தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
4 posters
Page 5 of 36
Page 5 of 36 • 1, 2, 3, 4, 5, 6 ... 20 ... 36
தமிழ் அகராதி
First topic message reminder :
சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.
சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுண்டி - கள் : சுக்கு : சுண்டில் : தொட்டால் வாடி : நீர்ச்சுண்டி.
சுண்டு - சிறிது : சிறிய : அளவுபடி.
சுண்டுதல் - வற்றுதல் : குன்றிப் போதல் : தெறித்தல் : நோவுண்டாகும்படி நரம்பு முதலிய இழுத்தல்.
சுண்டுவில் - கல் முதலியன செலுத்தும் வில்.
சுண்டை - கள் : கிணறு : சுண்டைச் செடி.
சுண்ணப்பொடி - பராகம் : வாசனைப் பொடி.
சுண்ணமொழி மாற்று - மொழி மாற்றுப் பொருள் கோள்களின் ஒன்று.
சுண்ணம் - சதயம் : சுட்ட சாந்து : சுண்ணப்பொடி : பராகம் : புழுதி : சுண்ணாம்பு : பட்டுவகை : மலர்.
சுண்ணித்தல் - நீற்றுதல் : பூசுதல்.
சுதந்தி - வடமேற்றிசை யானைக்குப் பெண் யானை.
சுண்டு - சிறிது : சிறிய : அளவுபடி.
சுண்டுதல் - வற்றுதல் : குன்றிப் போதல் : தெறித்தல் : நோவுண்டாகும்படி நரம்பு முதலிய இழுத்தல்.
சுண்டுவில் - கல் முதலியன செலுத்தும் வில்.
சுண்டை - கள் : கிணறு : சுண்டைச் செடி.
சுண்ணப்பொடி - பராகம் : வாசனைப் பொடி.
சுண்ணமொழி மாற்று - மொழி மாற்றுப் பொருள் கோள்களின் ஒன்று.
சுண்ணம் - சதயம் : சுட்ட சாந்து : சுண்ணப்பொடி : பராகம் : புழுதி : சுண்ணாம்பு : பட்டுவகை : மலர்.
சுண்ணித்தல் - நீற்றுதல் : பூசுதல்.
சுதந்தி - வடமேற்றிசை யானைக்குப் பெண் யானை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுதந்திரம் - இட்டமான ஆளுகை : உரிமை : உரிமைப் பேறு : சுயேச்சை : தன்வயம்.
சுதமாரதை - ஓர் அலங்காரம் : அது வல்லொற்று நீங்கியுள்ள சொற்களால் ஆக்கப்பட்டு மெல்லினமாக இசைப்பது.
சுதம் - கேடு : நெருஞ்சில் : மலத்துவாரம் : முறைமை : இறங்குகை : சுருத ஞானம் : பரமாகமம்.
சுதரிசனம் - அழகு : கண்ணாடி : திருமால் சக்கரம் : சம்பு நாவல் : தேவலோகம் : மேருமலை : வலியான்.
சுதர்த்தனம் - குயில் : காளகம் : கோகிலம்.
சுதலம் - கீழ் ஏழு உலகில் ஒன்று.
சுதன் - மகன்.
சுதன்மை - இந்திரன் அரசிருக்கை மண்டபம்.
சுதாகரன் - கருடன் : சந்திரன் : ஓர் அரசன்.
சுதாமனு - மலை : முகில்.
சுதமாரதை - ஓர் அலங்காரம் : அது வல்லொற்று நீங்கியுள்ள சொற்களால் ஆக்கப்பட்டு மெல்லினமாக இசைப்பது.
சுதம் - கேடு : நெருஞ்சில் : மலத்துவாரம் : முறைமை : இறங்குகை : சுருத ஞானம் : பரமாகமம்.
சுதரிசனம் - அழகு : கண்ணாடி : திருமால் சக்கரம் : சம்பு நாவல் : தேவலோகம் : மேருமலை : வலியான்.
சுதர்த்தனம் - குயில் : காளகம் : கோகிலம்.
சுதலம் - கீழ் ஏழு உலகில் ஒன்று.
சுதன் - மகன்.
சுதன்மை - இந்திரன் அரசிருக்கை மண்டபம்.
சுதாகரன் - கருடன் : சந்திரன் : ஓர் அரசன்.
சுதாமனு - மலை : முகில்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுதி - அறிஞன் : குதத் துவாரம் : சுருதி : பூருவ பக்கம் : பெண் : யாழினரம்பு.
சுதேசயம் - நாட்டிற் செய்த பண்டம்.
சுதை - அக்கினி தேவி : அமிழ்து : உதைகாற்பசு : கங்கை : சுண்ணச் சாந்து : சுண்ணாம்பு : சுவை : பால் :
பூந்தேன் : பொருள் : மகள் : மருந்து : மின் : வெண்மை : கேடு.
சுத்தசாத்துவிகம் - சித்து ரூபசத்தி.
சுத்தசாந்தம் - ஆனந்த ரூப சத்தி.
சுத்தசாரி - பரதவுறுப்புள் ஒன்று.
சுத்தசிவபதம் - அறிவு மாத்திரையால் உள்ளது.
சுத்தநீர்க்கடல் - புறவாழிக் கடல்.
சுத்தப்பிரமம் - சருவசாட்சி.
சுத்தமாயை - மகாமாயை.
சுதேசயம் - நாட்டிற் செய்த பண்டம்.
சுதை - அக்கினி தேவி : அமிழ்து : உதைகாற்பசு : கங்கை : சுண்ணச் சாந்து : சுண்ணாம்பு : சுவை : பால் :
பூந்தேன் : பொருள் : மகள் : மருந்து : மின் : வெண்மை : கேடு.
சுத்தசாத்துவிகம் - சித்து ரூபசத்தி.
சுத்தசாந்தம் - ஆனந்த ரூப சத்தி.
சுத்தசாரி - பரதவுறுப்புள் ஒன்று.
சுத்தசிவபதம் - அறிவு மாத்திரையால் உள்ளது.
சுத்தநீர்க்கடல் - புறவாழிக் கடல்.
சுத்தப்பிரமம் - சருவசாட்சி.
சுத்தமாயை - மகாமாயை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுத்தம் - உண்மை : கலப்பற்றது : சுஜம் : குற்றமற்றது : சுசி : பவித்திரம் : முழுமை : தூய்மை : பொரிக்கறி.
சுத்தன் - அருகன் : சிவன் : கடவுள் : பரிசுத்தன் : நான்முகன் : மெய்யன் : திருமால்.
சுத்தாசுத்ததத்துவம் - காலம் : நியதி : கலை : வித்தை : அராகம் : புருடன் : மூலப்பகுதி என்ற
ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ பேதம்.
சுத்தாத்துவைதம் - உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து அனுபவிக்கும் நிலை.
சுத்தி - அரைப்பலம் : இரப்போர்கலம் : கும்பிடு : கிளிஞ்சில் : சங்கு : சுத்தியல் : பரிசுத்தம் : பவித்திரம் : அகல்.
சுத்தோதம் - நன்னீர்.
சுந்தரபாண்டியன் தொகுதி - சுந்தரபாண்டியனால் தொகுக்கப் பெற்ற வெற்றிவேற்கை என்னும் நூல்.
சுந்தரம் - அழகு : நிறம் : நன்மை : சிந்தூரம்.
சுந்தரி - அழகுள்ளவள் : பெண் : பார்வதி : துர்க்கை : இந்திராணி : மூஞ்சூறு : சிறு செருப்படி.
சுந்தரிசுட்டது - இந்துப்பு.
சுத்தன் - அருகன் : சிவன் : கடவுள் : பரிசுத்தன் : நான்முகன் : மெய்யன் : திருமால்.
சுத்தாசுத்ததத்துவம் - காலம் : நியதி : கலை : வித்தை : அராகம் : புருடன் : மூலப்பகுதி என்ற
ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ பேதம்.
சுத்தாத்துவைதம் - உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து அனுபவிக்கும் நிலை.
சுத்தி - அரைப்பலம் : இரப்போர்கலம் : கும்பிடு : கிளிஞ்சில் : சங்கு : சுத்தியல் : பரிசுத்தம் : பவித்திரம் : அகல்.
சுத்தோதம் - நன்னீர்.
சுந்தரபாண்டியன் தொகுதி - சுந்தரபாண்டியனால் தொகுக்கப் பெற்ற வெற்றிவேற்கை என்னும் நூல்.
சுந்தரம் - அழகு : நிறம் : நன்மை : சிந்தூரம்.
சுந்தரி - அழகுள்ளவள் : பெண் : பார்வதி : துர்க்கை : இந்திராணி : மூஞ்சூறு : சிறு செருப்படி.
சுந்தரிசுட்டது - இந்துப்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சுந்தோபசுந்த நியாயம் - சுந்தன் உபசுந்தன் என்ற உடன் பிறந்தார் இருவரும் திலோத்தமையை
விரும்பி அவள் பொருட்டு மாய்ந்தாற்போல் ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி.
சுபகிருது - முப்பத்தாறாவதாண்டுப் பெயர்.
சுபக்கம் - பொருளிருக்கும் பக்கம்.
சுபக்கோள் - சுபக்கிரகம் : நற்கோள்.
சுபங்கரி - மலைமகள்.
சுபசெய்தி - நற்செய்தி.
சுபட்சம் - வாதத்தில் தன் கொள்கை : சிவஞான சித்தியில் சைவ சமயப் பகுதி.
சுபத்திரை - கண்ணன் தங்கை.
சுபபந்துவராளி - நாற்பத்தைந்தாவது மேளகர்த்தா.
சுபமங்களம் - வாழ்த்து.

சுபமிருத்து - நன்மரணம்.
சுபம் - காற்று : நன்மை : நித்திய யோகத்தொன்று : பரிசம் : மங்களம் : போர் : வாழ்த்து.
சுபர்ணன் - சுபன்னன் : கருடன் : வைணன்.
சுபலம் - காந்தார தேசத்தரசன் : இவன் மகன் சகுனி : மகள் காந்தாரி.
சுபன்னன் - கருடன் : சேவல்.
சுபாசுபம் - நன்மை தீமை.
சுபாவம் - இயல்பு : உபநிடதத்தொன்று : கரடகமின்மை : தன்மை : கலப்பற்றது : கபடின்மை : மூடத்தன்மை.
சுபானு - பதினேழாவதாண்டு.
சுபிட்சம் - செழிப்பு.
சுபுகம் - மோவாய்.

சுபுட்பம் - இலவங்கம் : பவள மல்லிகை.
சுபை - அரசாட்சி : தேவகூட்டம் : முறைமன்றம் : மூங்கில்.
சுபோதம் - மெய்ஞ்ஞானம் : சுயபோதம்.
சுப்பல், சுப்பி - விறகு சுள்ளி.
சுப்பியம் - மாவிலிங்கம் : விளா.
சுப்பிரசன்னம் - தெளிவு : அருள்.
சுப்பிரதீபம் - மிகுந்தவொளி : வடகீழ்த்திசை யானை.
சுப்பிரம் - வெண்மை : தூய்மை : மிக்க ஒளி : யோகம் இருபத்தேழில் ஒன்று : முத்துக் குற்றம்.
சுப்பிரயோகம் - ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை.
சுப்பிரி - நான்முகன்.

சுப்பு - வேற்றுமையுருபு.
சுமங்கலி, சுமங்கலை - உமை : மங்கிலியப் பெண்.
சுமடன் - அறிவிலான் : கீழ்மகன்.
சுமடு - அறிவின்மை : சுமை : சும்மாடு : சுமட்டை.
சுமதி - நல்லறிவு : பாரம் : மிகுதி : அறிஞன் : நற்குணம் உடையவள் : தீர்த்தங்கரரில் ஒருவர்.
சுமத்தல் - மிகுதல் : தாங்குதல் : மேற்கொள்ளுதல் : பாரமாதல் : பணிதல்.
சுமத்துதல் - ஏற்றுதல்.
சுமந்து - மேற்கொண்டு.
சுமனை - சிவப்புப் பசு.
சுமார்த்தம் - ஸ்மிருதி நூல்களிற் கூறிய விதிகள்.

சுமாலி - கள்.
சுமுகம் - நன்முகம்.
சுமுத்திரை - சரியளவு : சரியானது : நேர்மை.
சுமை - பாரம் : சுமக்கை : தொகுதி.
சுமை தாங்கி - ஏதண்டை : பொறுப்பாளி.
சுமைதாங்கி போடுதல் - பிரசவிக்காமல் கருப்பத்துடன் இறந்தவள் பொருட்டு அவள் வயிற்றுப் பாரத்தால்
உண்டான வருத்தம் நீங்குமாறு சுமைதாங்கிக் கல் நாட்டுதல்.
சுமைதி - பாரம் : பொறுப்பு.
சுமையடை - சும்மாடு.
சும்பன் - அறிவிலி : காம வேட்டைக்காரன்.
சும்புதல் - வாடிச் சுருங்குதல்.

சும்புளித்தல் - பேரொளி முதலியவற்றால் கண் கூசுதல்.
சும்புன் - கடம்பு மரம்.
சும்மா - இயல்பாய் : அமைதியாய் : வறிதாக : கருத்தின்றி : தடையின்றி : அடிக்கடி.
சும்மை - ஆவிரை : ஊர் : ஒலி : சுமை : நகர் : நாடு : நெற்போர்.
சுயங்கிருதானர்த்தம் - தானாகவே விளைத்துக் கொள்ளுந் தீங்கு.
சுயம் - இயல்பு : கலப்பற்றது : சொந்தம் : தானாகப் பாடிய பாட்டு.
சுயம்பாகம் - தானாகச் சமைத்துக் கொள்கை.
சுயம்பிரகாசம் - இயற்கையொளி : கலப்பற்ற ஒளி : கடவுள்.
சுயம்பு - கடவுள் : சிவன் : சுயாதீனம் : தானாகவாதல் : நான்முகன்.
சுயம்புத்தலம் - சுயம்புமூர்த்தி கோயில் கொண்ட காசி காஞ்சி போன்ற தலம்.
சுயம்வரம் - தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்தல்.
சுயார்ச்சிதம் - சொந்தச் சம்பாத்தியம்.
சுயோதனன் - துரியோதனன்.
சுரகுரு - வியாழன் : இந்திரன் : சோழர்குலத் தலைவன்.
சுரங்கம் - கீழறை : சாதிலிங்கம் : திலக சிந்தூரம் : தேன் : தோடம் பழம் : தோன்றாமல்
உள்ளறுக்குந் துவாரம்.
சுரசந்தி - ஓர் இசை.
சுரசம் - கற்கண்டு முதலிய சுயகாரப் பொருள் : சாறு : சிறு கிழங்கு : துளசி : நொச்சி : பாதரசம் :
முறித்த சாறு : மதுரச் சாறு : அரத்தை.
சுரசுரப்பு - சருச்சரையாக இருக்கை.
சுரஞ்சனம் - கமுகு.
சுரணை - உணர்ச்சி : அறிவு.
சுரண்டல் - கவருதல் : பிறாண்டுதல்.
சுரதநீர் - காமநீர்.
சுரதமங்கை - விலைமகள்.
சுரதம் - அன்பு : இசைப்பு : ஓட்டல் : பாதரசம் : புணர்ச்சி : இனிமை.
சுரதரு - தேவதரு.
சுரதலீலை - புணர்ச்சி விளையாடல்.
சுரதவித்தை - புணர்ச்சி விற்பன்னம்.
சுரத்தல் - உண்டாதல் : ஊறுதல் : நிறைதல் : பயத்தல் : மாறாமற் கொடுத்தல் : பால் முதலிய சுரத்தல் :
இடைவிடாது சொரிதல் : மிகக் கொடுத்தல்.
சுரநடை - பாலை வழிச்சேறல்.
சுரநதி - ஆகாய கங்கை : [விண்ணாறு].
சுரபி - கபிலை : கந்தகத்தூள் : கள்ளி : சாதிக்காய் : சித்திரை மாதம் : துளசி : பசி : பூமி : மது :
மல்லிகை : வாசனை : காமதேனு : வெண்பசு.
சுரபிபத்திரை - சம்புநாவல்.
சுரப்பு - ஊற்று : வீக்கம்.
சுரமஞ்சரி - சீவகன் மனைவி.
சுரமண்டலம் - ஒரு வாத்தியம்.
சுரம் - அருநெறி : இசை : இராக பேதம் : உட்டுளை : ஓர் உட்பு : கள் : காடு : காய்ச்சல் :
கொம்பினுட்குருத்து : பாலை நிலம் : வழி.
சுரம்போக்கு - பாலையிற் செல்லல்.
சுரரிடம் - தேவலோகம்.
சுரர் - வானோர்.
சுரர்பதி - இந்திரன் : தேவலோகம்.

சுரளிகை - பாலைமரம்.
சுரன் - அறிஞன் : கதிரவன்.
சுரா - கள்.
சுராட்டு - இந்திரன் : சிவன்.
சுராரி - அசுரர்.
சுராலை - சாம்பிராணி.
சுரி - ஆணரி : எட்டுத்தொளை : சங்குச்சுரி : சுரியென்னேவல் : சுழற்சி : சேறு : தமர் : முறுக்கு : அணிவகை.
சுரிகுழல் - அளகம் : கவசம் : பெண்.
சுரிகை - உடைவாள் : கத்தி : கவசம் : பத்திரம்.
சுரிதகம் - கலிப்பா உறுப்பு ஆறனுள் இறுதி உறுப்பு : ஒருவகைத் தலையணி.
சுரிதம் - கலைக்கப்பட்டது : வெட்டப்பட்டது.
சுரிதல், சுரித்தல் - சுருங்கல் : சுழித்து உள்ளே வாங்கல் : சேறாதல் : சுருளுதல் : மடிப்பு விழுதல் :
மனஞ்சுருளுதல் : கடை குழலுதல்.
சுரிபோடுதல் - தமரிடுதல்.
சுரிப்புறம் - சங்கு : துவாரமுள்ள பக்கம் : நத்தை.
சுரிமண் - சேறு.
சுரிமுகம் - சங்கு : நத்தை.
சுரிமுகிழ் - முறுக்குண்ட அரும்பு.
சுரியல் - இளைஞர் மயிர் : சுரிதல் : சுழலல் : நீர்ச்சுழி : பெண்மயிர் : மயிர் : வளைவு.
சுருக்கம் - சிறுமை : சுருங்கல் : குறைவு : வறுமை : உலோபம்.
சுருக்கி - ஆமை : சிறுகீரை : தொட்டாற் சுருங்கி.
சுருக்கு - உருவுதடம் : கட்டு : கண்ணி : சுருக்கம் : சுருக்கென்னேவல் : சுருங்கப் பிடித்துக் கட்டியது :
நெய்த் துடுப்பு : மடிப்பு : விரைவு.
சுருக்குகண் - உருவுதடம் : கட்டு : கண்ணி : சுருக்கம் : நிறுத்துமிடம் : சுருங்கப் பிடித்துக் கட்டியது :
நெய்த்துடுப்பு : மடிப்பு.
சுருக்குதல் - குறைத்தல் : உள்ளிழுத்தல் : ஒடுக்குதல் : கட்டுதல் : முலாம் பூசுதல்.
சுருங்கச் சொல்லணி - ஓர் அணி.
சுருங்கச் சொல்லல் - நூல் அழகில் ஒன்று.
சுருங்கல் - குறைதல் : சுருங்குதல் : நுழைவாயில் : மாலை.
சுருங்கில் - சிறுவீடு : சிற்றில் : சிறியமனை.
சுருங்கை - கோட்டையிற் கள்ளவழி : நுழைவாயில் : மதகு : மாளிகையின் சாளரம்.
சுருசுருத்தல் - ஒலித்தல்.
சுருட்டி - ஆலவட்டம் : ஒரு பண் : பட்டுச் சீலைச் சுருட்டு : மயிற்சிகைப் பூண்டு.
சுருட்டை - ஒரு பாம்பு : மயிர்ச்சுருள்.
சுருணி - யானைத் தோட்டி.
சுருணை - ஒரு வளைவு : சுருண்டது : சுருள் : பூண் : சாணிச் சுருணை : தீப்பற்றுதற்குரிய பந்தம் :
கட்டட வளைவு.
சுருதவர்மன் - துரியோதனன் தம்பியரில் ஒருவன்.
சுருதி - இசை : ஒலி : காது : மங்கலச் சொல் : மந்திரம் : வேதம்.
சுருதிகொடுத்தல் - இசைக்கு ஒத்த துணை ஒலி எழுப்புதல்.
சுருதி ஞானம் - நால்வகைக் கேள்விகளில் ஒன்று : வேத அறிவு.
சுரும்பர் - ஆண் வண்டு : வண்டு.
சுரும்பாயன் - காமன்.
சுரும்பித்தல் - ஒலித்தல்.
சுரும்பு - ஆண்வண்டு : மலை வண்டு.
சுருவம், சுருவை - யாக நெய்த்துடுப்பு.
சுருளி - ஒரு மலை : தொழுகண்ணி.
சுருள் - ஐம்பாலின் ஒன்று : சுருளென்னேவல் : தாமரையுட் சுருள் : நூற்சுருள் : பெண் மயிர் : வெற்றிலைச் சுருள்.
சுருள்வு - சுருட்சி.
சுரூபம் - உருவம் : நல்லுருவம்.
சுரேசன் - இந்திரன் : ஈசானன் : முருகன்.
சுரேசுவரி - உமை : தேவகங்கை : முசுமுசுக்கை.
சுரேந்திரன் - இந்திரன்.
சுரை - அமுதம் : அம்புத்தலை : உட்டுளைவு : களவு : கள் : சுரைக்கொடி : சூரணம் : பசு : பசுவின் முலை :
உள்ளீடின்மை : பூண் : விலங்கின் முலை : பொய்.

சுரோணி - நிதம்பம்.
சுரோணிதம் - உதிரம் : மகளிர் சூதகம் : சிவப்பு.
சுரோத்திரம் - காது : கேள்வி.
சுரோத்திரியம் - கற்றோர்க்கு விடப்பட்ட காணி முதலியன.
சுலபம் - அற்பம் : இலேசு.
சுலவல், சுலவுதல் - சுழலல் : சுற்றுதல் : சுழற்றுதல்.
சுலனன் - நெருப்பு.
சுலாவல் - சுலவல்.
சுலாவு - காற்று.
சுலுகம் - கலகம் : குறைவு : சிரங்கை : சேறு.
சுலுப்பு - ஒருவகை மரக்கலம்.
சுலோகம் - வடமொழிச் செய்யுள் : பழமொழி : புகழ் : வசனம் : சொல் மாலை.
சுலோகி - கள்.
சுலோசனம் - அழகிய கண் : மூக்குக் கண்ணாடி.
சுலோசனன் - துரியோதனன்.
சுலோபம் - அற்பம் : எளிது எறும்பு : மூதுரை.
சுல்கம் - மனமகள் : விலைப்பொருள்.
சுல்லம் - கயிறு : தாமிரம்.
சுல்லி - அடுப்பு : மடைப்பள்ளி.
சுல்வம் - சிறங்கை : சிறுமை : செம்பு.
சுவகதம் - தனக்குள் பேசுகை.
சுவச்சம் - தெளிவு : சுத்தம்.
சுவடி - எழுதிய புத்தகம் : ஏட்டுப் புத்தகம் : பத்திரத் தொகுதி.
சுவடித்தல் - தின்னுதல் : அலங்கரித்தல்.
சுவடு - அங்கவடி : அடையாளம் : கட்டு : கபடம் : குறிப்பு : சுளுகு : தழும்பு : பக்கரை : சுவை :
முந்நூற்றறுபது நெற் கொண்ட அளவு.
சுவட்டிலக்கம் - நெல் இலக்கம்.
சுவணமயம் - பொன்மயம்.
சுவணம் - கருடன் : கழுகு : பொன்.
சுவத்திகம் - சுவத்திவாசனம் : நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும்
பதாகைக்கை இரண்டினையும் இணைக்கை வகை.
சுவப்பிரம் - நரகம் : வளை.
சுவம் - ஐசுவரியம்.
சுவயங்கிருதம் - தானேயானது.
சுவர்க்கவாசல் ஏகாதசி - மார்கழி மாதத்துச் சுக்கில பட்சத்துப் பதினோராம் திதி.
சுவயம்வரம் - தானாக விரும்பி மணமாலையிடல்.
சுவரணை - உணர்ச்சி.
சுவர் - அலங்காரம் : ஆகாயம் : காயத்திரியிலோர் உறுப்பு : தேவலோகம் : மதில் : தேர் உறுப்பு : உச்ச ஒலி.
சுவர்க்கம் - விண்ணுலகம் : முலை : இன்பம்.
சுவர்ணம் - பொன் : சொன்னம்.
சுவர்ணாங்கி - நாற்பத்தேழாவது மேளகர்த்தா.
சுவர்தாங்கி - அணைசுவர்.
சுவலை - அரசமரம்.
சுவலோகம் - மேலேழ் உலகில் ஒன்று.
சுவல் - குதிரைக் கழுத்தின் மயிர் : பிடர் : முறுகு : மேட்டு நிலம் : மேலிடம் : தொல்லை : தோட்கட்டு : தோண்மேல்.
சுவல்வரி - அணில்.
சுவவு - சுவர்க்கம் : பறவை மூக்கு : மூஞ்சூறு.
சுவறல் - காய்தல் : வற்றல்.
சுவற்றுதல் - வற்றச் செய்தல் : முற்றும் அழித்தல்.
சுவனம் - சொப்பனம் : கனா : ஓரவத்தை.
சுவனன் - ஞாயிறு : திங்கள் : தீ.
சுவன்னகாரன் - பொற்கொல்லன்.

சுவா - நாய்.
சுவாகதம் - வரவேற்பு மொழி : கிளி.
சுவாகா - அக்கினி தேவி : மந்திர முடிவினொன்று : ஆகுதி செய்யும் போது தேவதையின் பெயர்க்குப்
பின் கூறும் மொழி.
சுவாசகம் - கிளி : சலட்டு மண் : பேராமுட்டி : எட்டி : உவர்மண்.
சுவாசம் - உயிர்ப்பு : நல்லிருப்பிடம்.
சுவாதந்திரியம் - சுதந்திரம்.
சுவாதி - சோதிநாள்.
சுவாது - சுவை : இனிமை.
சுவாத்தியம் - ஏடாசிரியனாகப் படித்த கல்வி.
சுவாமி - அரசன் : அருகன் : உவாத்தி : கடவுள் : முருகன் : குரு : சிவன் : பொன் : மூத்தோன்.

சுவாயம்பு - ஒரு மனு.
சுவாய்ப்பற்றி - பாய்மரக் கயிறு : கட்டுங் கட்டை.
சுவார்ச்சிதம் - தானே தேடியது.
சுவாலை - சொலிப்பு : கனலொழுங்கு:
சுவானம் - நாயுருவி : நாய் : பொன்.
சுவானுபூதி - தெய்வ அருள் : தெய்வ அறிவு.
சுவானுபூதிகம் - தன் அனுபவத்தால் உண்டாகும் ஞானம்.
சுவி - கல்லால் : இத்தி : துளசி.
சுவிகரித்தல் - தனதாக்கல்.
சுவிகாரம் - தத்தெடுத்தல்.

சுவிசேடம் - நற்செய்தி.
சுவுகம் - மோவாய்க்கட்டை.
சுவேகம் - உறை.
சுவேதசம் - வியர்வையிற் பிறப்பன.
சுவேதநாதம் - இந்திரியம்.
சுவேதம் - நாணல் : மாவிலிங்கமரம் : நீர்வஞ்சி : வியர்வை : வெண்மை : வெள்ளி : பாதரசம்.
சுவேதவராககற்பம் - திருமால் பன்றியாகத் தோன்றிய கற்பம்.
சுவேதவராகமூர்த்தி - திருமால்.
சுவேதவனப் பெருமாள் - சிவஞான போதஞ் செய்த மெய்கண்ட தேவர்.
சுவேதவனம் - திருவெண்காடு.

சுவேதாம்பரர் - வெள்ளாடை தரித்த சைன முனிவர்.
சுவை - இரசம் : இனிமை : உருசி : ஓர் அலங்காரம் : சித்திரை நாள் : சுவையென்னேவல்.
சுவைத்தல் - உருசி பார்த்தல் : உண்ணுதல் : முத்தமிடுதல்.
சுவைமை - உருசி.
சுழங்குதல் - சுழலுதல்.
சுழலன் - எத்தன் : ஏமாற்றுக்காரன்.
சுழலுதல் - உருளுதல் : சுற்றுதல் : அலைவு படுதல் : சோர்தல்.
சுழலை - கொள்கலம் : வஞ்சகம்.
சுழல் - காற்றாடி : சுழலென்னேவல் : சுழல்வு : வளைவு : சுழற்சி : சுழல் காற்று : கழிநீர் : சஞ்சலம்.
சுழல்காற்று - சூறைக்காற்று.

சுழல்படை - சக்கரம் : வளைதடி.
சுழற்றல் - உழற்றல் : கிறுகிறுப்பு : சுற்றியாட்டல்.
சுழற்றி - கருவண்டு : சுழற்சி.
சுழற்று - சுழற்சி : சுழற்றென்னேவல்.
சுழி - இலக்கணச் சுழி : உரோமச் சுழி : கபடம் : சுழியென்னேவல் : நீர்ச்சுழி முதலியன : விந்து :
மூர்க்கம் : கடல் : சுழலுகை : அங்கச்சுழி.
சுழிகுளம் - எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கடியாய் மேனின்று கீழ் இழிந்தும் கீழ் நின்று மேல்
ஏறியும் புறம் சென்று உள் முடியப் பாடப்படும் மிறைக்கவி.
சுழிகை - கள் : சுருள் : சுழிதல்.
சுழிக்காற்று - சூறைக்காற்று.
சுழிதல் - கழிபோல் வளைதல் : மனங்கலங்குதல்.
சுழித்தல் - குழிதல் : சுழலுதல் : நீர்ச்சுழியுண்டாதல் : அங்கச் சுழியுண்டாதல் : வேறிடத்தின்றி ஒருங்கே
திரண்டு நிற்றல் : அடிபடாமல் ஒதுங்குதல் : தவறிப் போதல் : அலையச் செய்தல் : செலவு முதலியவற்றைச்
சுருக்குதல் : முகத்தைச் சுருக்குதல் : சினத்தல் : மனங்கலங்குதல் : கவலல்.

சுழித்துவாங்குதல் - உள்ளேயிழுத்து வாங்குதல்.
சுழிப்பு - சுழித்தல் : தோட்டம் : படப்பை.
சுழிமாந்தம் - ஒருவகை நோய்.
சுழிமுனை - நடுநாடி : மூலாதாரத்தில் இருந்து உச்சித்துவாரம் வரைக்கும் நிற்கும் நாடி.
சுழியன் - சுழல்காற்று : வஞ்சகன் : கொடிய குறும்பண் : கோபி : புத்திசாலி.
சுழியிலெழுத்து - தலைவிதி.
சுழுத்தி - மயக்கமான நித்திரை : மூன்றாம் அவத்தை : புலன்கள் செயலற்று உறங்கும் நிலை.
சுழுமுனை - இடைபிங்கலையிடை நாடி.
சுளகு - முறம் : விசாக நாள்.
சுளிகை - முருங்கை.

சுளிதல் - சினத்தல்.
சுளித்தல் - சினத்தல் : முறித்தல்.
சுளுகு - நுட்ப அறிவு : சாதிரியப் பேச்சு : தந்திர வார்த்தை.
சுளுக்கு - நரம்புப் புரட்சி.
சுளுவு - இலேசு : சலக்கரணை : சுலபம் : தணிவு.
சுள் - அற்பம் : உறைப்பு : கருவாடு.
சுள்ளக்கன் - சினமுடையவன்.
சுள்ளக்காய் - மிளகாய்.
சுள்ளம் - சினம்.
சுள்ளல் - சுள்ளி : பருமையற்றது.

சுள்ளாணி - சிற்றாணி.
சுள்ளாப்பித்தல் - அடித்தல் : எரிதல் : உரைத்தல் : சூடுகாட்டல் : வீசுதல் : வேகங்கொள்ளுதல்.
சுள்ளாப்பு - அடி : உறைப்பு : விரைவு : பழிச்சொல் : வெப்பம்.
சுள்ளி - அனிச்சமரம் : ஆச்சாமரம் : சிறுவிறகு : ஞாழல் : மயிற்கொன்றை : மாமரம் : உலர்ந்த
சிறு கொம்பு : சிறுகோல் : மரக்கிளை : எலும்பு : சிறுமை : நாகமல்லி : குங்குமம் : சுப்பி : மராமரப்பூ.
சுள்ளை - காளவாய் : சூளை : மட்கலம் : சுடு சூளை.
சுற - சுறா மீன்.
சுறட்டு - சிக்கு : தலையிடுகை : துறட்டு : தொந்தரை : மூர்க்கம்.
சுறண்டி - ஒரு கரண்டி : கவர்பவன் : தூண்டி விடுபவன்.
சுறண்டுதல் - கவர்தல் : சருவுதல் : தூண்டி விடுதல் : பிறாண்டுதல்.
சுறவம், சுறவு - சுறா.

சுறவுவாய் - மகரவாயாகிய தலைக் கோலம்.
சுறா - தேக அழுக்கு : மகர மீன் : மகரராசி : உடம்பிற் பூக்கும் உப்பு.
சுறுக்கு - கதி : காரம் : கூர்மை : ஆத்திரம் : விலையின் பிரியம்.
சுறுதி - சுறுசுறுப்பு : தீவிரம்.
சுற்றகம் - சீதனம் : வரி : சுல்கம்.
சுற்றத்தார் - இனத்தார் : துணைவர் : உறவினர்.
சுற்றந்தழால் - உறவினரைத் தழுவிக் கொள்ளுதல்.
சுற்றம் - அரசர்க்குத் துணையின் ஒன்று : சுற்றத்தார்.
சுற்றிக் கொள்ளுதல் - சூழ்ந்து கொள்ளுதல்.
சுற்று - உழற்சி : கயிறு முதலிய சுற்றுஞ் சுற்று : கவர்தல் : சுருள் : சுற்றளவு : சுற்றுப் புறம் : மதில் :
மதிற் சுற்று : வட்டமாயோடல் : சுற்றென்னேவல்.

சுற்றுக்கோயில் - ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள சிறு சந்நிதிகள்.
சுற்றுதல் - சூழ்தல் : அலைதல்.
சுற்றுப்புறம் - அயல்.
சுற்றுவரவு - சூழ்ந்து வருகை : குதிரை : வட்டசாரி : மேல்வரும்படி.
சுனகன் - நாய் : நிருதிமூலை : தென்மேல் திசை.
சுனை - உரோகம் : கரு : குளம் : நீரூற்று : கூர்நினைவு : நீரடுத்தவிடம் : பசும்புல் தரை.
சுனைதல் - குழியாக்கல் : குழைதல் : மிருதுவாதல் : வாடல்.
சுனைத்தல் - சொறிதல் : தினவெடுத்தல்.
சுன்னம் - பூச்சியம் : சுன்னை : சுழி : சுண்ணாம்பு.
சுன்னிதம் - நுண்மை : நுட்பம்.
சுற்றுதல் - சூழ்தல் : அலைதல்.
சுற்றுப்புறம் - அயல்.
சுற்றுவரவு - சூழ்ந்து வருகை : குதிரை : வட்டசாரி : மேல்வரும்படி.
சுனகன் - நாய் : நிருதிமூலை : தென்மேல் திசை.
சுனை - உரோகம் : கரு : குளம் : நீரூற்று : கூர்நினைவு : நீரடுத்தவிடம் : பசும்புல் தரை.
சுனைதல் - குழியாக்கல் : குழைதல் : மிருதுவாதல் : வாடல்.
சுனைத்தல் - சொறிதல் : தினவெடுத்தல்.
சுன்னம் - பூச்சியம் : சுன்னை : சுழி : சுண்ணாம்பு.
சுன்னிதம் - நுண்மை : நுட்பம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சூ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சூ - ஓர் எழுத்து : விலங்குகளையோட்டுங் குறிப்பு : வியப்புச் சொல் : வாணவகை : நாயை ஏவும்
ஒலிக்குறிப்பு : சுளுந்து.
ஒலிக்குறிப்பு : சுளுந்து.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 5 of 36 • 1, 2, 3, 4, 5, 6 ... 20 ... 36
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 5 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum