தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

+30
கவிஞர்.வைதேகி பாலாஜி
tamizhmuhil
vaithy10
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
Ayeshafarook
tnkesaven
kavithaigal
ramkumark5
ஹிஷாலீ
vinitha
சங்கவி
chinnakkutty
அன்புடன் மலிக்கா
கலீல் பாகவீ
ருக்மணி
ஆளுங்க
அரசன்
nadinarayanan
அ.இராமநாதன்
kowsy2010
சிசு
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
gomathykomu
yarlpavanan
பட்டாம்பூச்சி
Atchaya
சரவணன்
பார்த்திபன்
thaliranna
34 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 6 Empty அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 18, 2012 9:08 pm

First topic message reminder :

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி!

              1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
                 2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
                 3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
                 4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
                 5. நகைச்சுவை

என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.



தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்


1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.

2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.

3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.

4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.

6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும்  அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.


நடுவர்களுக்கான நெறிமுறைகள்



நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.

2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.

4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).

5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும்  மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 6 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 9:20 pm

உயிர் - என்பது உங்கள் பார்வையைப் பொருத்தது 

எனக்கு காதலி உயிராகத் தெரிகிறாள்

எனக்கு என் மகன் - மகள் உயிராகத் தெரிகிறாள்

எனக்கு என் தாய் நாடு உயிராகத் தெரிகிறது

எனக்கு இந்த இயற்கை உயிராகத் தெரிகிறது...

இப்படி தாங்கள் உயிராகக் கருதும் எதைப் பற்றியும் எழுதலாம்...

பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 6 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 12, 2013 3:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 6 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 03, 2013 7:23 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி!


காதலிப்பவர்கள் - காதலிக்காதவர்கள் என்று யாராக இருந்தாலும் காதல் மேல் ஈர்ப்பு உள்ளவர்களாகவே இருப்பார்கள். - அது ஆண் அல்லது பெண் என்ற வேறுபாடுகளைக் கடந்தது...


இந்த மாதம் காதலி என்ற தலைப்பும் அடுத்த மாதம் காதலன் என்ற தலைப்பையும் எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி இந்த மாதத்திற்கான தலைப்பு காதலி என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 


எப்போதும் போல் - போட்டி நெறிமுறைகளின் படி படைப்புகளை முன்னிறுத்தியதாகவே முதல் மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.


காதல் கவிதை எழுதுவதால் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை - காதல் என்று யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. காதல் ஓர் உணர்வு - அந்த உணர்வை உன்னதமான முறையிலும் சமுதாய முன்னேற்றத்தை முன்னெடுக்கும் முறையிலும் கவிதைகள் படைப்போம்...


வாருங்கள்... 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 6 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 10, 2013 2:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 6 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum