தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
+4
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
tamizhmuhil
கலைநிலா
8 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: பிப்ரவரி
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஹைக்கூவில் காதலர் தின பரிசுகள்... பூக்கள்... வாழ்த்து அட்டைகள் என்று என்னவெல்லாம் பொருந்தி வருகிறதோ அவற்றைக் கொண்டு ஹைக்கூ படையுங்கள்... முரணாகச் சிந்திப்பவர்கள்... சென்ரியூ எழுதுங்கள்...
ஹைக்கூவில் காதலர் தின பரிசுகள்... பூக்கள்... வாழ்த்து அட்டைகள் என்று என்னவெல்லாம் பொருந்தி வருகிறதோ அவற்றைக் கொண்டு ஹைக்கூ படையுங்கள்... முரணாகச் சிந்திப்பவர்கள்... சென்ரியூ எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 9:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியூ
கொண்டாட்டம் முடிந்தது
மலர்கொத்துகள் மிதிக்கப்பட்டிருந்தன
காதலர்தின காபரே டான்ஸ்

காதலர்கள் மாற்றிக்கொன்றார்கள்
பூக்களுடன்
காதல்...
பூக்களுடன்
காதல்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
கல்லும் கரைந்தது
குடும்பத்தில்
கண்ணீர்...
குடும்பத்தில்
கண்ணீர்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
புன்செய் காதல்
நன்செய் யானது
காதலர் தினத்தில் ...!
இரு மனங்களுக்கு
தீக்ஷை
காதலர் தினம்
நன்செய் யானது
காதலர் தினத்தில் ...!
இரு மனங்களுக்கு
தீக்ஷை
காதலர் தினம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
காலையில் காதலின் அடையாளம்
மாலையில் பலர் காலடியில் சின்னாபின்னம்
மௌனமாய் அழும் மலர்கள் !!!
மாலையில் பலர் காலடியில் சின்னாபின்னம்
மௌனமாய் அழும் மலர்கள் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியூ
பொய்கள்
நம்பப்படுகின்றன
காதலர் தினம்
பொய்கள்
நம்பப்படுகின்றன
காதலர் தினம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியூ
மதுபானக்கடை
அழுகிறது
காதல் தோல்வி
மதுபானக்கடை
அழுகிறது
காதல் தோல்வி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
லிமரைக்கூ
காதலர் மனம்
தினம் தினம் பொய்கள்

பொய்யை நம்புகிறார்கள்
இதுதான் முதல் காதலென்று
திரும்ப திரும்ப காதலர்கள்

ஹைபுன்
காதலர் தினம். வழக்கம்போல் செல்போனில் இடம் நேரம் குறிக்கப்பட்டது. பூங்கொத்தும் வாழ்த்து அட்டையும் பத்திரப்படுத்தப்பட்டன. வண்டி விரைகிறது. எதிரே வந்தவர் விபத்தில் சிக்க... மனிதாபிமானம் அவரைக் காக்கத் துடிக்க... மருத்துவனைக்கு அழைத்துச் சென்றதில் கால தாமதம்... காதலி நான்கு முறை தொடர்பு கொண்டும் துண்டிக்கப்பட்டதால் பொறுமை இழந்தாள்... அடுத்த ஆண்டு விபத்தில் சிக்கிய நபர் அவனுக்கு நன்றி சொல்ல... அந்த காதலர் தினம் அவனுக்குத் தோல்வியைப் பரிசாகத் தந்தது நினைவுக்கு வந்தது.
விரையும் மனம்
காதலுக்கும் பொறுமையில்லை

இதழ்கள் உதிர்கிறது
ஆடை நழுவுகிறது
காதலர் தினம்
ஆடை நழுவுகிறது
காதலர் தினம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
மகிழ்ச்சில் காதலர்கள்
பயத்தில் பெற்றோர்கள்
காதல் தினத்தில்...
பயத்தில் பெற்றோர்கள்
காதல் தினத்தில்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
பிப்ரவரியைப் பார்த்துப்
பிற மாதங்கள் பொறாமைப்பட்டன!
காதலர் தினமெனும் கவர்ச்சி நாளுக்காக!
பிற மாதங்கள் பொறாமைப்பட்டன!
காதலர் தினமெனும் கவர்ச்சி நாளுக்காக!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
நிலத்தில் கிடந்த
ரோஜாவில் தெரிந்தது,
நிராகரிக்கப்பட்ட காதலின் வலி!
ரோஜாவில் தெரிந்தது,
நிராகரிக்கப்பட்ட காதலின் வலி!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
காதலர் தினத்தில் கண்ணீர் சிந்தின
பிரிக்கப்பட்ட ஜோடிகளோடு சேர்த்து
பறிக்கப்பட்ட ரோஜாக்களும்!
பிரிக்கப்பட்ட ஜோடிகளோடு சேர்த்து
பறிக்கப்பட்ட ரோஜாக்களும்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
பரிமாறிக்கொள்ளும் பூக்களின் நடுவே
உருமாறிக்கொண்டிருக்கிறது
உண்மையான காதல் இன்று!
உருமாறிக்கொண்டிருக்கிறது
உண்மையான காதல் இன்று!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
கவர்ச்சி நாளுக்காக
ரோஜாக்களும்
காத்துகிடக்கிறது..!
ரோஜாக்களும்
காத்துகிடக்கிறது..!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
உண்மையான காதல் இன்று
கட்டாயக் காதலுக்கு
உருமாறியது..!
கட்டாயக் காதலுக்கு
உருமாறியது..!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
பிப்ரவரி 14 பிறந்தநாள் ஆனது
முந்தைய காதலர்தின
முத்தங்கள் அனைத்திற்கும்!
முந்தைய காதலர்தின
முத்தங்கள் அனைத்திற்கும்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
பூவும் பலூனும் விற்றவருக்கு அமோக இலாபம் !
யுவன் யுவதிகட்கோ சேமிப்பெல்லாம் கரைந்தாயிற்று !
அன்று காதலர் தினம் !!!
யுவன் யுவதிகட்கோ சேமிப்பெல்லாம் கரைந்தாயிற்று !
அன்று காதலர் தினம் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
மென்மையான மலரும் உண்டு
கூரான முள்ளும் உண்டு - ரோஜா
காதல் இரண்டிலும் தான் !!!
கூரான முள்ளும் உண்டு - ரோஜா
காதல் இரண்டிலும் தான் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
அகத்தில் உருவாகி
கண்களில் அரங்கேறும் -
காதல் !!!
கண்களில் அரங்கேறும் -
காதல் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியூ
அசுர வேகத்தில்
முடிந்துபோனது
செல் முத்தம் போல காதல்
அசுர வேகத்தில்
முடிந்துபோனது
செல் முத்தம் போல காதல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு
» காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
» காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
» காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: பிப்ரவரி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum