தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 18 of 21
Page 18 of 21 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]

Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
வம்பில் வீரம் வேண்டாம், அன்பில் வீரம் வேண்டும்.

அன்பில் வல்லரசு நாடாக வேண்டும்.
பெற்றோர்கள் மட்டும் பிள்ளைக்கு சொத்து சேர்த்துவைக்கிறார்கள்.
பிள்ளைகள் பெற்றோருக்கு சொத்து சேர்க்கும் விதமாக தானும் சொத்து தந்து அன்பை பரிமாறக்கூடாதா?
பெற்றோருக்கு சொத்து கொடுக்கும் விதத்தில் பெற்றோரின் தேவைக்கு ஏற்ப,
தான் சம்பாதிப்பதில் இருந்து தினந்தோறுமோ, வரவாரமாகவோ, மாதந்தோறுமோ அவர்களின் தேவைகளை நிறைவேற்ற சம்பாதித்ததை தந்து step எடுக்கக்கூடாதா?

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வாங்க, உட்காருங்க, சாப்பிடுங்க என்று சொல்லும் காலம் மாற்றம் பெற்று நவீன காலத்திற்கு செல்லப்போகிறது
வாங்க, ஏன் செல்லம் இல்ல, உட்காராதீங்க, ஒன்னும் சாப்பிட கேட்காதீங்க என்று ,
ஹால்ல நடந்துகொண்டே சொல்ல வேண்டியது சொல்லிட்டு மௌனமாய் நடந்து நடந்து அமைதிப்படுவோம். விருந்தாளி வந்திட்டதால டிவியை அணைத்துவிட்டு அமைதிக்காப்போம்.
இன்றைய சிறப்பாக, ஒருவேளை உணவை தவிர்த்து விருந்தாளியோடு விரதம் இருப்போம்.
ஏனனில், இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பான்மை மனிதர்கள், ஒரே பிஸி, டென்ஷன்,
எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அதிகமாக உட்கார்ந்தே இருப்பது பைக், ஆட்டோ, கார், பிளைட் என்று travel அதற்குத்தான்
ஒரு ரிலாக்ஸ், உறவுக்காரங்கள் வீட்லயாவது, விருந்தாளியாக சென்று, அவங்க இவங்கள பார்க்கணும், இவங்க அவங்கள பாக்கணும்
நான் உங்களுக்காகவாது நல்லா வாழனும்
உங்கள அப்பப்ப பார்க்கணும் என்று இவங்க அவங்கள சொல்லனும், அவங்க இவங்கள சொல்லனும் அதற்க்குத்தான் இப்படி ஒரு வாக்கிங், கொஞ்சம் உணவு சாப்பிடாத டயட் நிலை, ஒலி மாசுபடாத அமைதி நிலை
இப்ப எது கெடைக்கல சாப்பிட, வெளுத்துகட்ட, பரபரப்பு
பரபரப்பை மாற்றி பரவச அமைதிக்கு நவீன கால விருந்தோம்பலுக்கு , நம்ப வீட்ல, மனசோட சொன்ன பேச்சி கேட்க மாட்டோம்.
பிரியத்தை இழக்காத உறவு, அந்த முகத்தை பார்க்கும்பொழுது
விருந்தாளியாய் உடல், உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு மரியாதையை கண்டு சொந்தகாரர் வீட்டில்
இப்படி உரிமையாய் ஆரோகியத்தின் முயற்சிக்கு ஒருவருக்கொருவர் நடந்துக்கொள்வோம்.
விருந்தோம்பலில் ஆரோக்கியத்தை ஆதரிப்பதா,
தெரிந்தும் முகதாட்சனை பார்த்து நடந்துக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கியத்தை கெடுப்பதா?
விரும்புகிறது 1008 இருக்கும், டாக்டர் அட்வைஸ் என்ன? விருந்தோம்பலில் அப்படி நடந்துகொள்ளலாமே?
உண்மையான டாக்டரின் அட்வைஸ் எப்படி தெரியுமா இருக்கும்?
உன் ஆரோக்கியத்தை கெடுக்கும் சொந்தக்காரர் உறவு வேண்டாம்.
உண்மையான அன்புள்ள சொந்தக்காரர் உபசரிப்பு எப்படி இருக்கும் என்றால்
ஏற்புடைய உட்கார வேண்டாம் நடப்போம், நொறுக்கி கெடுக்கும் உணவில்லாத விரதம், இரைச்சல் இல்லாத அமைதி இன்னும் என்னன்னெவோ மனதிற்கும், உடலுக்கும் வேண்டிய நல்லவைகளை கொடுக்க வேண்டும்.
என்னன்னெவோ ஐந்தாண்டு திட்டங்கள் அரசு கொண்டுவருகிறது, போதும் என்கிற திருப்தியான மனது அமைய ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டுவர அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தவில்லையே.
நான் ஏழை, இழிவென கருதும் ஒரு கவலை, நானா பணக்காரன், இரக்கமில்லா பெருமை - மனது உண்மையான சாந்தம் அடையாதா? இதற்கு பெரிய திட்டங்கள் எங்கே?
விருந்தாளிகளுக்கு எது அளிப்பது மரியாதை? பாசாங்கு ஏன்?

Re: சிந்தனை சிகிச்சை
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
நீங்க நல்லா இருக்கனும். இது தேவையா?
நீங்க நல்லா இருக்கனும். இது தேவையா?
நீங்க நல்லா இருக்கனும். வாழ்க வளமுடன்.
இக்காலத்திற்கு இப்படி வாழ்த்துவது சரியா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு?
அமிர்தம் நல்லது தானே பிறகு ஏன் நஞ்சு?
மக்கள் பெருக்கம் நல்லதா?
சரி இருந்துட்டு போகட்டும். அரிதாக கிடைக்கக்கூடிய
இயற்கை வளங்களை ஏக போகமாக தாறுமாறாய்
பயன்படுத்துவது ஏன்?
மக்கள் பெருகிட்டோம். அதுபோல் நாம் பயன்படுத்துவதும்
பொறுப்பாய் பயன்படுத்துவோமே?
இத சரிபண்ணாம? நீ நல்லா இருக்கனும். எப்படி நல்லா
இருக்க முடியும்? சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிபண்ணுவது
எவ்வளு சுமையாக இருக்கு?
வாய் மட்டும் கிழியுது நீ நல்லா இருக்கனும் என்று?
செயல ஒன்னும் காணும்?
வீட்ல பயன்படுத்த உதவிய பேப்பர், சாப்பிட உதவிய
வாழை இலை, நமக்கு உதவிய பழங்கள், தீனிகள்
பெருகிவிட்டால் அதை வைத்துகொண்டே இருப்போமா?
வீசி கடாசுறோம். அப்புறம் தாறுமாறாய் கஷ்டத்தை
கொடுக்க வாய்ப்புள்ள பெருகிப்போன மக்களால் குப்பை
பெருக்கத்தை உண்டு பண்ணுகிற மனிதர்களை வாழ்த்தி
நஷ்ட ப்படுத்தாம வீசி கடாச வேண்டியது தானே?
அமிர்தம் எப்பொழுது நஞ்சானது?
நாம் கடாச வேண்டியது யாரை?
அதற்காக கொஞ்சம் பெயரை சாக அடிக்கச்சொல்லல?
நல்லாத்தான் வாழனும் நம்ம?
ஒழுக்கம் வேணும்? ஒழுங்கு வேணும்?
இப்ப இருக்குற நெருக்கத்தை சமாளிச்சிகிட்டே?
ஆபத்துகளை சமாளித்து வருமுன் காத்து நல்லா
இருப்போமே.
தட்டு நல்லது, டம்ளர் நல்லது, குக்கர் நல்லது, ச்வீட்,
பழங்கள் நல்லது என்று ஒன்றை எடுத்துகொண்டு அதை
மட்டும் வீடு நிறைய வைத்தால் நல்லதா?
அமிர்தம் நஞ்சு?
நிறைய வேற்று கிரகங்கள் குடியிருக்க நல்லது? அந்த
வாய்ப்பு இருக்கு கிடைச்சிடுச்சி, குப்பை பெருக வழி
கொடுக்குவோம். மனிதர்கள் பெருகுவோம்.
ஏன் குப்பை குப்பையாகத்தான் இருக்கணுமா? சீர்
வேண்டாமா? good bye .
16 பெற்றும் பெறு வாழ்வு வாழனம். பிள்ளைகுட்டியா? செல்வங்களா? சீர் அழிப்பதா.

அழுகையை மாற்றும் தீபாவளி
நாம் தீபாவளி கொண்டாடினால் அதனால் உண்டாகும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஒருவகையில் ஒழுங்குபடுத்துவதில் ஒரு காரணியாக இருப்பது தாவரங்கள்.
நிலைமை மோசமானால், தாவரங்கள் நம்மை கைவிடும் அப்பொழுது, நம்முடைய தவறால் மனிதர்கள் தங்களை தாங்களே எரித்துக்கொள்வார்கள். ஆம் இது புவி வெப்பமயமாவதால்.
இது மனிதர்களின் தீக்குளிப்பா. மனிதர்களின் கெட்ட தீபாவளியா. அப்பொழுது தாவரங்களும் அழும்.
நாம் தெரிந்தே சிரிக்கிறோமா? தீபாவளியென்று.
தீபாவளியை பாதுகாப்பாய் மாற்றிட பரிகாரம் உண்டு. அப்பொழுது தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாய் இருக்கும். நமக்கும், தாவரத்திற்கும் வெது, வெதுப்பு சூழலில் மகிழ்ச்சி. அப்பொழுது தீபாவளி வெற்றிபெற்றது.
கடல் நீர் உவர்ப்பு ஆனால் அது மழை நீராகும் வேலையில் இனிமை என்று சொல்வது போல் தீபாவளியை மகிழ்ச்சியாக்குவோம்.
கடல் நீரும், மழை நீரும் தேவைப்படும் நேரத்திற்கு தட்டுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். அதுபோல நல்ல தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை அல்ல, பலமுறை வருவதற்கு ஏற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டும்.
நாம் தீபாவளி கொண்டாடினால் அதனால் உண்டாகும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஒருவகையில் ஒழுங்குபடுத்துவதில் ஒரு காரணியாக இருப்பது தாவரங்கள்.
நிலைமை மோசமானால், தாவரங்கள் நம்மை கைவிடும் அப்பொழுது, நம்முடைய தவறால் மனிதர்கள் தங்களை தாங்களே எரித்துக்கொள்வார்கள். ஆம் இது புவி வெப்பமயமாவதால்.
இது மனிதர்களின் தீக்குளிப்பா. மனிதர்களின் கெட்ட தீபாவளியா. அப்பொழுது தாவரங்களும் அழும்.
நாம் தெரிந்தே சிரிக்கிறோமா? தீபாவளியென்று.
தீபாவளியை பாதுகாப்பாய் மாற்றிட பரிகாரம் உண்டு. அப்பொழுது தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாய் இருக்கும். நமக்கும், தாவரத்திற்கும் வெது, வெதுப்பு சூழலில் மகிழ்ச்சி. அப்பொழுது தீபாவளி வெற்றிபெற்றது.
கடல் நீர் உவர்ப்பு ஆனால் அது மழை நீராகும் வேலையில் இனிமை என்று சொல்வது போல் தீபாவளியை மகிழ்ச்சியாக்குவோம்.
கடல் நீரும், மழை நீரும் தேவைப்படும் நேரத்திற்கு தட்டுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். அதுபோல நல்ல தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை அல்ல, பலமுறை வருவதற்கு ஏற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டும்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தீபாவளி
தீபாவளிக்கு பட்டாசு சுடுவோம். மனிதனே பட்டாசாக சுடபட்டால்
தீபாவளிபோல், காரணம் புவி வெப்பமயமாதல்.
புவி வெப்பமயமாதல் குறைவு படாமல் உயர்ந்துக்கொண்டே
இருப்பதை பார்த்தால், இப்படிப்பட்ட தீபாவளி ஒரு நாள் தீபாவளியாக
அல்ல, கஷ்டமான கொண்டாட்டமாகவே ஒவ்வொரு பொழுதும்
இருக்கிறது.
நல்ல தீபாவளி தொடரவேண்டும் என்றே விரும்போவோம்.
தீபாவளிபோல், காரணம் புவி வெப்பமயமாதல்.
புவி வெப்பமயமாதல் குறைவு படாமல் உயர்ந்துக்கொண்டே
இருப்பதை பார்த்தால், இப்படிப்பட்ட தீபாவளி ஒரு நாள் தீபாவளியாக
அல்ல, கஷ்டமான கொண்டாட்டமாகவே ஒவ்வொரு பொழுதும்
இருக்கிறது.
நல்ல தீபாவளி தொடரவேண்டும் என்றே விரும்போவோம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
நமக்கும் ஒரு - சிக்கிட்டான் யா
நமக்கும் ஒரு - சிக்கிட்டான் யா
புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில சிக்கிட்டார் என்றெல்லாம் அறிந்திருக்கிறோம்.
தனக்கு நல்லது செய்யில, பிறருக்கு நல்லது செயில்ல என்றால் அதற்கு என்ன அர்த்தம்.
அவரும் சிக்கிட்டார் யா.
என்ன நல்லது செய்யாதபடிக்கு
அவரும் கொலை, கற்பழிப்பு, ஏமாற்று, திருட்டு, வஞ்சகம், பொய்,
பிடிவாதம், ஊதாரித்தனம், அலட்சியம், பெருமை, ஒழுக்கமின்மை
போன்ற குற்றங்களில் ஏதோ சிலவற்றை செய்யும்படிக்கான
காரணங்களில் சிக்கிட்டார் யா.
நல்ல செயல்களை செய்யும்படிக்கு அவரையும் கலந்துகொள்ளும்
காரணங்களில் ஏன் சிக்கவைக்கல அதில் தக்கவைக்கல
புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில
சிக்கிட்டார் இதெல்லாம் பார்த்து பரிதாபம்படுகிறோம்.
தீமை செய்யும் காரணங்களில் சிக்குபவர்களை பார்த்து
கோபப்பட்டு பயங்கரமாய் தண்டிக்க நினைப்பது ஏன்?

காப்பாற்றுங்கள்

சிக்கிட்டார் இதெல்லாம் பார்த்து பரிதாபப்பட்டு
சிக்கிகொண்டவரை மாயிந்து போகாமல் இருக்க காப்பாற்ற
நினைக்கிறோம். தனி படையும் இருக்கிறது.
நன்மை செய்யமுடியாதபடிக்கு தீமை செய்யும் காரணங்களில்
சிக்கிக்கொண்டவர்களை கவனிக்க வேண்டாமா?
இவர்கள் நன்மை செய்யவேண்டிய குணங்களில் உயிர்
பெறாதபடிக்கு மாய்த்துக்கொள்ளப் போகிறார்களே.
தீமை செய்யும் காரணம் நன்மையைத்தானே பாதிக்கிறது.
பாதிக்கப்பட்டதால் எவ்வளவு இழப்பு.
நமக்கு சொந்தமாக இருக்கவேண்டியது நன்மையின் குணம்.
சாக வேண்டியது தீமையின் குணம்.
ஆனால் தீமையின் குணம் சொந்தாமாகவும். நன்மையின் குணம்
செத்துக்கொண்டிருப்பது நமக்கு இழப்பதுதானே.
புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில
சிக்கிட்டார் இதெல்லாம் பார்த்து பரிதாபப்பட்டு
சிக்கிகொண்டவரை மாயிந்து போகாமல் இருக்க காப்பாற்ற
நினைக்கிறோம். தனி படையும் இருக்கிறது.
நன்மை செய்யமுடியாதபடிக்கு தீமை செய்யும் காரணங்களில்
சிக்கிக்கொண்டவர்களை கவனிக்க வேண்டாமா?
இவர்கள் நன்மை செய்யவேண்டிய குணங்களில் உயிர்
பெறாதபடிக்கு மாய்த்துக்கொள்ளப் போகிறார்களே.
தீமை செய்யும் காரணம் நன்மையைத்தானே பாதிக்கிறது.
பாதிக்கப்பட்டதால் எவ்வளவு இழப்பு.
நமக்கு சொந்தமாக இருக்கவேண்டியது நன்மையின் குணம்.
சாக வேண்டியது தீமையின் குணம்.
ஆனால் தீமையின் குணம் சொந்தாமாகவும். நன்மையின் குணம்
செத்துக்கொண்டிருப்பது நமக்கு இழப்பதுதானே.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
இளவயது திருமணம்
இளவயது திருமணம்
முன்னெடி எல்லாம், இளவயது திருமணங்கள், ஆதரவு பெற்று இருந்தன.
பலர் போராடி, இளவயது திருமணம் தடை செய்யும் சட்டம் நிறைவேற பெற்றது.
விதைக்க ஒருகாலம், அறுக்க ஒரு காலம் உண்டு.
தற்காலத்தில் இளவயதிலேயே பான் பராக், மதுபான குடி, சிகரெட் பிடிப்பது உள்ளதே.
இப்படி செய்வது எந்தகாலத்தில் செய்வது நல்லது.
இதுவும், ஒரு இளவயது திருமணம் போல், சிறுவயதில் கடைப்பிடிபதால் கெடுதலா?
அப்படியென்றால் ஒரு அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கடைப்பிடித்தால், சாவை அழைக்கும் வாலிப வயதல்லவா.
நல்ல வாலிப வயதில் திருமணம் நடைபெறுவதை ஆதரிக்கிறோம். சாவின் வாலிப வயது?
ஒரு குழந்தை பிறப்பை ஆதரித்து வரவேற்பதுபோல். இறப்பையும் ஆதரித்து வரவேற்கும் பழக்கமாக இருக்கக்கூடாதா?
இந்த பான்பராக், பீடி, சிகரெட், மது பழக்கங்கள். எப்படிப்பட்ட வயதிற்கு இது நல்லபழக்கமா? இதனால் என்ன, என்ன நன்மைகள், என்ன, என்ன, தீமைகள்.
ஜான் சறுக்கி முழம் போனால் என்ன.
வருகிற சாவை தடுத்து நிறுத்த முடியாது. வயோதிக காலத்தில் சிரமங்கள் நீடிக்கவேண்டுமா? பிறக்கும் எல்லாரும் ஒரு காலத்திற்கு சாவது நிச்சயம்.
அந்த சாவு நல்லபடியாக இருந்தால் என்ன?
வயதிற்கான பழக்கம் இல்லாததால் ஆரோக்கியம் கெடுகிறது.
சாவிற்கான ஆரோக்கியதிற்கேற்ற கெட்டபழக்கங்கள் என்று கருதபடுபவை சாவிற்கான நல்ல பழக்கங்கள் என்று கருதலாமே.
வயோதிகருக்கு நல்ல மருந்தும் கொடுத்து, நல்லது கெட்டதையும் வாங்கி போட்டால் என்ன? கட்டுப்பாடு என்ன? இனிமேலா சிறுவயது வாலிபம் திரும்பும்.
தென்னை மரம் தேங்காய்கள் காய்க்க அதை சுத்தம் பண்ணுவது ஏன்? பழுத்த மட்டைகளை வெட்டி, பன்னாடையெல்லம் எடுத்து.
விளைந்த நெல் மணிகள், நெற்பயிர் மடிஞ்சி போகிறவரைக்கும் காத்திருப்பார்களா?
அதற்கு ஒரு stage இல்ல?

மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே மற்றும் அன்பர்களே விசாலபார்வையால் விரிவாக்குவோம்.
கிட்ட பார்வை, எட்ட பார்வை
என்னால, பிறருக்கு உதவ முடியுமா?
ரோட்டோர வறியவனக்கு, ஒரு மாதத்திற்கு ஆகும்
செலவு ரூ. 2000
என்றால், நான் ரூ. 10000 சம்பாதிக்கிறேனே,
ஏன் உதவ முடியாது?
இது அந்த வறியவனை கிட்ட பார்த்த கிட்ட பார்வையா?
ஏன்? எனக்கே எனக்கு உதவ முடியுமா? ஊருக்கு உதவுறது
இருக்கட்டும்.
நான் கோபப்படும்பொழுது அதை கன்ட்ரோல் பண்ண
இது என் கிட்ட பார்த்த close angle
நமக்குள் வளர்ந்து விட்டதை பார்க்க வேண்டியது மற்றும்
வளர வேண்டியது, எது?
அந்த எட்ட பார்வையோ.
எட்டி பார்த்தது (எட்டப்பார்வை) தொழில் அதிபர், நாட்டின்
அதிபர், பூசாரி, விஞ்ஞானி, அரசியல் மோசடி பணக்காரர்
இன்னும்.
தவிர்க்க வேண்டியது? தவிக்க வேண்டியது?
அணைக்க வேண்டிய தீயை? அரவணைக்க வேண்டிய தாயை?
சமைக்க எரிக்க தீயை? சமத்து நல்ல தீது?
எந்த பார்வை குறைவு ஏற்பட்டாலும் அது குறைபாடுதான்?
ஏற்புடைய காலத்திற்கு கண் தானம் ரெடியா? குறைவு என்ன ஆச்சி
எந்த பவர் கிளாஸ் (கண்ணாடி) ரெடியா?
கிட்ட பார்வை, எட்ட பார்வை
என்னால, பிறருக்கு உதவ முடியுமா?
ரோட்டோர வறியவனக்கு, ஒரு மாதத்திற்கு ஆகும்
செலவு ரூ. 2000
என்றால், நான் ரூ. 10000 சம்பாதிக்கிறேனே,
ஏன் உதவ முடியாது?
இது அந்த வறியவனை கிட்ட பார்த்த கிட்ட பார்வையா?
ஏன்? எனக்கே எனக்கு உதவ முடியுமா? ஊருக்கு உதவுறது
இருக்கட்டும்.
நான் கோபப்படும்பொழுது அதை கன்ட்ரோல் பண்ண
இது என் கிட்ட பார்த்த close angle
நமக்குள் வளர்ந்து விட்டதை பார்க்க வேண்டியது மற்றும்
வளர வேண்டியது, எது?
அந்த எட்ட பார்வையோ.
எட்டி பார்த்தது (எட்டப்பார்வை) தொழில் அதிபர், நாட்டின்
அதிபர், பூசாரி, விஞ்ஞானி, அரசியல் மோசடி பணக்காரர்
இன்னும்.
தவிர்க்க வேண்டியது? தவிக்க வேண்டியது?
அணைக்க வேண்டிய தீயை? அரவணைக்க வேண்டிய தாயை?
சமைக்க எரிக்க தீயை? சமத்து நல்ல தீது?
எந்த பார்வை குறைவு ஏற்பட்டாலும் அது குறைபாடுதான்?
ஏற்புடைய காலத்திற்கு கண் தானம் ரெடியா? குறைவு என்ன ஆச்சி
எந்த பவர் கிளாஸ் (கண்ணாடி) ரெடியா?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
மூக்கறுப்பு - Nose cut
மூக்கறுப்பு - Nose cut
மழை காலம் என்றாலே ஒரே சளி, ஜுரம்
சின்ன குழந்தைகளுக்கு மூக்கு சளி - சரியான நோஸ் கட்
செய்ததது பெரியவங்க
என்கபாத்தாலும் கேவலங்கள், அருவருப்புக்கள், நாய் அடிச்சி
மூட்டையா போடுறது இன்னும் என்னவோ
எப்ப போட்டதுன்னு தெரியிலா, ஊறி பொங்கி எழுகிறது மழையில,
இத மூக்கு பிடிக்க சுவாசத்தை, சாப்பிடுவது முக்கியமா
கொழந்தைன்க,
டாக்டர் சொன்னாங்கள, வலிக்காம சிரப்
சளிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, எதுங்க
டாக்டர் சொல்றாரே. சிரபு, ஊசியில்லாம அவர காப்பாத்திக்க
முடிஞ்சதா.
இத சொல்ற என்ன
என்ன தண்ணியில தூக்கி போட்டாலும், கட்டு மசத்த
மிதப்பெய்ன்.
டீ குடிச்சா சூடா இருக்கனும், இட்லி நா சூடா வைங்க
இப்படி சொல்லி, தப்பு செஞ்ச என்ன தூக்கி மிதியிங்க
நான் மேல் முறையீடு எல்லாம் செய்ய மாட்டேங்க
சூடா சாப்பிடுகிற மாதிரி, சூடா தண்டனையா எத்துகிரங்க
எதிர்த்து கேட்ட என்னை சினிமாவிலிருந்து ஒதுக்கி ,ஏன் வைத்து புலப்பை நாசமான, குளிரும்.
மனசாட்சி மனசாட்ச்சி மன்னா கட்டி.
மண்ணில் ஒரு ரோஜா
இந்த விஷயம் - பிடிச்சது பிடிச்ச துன்னு சொல்லி ஒன்னும் அனுப்ப வேணாம்.
இத பிடிக்கல - ஞாயத்த கேளுங்க நு சொல்லி யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேணாம் போங்க. அட போங்கையா.

மோகம் - லவ்
பாசம் கண்ண மறைச்சிடுச்சி இன்குறாங்க
பதவி கண்ண மறைச்சிடுச்சி இன்குறாங்க
கற்பழிச்சிட்டான் என்று மட்டும் சொன்னால்
மோகம் கண்ண மறைச்சிடுச்சி, அதாங்க பெண்ணை
கற்பழிச்சிட்டான்
காதலி காதலன் அல்லாத புருசன கொன்னுபுட்டா
கௌரவம் கண்ண மறச்சிடுச்சி, பெருமை கண்ண மறச்சி
குவிக்கிற சொத்து
படிப்பு கண்ண மறச்சி, படிக்காதவன இந்த வாட்டு வாட்டுற
வழக்கு
மோகம் என்னும் தீயில், வெந்து வெந்து போகும்.
காப்பாய் தேவி. ஆ ஆ ஆ
சிரிப்புக்கு, அந்த நடிகை வேணும்.
திருமணத்திற்கு, சூப்பர் ஸ்டார கல்யாணம் பண்ண முடியாத,
எச்ச எச்சச்ச வா
சிரிக்க வைக்கிற பொண்ணு கருப்பு, பெயிண்டடிச்சி சிகப்பா
இருக்கிறா - இவ சிகப்புல ஊழல் - திருமணத்திற்கு இவ
வேணாம். குடும்பத்தை மகிழ்ச்சியாய் அர்த்தத்தை
கொடுக்கக்கூடிய பெண்ணல்லவா.
ரகசியம் வாய் விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்.
பொம்பள சிரிச்சா புகையில விரிச்சா போச்சி
பொன்னே (கோல்ட்) உனக்கென்ன ஆச்சி.
இந்த சிகப்பு- முழு பூசணிக்காயை, சோத்தில மறைகிற மாதிரி
நடிச்சி, நிஜ வாழ்கையில மகிழ்ச்சியை பெயிண்டடிச்சி,
டென்ஷன் கொடுத்து - மகிழ்ச்சியை பறிக்கிற ஊழல்
தெரியாம போச்சே.
இதெல்லாம் என்ன மோகங்கள் - அன்பு மேகங்களே
வாருங்கள்.
தீக்குளிக்கிறத வேடிக்கை பார்த்ததாறு, கட்டிபிடிச்சி தானும் எரிஞ்சது யாரு.
குளிர் காய்ந்ததாறு, சாக்கை கொண்டு போத்தி பாதுகாப்பை அணைத்து காப்பாற்றியது யாரு.
மோகம் என்ற தீயில் யாரு.
பதவி மோகம், பாச மோகம் - பிள்ளைகளை, மக்களை சரியாக கண்டிச்சி வளர்க்காதது, இன்னும் என்ன என்ன மோகன்களோ.
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய், அன்பே, அன்பே.
என்னை (பலவித மோகங்களை கண்டால்) என்ன என்னவோ
ஆகிறாய் முன்பே.
அன்பே.
ஊறுகாய் இருக்கு. சாப்பாடு இருக்கு, மோகம் கண்ணால் தொட மட்டும் போதுமே.
அபாய கரண்ட்- ஐ, டெஸ்ட் பண்ணி, பாதுகாப்பாய் பயன்படுத்தி என்ஜாய் பண்ணுவோம்.
அதற்காக, பாதுகாப்பையே டெஸ்ட் - டெஸ்ட் பண்ணி அபாயம் ஆக வேண்டாம்.
ஒடம்பு வலி , சரி தண்ணி அடிச்சிட்டு தூங்கு
சைட்டு டிசீஸ் தேவையா?
பதவி சைட்டு
தப்பு, ரையிட்ட ஆன்சைட்டிலே கண்டுபுடிச்சி
குட் night , டாட்டா காம்பிக்கலாமே. தங்கங்களா.
திருக்குறள் மனப்பாடம் பண்ண எத்தன தடவ படிச்சோம்
கணக்கா மனபாடம் பண்ணுனா புட்டுக்குமே. யோசி.
ஓகோ, தப்ப தெரிஞ்ச்சிக்க, குறைகள மனபாடம் பண்ணுணீங்களா.
அதுக்குள்ள கையும், களவுமா புடிச்சாசாய்.
தப்புன்னு பதியனும்.
அதிலிருந்து மீள கணக்கு பண்ணி தப்பிக்கனும்.
மறுபடியும் சொல்றன் தங்கங்களா மனப்பாட கணக்கு புட்டுக்கும்.
எதற்கு first aid (முதலுதவி), அப்புறம் பொறுமையான ட்ரீட்மென்ட்
ட்ரீட்மென்ட் பிறருக்கு best aid- இது எப்படி
indirect ஸ்பீச் நிறைய பேருக்கு தெரியில
இங்கிலீஷ் இல்ல
மனித நேயத்தில
யாரோ ஒருவருக்கு யாரோ ஹெல்ப் பண்ணி
அந்த உதவி பெறப்பட்ட யாரோ ஒரு ஹீரோ வாகி
யாரோ வான நமக்கு ஹெல்ப் பண்ணினார்.

Child specialist (சைல்ட் ஸ்பெசல்லிஸ்ட்)
Child specialist (சைல்ட் ஸ்பெசல்லிஸ்ட்)
சுட சுட, டீ குடிச்சா, நல்லா இருக்கும்
சுட சுட, போண்டா சாப்பிட்டா, நல்ல இருக்கும்
சுட, சுட மேல் முறையீடு செஞ்சா நல்லா இருக்குமே.
நியாயத்திற்கு, மக்களின் சௌகரியத்திற்கு
தம்மேல் ஏற்பட்ட கலங்கம் அல்ல
கலங்கி நிற்கும் மக்களுக்கு
சுட, சுட மேல்முறையீடு எப்படி,
என்னை உதையிங்க
குழந்தைகங்க அப்பா, அம்மாவை உதைத்து தான்
விளையாடும்.
குறையில்லாதவர் யாரேனும் உண்டா?
புத்தரை ஒரு அம்மா கேட்டாங்களான் - இறந்து தன் மகனை
எழுப்ப
அவரு சொன்னாரான், சாவு இல்லாத வீட்டிலே இருந்து, ஏதோ
ஒன்றை கொண்டு வர சொன்னாரான்.
சாத்தியாமா?
ஏதோ, கண்ண மறைக்கிறத போல, மக்களுக்குக்காக
நிர்வாக திறமை கொண்டவரை, எவ்வளு நாள் மறைப்பது.
மூட்டை பூச்சிக்காக ஊட்டை கொளுதல்லாம். புது வீடு,
புது கிரகம். மாளிகை கட்ட, அப்பப்ப கூரை வீடு. தென்றல்
காற்றுக்கு.

எதிரி - எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின்னர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
சமூக அன்னையின் வளர்ப்பினிலே
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்.
கெட்ட என் சமூகம் உனக்கு முன்பாக கெட்டதை சொல்லும்.
இது யாருடையது.
நல்ல என் சமூகம் உனக்கு முன்பாக நல்லதை சொல்லும்.
இது யாருடையது.
டாக்டருக்கு பேசன்ட் எதிரியா?
பேசன்ட்டிடம் உள்ள நோய் எதிரியா?
கடவுளுக்கு நாம் எதிரியா?
நம்மிடம் உள்ள தீய குணங்கள் எதிரியா?
நமக்கு கடவுள் எதிரியா?
கடவுளிடம் உள்ள நல்ல திட்டங்களுக்கு எதிரியா?
பாகிஸ்தானுக்கு நாம் எதிரியா?
யாரிடம் உள்ள அறியாமை எதிரி?
இந்தியாவுக்கு இலங்கை எதிரியா?
யாரிடம் உள்ள அறியாமை எதிரி?
ரஷ்யாவுக்கு அமெரிக்கா எதிரியா?
யாரிடம் உள்ள அறியாமை எதிரி?
அறியாமைக்கு நாம் எதிரியா?
அறியாமையை நிர்வகிக்கும் நாம் எதிரியா?
நான், நீ, கடவுள் மூவர் உள்ள சமூகம் அமைவதில் எது
அமைவது பெரு மதிப்பு அடையவேண்டும்.
குறைவை யார் தலையில் கட்டுவது?
உலகில் அமைதியும், சாந்தமும் மேம்படவேண்டும்.
First பர்சன், second பர்சன், third பர்சன் இட ஒதுக்கீடு எப்படி?
சாந்தத்திற்கும், அமைதிற்கும்.
முஸ்லீமுக்கு நாம் எதிரியா? கிறிஸ்துவர்களுக்கு நாம் எதிரியா? இந்துகளுக்கு நாம் எதிரியா? சிங்களத்திற்கு நாம் எதிரியா? தமிழர்களுக்கு நாம் எதிரியா? கர்நாடகத்திற்கு நாம் எதிரியா?
பாமரனுக்கு நாம் எதிரியா? அறிவாளிக்கு நாம் நண்பன்

வாழும் வாழ்க்கையில் நமக்கு யார் தடையாய் இருக்கிறார்களோ அவர்களே எதிரியாய் நாம் எண்ணுகிறோம்..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
வாழும் வாழ்க்கையில், நமக்கு யார் தடையா
வாழும் வாழ்க்கையில், நமக்கு யார் தடையா இருக்கிறார்களோ, அவர்களே, நாம் எதிரியாய் எண்ணுகிறோம்.
ஆம்.
எதிரியை நண்பனாக்கினால்.
நெருப்பு சுடும், கிட்ட போகாதனு சொல்லி குழந்தைக்கு சொல்கிறோம்.
அதன் பிடிவாத வாழ்க்கையினால், தனக்கு தடை என்று சொல்லி,
சொல்லுகிற நம்மை எதிரியாக நினைக்கலாம். முரண்டு பிடித்து
நெருப்பிடம் போகலாம்.
சொல்வதை எச்சரித்து விட்டு, குழந்தைக்கு பாதுகாப்பால் நாம் கவனிக்கலாமே.
குழந்தையின் நம்மை எதிரியாக கருதும் எதிர்ப்பை, நண்பனான நிலையில் தோழமையின் நம் கவனிப்போடு.
நண்பனை எதிரியாக்கினால்.
தான் கேள்விப்பட்டது வரை அது ஆபத்து, நண்பன் சொல்கிறார் என்று எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியுமா?
நண்பன், தான் அதை செய்தால் நல்லது என்று கருதி, தவறு என்று அறியாமல், நம்மிடம் சொல்லலாம்.
ஆனால், அது கெடுதல் என்று, நாம் உறுதியாக கருதும்பொழுது, நண்பன் கூறுவதை எதிர்க்கத்தான் வேண்டும்.
அறியாமை தான் எதிரி. அந்த அறியாமையை நிர்வகிப்பவர் எதிரி. நிர்வாகமோ சரி பண்ண வேண்டியது.
எல்லாரும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
எதற்கும் ஒரு எல்லையுண்டு. எல்லைக்கும் ஒரு எல்லை உண்டு.
ஒரு லிட்டர் அளவு குடித்தால் விஷம் அதில், ஒரு துளி விஷம் என்னத்தை செய்து விடப்போகிறது.
விஷத்தையே குடித்துவிட்டாச்சி (1 லிட்டரையும்) அதற்கும் treatment இருக்கு அதற்கும் ஒரு அளவு.
எதை செய்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. என்று சொல்லி, சொல்லி பயமா,
அந்த நஞ்சை உண்ட தேவர்கள் காப்பாற்றபடவில்லையா?

நானும் அதைத்தான் சொல்கிறேன்.
என்ன, இதை உனக்கு செய்யமுடியாது என்ற உதவியை செய்து, பேராபத்திலிருந்து காப்பாற்றலாமே.

எதிரி
எதிரி
டாக்டருக்கு பேசன்ட் எதிரியா?
பேசன்டிடம் உள்ள நோய் எதிரியா?
அதுபோல்
நம்மை துன்பப்படுத்துபவர் எதிரியா?
துன்பப்படுத்தும் காரணங்கள் எதிரியா?
அதுபோல்
நமக்கு அறியாமை எதிரியா?
அறியாமையை நிர்வகிக்கும் நாம் எதிரியா?
முதலில் நான் யார் என்று அறிந்தால்தான்?
நிர்வகிப்பவர் யார் என்று அறிய முடியும்.
சிலர் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம்.
"சொல் புத்தியும் இல்ல. சுய புத்தியும் இல்ல" என்பார்கள்.
"அவனுக்கு பொண்டாட்டி ஒதுரா?"
"அவனோட சேருகிறவரைக்கும் அவன் உருப்படமாட்டான்".
"பூனைக்கு யார் மணி கட்டுவது?" இது தான், செய்வது தான் சரி,
என்று இருப்பவர்கள்.
ஆகவே உண்மையான "எதிரி" எதுவென்று அறிந்து தெளிவான
சிந்தனையுடன் சிறந்த முயற்சிகள் எடுத்து
நம் அறியாமையை போக்கிக்கொள்வதே சிறந்தது.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு proof கேட்பவர்களே
கடவுள் இல்லை என்பதற்கு எங்கே சரியான proof
முருகன், சிவன், இயேசு, முகமது நபி, புத்தர் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு சரியான proof
இறைவனின் பிள்ளை என்பதில் நாம் சரியாக இருந்தால், நமக்கு கடவுளாக இருப்பதில் யார் தகுதியோ அவர்கள் இருக்கட்டுமே அது முருகனோ, சிவனோ, இயேசுவோ, முகமது நபியோ, புத்தரோ இருக்கட்டும்.
கடவுளாக இருப்பதில் யார் இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். நமக்கென்ன நாம் கடவுளின் பிள்ளையாக இருந்துட்டு போவோமே, வீணாகவா போக போவுது.
நாடு என்ன செய்ததது என்கிறாயே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய். என்பார்கள் அதுபோல், நமக்கு கடவுள் யாராகவாவது இருக்கட்டும். நாம் கடவுளின் பிள்ளையாக இருப்போம்.

விபத்து
விபத்து
விபத்தை தவிர்க்க 10 மீட்டர் இடைவெளி தேவை.
என்று சில வாகனங்களில் போட்டிருக்கிறது.
ஏன் விபத்தை தவிர்க்க இரண்டு, மூன்று கிலோ மீட்டர்
இருக்கக்கூடாதா?
bye pass வழியா போகலாமே
ஆம் bye pass இரண்டு, மூன்று கிலோ மீட்டரில் இருந்தா?
city குள்ளே ஒரே traffic ஆகவே வேற்று பாதையில்
செல்லலாமே.
வேற்றுபாதை ஒரு இரண்டு, மூன்று கிலோ மீட்டர் சுத்தலாக
இருக்கலாம்.
கட்டாய சூழல் இல்லாமல் இருந்தால், நாமும் traffic உள்ள
வழியாக செல்லாமல் கொஞ்சம் traffic ஆவதை குறைக்கலாமே.
சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா.
ஏன்? ஒரு ஜான் அளவு கேப்பில விபத்தை தவிர்க்க முடியாதா? 10
மீட்டர் தான் தேவையா?
பசுமையான, நல்ல காற்றோட்டம் உள்ள பாதையில் செல்ல,
அச்சூழல் சுவாசத்திற்கும் நம் உள் உடல் உறுப்புகளுக்கும் மிக
அருகில் இருந்தால் மனசுக்கும், நமக்கும் நல்ல சுவாச உணவு
அருகில் இருக்குமே. (சிறிய இடைவெளி - சின்ன கேப்)
இப்படி காற்றோட்டமும், பசுமையும் உள்ள பகுதி விழியாக
செல்வதால் சுவாச கோளாறு மற்றும் சில உபாதைகளின்
விபத்தை தவிர்க்க ஒரு சிறிய வாய்ப்பாக கூட இருக்கலாமே.
ஒரு விபத்தை தவிர்க்க நினைத்தால், வேறு விதத்தில்
விபத்துக்கூட தலை தூக்கலாம். எதிலும் கவனம் அது துணிவு,
கனிவு. சரியா?

தொடர் சிகிச்சை... நடத்துனர் தங்களின் இந்த தொடரை சிறப்பிக்கவும் பலருக்கும் பயனுள்ளதாக - பார்வையிட - படிக்க - பகிர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். இந்தத் தொடரை மின்னூலாக்கம் செய்து வெளியிடலாம் என்று எண்ணியிருந்தேன்... தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அறியத்தரவும். [You must be registered and logged in to see this link.] இவர்களிடம் உதவி கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
கவியருவி ம. ரமேஷ் wrote:தொடர் சிகிச்சை... நடத்துனர் தங்களின் இந்த தொடரை சிறப்பிக்கவும் பலருக்கும் பயனுள்ளதாக - பார்வையிட - படிக்க - பகிர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். இந்தத் தொடரை மின்னூலாக்கம் செய்து வெளியிடலாம் என்று எண்ணியிருந்தேன்... தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அறியத்தரவும். [You must be registered and logged in to see this link.] இவர்களிடம் உதவி கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
நிச்சயமாக சிறப்பிக்க வேண்டும் அதற்கான் ஏற்பாடுகளை செய்யுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 18 of 21 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 18 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum