தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

+30
கவிஞர்.வைதேகி பாலாஜி
tamizhmuhil
vaithy10
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
Ayeshafarook
tnkesaven
kavithaigal
ramkumark5
ஹிஷாலீ
vinitha
சங்கவி
chinnakkutty
அன்புடன் மலிக்கா
கலீல் பாகவீ
ருக்மணி
ஆளுங்க
அரசன்
nadinarayanan
அ.இராமநாதன்
kowsy2010
சிசு
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
gomathykomu
yarlpavanan
பட்டாம்பூச்சி
Atchaya
சரவணன்
பார்த்திபன்
thaliranna
34 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 18, 2012 9:08 pm

First topic message reminder :

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி!

              1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
                 2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
                 3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
                 4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
                 5. நகைச்சுவை

என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.



தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்


1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.

2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.

3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.

4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.

6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும்  அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.


நடுவர்களுக்கான நெறிமுறைகள்



நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.

2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.

4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).

5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும்  மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 04, 2013 4:17 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:02 pm

கவிதைகள் எழுதிய நண்பர்கள்... முறையான திரியில் மறுபடியும் பதியும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty காதலர் தினம்

Post by கவிஞர்.வைதேகி பாலாஜி Thu Feb 28, 2013 11:51 am

மே தினம்
அன்னையர் தினம்
தந்தையர் தினம்
உழவர் தினம்
அனைவருக்குமான தினம்
காதலர் தினம்
கவிஞர்.வைதேகி பாலாஜி
கவிஞர்.வைதேகி பாலாஜி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 10
Points : 22
Join date : 12/02/2013
Location : chennai

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 6:00 pm

இம்மாத போட்டித் தலைப்பு பெண்ணியம்

பெண்ணியச் சிக்கல்கள், அவர்கள் நலம் சார்ந்த செய்திகள், கருத்துகள் கொண்டு அனைத்துப் படைப்புகளையும் படைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 02, 2013 10:58 am

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 02, 2013 7:45 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 578617873 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 578617873 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 578617873
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 1:28 pm

ஏப்ரல் மாத போட்டித் தலைப்பு - விளையாட்டு ஆகும்.

எல்லாவகை விளையாட்டையும் இதில் உள்ளடக்கி எழுதலாம். விளையாட்டின் நன்மை - தீமை... முக்கியத்துவம்... என பல வகைகளில் விரிவாக பார்வை செலுத்தி படைப்புகளை பதியும் படி கேட்டுக்கொள்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 04, 2013 5:10 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 06, 2013 9:06 am

மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

இயற்கையை விலக்கிவிட்டு உலகில் எந்த ஓர் உயிரினமும் உயிர் வாழ்ந்திட முடியாது...

இந்த மாதப் போட்டி தலைப்பு தலைப்பால் நாம் இயற்கையை - ஐம்பூதங்களை நாம் எவ்வாறு கணித்துவைத்திருக்கிறோம் என்பதை அறிய உதவும் என்று எண்ணுகிறோம்...

இயற்கையோடு இணைவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 06, 2013 5:11 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 02, 2013 11:47 am

ஜூலை மாத போட்டித் தலைப்பு -  மலர்(கள்) 


உறவுகள் தங்கள் படைப்புகளையும் புகைப்படங்களையும் பதியும் படி கேட்டுக்கொள்கிறோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலைநிலா Tue Jul 02, 2013 6:34 pm

மலராய்  மாறி 
 வாசம் போங்க 
 எழுக தோழர்களே....
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by kailasasundaram Fri Aug 02, 2013 2:14 pm

என் புகைப்படம் சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நன்றி.தேர்ந்தெடுத்த நல் இதயங்களுக்கும் நன்றி
கைலாஷ்
kailasasundaram
kailasasundaram
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 26
Points : 64
Join date : 28/07/2013
Age : 47
Location : Tenkasi

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 03, 2013 12:15 pm

kailasasundaram wrote:என் புகைப்படம் சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நன்றி.தேர்ந்தெடுத்த நல் இதயங்களுக்கும் நன்றி
கைலாஷ்

 தொடர்ந்து உங்களின் பங்களிப்பை நமது தோட்டம் எதிர்பார்க்கிறது கைலாஷ் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 04, 2013 7:37 am

உறவுகளே...
 மாதாந்திர போட்டிகள் தொடர்ந்து நடத்தலாமா என்று கருத்துரைக்கவும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலைநிலா Sun Aug 04, 2013 10:41 am

கவியருவி ம. ரமேஷ் wrote:உறவுகளே...
 மாதாந்திர போட்டிகள் தொடர்ந்து நடத்தலாமா என்று கருத்துரைக்கவும்...

 தொடரட்டும்...சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 04, 2013 10:55 am

மற்றவர்களின் கருத்துகளையும் எதிர் நோக்கலாம்...

போட்டிப் படைப்புகள் மிகவும் குறைவாகிறது. அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் கணிக்க வேண்டும்...

போட்டித் தலைப்புகள் கடுமையாகவா இருக்கின்றன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலைநிலா Sun Aug 04, 2013 11:40 am

தோட்டது உறவுகளின் வருகை குறைவாய் இருப்பதால் தான் 
கவிதைகள் குறைய காரணம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 11:44 am

நிபந்தனைகள் அறிந்தேன் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by kailasasundaram Sun Aug 04, 2013 12:13 pm

தொடரட்டும்,தொடரணும்.
kailasasundaram
kailasasundaram
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 26
Points : 64
Join date : 28/07/2013
Age : 47
Location : Tenkasi

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 04, 2013 8:11 pm

உறவுகளோடு இணைந்து போட்டிகள் நடத்துவதில் தமிழ்த்தோட்டம் மகிழ்கின்றது... 

ஆகஸ்டு மாத தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தங்கை கலை Tue Aug 06, 2013 2:02 am

போட்டி தலைப்பு கடினமாதா இல்லை ...எப்போதும் போல யூஷுவல் தலைப்புகள் வேனம் நு நினைக்கேன் ,,,,, 

கொஞ்சம் வித்தியாசமாண தலைப்புகள் இருந்தால் நல்லா இருக்கும் நு நினைக்கேன்  ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 06, 2013 7:42 am

இனி தமிழ்த்தோட்ட உறவுகளே போட்டிக்கான தலைப்பை முன்னிருத்தலாம். தேர்ந்தெடுக்கப்படும் தலைப்பு அந்தந்த மாத போட்டிக்கான தலைப்பாக கொடுக்கப்படும்...

தலைப்புகளை வரிசைப்படுத்துங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 8:32 am

ஆவலுடன் இருக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 9:09 pm

ஆகஸ்ட் மாத போட்டி தலைப்பு - உயிர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 5 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum