தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

+4
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
tamizhmuhil
கலைநிலா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:01 pm

First topic message reminder :

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

ஹைக்கூவில் காதலர் தின பரிசுகள்... பூக்கள்... வாழ்த்து அட்டைகள் என்று என்னவெல்லாம் பொருந்தி வருகிறதோ அவற்றைக் கொண்டு ஹைக்கூ படையுங்கள்... முரணாகச் சிந்திப்பவர்கள்... சென்ரியூ எழுதுங்கள்...


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 9:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Fri Feb 08, 2013 6:20 pm

வரத்திற்கில்லை
காதலர்தினம்
தவத்திற்கே ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Sat Feb 09, 2013 5:32 pm

ஒரு இதயத்தை கொடுத்தேன்
பல இதயங்கள் வருந்த
"தர்ம "சங்கடம் "
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Mon Feb 11, 2013 6:49 pm


வனவாசக் காதலுக்கு
வளர்பிறை
காதலர் தினம்

கொடுப்பது எடுப்பதும்
ஒரே சந்தையில்
காதலர் தினம்

ராமன் தேடிய சீதை
நலுங்கு
காதலர் தினம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by tamizhmuhil Thu Feb 14, 2013 1:24 pm

அடக்கி ஆழ்வதல்ல
என்றும் அன்புடன்
துணை நிற்பதே -காதல் !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 2:08 pm

சென்ரியூ

பூ ஒன்று
அசைகிறது
காதலி கை அசைப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 2:10 pm

சென்ரியூ

உனக்காகத்தான்
காத்திருந்தேன்
காதலர்களின் பொய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Thu Feb 14, 2013 5:12 pm

பெற்றோருக்கு
வௌவாலானது
காதலர் தினம் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by அரசன் Wed Feb 20, 2013 8:42 pm

எண்ணற்ற கால்களுக்கு இடையில்
அகப்படமால் கிடக்கிறது
யாரோ ஒருவரின் இறுதிக்கடிதம் .....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Feb 23, 2013 6:04 pm

போராட்டமாய்
களம் மாறியது
காதல் தினம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Feb 23, 2013 6:05 pm

கொண்டாட்டம்
ஒரு தலை காதலுக்கும்
காதலர் தினம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Feb 23, 2013 6:08 pm

காதல் சொல்ல துணிந்த போது
நரையை அன்றைய நிலையை
சொன்னது காதலர்கள் தினம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Feb 23, 2013 6:12 pm

மலரும் நினைவுகளை
சொல்லிப் போனது
இந்த வருட காதலர் தினம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 9:34 am

முதல் இடம்
by கலைநிலா on Mon Feb 04, 2013 6:30 pm


கல்லும் கரைந்தது
குடும்பத்தில்
கண்ணீர்...

இரண்டாம் இடம்
by அரசன் on Wed Feb 20, 2013 7:12 pm


எண்ணற்ற கால்களுக்கு இடையில்
அகப்படமால் கிடக்கிறது
யாரோ ஒருவரின் இறுதிக்கடிதம் .....

மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Mon Feb 11, 2013 5:19 pm


கொடுப்பது எடுப்பதும்
ஒரே சந்தையில்
காதலர் தினம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Fri Mar 01, 2013 12:14 pm

முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களுக்கும்,
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..!

-
காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 3826701390
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Fri Mar 01, 2013 1:23 pm

இரு அண்ணாவிற்கும் பாராட்டுகள் எனது ஹைக்கூவை தேர்வு செய்த நிர்வாகத்திற்கும் நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 01, 2013 2:19 pm

அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Mar 02, 2013 11:55 am

வாழ்த்துகள் தோழருக்கும் .சகோதரிக்கும்
நன்றிவுடன் யென்றும் உங்கள்....
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by பார்த்திபன் Mon Mar 18, 2013 4:48 pm

வென்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு - Page 2 Empty Re: காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum