தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

+2
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:05 pm

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 8:50 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sun Feb 24, 2013 1:32 pm

காதலர் தினம் போற்றுவோம்...
------------------------------------
காதல் இல்லாத ஒருவரைக்கூட இந்த உலகில் பார்க்க முடியாது.
அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு

-
சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,
யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்..
.என்பதே உண்மை.
-
மனிதனுக்கு இயல்பாக உள்ள உணர்ச்சிகள் இரண்டு. ஒன்று காதல்.
மற்றது வீரம். ஆகவே காதலை வெளிப்படுத்துகின்ற மார்க்கங்களும்
அக்காலத்திலேயே தோற்றம் பெற்று இருக்க வேண்டும் என்பது
வெளிப்படை.

-
ஒருவரோடு இன்னொருவருக்கு ஏற்படுவதாய் உள்ள காதலை
வெளிப்படுத்த வல்ல சிறந்த ஊடகம் கடிதம்தான்.

-
அகழ்வாராய்ச்சியாளர்கள் இது வரை கண்டுபிடித்தவற்றுக்குள்
மிகவும் காலத்தால் முந்தியதாக உள்ள காதல் கடிதம்
கி..மு.2200 ல் எழுதப்பட்டுள்ளதாகும். சுமேரிய மொழியில்
எழுதப்பட்டுள்ளுது ஆகும்.

-
துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் தொல்பொருள் மியூசியத்தில்
இக்காதல் கடிதம் இன்றும் உள்ளது
.
-
காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Loveletter-small1-362x600

---
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இருந்து 150 கிலோ மீற்றர் தூரத்தில்
உள்ள Niffer Valley என்கிற இடத்தில் கி.மு 2200களில்
இக்கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது. இதை அறிகின்றபோது பலரும்
ஆச்சரியப்படத்தான் செய்கின்றார்கள்.

-
இக்காதல் கடிதம் சுமேரியாவைச் சேர்ந்த உயர்நிலை பாதிரியான
இன்னானா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்றது. முதல் இரவின்
போது கணவனுக்காக காதல் கவிதை ஒன்றை மனைவி எழுதுகின்ற
வழக்கம் அக்காலத்தில் அங்கு இருந்து வந்து இருக்கின்றது.


இந்நிலையில் கணவனுக்காக இக்கவிதையை முதல் இரவில்
எழுதி இருக்கின்றார்.

இக்காதல் கடித கவிதை அற்புதமான அர்த்தங்களை கொண்டு
இருக்கின்றதாம்.

-
காதல் வந்து விட்டால் மாமலையும் காளையருக்கு ஓர்
கடுகாம் என்பது பழமொழி...
-
காதல் வயப்பட்டவன் கவிஞனாகி விடுகிறான்...
அவனிடமிருந்து முரட்டுத்தனம் அகன்று விடுகிறது...
அழகை நேசிக்கிறான்...அற்புதங்கள் நிகழ்த்துகிறான்..
-

அப்படிப்பட்ட
காதலை போற்றுவோம்.....காதலர் தினம் கொண்டாடுவோம்
-

---------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலைநிலா Sun Feb 24, 2013 6:22 pm

திருமணத்துக்கு பின் வரும் காதலை நேசிப்போம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 8:47 am

முதல் இடம்

by அ.இராமநாதன் on Sun Feb 24, 2013 12:02 pm

காதலர் தினம் போற்றுவோம்...
------------------------------------
காதல் இல்லாத ஒருவரைக்கூட இந்த உலகில் பார்க்க முடியாது.
அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு
-
சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,
யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Fri Mar 01, 2013 11:57 am

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 878476காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Genelia-Featured
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 01, 2013 2:20 pm

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Mar 02, 2013 12:08 pm

வாழ்த்துக்கள் ஐயாவுக்கு காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 598970_223147271163767_103649023_n
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தங்கை கலை Sat Mar 02, 2013 12:27 pm

அய்யா கலக்குரிங்க வாத்துக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்1981 Mon Mar 04, 2013 9:05 am

ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்.................... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum