தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
First topic message reminder :
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாயே உன்
அரவணைப்பில்
நான் விளையாடிய
இடங்கள்
இப்பொழுதும்
என் கண் அருகே வந்து செல்கிறது
அரவணைப்பில்
நான் விளையாடிய
இடங்கள்
இப்பொழுதும்
என் கண் அருகே வந்து செல்கிறது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
செல்லும் முன் -
பத்திரமாக இருக்கும் என்னை
“பத்திரமாயிரு” என்று
சொல்லிவிட்டுப்போகும்
உன் சொல்லைக் கேட்டு
உனது அன்பை
விளங்கிக்கொள்ள முடியவி்ல்லை
என்னால்
பத்திரமாக இருக்கும் என்னை
“பத்திரமாயிரு” என்று
சொல்லிவிட்டுப்போகும்
உன் சொல்லைக் கேட்டு
உனது அன்பை
விளங்கிக்கொள்ள முடியவி்ல்லை
என்னால்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
என்னால் உன்
பாசத்தை
நினைக்காமல்
இருக்க முடிய வில்லை
அம்மா
பாசத்தை
நினைக்காமல்
இருக்க முடிய வில்லை
அம்மா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா என்னில்
அன்பு செலுத்த மட்டுமல்ல - அன்பிலே
என்னை ஆளுகை செய்யவும்
உன்னாலே முடியும்
என்னால் என்னால்
என்ன செய்ய முடியும்
ஒன்றும் முடியாதென்று
எல்லாம் போயிற்றென்று
ஓய்ந்து போயிருந்தேன்
மனமோ மரணத்தை தேடியபடி
உலகமே நான் தோற்றதை
எண்ணி எள்ளி நகைத்து
கைக் கொட்டியது அந்நாளில்
வந்தாய் என்னருகில்
டேய் என்னடா
உலகமே இடிந்துவிட்டது போல்
இருக்கின்றாய்.......
நீ தோற்றது மட்டும்
உலகமல்ல தம்பி......
எந்திரி......சாப்பிடு
என்று தான் சொன்னாய்
நீ அன்று தந்த
உற்சாகத்தில் இன்று வரை
உலகத்தோடு போராடிக்
கொண்டே யிருக்கின்றேன்
சிறிதும் சோர்வில்லாமல்
வெற்றி யடைய.........
அன்பு செலுத்த மட்டும்தான்
உமக்குத் தெரியும்
என்றி நினைத்தேன் ஆனால்
மகனை சான்றோன் என
உலகம் வியக்கும் அளவு
உயர்த்தவும் முடியும்
என்று தெரிந்துக் கொண்டேன்
என் தாயே
அன்பு செலுத்த மட்டுமல்ல - அன்பிலே
என்னை ஆளுகை செய்யவும்
உன்னாலே முடியும்
என்னால் என்னால்
என்ன செய்ய முடியும்
ஒன்றும் முடியாதென்று
எல்லாம் போயிற்றென்று
ஓய்ந்து போயிருந்தேன்
மனமோ மரணத்தை தேடியபடி
உலகமே நான் தோற்றதை
எண்ணி எள்ளி நகைத்து
கைக் கொட்டியது அந்நாளில்
வந்தாய் என்னருகில்
டேய் என்னடா
உலகமே இடிந்துவிட்டது போல்
இருக்கின்றாய்.......
நீ தோற்றது மட்டும்
உலகமல்ல தம்பி......
எந்திரி......சாப்பிடு
என்று தான் சொன்னாய்
நீ அன்று தந்த
உற்சாகத்தில் இன்று வரை
உலகத்தோடு போராடிக்
கொண்டே யிருக்கின்றேன்
சிறிதும் சோர்வில்லாமல்
வெற்றி யடைய.........
அன்பு செலுத்த மட்டும்தான்
உமக்குத் தெரியும்
என்றி நினைத்தேன் ஆனால்
மகனை சான்றோன் என
உலகம் வியக்கும் அளவு
உயர்த்தவும் முடியும்
என்று தெரிந்துக் கொண்டேன்
என் தாயே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
எங்கிருந்தாலும்
பாதுகாக்கும்
அம்மாவின் அன்பு
பாதுகாக்கும்
அம்மாவின் அன்பு
R.Eswaran- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 30/04/2012
Age : 62
Location : Vellakovil
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அன்பு அம்மா
உன் பாசத்திக்கு
ஈடு எதுவும்
இல்லை
யாரும்
இல்லை
அந்த இறைவனுக்கு
நிகர் நீ
உன் பாசத்திக்கு
ஈடு எதுவும்
இல்லை
யாரும்
இல்லை
அந்த இறைவனுக்கு
நிகர் நீ
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
R.Eswaran wrote:எங்கிருந்தாலும்
பாதுகாக்கும்
அம்மாவின் அன்பு
நண்பரே ஒருவர் முடிக்கும் அடியைத் தொடக்கமாகக் கொண்டுதான் அந்தாதி எழுத வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இந்த லிங்கை [You must be registered and logged in to see this link.] பார்க்கவும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வினிதா wrote:அன்பு அம்மா
உன் பாசத்திக்கு
ஈடு எதுவும்
இல்லை
யாரும்
இல்லை
அந்த இறைவனுக்கு
நிகர் நீ
நீ என் மீது
வைத்து இருக்கும்
பாசத்துக்கு
ஈடு இணையில்லை
அதே போல்
நான் உன் மீது வைத்து இருக்கும் '
பாசத்திற்கு
உதாரணமும் யாரும் இல்லை
என் அன்பு அம்மாவே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மாவே அகிலத்தில்
சிறந்தவள்!
ஆண்டவனையும் அன்பில்
வென்றவள்!
சிறந்தவள்!
ஆண்டவனையும் அன்பில்
வென்றவள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வென்றவள் பாசத்திலும் தான்
அவளை விட
யாரும் அவள்
குழந்தை மேல்
பாசம் காட்ட மாட்டார்கள்
அம்மாவே என் உயிர் மூச்சு
அவளை விட
யாரும் அவள்
குழந்தை மேல்
பாசம் காட்ட மாட்டார்கள்
அம்மாவே என் உயிர் மூச்சு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
என் உயிர் மூச்சு
மண்ணில் வருவதற்கு முன்
அவள் மூச்சு வழியாக
சுவாசிக்க பழகினேன்
என் முதல் ஆசான்
நீயே தாயே!!!
மண்ணில் வருவதற்கு முன்
அவள் மூச்சு வழியாக
சுவாசிக்க பழகினேன்
என் முதல் ஆசான்
நீயே தாயே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாயே
நீ கற்பிக்கும் போது
ஆசனகவும்
விளையாடும் போது
நண்பி ஆகவும்
நான் என்ன செய்கிறேனோ
அதுக்கு ஏற்ற மாதிரி
உன்னை மாற்றுகிறாய்
எனக்காக
நீ கற்பிக்கும் போது
ஆசனகவும்
விளையாடும் போது
நண்பி ஆகவும்
நான் என்ன செய்கிறேனோ
அதுக்கு ஏற்ற மாதிரி
உன்னை மாற்றுகிறாய்
எனக்காக
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
எனக்காக உன் வாழ்நாளையே
அர்ப்பணிக்கும் உனக்கு
நான் உன்னுடன்
வாழும் நாட்களிலாவது
உதவியாக இருப்பேன்!!!
அர்ப்பணிக்கும் உனக்கு
நான் உன்னுடன்
வாழும் நாட்களிலாவது
உதவியாக இருப்பேன்!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உதவியாக இருந்துகொண்டுள்ளாய் என்பதை
நான் உணராமல்
உன்னைக் கடிந்துகொண்டிருந்தது
நீ
வீடு திரும்பிய
மறுநாளிலிலிருந்துதான்
தெரிந்தது
நான் உணராமல்
உன்னைக் கடிந்துகொண்டிருந்தது
நீ
வீடு திரும்பிய
மறுநாளிலிலிருந்துதான்
தெரிந்தது
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தெரியவில்லை
இளைய தலைமுறைக்கு
பெற்றவளின் நேசம்!!
ஒரு நாள்
புரிந்து கொள்வார்கள்
அவர்கள்
பெற்று எடுக்கையில்!!!
இளைய தலைமுறைக்கு
பெற்றவளின் நேசம்!!
ஒரு நாள்
புரிந்து கொள்வார்கள்
அவர்கள்
பெற்று எடுக்கையில்!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பெற்றெடுத்த என் குழந்தையை
உன்னைப்போல்
அன்பாகவும் பாசமாகவும்
அவன்
தேவையை அறிந்து கொள்ளவும்
என்னால் முடியவில்லை தாயே
கால இடைவெளி
காலத்தின் மிகைவேகம்
குழந்தை - தாய்
அன்பினையும் சிதைத்துவிட்டது
உன்னைப்போல்
அன்பாகவும் பாசமாகவும்
அவன்
தேவையை அறிந்து கொள்ளவும்
என்னால் முடியவில்லை தாயே
கால இடைவெளி
காலத்தின் மிகைவேகம்
குழந்தை - தாய்
அன்பினையும் சிதைத்துவிட்டது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சிதைத்து விட்டது
ஆம் தாயே
நான் வாழ்வதற்காய்
நீ விலகுகின்றேன்
என்று சொன்னாயே
அன்றே
நீ என்மேல் வைத்த
கனவுகள் நம்பிக்கையெல்லாம்
என் வாழ்க்கை துணைவியால்
சிதைக்கப் பட்டது.......
நின் இறுதி நாட்களில்
பெற்ற மகனின் கவனிப்பில்
மரணத்திற்காய் காத்திருக்க
நீ எண்ணிய நினைவுகள்
என்னால் சிதைக்கப்பட்டுவிட்டது
நின் மரண நேரத்திலும்
நின் நினைவிழந்த போதும்
என் வாழ்வு வளம் பெறவே
சிந்திக்கின்றாயே
ஆம் தாயே
நான் வாழ்வதற்காய்
நீ விலகுகின்றேன்
என்று சொன்னாயே
அன்றே
நீ என்மேல் வைத்த
கனவுகள் நம்பிக்கையெல்லாம்
என் வாழ்க்கை துணைவியால்
சிதைக்கப் பட்டது.......
நின் இறுதி நாட்களில்
பெற்ற மகனின் கவனிப்பில்
மரணத்திற்காய் காத்திருக்க
நீ எண்ணிய நினைவுகள்
என்னால் சிதைக்கப்பட்டுவிட்டது
நின் மரண நேரத்திலும்
நின் நினைவிழந்த போதும்
என் வாழ்வு வளம் பெறவே
சிந்திக்கின்றாயே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சிந்திக்கின்றாயே நீ
சந்திக்க நேரம்
இல்லாத என்னை!!!
தாய்மையின் மகத்துவம்
அறியாதவன் அல்ல நான்!!!
என் சூழ்நிலைகள்
எப்படி இருந்தாலும்
என் சிந்தனைகள்
உன்னிடமே!!!
சந்திக்க நேரம்
இல்லாத என்னை!!!
தாய்மையின் மகத்துவம்
அறியாதவன் அல்ல நான்!!!
என் சூழ்நிலைகள்
எப்படி இருந்தாலும்
என் சிந்தனைகள்
உன்னிடமே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உன்னிடமே நேசிக்க
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே விரும்ப
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே தியாகத்தை
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே தன்னலமற்ற
குடும்ப நலத்தினை
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே தான்
சாப்பிடாம லிருந்தாலும்
பசியை மறைத்து
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கும்
தூயன்பை கற்றுக் கொண்டேன்.....
உன்னிடமே பொறுமையைக்
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே பிள்ளைகளின்
நலனுக்காய் புன்னகையுடன்
பாடுபடும் உழைப்பை
கற்றுக் கொண்டேன்.....
உன்னிடமே கற்றுக் கொண்டேன்
நாளை எனது பிள்ளைகளுக்கு
நானும் ஓர் நல்ல
தகப்பனாய் ஜீவிக்க
உன்னைப் பார்த்தே
கற்றுக் கொண்டேன்
அன்னையாய் நானும்
வாழ கற்றுக் கொண்டேன்
உந்தன் அன்பினாலே
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே விரும்ப
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே தியாகத்தை
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே தன்னலமற்ற
குடும்ப நலத்தினை
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே தான்
சாப்பிடாம லிருந்தாலும்
பசியை மறைத்து
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கும்
தூயன்பை கற்றுக் கொண்டேன்.....
உன்னிடமே பொறுமையைக்
கற்றுக் கொண்டேன்
உன்னிடமே பிள்ளைகளின்
நலனுக்காய் புன்னகையுடன்
பாடுபடும் உழைப்பை
கற்றுக் கொண்டேன்.....
உன்னிடமே கற்றுக் கொண்டேன்
நாளை எனது பிள்ளைகளுக்கு
நானும் ஓர் நல்ல
தகப்பனாய் ஜீவிக்க
உன்னைப் பார்த்தே
கற்றுக் கொண்டேன்
அன்னையாய் நானும்
வாழ கற்றுக் கொண்டேன்
உந்தன் அன்பினாலே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அன்பினாலே உண்டாக்கப்பட்ட
காதலினும் மேலானது அம்மா
உன்னுடைய அன்பு.
காதலனைக் கை பிடிக்க
உன்னைவிட்டு ஓடியபோது
நான் உலகை விட்டே
ஓடிவிட்டேன்.
ஆமாம்.
நான் உன்னை விட்டு
காதலனுக்காகப் பிரிந்த நாள்
நான் இறந்த நாள்.
நீ
“எங்கிருந்தாலும் வாழ்க” என்றுதான்
வாழ்த்தி இருப்பாய்.
கவர்ச்சியின்பால் வந்த காதலால்
நான்
நன்றாக இல்லை இப்போது
காதலினும் மேலானது அம்மா
உன்னுடைய அன்பு.
காதலனைக் கை பிடிக்க
உன்னைவிட்டு ஓடியபோது
நான் உலகை விட்டே
ஓடிவிட்டேன்.
ஆமாம்.
நான் உன்னை விட்டு
காதலனுக்காகப் பிரிந்த நாள்
நான் இறந்த நாள்.
நீ
“எங்கிருந்தாலும் வாழ்க” என்றுதான்
வாழ்த்தி இருப்பாய்.
கவர்ச்சியின்பால் வந்த காதலால்
நான்
நன்றாக இல்லை இப்போது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இப்பொழுது
நீ இல்லை என்றாலும்
என் மகளின் வடிவில்
உன்னை காண்கிறேன்.
எப்போதும்போல் இப்போதும்
நீ இல்லை என்றாலும்
என் மகளின் வடிவில்
உன்னை காண்கிறேன்.
எப்போதும்போல் இப்போதும்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இப்போது நான்
இதை நினைத்து வேதனை
படுகிறேன்
இதுவே
ஒரு இரு வருடங்களுக்கு
முன் தோன்றி
இருந்தால்
நான் உன்னை விட்டு
பிரியாமல்
இருந்திருப்பேனே அம்மா
இதை நினைத்து வேதனை
படுகிறேன்
இதுவே
ஒரு இரு வருடங்களுக்கு
முன் தோன்றி
இருந்தால்
நான் உன்னை விட்டு
பிரியாமல்
இருந்திருப்பேனே அம்மா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா
உலகின் மொழிகளில்
சிறந்த வார்த்தை
அர்த்தமுள்ள வார்த்தை
அன்புள்ள வார்த்தை
உயிருள்ள வார்த்தை
அம்மா
உலகின் மொழிகளில்
சிறந்த வார்த்தை
அர்த்தமுள்ள வார்த்தை
அன்புள்ள வார்த்தை
உயிருள்ள வார்த்தை
அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா என்று
அழைக்கும் போதே
அடி மனதில்
ஏற்படும் ஆனந்தமே ஆனந்தம்
அதற்கு ஈடு இணை ஏதும் உண்டோ?
இன்று என் பிள்ளை
என்னை அம்மா என்று அழைக்கும் போது
மகிழ்ச்சி இரண்டு மடங்கானது
இத்தனை நாள் என்னை விட
உனக்கு தான் அதிக இன்பம் இருந்ததோ!!!
அழைக்கும் போதே
அடி மனதில்
ஏற்படும் ஆனந்தமே ஆனந்தம்
அதற்கு ஈடு இணை ஏதும் உண்டோ?
இன்று என் பிள்ளை
என்னை அம்மா என்று அழைக்கும் போது
மகிழ்ச்சி இரண்டு மடங்கானது
இத்தனை நாள் என்னை விட
உனக்கு தான் அதிக இன்பம் இருந்ததோ!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இன்பம் இருந்ததோ
துன்பம் இருந்ததோ
நீ என்னுடன்
இருக்கின்றாய் என்றவொரு
நம்பிக்கை போதுமெனக்கு
உலகினை ஜெயிக்க
அம்மா உந்தன்
வார்த்தைகள் போதுமெனக்கு
நல்வழியில் நடந்திட
அம்மா உந்தன்
ஆறுதல் போதுமெனக்கு
எவ்வளவு தோல்வியிலும்
வெகுண்டு எழுவேன்..........
என் தாய்மொழியை
நான் நேசிக்க
உன்னை அழைக்க
ஏற்ற சொல் அதினில்
இருப்பதாலே அம்மா
துன்பம் இருந்ததோ
நீ என்னுடன்
இருக்கின்றாய் என்றவொரு
நம்பிக்கை போதுமெனக்கு
உலகினை ஜெயிக்க
அம்மா உந்தன்
வார்த்தைகள் போதுமெனக்கு
நல்வழியில் நடந்திட
அம்மா உந்தன்
ஆறுதல் போதுமெனக்கு
எவ்வளவு தோல்வியிலும்
வெகுண்டு எழுவேன்..........
என் தாய்மொழியை
நான் நேசிக்க
உன்னை அழைக்க
ஏற்ற சொல் அதினில்
இருப்பதாலே அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum