக்கம் அளித்து எனது மனதில் உள்ளத்தினை பகிர்ந்ததற்கு வார்த்தைகளே இல்லை . இப்போதுதான் ஹைக்கூ வடிவம் எழுதுகிறேன் தாங்கள் கூறிய திருத்தங்கள் வரும் கவிதையில் கட்டாயம் கவனத்தில் கொள்ளுகிறேன்.
நானும் ஹைக்கூ எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்!
சரியான ஹைக்கூ வின் அமைப்பையும் அறிந்தேன்!
மிக்க நன்றி!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Similar topics
» இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
» ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
» ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா
» ஹைக்கூ - 10

Permissions in this forum:
You cannot reply to topics in this forum