தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

5 posters

Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Feb 05, 2012 7:46 pm

மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பசங்க படத்திற்காக தேசிய விருதுப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின்
தரமான படைப்பு .இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி .வெட்டுக் குத்து
,கொலைவெறி பாடல் ,ஆபாச நடனம் ,இரட்டை அர்த்த வசனம் ,நடிகர்களின் புகழ்ப்
பாடும் கதை இன்றி, நடிகையின் சதையை நம்பிப் படம் எடுக்கும்
காலத்தில் ,பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியோடு நிற்க வைத்து படம் இயக்கி விட்டு ,அது உருவான விதம் பற்றி பேட்டி கொடுக்கும் அனைத்து மசாலா
இயக்குனர்களையும்
அமர வைத்து இந்தப்படத்தை போட்டுக் காட்டடித் திருத்த வேண்டும் .

துளி
கூட ஆபாசம் இன்றி மிகச் சிறப்பாக
மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக்
காட்டி வெற்றிப் பெற்றுள்ளார் .இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை இல்லை
.கொடூரமான வில்லன் இல்லை .மிகப் பெரிய கதாநாயகனும் இல்லை. ஆனாலும் படம்
நன்றாக உள்ளது .இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நிற்கின்றன .
மெரினா
கடற்கரையில் தண்ணீர் ,சுண்டல் ,சங்கு
,தேநீர் ,விற்கும் சிறுவர்கள் ,
மகன் மருமகள்
செத்துத் தொலைய வில்லை என்று திட்டுவதுக் கேட்டு ,வீட்டை விட்டு
வெளியேறி வந்து அவர்களை அவமானப் படுத்த பிச்சை எடுக்கும் முதியவரை ,சிறுவன்
தாத்தா பிச்சை எடுக்காதிங்க என்றதும் .முதியவர் பிச்சை எடுப்பதை விட்டு
விட்டு, புல்லாங்குழல் விற்கும் காட்சி நெகிழ்ச்சி .மன நிலை குன்றிய
பாத்திரம் ,
மிகப் பொருத்தமான பழைய பாடல்கள் பாடும் தெருப் பாடகராக வரும்
பாத்திரம் ,அவர் மகளாக வரும் ஆடும் சிறுமி .அந்தச் சிறுமிக்கு உடல் நலம்
குன்றியதும் மருத்துவச் செலவிற்கும் கடற்கரைச் சிறுவர்கள் முதியவர்
அனைவரும் மனித நேயம் கற்பிக்கின்றனர் .
குதிரை பயிற்சியாளர் என எல்லாப் பாத்திரமும் அற்புதம் . படம்
முழுவதும் முத்திரை உள்ளது .நம் எதிர்ப்பார்ப்பு பொய்க்க வில்லை .
மெரினா கடற்கரையில் காதல் செய்யும் அறிமுக நாயகன் சிவ கார்த்திகேயன்
,கதாநாயகி ஓவியா இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .நல்ல நகைச்சுவை வசனங்கள்
.இன்றைய காதலை நன்றாகப் பதிவு செய்துள்ளார் . காதல் பற்றி சிந்திக்க
வைக்கும் வைர வரிகள் .வசனம் மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள்
படத்தின் இறுதிக் காட்சில் நடக்கும் குதிரை ப் போட்டியை, கொடி அசைத்து
துவங்கி வைக்கும் ஒரு காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் வந்து போகிறார்
.காதலன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய பெட்டி தர ,அதை பிரித்துப்
பார்க்க ,
பார்க்க உள்ளே சின்ன பெட்டியாக வந்து கடைசியில் இட்டிலியும் கெட்டி சட்டினியும் இருக்க .அந்த கெட்டி சட்டினியும் கெட்டுப் போய் இருக்க ,நல்ல நகைச்சுவை .


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து சிறுவர்களை படிக்க வைத்தால் மிகப்
பெரிய தலைவர்களாக வருவார்கள் என்று உணர்த்தும் மிக நல்லப் பாத்திரத்தில்
பசங்க திரைப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்பிரகாஷ் இந்தப்
படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .இது படம் அல்ல பாடம் என்று சொல்வார்கள்
.அது உண்மை .சிறுவர்களின் நண்பனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது
தவிக்கும் சிறுவர்கள் .முதியவர் இறந்ததும் அவரி காவலர்கள் எடுத்துச் செல்ல
எத்தனிக்கும்போது தபால் காராரை வரவழைத்து தடுத்து ,முதியவரின் இறுதிச்
சடங்கை சிறப்பாக நடத்தும் சிறுவர்கள் நம் கண்ணில் கண்ணீர் வர
வைக்கிறார்கள்.மனித நேயம் கற்பிக்கும் படம் .
முகவரி இன்றி மெரினா கடற்கரையில் ஓட்டை படகில் வாழ்ந்து வரும்
ஆதரவற்ற சிறுவர்கள் தினமும் எங்களுக்கு கடிதம் இல்லையா ? என கேட்பதால்
தபால்காரர் எல்லாச் சிறுவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடலும் ,அதில் உள்ளே
ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்து சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மனத
நேயம் .உறவுகளால் கைவிடப் பட்ட முதியவர்கள் படும் பாடு நன்கு உணர்த்தி
உள்ளார் .சென்னையின் யதார்த்த நிலை உண்மை முகம் படம் பிடித்துக் காட்டி
உள்ளா இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .
அறிமுக இசை அமைப்பாளரின் பாடலும் பின்னணி இசையும் நன்று .சிவ கார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே கதாநாயகன்தான் .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன . ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .


இயக்குனர் திரு .பாண்டிராஜ் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
படம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
பாடுகின்றது .எலோரும் எழுந்து நின்று வெற்றிப் படம் தந்த இயக்குனருக்கு
மரியாதை தரும் விதமாக இருந்தாலும் ,இந்த இயந்திர உலகத்தில் படம்
முடிந்தவுடன் வரும்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடியும் வரை நிற்க வில்லை ,எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படத்தின் ஆரம்பத்தில் வரும் மாறு செய்யலாம் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Feb 05, 2012 10:01 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அரசன் Mon Feb 06, 2012 12:19 pm

சரியாக சொன்னீர்கள் அண்ணே .. படம் தரமானது .. அணைவ்ரும் விரும்பி பார்க்கலாம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 12:27 pm

எனக்கும் மேரினா பார்க்கணும் நு ஆசையா இருக்கு மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 06, 2012 12:29 pm

ஹ ஹ ஹ பாத்திட்டா போச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 12:32 pm

நாதான் போனமாசம் மெரிணக்கு போனனே !!!!ஜாலி யா இருந்ததே !!!!
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 06, 2012 12:33 pm

தங்கை கலை wrote:எனக்கும் மேரினா பார்க்கணும் நு ஆசையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
அப்புறம் எதுக்கு பார்க்கனும் பார்க்கனும் என்று அழுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 12:39 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தங்கை கலை wrote:எனக்கும் மேரினா பார்க்கணும் நு ஆசையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
அப்புறம் எதுக்கு பார்க்கனும் பார்க்கனும் என்று அழுறீங்க?
அய்யூ நான் போனது பீச் ...இப்போ படம் பார்க்கணும் மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 06, 2012 12:41 pm

அது தான் நானும் சொல்லுறேன் படம் பார்க்க போயிட்டா போச்சு என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Mon Feb 06, 2012 12:46 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu Feb 09, 2012 9:58 am

அனைவருக்கும் மிக்க நன்றி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010

Back to top Go down

மெரினா  எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
» ஜோக்கர் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் !
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum