தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
+30
கவிஞர்.வைதேகி பாலாஜி
tamizhmuhil
vaithy10
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
Ayeshafarook
tnkesaven
kavithaigal
ramkumark5
ஹிஷாலீ
vinitha
சங்கவி
chinnakkutty
அன்புடன் மலிக்கா
கலீல் பாகவீ
ருக்மணி
ஆளுங்க
அரசன்
nadinarayanan
அ.இராமநாதன்
kowsy2010
சிசு
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
gomathykomu
yarlpavanan
பட்டாம்பூச்சி
Atchaya
சரவணன்
பார்த்திபன்
thaliranna
34 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை
என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.
தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.
2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.
3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.
4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.
6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.
நடுவர்களுக்கான நெறிமுறைகள்
நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).
5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும் மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஐயாவின் கருத்துகள் மிக முக்கியம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
உறவுகளின் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டி நடுவர்களுக்கான நெறிமுறைகள் வகுத்துக் கொண்டு இருக்கிறோம்...
விரைவில் பதிகிறோம்.
விரைவில் பதிகிறோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டியின் விதிமுறைகள் ஏற்புடையதாக உள்ளன.நல்ல முயற்சியும் கூட வாழ்த்துக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
நடுவர்களுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நடுவர்கள் நெறிமுறைகளில் மாற்றங்கள் வேண்டின் நடுவர்களாகச் செயலாற்ற இருப்பவர்கள் கருத்துரைக்கவும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
இங்கேதான் வெகுவாக இடிக்கிறது. நானறிந்தவரையில், இதற்குமுன் இதுபோன்ற நடைமுறை எந்தவொரு போட்டியிலும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. சற்றே ஆழமாக சிந்திப்பீர்களாயின் இதிலுள்ள சிக்கலை உணரலாம். முடிவுகளைத் தீர்மானிக்கும் குழுவில் உள்ளோர் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருப்பின், கலந்துகொள்ளாத சிலரை நடுவர்களாக நியமித்தல் நலம். இது எனது தாழ்மையான கருத்து. யாரும் தவறாக என்ன மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பரிசீலிக்கத் தக்க கருத்தாகத் தோன்றவில்லையெனில், விட்டுவிடலாம்.கவியருவி ம. ரமேஷ் wrote:
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
பார்த்திபன் wrote:இங்கேதான் வெகுவாக இடிக்கிறது. நானறிந்தவரையில், இதற்குமுன் இதுபோன்ற நடைமுறை எந்தவொரு போட்டியிலும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. சற்றே ஆழமாக சிந்திப்பீர்களாயின் இதிலுள்ள சிக்கலை உணரலாம்.கவியருவி ம. ரமேஷ் wrote:
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆமாம் நண்பரே... செயல்படுத்தி பார்ப்போம். சிக்கல் எழ வாய்ப்பே இல்லை. காரணம் அவர்களின் படைப்பை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும்தான் தேர்வுக்கு உரியதெனின் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். நடுவர்கள் என்பதற்காகப் போட்டியி்ல் கலந்துகொள்ள வேண்டாம் என்று தோட்டம் அவர்களைக் கேட்டுக்கொள்ளாது.
அவ்வாறு செயல்படுத்திச் சிக்கல் எழுந்தால் போட்டி நெறிமுறைகளில் நிச்சயமாக மாற்றங்கள் கொண்டு வரலாம் நண்பரே.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
நல்ல முயற்சி எனக்கு பயிற்சி எடுப்பதற்கான வாய்ப்பாக கருதுகிறேன்.முடிந்தவரையில் எல்லா வைகையிலும் எனது பங்களிப்பை தர முயற்சிக்கிறேன்..
இந்த மாதத்திலிருந்து தொடங்குகிறதா இல்லை அடுத்த மாததிலிருந்தா?
இந்த மாதத்திலிருந்து என்றால் தலைப்பு என்ன?
இந்த மாதத்திலிருந்து தொடங்குகிறதா இல்லை அடுத்த மாததிலிருந்தா?
இந்த மாதத்திலிருந்து என்றால் தலைப்பு என்ன?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
மகிழ்ச்சி நண்பரே...
பொறுப்பை ஏற்றக் கொண்டமைக்கு பாராட்டுகள்.
போட்டி அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்துதான் துவங்குகிறது.
போட்டித் தலைப்பும் அடுத்த மாதம் முதல் தேதி அறிவிக்கப்படும்
பொறுப்பை ஏற்றக் கொண்டமைக்கு பாராட்டுகள்.
போட்டி அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்துதான் துவங்குகிறது.
போட்டித் தலைப்பும் அடுத்த மாதம் முதல் தேதி அறிவிக்கப்படும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
Atchaya- ரோஜா
- Posts : 242
Points : 296
Join date : 02/03/2012
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
வரவேற்க தக்கது, பாராட்டுக்கள் நடத்துனர்களே, இதன் மூலம் இன்னும் பல புதிய திறமையான படைப்பாளர்களை நாம் வெளிகொண்டுவரலாம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அதற்காகத்தான் இந்த முயற்சி... பங்கு பெறுங்கள்... உலகுக்கு அடையாளம் கிடைக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
சிறந்த முயற்சி, பாராட்டுகள்.
தோட்ட உறவு அல்லாத
சிறந்த அறிஞர்களை நடுவர்களாகப் பேணினால்
நன்மை தருமென நம்புகிறேன்.
தோட்ட உறவு அல்லாத
சிறந்த அறிஞர்களை நடுவர்களாகப் பேணினால்
நன்மை தருமென நம்புகிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
முயற்சிக்கிறோம் நண்பரே... அதுவரை இப்படி நடத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
கருத்துக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
கருத்துக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
gomathykomu- புதிய மொட்டு
- Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அருமையான முயற்சி அண்ணா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டியில் பங்கு பெறுங்கள்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
பங்கு பெறுங்கள்... புகழ்பெறுங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
நல்ல முயற்சி . எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பணியாகவும் அமைகின்றது . தொடருங்கள்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
மகிழ்வுடன் மே மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்குகிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
மே மாதத்துக்கான போட்டித் தலைப்பு - பூ (பூக்கள்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மே மாத போட்டித் தலைப்பு - பூ (பூக்கள்) முடிவுகள்
» என் காதலி என்னைக் காதலி
» ஐபிஎல் 4வது போட்டித் தொடரிலிருந்து ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் நீக்கம்
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» அக்டோபர் 12 ‘மாற்றான்’ வெளியீடு!
» என் காதலி என்னைக் காதலி
» ஐபிஎல் 4வது போட்டித் தொடரிலிருந்து ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் நீக்கம்
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» அக்டோபர் 12 ‘மாற்றான்’ வெளியீடு!
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum