தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

2 posters

Go down

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Empty ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

Post by RAJABTHEEN Tue Mar 01, 2011 1:51 am

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Tape_express




ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Tdkc60cassette




cassette tapes பயன்கள் தபோது இல்லை என்றாலும் இன்னும் பொக்கிசமாக ஒருசில ஆடியோ கேசெட்களை நாம் வைதிருக்கத்தான் செய்கின்றோம்.



ஆடியோ
கேசட்டில் இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களோ அல்லது நமக்கு பிடித்தமான
வர்களின் பேச்சுக்களை பதிவுசெய்து வைத்து இருந்தாலோ அதை கணினியில்
சேமித்து வைக்கலாம் CD அல்லது மெமோரி கார்டில் மாற்றி கேட்டு மகிழலாம்,
அதுவும் மிக சுலபமாக!






பொதுவாக அதற்கென்று விசேஷ RCA output jacks இணைப்புடன் "டெக்" (Deck) மூலமே இப்படி மாற்றமுடியும்.

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Cassette-tape-deck-thumb



ஆனால் இதற்க்கு மாற்றுவழி மூலம் மிக சுலபமாக மாற்றியும் விடலாம்.


Cassette
Tape Deck இல்லாமலேயே ஏதேனும் ஒரு ஹைதர் காலத்து ஆடியோ பிளேயர்
இருந்தாலே போதும் cassette இருபவைகளை மிக சுலபமாக கணினியில்
சேமித்துவிடலாம். ஆனால் ஒன்று அந்த ப்ளேயரில் earphone மாட்டகூடிய jack
இருக்கவேண்டு earphone jack கீழே பார்க்கவும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Empty Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

Post by RAJABTHEEN Tue Mar 01, 2011 1:52 am

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Source






.
மற்றும் கணிணியி விசேஷ மென்பொருள் ஒன்று நிறுவிக்கொள்ளவேண்டும்



ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Blurb_audacity


Audacity என்று சொல்லகூடிய இந்தமென்பொருளை(2.12 MB) இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


கணினியையும் ஆடியோ பிளேயரையும் இணைப்பதை பார்போம்.


முதலில் இனைபதற்கு தேவையான கேபிளை கீழே பார்க்கவும்.


ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Captureasa


ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Cau


கணினியில் இணைக்கப்பட்ட வேண்டிய இடம்(earphone jack)ரோஸ் கலரில் (mic படம்போட்டது) அதில் இணைக்கவேண்டும் கீழே பார்க்கவும்.
ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  13772


ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Ssintegrated



இப்போது
ஆடியோ பிளேயரையும் கணினியையும் இரண்டிலும் இருக்கும் earphone jackகில்
இணைத்தபின் இந்த மென்பொருளை திறக்கவும் கீழ் இருபதைபோல் இதன் விண்டோ
திறக்கும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Empty Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

Post by RAJABTHEEN Tue Mar 01, 2011 1:52 am

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Captureaa


இப்போது
எந்த கேசட்டில் வுள்ள பாடல்களை கணினியில் சேமிக்க வேண்டுமோ அந்த கேசட்டை
ஆடியோ பிளேயரில் பொருத்தி play செய்தால் அந்த பாடல் கணினியில் பாடுவதை
கேட்க முடியும் இப்போது Audacity மென்பொருளில் இருக்கும் record என்பதினை
சொடுக்கினால் பதிவு தொடங்கிவிடும்.


ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  ImagesqtbnANd9GcTO4wEEVsPBFJuLXpmM9DyDNWzBtNpzqscNdN4lVWqFOP0qhoUt1usg__Ic4RAaCpaCE5JpHEXucnmK0JmQA-1

பதிவுகள்
முடிந்தபின் Audacity விண்டோவில் மேலே இடது பக்கம் இருக்கும் file
என்பதினை சொடுக்கி அதில் இருக்கும் Export As mp3 ... சொடுக்கினால்
நொடியில் நிங்கள் பதிவுசெய்தவைகளை கணினியில் mp3 யாக சேமித்துவிடும்.

இதேபோல்
டெலிபோனில் இருந்தோ அல்லது ஆடியோ பிளேரில் இருந்தோ இன்னும் எதில்எல்லாம்
earphone jack இருக்கின்றதோ அதி இருந்தெல்லாம் FM ரேடியோ பாடல்களே மற்ற
நிகழ்ச்சிகளையோ மேற்கூறிய முறையில் இந்த மென்பொருள் மூலம் கணினியில்
சேமிக்கலாம் இணையதொடர்பு இல்லாமல் கணினி வைத்து இருபவர்களுக்கு இத்தகைய
வழிமுறை பயனளிக்கும்.
ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  ImagesqtbnANd9GcTTnB8SFBPAX4CrhX0CLIF2y2YI_p_yIuh7n1vOjvXdvfSQBc0t1usg__L_xmeklaUKV_pijyAN78QMnK4cI
ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Gear_diary_cowon_a2_74



அதேபோல் தொலைகாட்சியில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ இதேமுறையை பின்பற்றி கணினியில் பதிவு செய்யலாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Empty Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:51 pm

இது ரொம்ப புதிய தகவலா இருக்கே.. பயனுள்ள தகவலுக்கு நன்றி தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க  Empty Re: ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?
» 18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசை சாதனை
» `காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!
» Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்
» வாலியின் பிரம்மோதஸவப் பாடல்களை தமிழக ஆளுனர் வெளியிட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum