தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
+30
கவிஞர்.வைதேகி பாலாஜி
tamizhmuhil
vaithy10
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
Ayeshafarook
tnkesaven
kavithaigal
ramkumark5
ஹிஷாலீ
vinitha
சங்கவி
chinnakkutty
அன்புடன் மலிக்கா
கலீல் பாகவீ
ருக்மணி
ஆளுங்க
அரசன்
nadinarayanan
அ.இராமநாதன்
kowsy2010
சிசு
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
gomathykomu
yarlpavanan
பட்டாம்பூச்சி
Atchaya
சரவணன்
பார்த்திபன்
thaliranna
34 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
First topic message reminder :
1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை
என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.
1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.
2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.
3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.
4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.
6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.
2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).
5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும் மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை
என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.
தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.
2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.
3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.
4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.
6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.
நடுவர்களுக்கான நெறிமுறைகள்
நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).
5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும் மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அனைவரும் பங்கு பெற அன்புடன் வேண்டுகிறேன்
(தோட்டத்தில் சார்பில்)..
(தோட்டத்தில் சார்பில்)..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
தோட்ட உறவுகள் போட்டியின் நடைமுறை விதிக்களுக்குக் கட்டுப்பட்டு படைப்புகளைப் படைத்து பதிய வேண்டிய இடத்தில் பதிய வேண்டிய முறையில் பதிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
மாதாந்திர போட்டி பகுதியில் போட்டி படைப்புகளை பதிவு செய்யுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
இப்பகுதியில் யாரேனும் ஒருவர் போட்டிப் படைப்பைப் பதிவு செய்துவிட்டால் அவரின் படைப்பின் வரிசையிலேயே - அந்த இழையிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி மற்றவர்கள் போட்டிப்படைப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்பகுதியில் யாரேனும் ஒருவர் போட்டிப் படைப்பைப் பதிவு செய்துவிட்டால் அவரின் படைப்பின் வரிசையிலேயே - அந்த இழையிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி மற்றவர்கள் போட்டிப்படைப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவிதை பதிவேற்றும் நண்பர்கள் ஒருமுறைக்கு இருமுறை தங்களின் படைப்பில் உள்ள எழுத்து பிழைகளை சரிபார்த்தால் நலமாக இருக்கும் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்துதான் அவ்வாறு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. காரணம் எல்லோராலும் புகைப்படக் கருவியையும் அதிலும் முக்கியமாகக் கொடுக்கப்படும் போட்டித்தலைப்புக்கு ஏற்றவாறு புகைப்படமெடுத்து பதிவது என்பது சாத்தியமில்லை என்பதாலும் இவ்வாறு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே.nadinarayanan wrote:புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்தின் தலைப்பு மின்மினி என்று கொடுத்தோம் என்றால் மின்மினியை நாமாகப் படமெடுத்துப் பதிவது சாத்தியம் இல்லைதானே.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்துதான் அவ்வாறு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. காரணம் எல்லோராலும் புகைப்படக் கருவியையும் அதிலும் முக்கியமாகக் கொடுக்கப்படும் போட்டித்தலைப்புக்கு ஏற்றவாறு புகைப்படமெடுத்து பதிவது என்பது சாத்தியமில்லை என்பதாலும் இவ்வாறு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே.nadinarayanan wrote:புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்தின் தலைப்பு மின்மினி என்று கொடுத்தோம் என்றால் மின்மினியை நாமாகப் படமெடுத்துப் பதிவது சாத்தியம் இல்லைதானே.
அடுத்த தலைப்பு லீக் ஆகிடுச்சு எல்லாரும் தயாராகுங்க..
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டிக்கான படைப்புகளைப் பதிவு செய்ய 25ஆம் தேதி கடைசி நாளாகும்... பங்கேற்காதவர்கள் குறுகிய காலத்தில் சிறப்பாக படைப்புகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:போட்டிக்கான படைப்புகளைப் பதிவு செய்ய 25ஆம் தேதி கடைசி நாளாகும்... பங்கேற்காதவர்கள் குறுகிய காலத்தில் சிறப்பாக படைப்புகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஒரு சின்ன விண்ணப்பம் பரிசீலிக்க வேண்டுகிறேன்..புகைப்பட போட்டியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்..சொந்த படைப்புகளை எத்துணை வேண்டுமானாலும் பதிவிடலாம்..புகைப்படங்கள் என்பது இணையத்தில் தேடி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனவே பலரும் கணக்கற்ற முறையில் புகைப்படங்களை பதிவார்களேயானால் நடுவரின் பாடு திண்டாட்டம் தான்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
இம்மாத தலைப்புக்குத்தான் பல புகைப்படங்கள் கிடைக்கும். இனிவரும் தலைப்புகளுக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் நடுவர்களின் கருத்தை அறிந்து தேவைப்பட்டால் அடுத்த மாதத்திலிருந்து நெறிமுறைகளை மாற்றி அமைக்கலாம்.
கருத்துக்கு நன்றி நண்பரே
கருத்துக்கு நன்றி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
சரவணன் wrote:ஒரு சின்ன விண்ணப்பம் பரிசீலிக்க வேண்டுகிறேன்..புகைப்பட போட்டியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்..சொந்த படைப்புகளை எத்துணை வேண்டுமானாலும் பதிவிடலாம்..புகைப்படங்கள் என்பது இணையத்தில் தேடி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனவே பலரும் கணக்கற்ற முறையில் புகைப்படங்களை பதிவார்களேயானால் நடுவரின் பாடு திண்டாட்டம் தான்
புகைப்பட போட்டிக்கு சொந்தமாக எடுத்த படங்கள் மட்டும் என்று நினைத்தேனே??
அப்படி இல்லையா??
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஆளுங்க...நீங்க சரியான ஆளுதான் போங்க...
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிக்கவில்லையா நீங்கள். எப்படியெல்லாம் ஏமாந்து போயிருக்கீங்க பாருங்க..
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிங்க.
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிக்கவில்லையா நீங்கள். எப்படியெல்லாம் ஏமாந்து போயிருக்கீங்க பாருங்க..
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிங்க.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அப்படி இல்லையே
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:இம்மாத தலைப்புக்குத்தான் பல புகைப்படங்கள் கிடைக்கும். இனிவரும் தலைப்புகளுக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் நடுவர்களின் கருத்தை அறிந்து தேவைப்பட்டால் அடுத்த மாதத்திலிருந்து நெறிமுறைகளை மாற்றி அமைக்கலாம்.
கருத்துக்கு நன்றி நண்பரே
நன்றி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
புரிந்தது..
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
புகைப்படம் தவிர பிற போட்டிக்கானவை சொந்த படைப்புகளாகவே இருக்க வேண்டும் என்று நெறிமுறை வகுத்துள்ளோம்.ஆளுங்க wrote:புரிந்தது..
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
புகைப்படம் மட்டும் சொந்தப் படம் - படைப்பு அல்ல. காரணம். எல்லோராலும் புகைப்படம் எடுக்கமுடியாது. ஆதலால் தலைப்புக்கேற்ப தாங்கள் ரசித்த புகைப்படங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கான வெற்றியிடங்களில் வெற்றி பெறுபவர்கள் ரசனைக்காகவே வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் செய்த பதிவு, புகைப்படமெடுத்தவருக்குப் பாராட்டுகளாகவும் வாழ்த்துகளாகவும் அமையும். பிறருடைய படைப்பை நாம் திருடவில்லை. அங்கிகரிக்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:

ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:புகைப்படம் தவிர பிற போட்டிக்கானவை சொந்த படைப்புகளாகவே இருக்க வேண்டும் என்று நெறிமுறை வகுத்துள்ளோம்.ஆளுங்க wrote:புரிந்தது..
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
புகைப்படம் மட்டும் சொந்தப் படம் - படைப்பு அல்ல. காரணம். எல்லோராலும் புகைப்படம் எடுக்கமுடியாது. ஆதலால் தலைப்புக்கேற்ப தாங்கள் ரசித்த புகைப்படங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கான வெற்றியிடங்களில் வெற்றி பெறுபவர்கள் ரசனைக்காகவே வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் செய்த பதிவு, புகைப்படமெடுத்தவருக்குப் பாராட்டுகளாகவும் வாழ்த்துகளாகவும் அமையும். பிறருடைய படைப்பை நாம் திருடவில்லை. அங்கிகரிக்கிறோம்.
தங்கள் பதிலுக்கு நன்றி...
அப்படியெனில், புகைப்படங்களை இடுவோர் அதன் மூலத்தையும் அளிக்க வேண்டும் அல்லவா? (அப்போது தானே புகைப்பட கலைஞர்களை அங்கீகரித்ததாய் எடுத்துக் கொள்ள முடியும்!!)
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஜூன் மாத போட்டித் தலைப்பு - மழை
போட்டிப் பிரிவில் இருந்து புகைப்படம் நீக்கப்படுகிறது.
மழை தொடர்பான மழைச் சாரல் மழைத்தூறல் என்ற சொல்களையும் பிறவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
4 ஆம் தேதியிலிருந்து போட்டிக்கானப் பதிவுகளைப் பதியும்படி கேட்டுக்கொள்கிறேன். காரணம் ஜூன் மாத போட்டிக்கான திரி இன்னும் உண்டாக்கப்படவில்லை.
போட்டிப் பிரிவில் இருந்து புகைப்படம் நீக்கப்படுகிறது.
மழை தொடர்பான மழைச் சாரல் மழைத்தூறல் என்ற சொல்களையும் பிறவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
4 ஆம் தேதியிலிருந்து போட்டிக்கானப் பதிவுகளைப் பதியும்படி கேட்டுக்கொள்கிறேன். காரணம் ஜூன் மாத போட்டிக்கான திரி இன்னும் உண்டாக்கப்படவில்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
ஆனால், பதிவிட முடியவில்லையே! " longdesc="90" />
ஆனால், பதிவிட முடியவில்லையே! " longdesc="90" />
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கொஞ்சம் பொறுங்கள்... பார்க்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மே மாத போட்டித் தலைப்பு - பூ (பூக்கள்) முடிவுகள்
» என் காதலி என்னைக் காதலி
» ஐபிஎல் 4வது போட்டித் தொடரிலிருந்து ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் நீக்கம்
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» அக்டோபர் 12 ‘மாற்றான்’ வெளியீடு!
» என் காதலி என்னைக் காதலி
» ஐபிஎல் 4வது போட்டித் தொடரிலிருந்து ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் நீக்கம்
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» அக்டோபர் 12 ‘மாற்றான்’ வெளியீடு!
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum