தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
4 posters
Page 4 of 36
Page 4 of 36 • 1, 2, 3, 4, 5 ... 20 ... 36
தமிழ் அகராதி
First topic message reminder :
சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.
சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சீயான் _ ஒரு பூரான் வகை: மூன்றாம் பாட்டன்.
சீய்த்தல் _ கிளறுதல் : பெருக்குதல் : வெட்டுதல் : போக்குதல் : உரைசுதல்.
சீரகத்தாமன் _ வணிகன் : சீரக மாலையணிந்த குபேரன்.
சீரகம் _ பன்றி : ஒரு நிறையளவு : செடி வகை.
சீரகர் _ மரப்பட்டை தரித்த பெளத்தர்.
சீரணம் _ உண்டது செரிக்கை : பழுது.
சீரணி _ ஓமச் செடி : காடு : கூடத்தின் வேறுபாடு : பந்தம் எரியச் சுற்றும் துணி : ஒரு பணிகாரம்.
சீரணை _ பழக்கம்.
சீரந்தாதி _ பாட்டில் ஓரடியின் ஈற்றுச் சீர் அடுத்த அடியின் முதற் சீரோடு தொடுத்து வருவது.
சீரமோடா _ நார்ச் சீலை : காட்டெருமைப்பால் :விழுதிச் செடி.

சீரம் _ பால் : மரவுரி : கலப்பை : சீரகம் : இலாமிச்சை.
சீரா _ தலைச்சீரா : பலாசு : கவசம் : சிற்றுண்டி வகை.
சீராகம் _ ஒரு பண் வகை.
சீராட்டு _ செல்லம் கொண்டாடுதல் : சிறு சண்டை.
சீராளன் _ சிறுத்தொண்ட நாயனாரின் புதல்வன்: சிறப்புப் பெற்றவன்.
சீரி _ முக்காடு : புளிய மரம்.
சீரிகை _ சுவர்க் கோழி.
சீரிடம் _ தலை வாய்த்த இடம் : வாகை மரம்.
சீரிணன் _ கற்றோன்.
சீரித்தல் _ சிறப்புறுதல்.
சீரா _ தலைச்சீரா : பலாசு : கவசம் : சிற்றுண்டி வகை.
சீராகம் _ ஒரு பண் வகை.
சீராட்டு _ செல்லம் கொண்டாடுதல் : சிறு சண்டை.
சீராளன் _ சிறுத்தொண்ட நாயனாரின் புதல்வன்: சிறப்புப் பெற்றவன்.
சீரி _ முக்காடு : புளிய மரம்.
சீரிகை _ சுவர்க் கோழி.
சீரிடம் _ தலை வாய்த்த இடம் : வாகை மரம்.
சீரிணன் _ கற்றோன்.
சீரித்தல் _ சிறப்புறுதல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சீரிப்பு _ பழக்கம்.
சீரியது _ சிறந்தது.
சீரியார் _ சிறந்தவர் : அறிஞர் : செல்வந்தர் : நல்லோர் : உயர்ந்தோர் : புலவர்.
சீருணம் _ சீருணி : சீருளியம் : செம்பு.
சீருள் _ செம்பு : வெள்ளீயம் : செல்வம்.
சீரை _ மரவுரி : கந்தை : சீலை : துலாத்தட்டு.
சீர் _ அழகு : பெருமை : நன்மை : செல்வம் : தலைமை : மதிப்பு : புகழ் : சமம் : இயல்பு : நேர்மை : செம்பொருள் : ஓசை : துலாராசி : கனம் : அளவு : கதவுதண்டு : தண்டாயுதம் : பாட்டு : செய்யுளின் ஓர் உறுப்பு : தாளம் : காலில் அணியும் தண்டை.
சீர்கேடி _ மூதேவி.
சீர்கோடிகம் _ பாலைப்பண்ணின் திறங்களுள் ஒன்று.
சீர்க்கம் _ அலங்கார மண்டபத்தில் அமைகப்படும் சிற்ப வகை.

சீர்க்காரம் _ எதிரொலி.
சீர்ணபத்திரம் _ வேம்பு.
சீர்திருத்தம் _ செம்மைப்படுத்துதல்.
சீர் தூக்குதல் _ ஆராய்தல் : ஒப்பு நோக்குதல் : வரையறுத்தல்.
சீர்த்தல் _ கோபித்தல் : ஓசைலயம்பட நிற்றல்.
சீர்த்தி _ மிகு புகழ்.
சீர்த்துழாய் _ துளசிச் செடி.
சீர்பதி _ கடவுள்.
சீர்ப்பாடு _ மேம்பாடு.
சீர்ப்பிழை _ தடை : குற்றம்.

சீர்ப்பு _ சிறப்பு.
சீர்பாதம் _ திருவடி : கோயிலில் கடவுளுக்குரிய வாகனத்தைத் தாங்கிச் செல்வோர்.
சீர்மடக்கு _ செய்யுளில் சீர் இடை மடக்கி வருதல்.
சீர்மரம் _ நெசவுக் கருவி வகை.
சீர்மை _ புகழ் : சிறப்பு : கனம் : வழவழப்பு.
சீர்வண்டு _ நெய்பவர் கருவி வகையுள் ஒன்று.
சீர் வரிசை _ சீதனம்.
சீலக்கேடு _ கெட்ட நடத்தை.
சீலம் _ ஒழுக்கம் : தன்மை : நல்லுணர்வு : சீந்தில் : தண்டனை : யானையைப் பயிற்றும் நிலை.
சீலனம் _ சாத்திர நூல்களைப் பலகாலம் பயிலுதல்.

சீலா _ கடல் மீன் வகையுள் ஒன்று : படகின் இறை கூடை: நீர் வாழ்ப் பறவை.
சீலாந்தி _ பூவரசு மரம்.
சீலி _ ஒழுக்கமுடையவன்(ள்).
சீலித்தல் _ நல்லொழுக்கத்தில் நிறுத்தல் : பழகுதல்.
சீலை _ துணி : புடவை.
சீலைப்பாய் _ கந்தைத் துணி : கிழிந்த பாய்.
சீலை மண் _ மருந்துச் சட்டியின் வாயை அடைக்கும் சீலையின் மீது பூசும் மண்.
சீவகம் _ இலந்தைப்பிசின் : ஏலம் : வேங்கை மரம்.
சீவகர் _ பெளத்தத் துறவியார் : பிச்சைக்காரர்.
சீவகளை _ உயிரின் தளிர்ப்பு.
சீலாந்தி _ பூவரசு மரம்.
சீலி _ ஒழுக்கமுடையவன்(ள்).
சீலித்தல் _ நல்லொழுக்கத்தில் நிறுத்தல் : பழகுதல்.
சீலை _ துணி : புடவை.
சீலைப்பாய் _ கந்தைத் துணி : கிழிந்த பாய்.
சீலை மண் _ மருந்துச் சட்டியின் வாயை அடைக்கும் சீலையின் மீது பூசும் மண்.
சீவகம் _ இலந்தைப்பிசின் : ஏலம் : வேங்கை மரம்.
சீவகர் _ பெளத்தத் துறவியார் : பிச்சைக்காரர்.
சீவகளை _ உயிரின் தளிர்ப்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சீவகன் _ சீவகசிந்தாமணிக் காப்பியத் தலைவன்.
சீவகாருண்யம் _ பிற உயிர்களின் மீது வைக்கும் இரக்கம்.
சீவசஞ்சீவி _ சீந்திற்கொடி.
சீவசாட்சி _ பரப்பிரமம் : உயிர்கள் அனைத்திற்கும் சாட்சி.
சீவடம் _ இழைப்பு.
சீவதம் _ ஆமை : மயில் : முகில்.
சீவதயை _ உயிர்களிடம் அருள் காட்டுதல்.
சீவதன் _ நீண்ட ஆயுள் உடையவன் : மருத்துவன்.
சீவதாது _ உயிர் நாடி.
சீவதேகம் _ உயிர் வாழும் உடம்பு.

சீவந்தன் _ உயிரோடியிருப்பவன்.
சீவந்தி _ கடுக்காய் : சீந்திற் கொடி: பாலை மரம் : வெட் பாலை:கொடிப்பாலை : புல்லுருவி.
சீவம் _ உயிர் : சீவன்.
சீவர ஆடை _ கவியாடை.
சீவரத்தார் _ துவராடை தரித்த பெளத்தத் துறவியர்.
சீவரத்தினம் _ பாம்புக்கு உயிராதாரமாய் உள்ளதும் வேண்டியதைக் கொடுக்கக் கூடியதுமான மணி.
சீவரம் _ பெளத்தத் துறவியர் அணியும் துவராடை : ஓர் ஊரின் பெயர்.
சீவராசி _ உயிர்த் தொகுதி.
சீவரேகை _ உள்ளங்கையில் உள்ள ஆயுட் கோடு.
சீவல் _ செதுக்கப்பட்டவை : பாக்குச் சீவல்: மெலிவு : நெகிழ்ச்சியானது.

சீவற்சம் _ திருமால் திருமார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சூழி.
சீவனகம் _ சோறு.
சீவனம் _ உயிர் வாழ்தல் : கஞ்சி நீர்.
சீவனாம்சம் _ மணவிலக்குப் பெற்ற பெண், கைம் பெண் முதலியோருடைய வாழ்க்கைக்கென்று கொடுக்கும் பொருள்.
சீவனி _ உயிர் தரும் மருந்து : செவ்வழி யாழ்த்திற வகை : ஆடு தின்னாப் பாளை : செவ்வள்ளிக் கொடி.
சீவனீயம் _ நீர்.
சீவன் _ முத்தர் : இம்மையில் முத்தி நிலையடைந்தவர்.
சீவன் முத்தி _ ஆன்மா இம்மையிலேயே முத்தியடைதல்.
சீவாத்துமா _ உயிர் : சிற்றுயிர்.
சீவி _ உயிருடைய பொருள் : அழிஞ்சில்.
சீவனகம் _ சோறு.
சீவனம் _ உயிர் வாழ்தல் : கஞ்சி நீர்.
சீவனாம்சம் _ மணவிலக்குப் பெற்ற பெண், கைம் பெண் முதலியோருடைய வாழ்க்கைக்கென்று கொடுக்கும் பொருள்.
சீவனி _ உயிர் தரும் மருந்து : செவ்வழி யாழ்த்திற வகை : ஆடு தின்னாப் பாளை : செவ்வள்ளிக் கொடி.
சீவனீயம் _ நீர்.
சீவன் _ முத்தர் : இம்மையில் முத்தி நிலையடைந்தவர்.
சீவன் முத்தி _ ஆன்மா இம்மையிலேயே முத்தியடைதல்.
சீவாத்துமா _ உயிர் : சிற்றுயிர்.
சீவி _ உயிருடைய பொருள் : அழிஞ்சில்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சீவிகா _ சாதிக்காய்.
சீவிதம் _ உயிர் வாழ்க்கை : உயிர் வாழ்வதற்குரிய வழி.
சீவிமுடித்தல் _ தலைமயிரைக் கோதிக் கட்டுதல்.
சீவினி _ சஞ்சீவி : யாழின் ஓர் ஓசை வகை.
சீவுதல் _ செதுக்குதல் : தலை வாருதல்.
சீவை _ கூத்து.
சீவையர் _ கூத்தியர்.
சீவோற் பத்தி _ உயிர்த் தோற்றம்.
சீழ் _ புண்ணில் வடியும் நீர் : சீழ்க்கை.
சீழ்கு _ ஊகம் புல்.

சீழ்குதல் _ விம்முதல்.
சீழ்க்கை _ நாவின் நுனியை மடித்து ஊதும் ஒலி வகை.
சீழ்மரம் _ மாமரம்.
சீறடி _ சிறிய கால்.
சீறல் _ பெருங்காயம் : பெருங்கோபம்.
சீறளவு _ தலை கட்டாமல் அளக்கும் அளவு.
சீறியாழ் _ சிறிய யாழ்.
சீறு _ சீற்றம்.
சீறூர் _ சிறிய ஊர் : குறிஞ்சி நிலத்து ஊர்.
சீறெலி _ சுண்டெலி.

சீற்றம் _ கடுங்கோபம்.
சீனக்காரம் _ படிக்காரம்.
சீனக்குடை _ கடுதாசிக் குடை.
சீனச் சூடன் _ கருப்பூரவகை.
சீனம் _ ஒரு நாடு : ஒரு மொழி : படிக்காரம்.
சீனி _ சருக்கரை : மரவகை: சாத்துக்குடி : சேணம் : மரநங்கூரம்.
சீனிக்கிழங்கு _ சருக்கரைவள்ளிக் கிழங்கு.
சீனை _ வன்னிமரம்.

சு -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சு - ஓர் எழுத்து : அதட்டும் ஓசை : நன்மை : சுகம் முதலியவற்றைக் காட்டும் ஓர் உப சருக்கம் :
வியப்புக் குறி.
வியப்புக் குறி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுஃறெனல் - ஒலிக் குறிப்பு.
சுகசங்கடம் - சுக்கில மூத்திரம்.
சுகசரீரம் - நோயற்ற உடல்.
சுகசன்னி - பொருந்தாப் புணர்ச்சி : அகாலப் புணர்ச்சி இவற்றால் உண்டாகும் சன்னி நோய்.
சுகண்டி - ஓர் இரத்தினம்.
சுகதம் - சொந்தமானது : உரிமையானது : ஒரு பௌத்த நூல்.
சுகதன் - புத்தன் : அருகன்.
சுகதாரு - கடம்பமரம்.
சுகத்திரம் - வாகை மரம்.
சுகந்தபரிமளம் - மிகுந்த வாசனை.
சுகந்தமா - கத்தூரி விலங்கு.
சுகந்தம் - அரத்தை : கந்தகம் : ஈர வெண்காயம் : கிழங்கு : சந்தனம் : சீரகம் : நறுமணம் :
கருங்குவளை : வாழை : கொடிச்சம்பங்கி.
சுகந்தி - செவ்வந்திக்கல்.
சுகந்திகம் - ஒரு நெல் : கந்ததூபம் : வெண் தாமரை.
சுகபலம் - எருக்கஞ்செடி.
சுகம் - இராக்கதன் : இன்பம் : கிளி : உடல் : விரைவு : நன்மை : அறம் : தலைப்பாகை : நீர் :
முத்தி : வருத்தமின்மை : உடல் நலம்.
சுகரம் - எளிதிற் செய்து முடிக்கத்தக்கது.
சுகன் - ஒரு கந்தருவன் : வியாசர் மகனாகிய சுகர் : இராவணனுடைய சாரணர்களுள் ஒருவன் : சுவர்க்கன்.
சுகாங்கி - இரதி.
சுகாட்டம் - நாணல் : முடக் கொற்றான்.

சுகிதம் - பால்.
சுகிர்தம் - அதிட்டம் : அறம் : இன்பம் : சன்மார்க்கம் : தயவு : சுசி : நன்மை : நெய் : நல்வினைப் பயன்.
சுகிர்தல் - கிழித்தல் : வடித்தல் : வகிர்தல் : பஞ்செஃகுதல்.
சுகிர்லாபம் - நட்புப்பேறு : பஞ்சதந்திரத்தில் ஒரு பகுதி.
சுகுச்சை - அருவருப்பு.
சுகுடம் - சேம்பு.
சுகுணம் - நற்குணம்.
சுகுமாரதை - ஓர் அலங்காரம் : அது வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பெற்றது.
சுகோததி - இன்பக் கடல்.
சுகோதரம் - தாளிச பத்திரி.
சுக்கஞ்செட்டி - கடிஞ்செட்டுள்ளவன்.
சுக்கம் - ஒரு கொடி : களவு : பொதுக்கு.
சுக்கல் - சிறுதுண்டு.
சுக்கானி - கப்பலோட்டி.
சுக்கான் - ஒரு வகைக் கல் : கப்பலை நடத்துங் கருவி.
சுக்கான் கல் - சுண்ணாம்புக் கல்.
சுக்கான்செட்டி - கடுஞ்செட்டுள்ளவன்.
சுக்கிரதசை - சுக்கிரனுக்குரிய இருபது ஆண்டு ஆட்சிக் காலம் : யோக காலம்.
சுக்கிரன் - வெள்ளி : தீ.
சுக்கிரம் - ஆனி மாதம் : கண்ணோய் : கழுநீர் : கள் : நீர் : புண்ணியம் : பொன் : விந்து : வெண்ணிறம்.
சுக்கிரீவன் - வாலியின் தம்பி.
சுக்கில - மூன்றாவதாண்டு.
சுக்கிலத்தம்பம் - கலைஞானம் அறுபத்து நான்கில் ஒன்று.
சுக்கிலத் தியானம் - தன்னைப் பரமாத்மாவாகப் பாவித்தல்.
சுக்கில பக்கம் - பூருவ பக்கம் : அமாவாசையின் மறுநாள் முதல் பௌர்ணமி வரையிலுள்ள காலம்.
சுக்கிலமண்டலம் - வெள்ளை விழி.
சுக்கிலம் - இந்திரியம் : ஒரு யோகம் : கண்ணோயில் ஒரு வகை : பாலை மரம் : புளி : வெண்ணெய் :
வெண்மை : வெள்ளி.
சுக்கிலாபாங்கம் - மயில்.
சுக்கிலை - புளியமரம்.

சுக்கு - சுக்கான் கல் : சுண்டி : துண்டு : வேர்க்கொம்பு : அது திரிகடுகத்தொன்று : பஞ்ச மூலத்துள் ஒன்று.
சுக்குதல் - புணர்தல் : செய்தல்.
சுக்குப்பொடி - வேர்க்கொம்புச் சூரணம்.
சுக்குமாந்தடி - சிறு தெய்வங்களின் கையிலிருக்குங் குறுந்தடி.
சுக்கை - நட்சத்திரம் : மாலை : முசுமுசுக்கை.
சுக்ஞானம் - மேலான அறிவு.
சுங்கம் - ஆடுதின்னாப்பாளை : ஆயம் : இறை : களவு : பொதுக்கு : கீழறுக்கை : இறக்குமதிப் பண்டவரி.
சுங்கு - ஆடைக் கொய்சகம்.
சுசரித்தன் - அறுபத்தேழாவது மேளகர்த்தா.
சுசனம் - நல்லசனம் : காற்று.
சுக்குதல் - புணர்தல் : செய்தல்.
சுக்குப்பொடி - வேர்க்கொம்புச் சூரணம்.
சுக்குமாந்தடி - சிறு தெய்வங்களின் கையிலிருக்குங் குறுந்தடி.
சுக்கை - நட்சத்திரம் : மாலை : முசுமுசுக்கை.
சுக்ஞானம் - மேலான அறிவு.
சுங்கம் - ஆடுதின்னாப்பாளை : ஆயம் : இறை : களவு : பொதுக்கு : கீழறுக்கை : இறக்குமதிப் பண்டவரி.
சுங்கு - ஆடைக் கொய்சகம்.
சுசரித்தன் - அறுபத்தேழாவது மேளகர்த்தா.
சுசனம் - நல்லசனம் : காற்று.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுசாதிபேதம் - சுயசாதிக்குள்ள மாறுபாடு.
சுசி - ஆடிமாதம் : இணக்கம் : காமக்கவலை : கொடிவேலி : கோடைக்காலம் : சூரியன் : நிதார்த்தம் :
நெருப்பு : பாதரசம் : நான்முகன் : வெண்குடை : மாசின்மை : முலை : வெண்மை.
சுசிகரம் - சுத்தம் : நேர்மை : மேன்மை.
சுசிதம் - பால்.
சுசிரம் - அக்கினி : ஊதுகுழல் : தொளை.
சுசீலம் - காற்று : நேர்மை : நற்குணம்.
சுசீலை - நல்லொழுக்கமுடையவள் : புகை நிறப் பசு.
சுசுமுகம் - முலைக்கண்.
சுசுருஷை - பணிவிடை.
சுசூகம் - முலைக்கண்.

சுச்சு - சுக்கு : சுண்டி : பறவை மூக்கு.
சுச்சுமாரம் - காலணி : முதலை : மிடற்றெலும்பு.
சுஞ்ஞானம் - பிரமஞானம்.
சுடரோன் - கதிரவன்.
சுடர் - தீ : ஒளி : திங்கள் : ஞாயிறு : தளிர் : விளக்கு : தீச்சிகை.
சுடர்க்கொடி - ஆரதி : கருப்பூரம் : பெண்.
சுடர்தல் - ஒளி செய்தல்.
சுடர்நிலை - தகழி : விளக்குத்தண்டு.
சுடர்விழியோன் - வீரபத்திரன்.
சுடலை, சுடலைக்கான் - சுடுகாடு.

சுடலையாடி - சிவன் : சவர்க்காலம்.
சுடிகை - தலை உச்சி : சடாமுடி : கள் : சூட்டு : நெற்றிச் சுட்டி : மயிர் முடி : முடி : மகுடம்.
சுடு - வெம்மையுறல் : சுடுவென்னேவல் : சும்மாடு.
சுடுகண் - கொள்ளிக்கண்.
சுடுகாடு - ஈமம்.
சுடுகாடுநக்கி - கதியற்றவன் : மூக்கில் வெள்ளைப் பொறிகளையுடைய பசு : வாயினிதழ்களில் ஒன்று
கருநிறமாகவும் ஒன்று வெண்ணிறமாகவும் உள்ள மாடு : வறுமையுள்ளவன் : நோயால் பீடிக்கப்பட்டுச்
சாகுந்தருவாயில் இருப்பவன்.
சுடுகாட்டுக்கோட்டம் - சக்கரவாளக் கோட்டம்.
சுடுகாட்டுப்பாட்டம் - மயானவரி வகை.
சுடுசொல் - துன்புறுத்தும் மொழி.
சுடுதல் - தகித்தல் : நீற்றுதல் : வேகவைத்தல் : காயச் செய்தல் : வருத்துதல்.

சுடுபடை - சூட்டுக்கோல்.
சுடுபுண் - சுட்டதனால் உண்டான புண்.
சுடுமட்பலகை - செங்கல்.
சுடுமண் - செங்கல்.
சுடுவான் - மரக்கலத்திலுள்ள சமையலறை.
சுடுவு - சும்மாடு.
சுட்கம் - வரட்சி : ஒரு நோய் : பணம் முதலியவற்றின் குறைவு : லோபத்தனம்.
சுட்டி - உச்சி : வெள்ளை : நுதலணி : சுழி : நாக்கு : நெற்றிச் சுட்டி.
சுட்டிகை - மாதர் நுதலணி.
சுட்டு - எண்ணம் : குறிப்பு : சுட்டென்னேவல் : குறிப்பிடுகை : நன்கு மதிப்பு : சுட்டெழுத்து.

சுட்டுக்கால் - உலையாணிக்கோல்.
சுட்டுச் சொல் - ஒன்றைக் குறித்துக் காட்டும் மொழி.
சுட்டுணர்வு - புலன்களால் அறியும் அறிவு.
சுட்டுதல் - எண்ணுதல் : கருதுதல் : குறித்தல் : மதித்தல்.
சுட்டுப் பொருள் - குறித்த பொருள்.
சுட்டெழுத்து - அ இ உ என்னும் எழுத்துக்கள்.
சுணக்கம் - சோர்வு : தாமதம் : பிணக்கம் : சரச விளையாட்டு : வாட்டம்.
சுணக்கன் - நாய்போலத் திரிகிறவன்.
சுணங்கல் - சோர்தல் : தாமதித்தல் : மெலிதல்.
சுணங்கன் - நாய்.

சுணங்கு - சுணங்கென்னேவல் : தேமல் : மெலிவு : பூந்தாது : பசலை.
சுணங்குதல் - சுணங்கல்.
சுணம் - அழகு தேமல் : சுண்ணப் பொடி.
சுணை - அபிமானம் : கூர்மை : சுரணை : சுனை : தினவு : அறிவு : இலை காய்மேல் சொறி.
சுண்டகம் - மூங்கில் வில்.
சுண்டகன் - கள்ளிறக்குவோன்.
சுண்டம் - கள் : யானைத்துதிக்கை.
சுண்டல் - இறுகல் : எய்தல் : சுண்டற் கறி : சுண்டுதல் : வற்றுதல்.
சுண்டன் - சதயநாள் : அறிவிலி : மூஞ்சூறு : கருக்குவை.
சுண்டாங்கி - அற்பம் : குறைவு : துவையல்.
சுணங்குதல் - சுணங்கல்.
சுணம் - அழகு தேமல் : சுண்ணப் பொடி.
சுணை - அபிமானம் : கூர்மை : சுரணை : சுனை : தினவு : அறிவு : இலை காய்மேல் சொறி.
சுண்டகம் - மூங்கில் வில்.
சுண்டகன் - கள்ளிறக்குவோன்.
சுண்டம் - கள் : யானைத்துதிக்கை.
சுண்டல் - இறுகல் : எய்தல் : சுண்டற் கறி : சுண்டுதல் : வற்றுதல்.
சுண்டன் - சதயநாள் : அறிவிலி : மூஞ்சூறு : கருக்குவை.
சுண்டாங்கி - அற்பம் : குறைவு : துவையல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 4 of 36 • 1, 2, 3, 4, 5 ... 20 ... 36
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 4 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum