தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ-6
+2
vinitha
யுவாதமிழ்
6 posters
Page 1 of 1
ஹைக்கூ-6
முன்பே விழித்து
பின்னே உறங்குகிறாள்,
அம்மா!
பின்னே உறங்குகிறாள்,
அம்மா!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: ஹைக்கூ-6
சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹைக்கூ-6
nvinitha wrote:சூப்பர் [You must be registered and logged in to see this image.]
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: ஹைக்கூ-6
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹைக்கூ-6
பாராட்டுக்கள் யுவாதமிழ்
முன்பே விழித்து
பின்னே உறங்குகிறாள்,
அம்மா!
- என இருக்கும் ஹைக்கூ,
முதலில் விழிப்பு
கடைசியில் உறக்கம்
அம்மா!
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் முன்னது, கவிதையாக (ஹைக்கூவாக இல்லை)இருக்கிறது.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம்)
முன்பே விழித்து
பின்னே உறங்குகிறாள்,
அம்மா!
- என இருக்கும் ஹைக்கூ,
முதலில் விழிப்பு
கடைசியில் உறக்கம்
அம்மா!
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் முன்னது, கவிதையாக (ஹைக்கூவாக இல்லை)இருக்கிறது.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ-6
அண்ணா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!ம. ரமேஷ் wrote:பாராட்டுக்கள் யுவாதமிழ்
முன்பே விழித்து
பின்னே உறங்குகிறாள்,
அம்மா!
- என இருக்கும் ஹைக்கூ,
முதலில் விழிப்பு
கடைசியில் உறக்கம்
அம்மா!
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் முன்னது, கவிதையாக (ஹைக்கூவாக இல்லை)இருக்கிறது.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம்)
இந்த மாதிரி கருத்துக்களும் திருத்தங்களும் தான் மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டும் என்று நான் நம்புகிறேன்!
தங்களுடய ஹைக்கூ கள் நிராய நாம் தோட்டதில் படித்திருக்கிறேன்.
அதனுடைய விளக்கமும்!
அதை படித்த பிறகே நான் கைக்கூ எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்!
எனது படைப்புகளில்(கவிதை, ஹைக்கூ) தங்களுக்கு ஏதேனும் தவறுகள் தெரிந்தாலோ திருத்தங்கள் தேவைப்பட்டாலோ பின்னூட்டங்களி தெரிவிக்கவும்!
அவை மேலும் நான் பிழை இன்றி படைப்புகளை அளிக்க உதவும் என நினைக்கிறேன்!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: ஹைக்கூ-6
ரமேஷ் அண்ணா!
ஹைக்கூ-4
தொலைத்துவிட்ட பாதுகாப்பில்
ஒட்டிக்கொண்ட பயம்
மீளக்காத்திருக்கிறது,
உனக்காக!
ஹைக்கூ-4
தொலைத்துவிட்ட பாதுகாப்பில்
ஒட்டிக்கொண்ட பயம்
மீளக்காத்திருக்கிறது,
உனக்காக!
யுவாதமிழ் wrote:thaliranna wrote:பாதுகாப்பில் தொலைந்த பயம்
மீள்கிறது
உனக்காக!
என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதற்கும் ஹைக்கூ ஸ்பெஷலிஸ்ட் ரமேஷ் சொன்னால் தேவலை!
ஹைக்கு மூன்று வரிகளில் அமைவது அவசியம் சகோதரி!
என்னடா இவன் புத்தி சொல்கிறான் என எண்ணவேண்டாம்! உங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா!
தாங்கள் மற்றும் ரமேஷ் அண்ணா எழுதிய நிரயா ஹைக்கூ வை படித்திருக்கிறேன்!
மேலும் ரமேஷ் அண்ணாவின் கருத்துக்களை படித்த பிறகே நான் ஹைக்கூ எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்!..
இது என்னுடைய ஆரம்பமே!
அதனால் மேலும் தங்களுடய கருத்துக்களை எனது அனைத்து படைப்பிலும் எதிர்பார்க்கிறேன்!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: ஹைக்கூ-6
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ-6
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹைக்கூ-6
:héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ-6
கருத்துக்களை பகிர்ந்த வினி க்கும் கலை அக்கா மற்றும் ரமேஷ் அண்ணா அனைவருக்கும் நன்றி!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: ஹைக்கூ-6
அருமை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ-6
அருமை யுவா! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஹைக்கூ-6
நன்றி அண்ணா!!thaliranna wrote:அருமை யுவா! [You must be registered and logged in to see this image.]
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Similar topics
» இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
» ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
» ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா
» ஹைக்கூ
» ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
» ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா
» ஹைக்கூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum