தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
First topic message reminder :
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நான் தானம்மா பாவியாகிப்போனேன்
உன்னைத் தவிக்க வைத்த பாவியாகிப்போனேன் அம்மா
நான் பாவியாகிப்போனேன்.
எதையும் எதிர் பார்க்காததுதான்
தாய் குழந்தையை வளர்த்தெடுக்கிறாள்.
நானாக வளர்ந்திருந்தால் பரவாயில்லை
நீயாக வளர்த்ததால்
உன்னைப் பாதுகாக்கும்
உரிமைத்தாங்கி நிற்கும் மகன்.
உனக்கு
மகனின்றிப் போனேன் ஏனோ?

ஏனோ என்னை
கண்டிக்கும் போது கூட
அடித்ததில்லை ஒருபோதும்...
மாறாக
என் குறும்புதனங்களை
கண்டு
நீயும் சிரித்திடுவாயே !!!
கண்டிக்கும் போது கூட
அடித்ததில்லை ஒருபோதும்...
மாறாக
என் குறும்புதனங்களை
கண்டு
நீயும் சிரித்திடுவாயே !!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சிரிப்புகள் அர்த்தமற்றுப்போகும் என்பதல்ல
கோபங்கள்கூட அர்த்தமற்றுப் போகும் என்பதை
அனுபவத்தில் கற்றுக் கொடுத்தாய்.
இன்று நான்
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கோபங்கள்கூட அர்த்தமற்றுப் போகும் என்பதை
அனுபவத்தில் கற்றுக் கொடுத்தாய்.
இன்று நான்
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்
நான் இன்னும்
இப்புவியில் நான் வாழ்கின்றேன்
அதற்கெல்லாம் முழு காரணம்
நீ எனக்காய்
செய்த தியாகம்
என்னை நடத்திய
உன் அன்பு
என்னிடத்தில் காட்டிய
உன் பண்பு
என் தவறில்
கண்டித்த உன் கண்டிப்பு
நான் நன்றாக இருக்க
உன்னையே
உருக்கி இளைக்க பண்ணினாய்
இன்றும் நான்
வாழ்கின்றேன் உந்தன்
அன்பினால் மட்டுமே......
நான் இன்னும்
இப்புவியில் நான் வாழ்கின்றேன்
அதற்கெல்லாம் முழு காரணம்
நீ எனக்காய்
செய்த தியாகம்
என்னை நடத்திய
உன் அன்பு
என்னிடத்தில் காட்டிய
உன் பண்பு
என் தவறில்
கண்டித்த உன் கண்டிப்பு
நான் நன்றாக இருக்க
உன்னையே
உருக்கி இளைக்க பண்ணினாய்
இன்றும் நான்
வாழ்கின்றேன் உந்தன்
அன்பினால் மட்டுமே......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அன்பினால் மட்டுமே
என்னை மட்டுமல்ல
இவ்வுலகையும் கூட
அடக்கலாம் என்பதைச் சொல்லித் தந்த
எனது முதலாம் ஆசிரியை
நீங்கள் தான் அம்மா!
என்னை மட்டுமல்ல
இவ்வுலகையும் கூட
அடக்கலாம் என்பதைச் சொல்லித் தந்த
எனது முதலாம் ஆசிரியை
நீங்கள் தான் அம்மா!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா அம்மா
தமிழ் மொழிகளில்
உயிருள்ள வார்த்தை
அன்புள்ள வார்த்தை
பண்புள்ள வார்த்தை
அம்மா அம்மா மட்டுமே
உலகின் வேறேந்த மொழிகளும்
குறிப்பிட முடியாத
வார்த்தை அம்மா
தமிழ் மொழிகளில்
உயிருள்ள வார்த்தை
அன்புள்ள வார்த்தை
பண்புள்ள வார்த்தை
அம்மா அம்மா மட்டுமே
உலகின் வேறேந்த மொழிகளும்
குறிப்பிட முடியாத
வார்த்தை அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா அன்பான அம்மா
அய்யிரண்டு திங்கள்
அகத்துள் அரவணைத்து - என்
அடையாளம் அளித்து
அகங்கையில் அமுதூட்டி
அடுப்பில் அக்கினியேற்றி
அக்கார அன்னம் வைத்து
அம்புலிகாட்டி அன்னமூட்டி
அணியணியாய் அலங்கரித்து
அப்பாவை, அக்காவை
அண்ணாவை, அம்மாமனை
அண்டத்தை, அங்குசதாரியை
அகிலாண்ட தேவியை, ஆலயத்தை
அழகழகாய் அடையாளம் காட்டி
அறுபது ஆகியும் அன்பினால்
அகவை அழியாமல், ஆழியின்
அகலத்தை, ஆழத்தை கடந்தவள்
அகத்தின் அச்சாணி, அரசாங்க அதிகாரி
அழகான அன்பினால் அரசாளும் அரசி
"அ" சொல்லி அரிச்சுவடி
அடியெடுத்து, அட்சரம்
அசை, அணி, அகம், புறம்
அந்தாதி முதல் அந்தம் வரை
அறியவைத்து என்னை
அவனிக்கு அறியவைத்த
அன்னையின் அன்புக்கு அந்தமில்லை
ஆண்டவனும் இணையில்லை
அணைத்தும் அளித்தவள் அம்மா
அவள் முன் ஆயிரம்
அழகான மனையாளும் சும்மா
குறிப்பு:
அக்காரம் - சக்கரை - இனிப்பான
அங்குசதாரி - விநாயகர்
ஆழி - கடல்
அம்மாமன் - தாய்மாமன்
அய்யிரண்டு திங்கள்
அகத்துள் அரவணைத்து - என்
அடையாளம் அளித்து
அகங்கையில் அமுதூட்டி
அடுப்பில் அக்கினியேற்றி
அக்கார அன்னம் வைத்து
அம்புலிகாட்டி அன்னமூட்டி
அணியணியாய் அலங்கரித்து
அப்பாவை, அக்காவை
அண்ணாவை, அம்மாமனை
அண்டத்தை, அங்குசதாரியை
அகிலாண்ட தேவியை, ஆலயத்தை
அழகழகாய் அடையாளம் காட்டி
அறுபது ஆகியும் அன்பினால்
அகவை அழியாமல், ஆழியின்
அகலத்தை, ஆழத்தை கடந்தவள்
அகத்தின் அச்சாணி, அரசாங்க அதிகாரி
அழகான அன்பினால் அரசாளும் அரசி
"அ" சொல்லி அரிச்சுவடி
அடியெடுத்து, அட்சரம்
அசை, அணி, அகம், புறம்
அந்தாதி முதல் அந்தம் வரை
அறியவைத்து என்னை
அவனிக்கு அறியவைத்த
அன்னையின் அன்புக்கு அந்தமில்லை
ஆண்டவனும் இணையில்லை
அணைத்தும் அளித்தவள் அம்மா
அவள் முன் ஆயிரம்
அழகான மனையாளும் சும்மா
குறிப்பு:
அக்காரம் - சக்கரை - இனிப்பான
அங்குசதாரி - விநாயகர்
ஆழி - கடல்
அம்மாமன் - தாய்மாமன்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சும்மா அடிபடும்போதும்கூட
கண்ணீர் வடித்துவிடும்
தாயின் அந்தக் கண்ணீருக்கு
என் அன்புதான் இணையாகிப் போகிறது.
கண்ணீர் வடித்துவிடும்
தாயின் அந்தக் கண்ணீருக்கு
என் அன்புதான் இணையாகிப் போகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இணையாகி வாழ்வில்
துணைவியுடன் வாழச்
சென்றாலும் உந்தன் இதயம்
மட்டும் ஏங்குவது
என் வாழ்வினை எண்ணியே.....
நான் வாழவும்
நின் வாழ்வினை
தியாகம் செய்யக் கூட
யோசிப்பதில்லை நீ
உந்தன் தியாகத்திற்கும்
உந்தன் அன்பிற்கும்
இணையாக எதனை
நான் தர முடியும்....
துணைவியுடன் வாழச்
சென்றாலும் உந்தன் இதயம்
மட்டும் ஏங்குவது
என் வாழ்வினை எண்ணியே.....
நான் வாழவும்
நின் வாழ்வினை
தியாகம் செய்யக் கூட
யோசிப்பதில்லை நீ
உந்தன் தியாகத்திற்கும்
உந்தன் அன்பிற்கும்
இணையாக எதனை
நான் தர முடியும்....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
முடியும் என்று
உன் உதிரத்தையும்
உணவாக்கி தந்தவளே
என் உயிர் உள்ளவரை
உன் உயிர் மண்ணை
விட்டு மறையாது ........
உன் உதிரத்தையும்
உணவாக்கி தந்தவளே
என் உயிர் உள்ளவரை
உன் உயிர் மண்ணை
விட்டு மறையாது ........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மறையாது
சூரியன்
என் வீட்டில்
தினமும்
அன்னை
சூரியன்
என் வீட்டில்
தினமும்
அன்னை
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா அந்தாதியைத் தொடர்ந்து எழுதி முற்று பெற உதவிய நண்பர்களுக்குத் தோட்டம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
அம்மா அந்தாதி 102 பக்கங்களுக்கு வந்துள்ளது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இனிமேல் தொடர்பவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது.
நட்பு அந்தாதியை நாம் தொடரலாம்.
இரண்டு புத்தகங்களையும் ஒன்றாக வெளியிட முயற்சி செய்கிறேன. தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த கவிஞர்களுக்குத் தமிழ்த்தோட்டம் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறது.
குறிப்பு... அந்தாதி எழுதிய கவிஞர்கள், தங்களின் பெயர் எவ்வாறு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒரு கவிஞர் எத்தனை கவிதை எழுதியிருந்தாலும் அந்தந்தக் கவிதையின் முதல் வரியின் பக்கத்தில் அவரின் பெயர் இடம் பெறும் படி வடிவமைக்கப்படுகிறது.
அம்மா அந்தாதி 102 பக்கங்களுக்கு வந்துள்ளது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இனிமேல் தொடர்பவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது.
நட்பு அந்தாதியை நாம் தொடரலாம்.
இரண்டு புத்தகங்களையும் ஒன்றாக வெளியிட முயற்சி செய்கிறேன. தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த கவிஞர்களுக்குத் தமிழ்த்தோட்டம் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறது.
குறிப்பு... அந்தாதி எழுதிய கவிஞர்கள், தங்களின் பெயர் எவ்வாறு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒரு கவிஞர் எத்தனை கவிதை எழுதியிருந்தாலும் அந்தந்தக் கவிதையின் முதல் வரியின் பக்கத்தில் அவரின் பெயர் இடம் பெறும் படி வடிவமைக்கப்படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உண்மையில் மிகச்சிறந்த வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டேன் ரமேஷ்..
இனி நட்பில் கலக்கலாம்..
இனி நட்பில் கலக்கலாம்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மகிழ்ச்சி...கலைவேந்தன் wrote:உண்மையில் மிகச்சிறந்த வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டேன் ரமேஷ்..
இனி நட்பில் கலக்கலாம்..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
[i][i][You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பாராட்டுக்கள் கவிஞரேகவியருவி ம. ரமேஷ் wrote:காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...
காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).
எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.
காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
கவியருவியின் சிறந்த பணிக்கு என் பாராட்டுக்கள்..............
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum