தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
4 posters
Page 1 of 1
ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
குற்ற நெஞ்சம்-காவியம்
ஸ்ரீ ஐயப்பன் காப்பு!
அந்தமே இல்லா நாதன்
-----ஆதியும் அற்ற வேதன்
சந்ததம் துதிப்ப வர்க்கும்
-----சிறுமதி யாலே நாளும்
நிந்தனை செய்ப வர்க்கும்
------நிழல்தரும் கருணைத் தெய்வம்
பந்தள ராஜ பாலன்
------பதமெனைக் காப்ப தாக!
வாணி வாழ்த்து!
மடியிடை வீணை வைத்த
-------மங்கலத் தேவி! உன்றன்
துடியிடை போலே யென்னைத்
-------தேயவே விடுத்தா யேனும்
நெடிதுயர் கொங்கை யொத்த
-------நற்றமிழ் வனப்பு தந்தாய்!
அடியிணைத் தொழுது நின்றேன்
-------அன்னையே காப்பா யாக!
அவையடக்கம்!
முற்றிய அறிவு மில்லான்
-------முறையுடன் தமிழுங் கல்லான்!
நற்றமிழ் ஆளு கின்ற
-------நற்கலைத் தேர்ச்சி யில்லான்!
பற்றிய ஆசை யன்றி
-------பெருந்திறன் ஏது மில்லான்!
வெற்றெனக் கவிதொ டுக்கும்
-------வசையினைப் பொறுப்பீ ராக!
நெற்றிக்கண் திறந்து நின்ற
-------நீள்சடை ஈசன் முன்பும்
குற்றமென் றெதிர்த்து நின்ற
-------கனித்தமிழ்க் கவிஞர் நாட்டில்
பற்றுக்கண் திறந்து நெஞ்சைப்
-------படுத்திய பாட்டி னாலே
சற்றுப்பண் பாட வந்தேன்
-------சிறுமைகள் பொறுப்பீ ராக!
பிழைகளே மலிந்த போதும்
-------பொருள்கூடப் புரியா போதும்
குழவியின் நாவைத் தாய்தான்
-------நறுக்கிட மாட்டாள்; மாறாய்த்
தழுவியே கொஞ்சி வைப்பாள்!
-------தமிழர்தம் நெஞ்சும் கூட
வழுவினைப் பொறுக்கும் தாய்போல்
-------என்றுபா டத்து ணிந்தேன்!
(காவியம்-தொடரும்)--ரௌத்திரன்
ஸ்ரீ ஐயப்பன் காப்பு!
அந்தமே இல்லா நாதன்
-----ஆதியும் அற்ற வேதன்
சந்ததம் துதிப்ப வர்க்கும்
-----சிறுமதி யாலே நாளும்
நிந்தனை செய்ப வர்க்கும்
------நிழல்தரும் கருணைத் தெய்வம்
பந்தள ராஜ பாலன்
------பதமெனைக் காப்ப தாக!
வாணி வாழ்த்து!
மடியிடை வீணை வைத்த
-------மங்கலத் தேவி! உன்றன்
துடியிடை போலே யென்னைத்
-------தேயவே விடுத்தா யேனும்
நெடிதுயர் கொங்கை யொத்த
-------நற்றமிழ் வனப்பு தந்தாய்!
அடியிணைத் தொழுது நின்றேன்
-------அன்னையே காப்பா யாக!
அவையடக்கம்!
முற்றிய அறிவு மில்லான்
-------முறையுடன் தமிழுங் கல்லான்!
நற்றமிழ் ஆளு கின்ற
-------நற்கலைத் தேர்ச்சி யில்லான்!
பற்றிய ஆசை யன்றி
-------பெருந்திறன் ஏது மில்லான்!
வெற்றெனக் கவிதொ டுக்கும்
-------வசையினைப் பொறுப்பீ ராக!
நெற்றிக்கண் திறந்து நின்ற
-------நீள்சடை ஈசன் முன்பும்
குற்றமென் றெதிர்த்து நின்ற
-------கனித்தமிழ்க் கவிஞர் நாட்டில்
பற்றுக்கண் திறந்து நெஞ்சைப்
-------படுத்திய பாட்டி னாலே
சற்றுப்பண் பாட வந்தேன்
-------சிறுமைகள் பொறுப்பீ ராக!
பிழைகளே மலிந்த போதும்
-------பொருள்கூடப் புரியா போதும்
குழவியின் நாவைத் தாய்தான்
-------நறுக்கிட மாட்டாள்; மாறாய்த்
தழுவியே கொஞ்சி வைப்பாள்!
-------தமிழர்தம் நெஞ்சும் கூட
வழுவினைப் பொறுக்கும் தாய்போல்
-------என்றுபா டத்து ணிந்தேன்!
(காவியம்-தொடரும்)--ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
நல்லா இருக்கு...தொடருங்கள்.. [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-5)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-5)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum