தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
4 posters
Page 28 of 36
Page 28 of 36 • 1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 36
தமிழ் அகராதி
First topic message reminder :
சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.
சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
மேலெழுச்சி - பெருமிதம் : மேம்பாடு.
மேலெழுத்து - சாட்சிக் கையெழுத்து : மேல்விலாசம் : அரசியற் கணக்கதிகாரி : மேலதிகாரி அனுப்புங் கடிதம்.
மேலை - அஞ்சனக்கல் : மேலிருப்பது : மேல் : மேற்கு : மேன்மை : வருங்காலம்.
மேலைநாள் - முன்னாள்.
மேலோர் - அறிஞர் : புலவர் : பெரியோர் : வானோர் : மேலிடத்தோர் : உயர்ந்தோர் : முன்னோர்.
மேல் - அகலம் : அதிகப்படி : ஆகாயம் : மேல் இடம் : ஏழாம் வேற்றுமையுருபு : பின் : மிசை : முன்னே : மேற்கு :
மேற்புறம் : வருங்காலம் : தலை : அப்பால் : இனி.
மேல்காற்று - கோடைக் காற்று.
மேல்கை - உயர்ந்த பூமி : மேடு : மேற்கு : அப்பாலானது : உயர்தரம்.
மேல்சாதி - கோயிலின் தலைமைப் பூசகன்.
மேல்பால் விதேகம் - நவகண்டத் தொன்று.
மேல்வக்கணை - மேல் விலாசம் : அதிகப் பிரசங்கம்.
மேல்வட்டம் - சங்கை : மகத்துவம்.
மேல்வரிச்சட்டம் - முன்மாதிரியாய் அமைந்தது.
மேல்வாய் - அண்ணம் : ஒன்று முதலாய் மேற்பட்ட கணக்கு.
மேல்வாரம் - இறைப்பங்கு.
மேல்விழுதல் - வலியப் புகுதல் : ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல்.
மேவலர் - பகைவர் : விரும்புதலை யுடையார்.
மேவல், மேவுதல் - உண்டல் : சமமாக்கல் : சேர்தல் : நிரவுதல் : விரும்பல் : ஆசை : கலக்கை.
மேவாமை - பொருந்தாமை.
மேவார் - பகைவர்.
மேவினர் - உறவோர் : நண்பர்.
மேவு - அவா : மேவென்னேவல்.
மேழகம் - ஆடு : கவசம் : செம்மறிக் கடா : துருவாட்டேறு.
மேகவூர்தி - முருகன்.
மேழி - கலப்பை : கலப்பையின் கைப்பிடி.
மேழிப்படையோன் - பலதேவன்.
மேழியர் - பூவைசியர் : மருதநில மாக்கள் : வேளாளர் : உழவர்.
மேழிவாரம் - விவசாயச் செலவு.
மேழை - கஞ்சி : காடி : கொம்பிலா விலங்கு.
மேளம் - பறைப் பொது.
மேளனம் - கூட்டம் : குழாம்.
மேளித்தல் - கூட்டங் கூட்டுதல்.
மேற்கட்டி - மேல்விதானம்.
மேற்கட்டு - மேல் வீடு.
மேற்கோள் - உதாரணம் : சனி : போர்வை : முன்னோர் வழக்கு : மேன்மை.
மேற்செம்பாலை - ஓர் இசை.
மேற்செலவு - படையெடுப்பு : வீட்டுத் தினசரி செலவு.
மேற்செல்லல் - போர்க்குச் செல்லல் : மாற்றார் எதிர்த்தல் : மேலே நெருங்கிப் போதல்.
மேற்படல் - அதிகப்படல் : மேன்மைப்படல் : வெல்லுதல்.
மேற்படி - மறுபடி : முன் குறித்த படி.
மேற்பலகை - மேற்படி : நகம்.
மேற்பாதி நிலம் - மேடாயிருக்கும் பக்க நிலம்.
மேற்புலவர் - தேவர்.
மேற்புறணி - மேற்பட்டை.
மேற்பேச்சு - வெளி உபசாரச் சொல்.
மேற்போட்டுக் கொள்ளுதல் - பிறனுக்காகப் பிணையேற்றல்.
மேற்போர்வை - நிலையங்கி : மீக்கோள்.
மேற்றரம் - உயர்ந்த தரம்.
மேற்றலை - தலை : சிரசின் மேற்பகுதி : நதி முதலியன தொடங்குமிடம்.
மேற்றிசை - மேற்கு.

மேற்றிசைப்பாலன் - வருணன்.
மேற்றிராணி - அதிகாரம் : அதிகாரி : கிறித்துவக் கண்காணியார்.
மேன - மேயின : ஏழனுருபு.
மேனை புதல்வி - பார்வதி.
மேனாடு - பொன்னாங்காணி.
மேனாதம் - பூனை : மயில் : வெள்ளாடு.
மேனாதரன் - மலையரையன்.
மேனாதவம் - இமயம்.
மேனாதவன் - மலையரையன்.
மேனி - அங்கம் : அழகு : உடல் : உருவம் : காந்தி : குப்பைமேனி : நிறம் : மினுக்கு : வடிவம் : நன்னிலைமை :
நிலத்தின் சராசரி விளைவு.
மேனிலர் - தேவர் : வானவர் : உம்பர்.
மேனிலை - மேல்மாடி : முன்னர் உள்ளது.
மேனீர் - மேற்றண்ணீர் : மழைநீர்.
மேனை - மலையரையன் தேவி.
மேனோக்கம் - மேற்பார்வை.
மேனோக்குதல் - ஊர்த்துவமுகமாதல்.
மேம்மக்கள் - பெரியோர்.
மேன்மை - பெருமை : மேலாந் தன்மை.
மேன்மை பாராட்டல் - புகழ்தல்.
மேன்றலை - மரக்கலத்தின் முன்புறம்.

மை - அஞ்சனம் : இருள் : எழுதுமை : ஓரெழுத்து : கறுப்பு : குற்றம் : செம்மறியாடு : நீர் : மலடி : மலட்டெருமை : மேகம் : மேடவிராசி : மையென்னேவல் : வெள்ளாடு : தீவினை : மசி : மந்திரமை : வண்டிமை : கருநிறம் : களங்கம் : பசுமை :பாவம் : அழுக்கு : மலடு : இளமை : பன்மைப் பொருள் : விகுதி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
மைகரம் - மயக்கம் : கலக்கம் : சோகம் : பிரமிப்பு.
மைக்கா நாள் - மறுநாள்.
மைக்கூர் - ஒருவகைப் புண்.
மைச்சாரி - கருங்குறுவை நெல்.
மைஞ்சன் - மகன்.
மைதல் - மசிதல்.
மைதா - கள் மயக்கம்.
மைதானம் - வெட்டவெளி.
மைதிலி - சீதை.
மைதுனம் - ஒன்றிப்பு : திருமணம் : புணர்ச்சி.
மைத்தல் - ஒளி கெடுதல் : கறுத்தல்.
மைத்திரம் - நண்பு.
மைந்திரி - நட்பு.
மைத்துனி - மனைவியின் உடன் பிறந்தாள் : அத்தை மகள் : சகோதரன் மனைவி.
மைநா - சொல்லறி புள்.
மைநாகம் - ஒரு மலை.
மைநாகன் - இமவான் மேநகையிடத்திற் பெற்ற மகன்.
மைந்தன் - ஆண்மக்கள் : மனிதர் : மகன் : மாணாக்கன் : வீரன் : திண்ணியன் : கணவன்.
மைந்து - வலிமை : அழகு : வீரம் : விருப்பம்.
மைமல் - மாலை நேரம் : அந்தி வேளை.
மைமை - பூசை : பூசிக்கை : உபசரிக்கை.
மைம்மா - கரும்பன்றி : யானை : எருமை.
மைம்மீன் - சனி.
மைம்முகன் - முசு.
மைம்மை - மலடி : மலட்டெருமை.
மைம்மைப்பு - பார்வைக் குறைவு.
மையண்டம் - முட்டை.
மையம் - நடு.
மையல் - உன்மத்தம் : காம மயக்கம் : மோகம் : பித்து : செருக்கு : யானையின் மதம்.
மையன்மா - யானை : பன்றி : எருமை.
மையா - காட்டுப் பசு.
மையாத்தல் - மயங்குதல் : ஒளி மழுங்குதல் : பொலிவழிதல்.
மையான் - எருமை.
மையிடுதல் - மைதீட்டுதல்.
மையிருட்டு - காரிருள் : மையிருள்.
மையுடை - கருவேல்.
மைரேயம் - ஒருவகை மருந்துத்தைல வகை.
மைவிடை - ஆட்டுக்கடா.
மைவிளக்கு - நெய் விளக்கு.
மைவைத்தல் - அஞ்சனமிட்டு மயக்குதல் : கண்ணுக்கு அஞ்சனந் தயாரித்தல் : வெறி உண்டாம்படி கள் குடித்தல்.
மைனம் - மீன் : மச்சம் : சகுலி : சலசரம் : மெழுகு.
மைனா - ஒரு பறவை.
மைனிகன் - கறையான் : சிதல் : செல்லு.

மொ - மொகவை - முகவை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
மொக்கணி _ குதிரைக்குக் கொள்ளுக் கட்டும் பை.
மொக்களித்தல் _ பயணத் தடை செய்தல்.
மொக்கன் _ தடித்தவன் : தடித்தது.
மொக்கு _ பூ மொட்டு : தரையிலிடும் பூக்கோலம்.
மொக்குதல் _ விழுங்கியுண்ணுதல் : அடித்தல்.
மொக்குள் _ நீர்க் குமிழி.
மொக்கை _ தாழ்வு : கூரின்மை : அவமானம்.
மொசிதல் _ மொய்த்தல்.
மொசிப்பு _ செருக்கு.
மொசித்தல் _ தின்னுதல்.
மொச்சியன் _ ஓவியன்.
மொச்சு _ தீ நாற்றம்.
மொச்சை _ ஒரு பயறு வகை.
மொஞ்சகம் _ பீலி.
மொஞ்சி _ தாய்ப்பால்.
மொடு _ பருமை : மிகுதி.
மொட்டித்தல் _ குவிதல் : அரும்புதல்.
மொட்டு _ பூ வரும்பு : வெறுமை : தேரின் கூம்பு.
மொட்டை _ மயிர் நீங்கிய தலை : அறிவின்மை : கூர் இன்மை : வெறுமை : கையெழுத்து இடப்பெறாத மனு.
மொட்டை மரம் _ காயா மரம் : பட்டுப் போன மரம்.
மொட்டை மாடி _ கட்டிடம் அமையப் பெறாத மேல்தளம்.
மொட்டை மாடு _ கொம்பில்லாத மாடு.
மொட்டை வண்டி _ மேற் கூடில்லாத வண்டி.
மொண்டி _ நொண்டி : சாமை வகை : முரண்டு செய்வோன்.
மொண்டு _ முரண்டு : தொந்தரவு.
மொண்ணை _ வழுக்கை.
மொத்தம் _ கூட்டுத் தொகை : முழுமை : பொது : பருமை.
மொத்தி _ புத்தியில்லாதவன்.
மொத்தினி _ நுரை.
மொத்து _ அடி : மூடமானது : சுறுசுறுப் பில்லாதவர்.
மொத்துதல் _ அடித்தல்.
மொத்தை _ உருண்டை : பருமன்.
மொந்தணி _ மரக்கணு : பருமை : உருண்டை.
மொந்தன் _ ஒரு வாழை மரம்.
மொந்தை _ மட்பாண்ட வகை : ஒரு கட்பறை : பருத்தது.
மொப்பு _ வெடி நாற்றம்.
மொய் _ நெருக்கம் : கூட்டம் : பெருமை : வலிமை : போர் : போர்க்களம் : பகை : யானை : வண்டு : தாய் : மொய்ப்பணம் : மகமை : அழகு : அத்தி.
மொய்த்தல் _ நெருங்குதல் : மூடுதல் : கொடுத்தல்.
மொய்ப்பணம் _ திருமணத்தில் வழங்கும் நன்கொடை.
மொய்ப்பு _ கூட்டம்.
மொய்ம்பன் _ வீரன்.
மொய்ம்பு _ வலிமை : தோள்.
மொய்யெழுத்து _ தருமசாசனம்.
மொழி _ சொல் : கட்டுரை : வாக்குமூலம்.
மொழி நூல் _ மொழியின் வரலாறு கூறும் நூல்.
மொழிப் பொருள் _ சொற் பொருள் : நிமித்தச் சொல் : மந்திரம்.
மொழிமை _ பழமொழி.
மொழியோசை _ உச்சரிப்பு.
மொழுப்பு _ கட்டு : சோலை செறிந்த பகுதி.
மொழுப்புதல் _ செயலை மழுப்புதல்.
மொள்ளுதல் _ தண்ணீர் முகத்தல்.

மொகவை - முகவை.
மொகுமொகுத்தல் - ஒலித்தல்.
மொக்கட்டை - மழுக்கமானது : முகம்.
மொக்கணம் - மொக்கட்டை : முறித்தல்.
மொக்கணித்தல் - பயணத்தில் தடை செய்தல் : பயணத்தில் தங்குதல்.
மொக்குளித்தல் - குமிழியிட்டொலித்தல்.
மொக்குள் - கொப்பூழ் : நீக்குமிழி : மலரும் பருவத்தரும்பு : கொப்புளம்.
மொக்கைகுலைதல் - இழிவடைதல்.
மொக்கைபண்ணல் - கெடுத்தல் : அவசங்கையாக்கல் : ஆயுதங்களை மணைத்தல் : மொக்கணம் பண்ணுதல் : மடித்தல்.
மொங்கன் - மொழுங்கன் : தடியன்.
மொங்கான் - இடிகட்டை : பெருத்துத் கனத்த பொருள்.
மொசுமொசுக்கை - முசுமுசுக்கை.
மொசுமொசுத்தல் - ஒலிக்குறிப்பு : தினவுக் குறிப்பு.
மொச்சட்டங்கொட்டுதல் - நாவாற்கொட்டி ஒலித்தல்.
மொஞ்சி நாற்றம் - முலைப்பால் மணம்.
மொட்டறாமலர் - முழுதும் மலராத மலர்.
மொட்டையடித்தல் - முழுதுங் கொள்ளையடித்தல்.
மொண்ணன் - வழுக்கைத் தலையன்.
மொத்தல், மொத்துதல் - அடித்தல் : இடித்தல் : துவைத்தல்.
மொத்தளம் - கூட்டம் : தொகை.
மொத்தினி - நுரை.
மொத்துண்ணல் - அடியுண்ணல்.
மொந்தணியன் - திரண்டது : பருத்தது.
மொந்தையுரு - நெட்டுரு : மொத்தையுரு.
மொய்கதிர் - அடர்ந்த கதிர் : முலை.
மொய்குழல் - பெண்.
மொய்தாய், மொய்த்தாய் - ஈன்றாள்.
மொய்யெழுதுதல் - மணம் முதலியவற்றில் நன்கொடையளித்தல் : தருமத்திற்குச் சிறுதொகை உதவுதல் : கொடுத்துத் திரும்பக் கிடையாதனவற்றைச் செலவாக எழுதுதல்.
மொல்லு - இரைச்சல்.
மொழிபெயர்தேம் - பாஷாந்தரம் வழங்கும் நாடு.
மொழிமாநம் - ஆகமவளவை.
மொழியன் - பரும்மேன்.
மொழுக்கன், மொழுங்கன் - தடித்த ஆள் : வெண்மட்ட வேலை.
மொழுக்கெனல் - ஒலிக்குறிப்பு.
மொறமொறப்பு - சுத்தம் : சருச்சரை : உலர்ச்சி.

மோ - ஓர் எழுத்து : முன்னிலையசைச் சொல் : [உ-ம்] கேண்மோ : மோத்தல் : மோவென்னேவல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
மோகம் _ விருப்பம் : வேட்கை : மூர்ச்சை : திகைப்பு : பாதிரி மரம் : மோர் : முருங்கை மரம் : வாழை மரம்.
மோகரம் _ பேரார வாரம் : மனமயக்கம் : கடுமை.
மோகரித்தல் _ ஆரவாரித்தல் : மயங்குதல்.
மோகர் _ ஓவியர் : மோகமுடையவர்.
மோகனக்கல் _ பூசைக்குரிய பொருள்களை வைக்கும் கல் மேடை.
மோகனச் சுண்ணம் _ மயக்கப் பொடி.
மோகனமாலை _ பொன்னும் பவளமும் கோத்த மாலை வைக.
மோகனம் _ மனமயக்கம் : மோகம் உண்டாக்கும் காமனது அம்பு : ஆசை மிகுகை : ஒரு பண் வகை : ஏமாற்றுதல்.
மோகனை _ பிறரை மயங்கச் செய்யும் வித்தை : மோனம்.
மோகன் _ மன்மதன்.
மோகாதி _ காமம், வெகுளி,மயக்கம் என்னும் முக்குற்றங்கள்.
மோகி _ கஞ்சா : அபின்.
மோகிதம் _ காம மயக்கம்.
மோகிதன் _ மோகமுள்ளவன்.
மோகித்தல் _ மனம் திகைத்தல் :காமத்தால் மயங்குதல்.
மோகினி _ கண்டாரை மயங்கச் செய்யும் திருமாலின் பெண் வடிவமான வடிவம் : காண்பவரை மயக்கும் வடிவம் உடைய பெண் : பெண் பேய் வகை.
மோக்கம் _ வீடு பேறு : விடுபடுதல்.
மோங்கில் _ திமிங்கில வகை.
மோசகன் _ விடுவிப்பவன் : துறவி : வெளிவிடுவோன்: திருடன் : தட்டான்.
மோசகி _ கிலுகிலுப்பைச் செடி.
மோசடி _ ஏமாற்றம்.
மோசம் _ வஞ்சனை : கேடு : தவறு : முருங்கை மரம் : வாழைப் பழம்.
மோசித்தல் _ பிசகிப் போதல் : விட்டொழிதல்.
மோசை _ அவுரி : இலவமரம் : வாழை : வசம்பு : விரலணி வகை.
மோடம் _ மப்பு மந்தாரம் : மூடத்தனம்.
மோடனம் _ காற்று : அவமானம்: மாயவித்தை : மூடத்தனம்.
மோடன் _ வளர்ந்தவன் : மூடன்.
மோடி _ துர்க்கை : செருக்கு : பகட்டு : விதம் : வேடிக்கைக் காட்சி : பிணக்கு : வஞ்சகம் : மொத்தம் : திப்பிலி மூலம் : மகுடி : ஓர் ஊது குழல் வகை.
மோடிக்காரன் _ பிணக்கங் காட்டு வோன் : வஞ்சகன் : அலங்காரப்பிரியன்.
மோடிடுதல் _ ஆற்று மணலால் மேடு உண்டாதல்.
மோடு _ மேடு : உயர்ச்சி : முகடு : கூரையின் உச்சி : பருமை : பெருமை : உயர் நிலை : உடம்பு : மடமை : வயிறு : கருப்பை.
மோட்சம் _ வீடு பேறு :பதமுத்தி.
மோட்சவிளக்கு _ இறந்தவர் பொருட்டு ஏற்றப்படும் விளக்கு.
மோட்டன் _ மூர்க்கன்.
மோட்டு மீன் _ விண் மீன் : நட்சத்திரம்.
மோட்டு வலயம் _ மாலை வகை.
மோணம் _ பழத்தின் வற்றல் : பாம்புப் பெட்டி.
மோதகப் பிரியன் _ விநாயகன்.
மோதக மரம் _ பீநாறி மரம்.
மோதகம் _ அப்ப வருக்கம் : கொழுக்கட்டை : தோசை : மகிழ்ச்சி : இணக்கம்.
மோதம் _ மகிழ்ச்சி : களிப்பு : மணம் : ஓமம்.
மோதயந்தி _ மல்லிகை வகை.
மோதலை _ கை மாற்றுக் கடன் : போர் முனை : முன்றானை.
மோதவம் _ மணம்.
மோதிரம் _ கணையாழி : விரல் அணிகலன்.
மோதிர விரல் _ சுண்டு விரலுக்கு அடுத்த விரல்.
மோது _ தாக்கு : வைக்கோற் கட்டு.
மோதுதல் _ புடைத்தல் : தாக்குதல் : அப்புதல்.
மோதை _ வசம்பு.
மோத்தல் _ மூக்கால் நுகர்தல்.

மோத்தை _ ஆட்டுக் கடா : வெள்ளாட்டுக் கடா : முற்றாத தேங்காய் : மடல் விரியாத பூ : மேட ராசி.
மோந்தை _ தோற் கருவி வகை.
மோப்பம் _ மணம் : மூக்கு.
மோப்பி _ கைம் பெண்.
மோப்பு _ காதல் : மோப்பம்.
மோய் _ தாய்.
மோரடம் _ கரும்பு வேர் : வீழிப் பூடு.
மோரை _ முகம் : முகவாய்க் கட்டை.
மோரைக்கயிறு _ மாட்டின் வாயைச் சுற்றிக் கட்டும் கயிறு.
மோர் _ ஒரு நீர்ப்பானம் : முத்திரை.
மோலி _ மயிர் முடி : சடை முடி : மணி முடி.
மோவம் _ ஆன்மாவிற்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம்.
மோவாய் _ மோவாய்க் கட்டை : தாடி : வாய்க்குக் கீழுள்ள இடம்.
மோழலம் _ பன்றி : ஆண் பன்றி.
மோழி _ மேழி : குழம்பு வகை.
மோழை _ கொம்பில்லாத விலங்கு : மொட்டை : மடமை : வெடிப்பு : குமிழி : வரம்பின் கீழ் ஊறி வெளியேறும் நீர் : மடு : கஞ்சி.
மோழை முகம் _ பன்றி.
மோழைமை _ மடமை : இகழ் மொழி.
மோழை வழி _ நுழை வழி.
மோறாத்தல் _ அங்காத்தல் : சோம்பியிருத்தல்.
மோறை _ மோவாய் : முகம்.
மோனம் _ அமைதி.
மோனி _ பேசா நோன்புடையவன்.
மோனீகம் _ பெருச்சாளி.
மோனை _ முதன்மை : மகன் : யாப்பிலக்கணத்தில் தொடை வகை.

மோகநீயம் - மோக மின்மை.
மோகப்படைக்கலம் - எதிரியை மயக்கும் படைக்கலம்.
மோகரப்பு - மயக்கம் - வீராவேசம்.
மோகலீலை - காமவிநோதம்.
மோகவாணிகன் - தூர்த்தன்.
மோகனப்படைக்கலம் - மோகப்படை.
மோகனி - மோகனப் பெண்.
மோகிப்பு - மயக்கம்.
மோகினிப்பணம் - திருவிழா வரிப்பணம்.
மோக்கல், மோக்குதல் - முகந்து பார்த்தல்.
மோசகம் - துறவு : வாழை.
மோசனம் - விடுகை.
மோசநம் - ஒருவகை நெல் : கிரகணம் விடுகை : துறத்தல் : விடல் : விலகல் : தீர்தல்.
மோசாடம் - சந்தனம் : வாழைப்பழம்.
மோசிகை - உச்சி முடி.
மோட்டோலை - கூரைமோடு வேயும் ஓலை.
மோதநம் - மகிழ்ச்சி.
மோதல் - அடித்தல் : இடித்தல் : பருத்தல்.
மோதனம் - உவகை.
மோதிதன் - களிப்புடையோன்.
மோரடகம் - கரும்பு வேர் : வீழிப் பூடு : பெருங்குரும்பை.
மோர்க்களி - மோரோடு அரிசிமாச் சேர்த்துச் செய்த களி உணவு : மோர்க்கூழ்.
மோழல் - பன்றி : இருளி : சூகரம் : ஏனம் : கேழல்.
மோனர் - முனிவர் : மௌனிகள்.

மௌசலம் - முசல யுத்தம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
மௌகலி _ காகம்.
மௌசு _ கவர்ச்சி : பகட்டு.
மௌஞ்சி _ நாணற் புல் : அரைஞான் வகை.
மௌட்டியம் _ அறியாமை.
மௌண்டிதன் _ தலை மழிக்கப் பெற்றவன்.
மௌத்திகம் _ முத்து.
மௌரவி _ வில்லின் நாண்.
மௌலி _ மோலி : தலை: தார் : கள் : கோபுர உச்சி.
மௌவல் _ முல்லை : காட்டு மல்லிகை : தாமரை.
மௌவை _ தாய்.
மௌனம் _ பேசாமை.
மௌனி _ மோனி : ஆமை.

மௌசலம் - முசல யுத்தம்.
மௌத்திகமாலை - முத்துவடம்.
மௌல்வி - முகம்மதிய மத வித்துவான் : மௌலானா.
மௌனியர் - முனிவர்.

ய - இறந்தகால இடைநிலை : [உ-ம்] போயது.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
யகிர்த்துச்சூலை - கல்லீரல் வீங்கும் நோய்.
யக்கதரு - ஆலமரம்.
யக்கராசன் - குபேரன்.
யக்கர் - இயக்கர்.
யக்ஞோபவீதம் - பூணூல்.
யக்கியசாலை - யாகசாலை.
யக்கியம் - துவாபரயுகம் : வேள்வி.
யக்கியாரி - சிவன்.
யசசு - புகழ் : இரண்டாம் வேதம்.
யசமானன் - தலைவன்.
யசனம் - யாகஞ் செய்தல்.
யஞ்ஞம் - யாகம் : வேள்வி.
யட்சம் - நாய் : மந்திரம்.
யட்சி - குபேரன் மனைவி.
யட்சிணி - ஒரு பெண் தெய்வம்.
யட்டி - ஊன்றுகோல் : தண்டு : மாலை : முத்துத் தாழ்வடம் : அதிமதுரம்.
யதா - ஏற்ற : சரியான : தகுதியான : எவ்வாறு.
யதாசக்தி - இயன்ற அளவு.
யதார்த்தம் - உண்மை.
யதார்த்தவாதி - உண்மை பேசுவோன்.
யதி - துறவி : அடக்கம் : இளைப்பாற்றி : ஒன்றிப்பு : ஓர் இருடி : கைம்பெண் ; தாளப்பிரமாணம் பத்தில் ஒன்று : முனி : மோனை.
யதிவழு - ஓசையறும் வழி நெறிப்பட வாராமல் நிற்பது.
யமதந்து - என்ன : யார்.
யதேச்சாதிகாரம் - இட்டப்படி ஆணை செலுத்துகை.
யதேச்சை - இட்டம்.
யதேந்திரியம் - கற்புவழுவாமை.
யத்தனம் - எத்தனம்.
யந்திரம் - செக்கு : திரிகை : தீக்கடை கோல் : தேர் : பஞ்சரைக் குஞ் சூத்திரம் : பொறி : மந்திர சக்கிரம் : சூத்திரப் பொறி.
யந்திரு - ஆளுவோன் : குதிரைப்பாகன் : தேர்ப்பாகன்.
யமகண்டம் பாடுதல் - உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல்.
யமகம் - வந்த சொல்லே வருதல்.
யமகாதகன் - மிகப் பொல்லாதவன் : பேராற்றலுள்ளவன் : மிகச் சமர்த்தன்.
யமகாளிந்தி - சரயுநதி.
யமதூதன் - பாம்பின் நச்சுப் பற்களிலொன்று : இயமகிங்கரன் : இயமனது தூதன்.
யமதூதி - பாம்பின் நச்சுப் பற்களில் ஒன்று.
யமபடன் - யமன் ஏவலாள்.
யமம் - அடக்கம் : இயமம் : காக்கை : சனி : அறநூல் பதினெட்டில் ஒன்று : தவம் : திருவிழா.
யமரதம் - எருமைக்கடா.
யமளம் - இரட்டை.
யமனிகை - சீலைப்படல்.
யமன் - நமன் : பாம்பின் ஒரு பல்.
யமாந்தகன், யமாரி - சிவன்.
யமி - முனிவன்.
யமீ - யமுநா நதி.
யயு - அசுவமேதக் குதிரை.
யவகம் - ஒருவகைக் கூலம்.
யவசம் - வெடியுப்பு.
யவசி - கழுதைப் பாலை.
யவநர் - துலுக்கர் : மிலேச்சர்.
யவபலம் - மூங்கில்.
யவம் - நெல் : வாற்கோதுமை.
யவனப்பிரியம் - மிளகு.
யவனம் - விரைவு : வரிப்பணம்.
யவனர் - கம்மாளர் : ஓவியக்காரர் : சோனகர் : யவனதேசத்தார் : கண்ணாளர் : தோற்கருவி வாசிப்பவன்.
யவாகு - கஞ்சி : காடி : மோழை.
யவை - கோதுமை : துவரை : நெல் வகை.
யவ்வனம் - யௌவனம்.

'ய' என்பது இடைநிலையில் வரும் எழுத்துதான். உ.ம்: ஐயம்; கயமை தமிழில் மொழிக்கு முதலாக அவை வாரா. உ-ம்: யந்திரம் = இயந்திரம்; யமன்= எமன் இங்கே 'ய' வில் தொடங்கியுள்ள அனைத்தும் சமஸ்கிருத சொற்கள்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
யா - அஃறினைப் படர்க்கைப் பன்மை வினா : அசைச்சொல் : [உ-ம்] யாபன்னிருவர் : ஐயம் : இல்லை : யாவை :
கட்டுதல் : ஒரு வகை மரம் : அகலம்.
கட்டுதல் : ஒரு வகை மரம் : அகலம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
யாகசாலை - வேள்விச் சாலை.
யாகசேனன் - ஓர் அரசன் : பாஞ்சாலன் : துருபதராசன்.
யாகத்தம்பம் - வேள்வித் தூண்.
யாகபேரம் - கோயிலுள் யாக சாலைக்குரிய மூர்த்தி.
யாகபோசனர் - வானோர்.
யாகம் - பலி : வேள்வி : சித்து : கிருது.
யாக்குதல் - கட்டுதல்.
யாக்கை - உடல் : கட்டு.
யாங்கண் - யாங்ஙனம்.
யாங்கு - எவ்விடம் : எவ்வாறு : யாங்ஙனம்.
யாங்ஙனம் - எங்ஙனம்.
யாசகம் - இரப்பு : மதயானை.
யாசகர் - இரப்போர்.
யாசனை - பிச்சை : பிரார்த்தனை : வேண்டல்.
யாசிதம் - இரப்புத் தொழில்.
யாசித்தல் - இரத்தல்.
யாடம் - காஞ்சொறி.
யாடு - ஆடு.
யாட்டை - ஓராண்டுக் காலம்.
யாணர் - அழகு : தச்சர் : நன்மை : புதுமை : வளமை : புதிதுபடல் : புதிய வருவாய் : செல்வம் : முறைமை.
யாண் - அழகு.
யாண்டு - இட ஐயச் சொல் : எங்கு : எப்பொழுது : காலம் : வருஷம்.
யாண்டை - எவ்விடத்து.
யாதபதி - கடல் : வருணன்.
யாதம் - பசுக்கூட்டம்.
யாதவன் - இடையன் : கண்ணன்.
யாதவி - உமை : குந்தி.
யாதனம் - தெப்பம் : மரக்கலம்.
யாதனாசரீரம் - ஒறுத்தலை மறுமையில் நுகரும் உடல் : புரியட்ட காயம்.
யாதனை - துன்பம் : நரகத்திற் கொல்லாது வருத்தும் நோய்.
யாதாஸ்து - ஞாபகக்குறிப்பு : பத்திரங்களில் வரிப்பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு.
யாதி - ஆழிய கருத்து : நினைவு.
யாதிகன் - வழிச் செல்வோன்.
யாது - அஃறினைப் படர்க்கையொருமை : வினா : இராக்கதர்கள் : எது : பிசாசு : கள் : ஞாபகம்.
யாதுதானவர் - இராக்கதர்.
யாத்தல் - கட்டல் : பிணித்தல் : விட்டு நீங்காதிருத்தல் : செய்யுளமைத்தல் : சொல்லுதல்.
யாத்தார் - உற்ற நண்பர்.
யாத்திராகாஷாயம் - சைவ மடங்களில் முதலில் மந்திரமின்றிக் கொடுக்கும் காவியுடை.
யாத்திரை - கடலேறிச் செல்லும் பயணம் : கூத்து : திருவிழா : நடத்தல் : பிரயாணம் : வழக்கம் :
இயக்கம் : படையெழுச்சி : காலட்சேபம்.
யாபம் - மைதுனம் : புணர்ச்சி : சைபோகம்.
யாபனம் - இகழ்ந்து விடுகை : தாழ்த்தல் : பொழுது போக்குதல்.
யாப்பண்டம் - கருப்பவதி இச்சிக்கும் தின்பண்டம்.
யாப்பறை - கர்பில்லாதவள்.
யாப்பியம் - எளிமை : பொழுது போக்கு : யாப்பிய ரோகம் : அற்பமானது.
யாப்பு - கட்டு : செய்யுள் : யாத்தல் : உறுதி : கட்டுகை : சம்பந்தம் : அன்பு : சூழ்ச்சி : பொருத்தம் : பாம்பு.
யாப்புறவு - தகுதி : வினா.
யாப்புறுத்தல் - வலியுறுத்தல்.
யாமகோடம் - சேவல் : நாழிகை வட்டில்.
யாமகோட்டம் - அந்தப்புரம்.
யாமங்கொள்பவர் - ஊர் காப்பவர் : நாழிகைக் கணக்கர்.

யாமசரிதன் - அரக்கன் : நிசாசரன்.
யாமநேமி - இந்திரன்.
யாமபதி - திங்கள்.
யாமம் - நள்ளிரவு : ஏழரை நாழிகை நேரம் : இடக்கை மேளம் : தெற்கு : மாலைப் பொழுதின் பின் பத்து நாழிகை :
சாமம் : இரவு : பொழுது : அகலம்.
யாமவதி - இரவு.
யாமளம் - இளமை : சோடு : பச்சை : யாமள சாத்திரம்.
யாமளை - காளி : பார்வதி.
யாமி - இரா : கற்புடையாள் : உடன் பிறந்தாள் : தெற்கு : மகள் : மருமகள் : தருமன் மனைவி.
யாமிகன் - நகர் சோதனைக்காரன்.
யாமிகை - இரவு : யாமவதி.
யாமியம் - தெற்கு : சந்தனம் : அறநூலில் ஒன்று.
யாமியன் - அகத்தியன்.
யாமினி - இராத்திரி : கங்குல்.
யாமினியம் - தெற்கு.
யாமுனம் - அஞ்சனக்கல்.
யாமை - இரா : தெற்கு : பரணி : ஆமை.
யாம் - நாம்.
யாய் - தாய்.
யாரி - எதிரி : கதவு : கள்ளப் புருடன்.
யார் - நத்தைச்சூரி : யாவர்.
யாலம் - ஆச்சாமரம்.
யாவகம் - செம்பஞ்சி : பெரும் பயறு.
யாவது - எது.
யாவதும் - சிறிதும்.
யாவரும் - எல்லோரும்.
யாவர் - உயர்திணைப் படர்க்கை முப்பாற் பொது வினா.
யாவை - அஃறினைப் படர்க்கைப் பன்மை வினா.
யாழ - முன்னிலையசைச் சொல் : [உ-ம்] செய்வினை மருங்கிற் செலவயர்ந்தியாழ.
யாழல் - கறையான் : சிதல் : செல்.
யாழோர் - வீணை வல்லோர் : கந்திருவர்.
யாழோர் கூட்டம் - காந்தருவமணம்.
யாழ் - அசுபதி : ஆந்தை : திருவாதிரை : நீர்ச்சுழியின் திரை : மிதுனவிராசி : வீணைக் கருவி.
யாழ்நரம்பு - தந்திரி.
யாழ்ப்பாணர் - யாழ்ப்பாண நாட்டார் : யாழ்வாசிப்போர்.
யாழ்வல்லோர் - கந்தருவர்.
யாளி - சிங்கவிராசி : மரக்கலப் பாய்க்கு நீர் வீசுங்கருவி : யானையின் தந்தமும் துதிக்கையும் சிங்கத்தின் முகமும்
உடையதாகக் கருதப்படும் மிருகம் : சிங்கம் : யானை.
யாளியூர்தி - காளி : துர்க்கை.
யாறு - ஆறு.
யானஞ்செய்தல் - செல்லுதல் : பிரயாணஞ் செய்தல்.
யானபாத்திரம் - மரக்கலம் : தோணி.
யானம் - அறைவீடு : கள் : சிவிகை : மரக்கலம் : வாகனம் : போர்ச்செலவு.
யானை - ஆனை.
யானைக்கண் - இலை காய் முதலியவற்றில் விழும் புள்ளி.
யாகனக்கதி - நடனம் : துரிதம் : மந்தரம் : ஓட்டம்.
யானைக்கம்பம் - யானை கட்டுந்தறி.
யானைக்கவடு - யானைபோல் மனத்துள் மறைத்து வைத்திருக்கும் விரோதம்.
யானைக்குருகு - சக்கரவாகம்.
யானைத்திசை - வடக்கு.
யானைத்தீ - தணியாப் பசிநோய்.
யானைநெருஞ்சி - பெரு நெருஞ்சி.
யானைமால் - யானைக்கூடம்.
யானைமுகன் - விநாயகன்.
யானையடி - சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் நெறி : நேர் வழி : பெரிய வட்டமாயுள்ளது : செடிவகை.
யானையுண்குருகு - சக்கரவாகம்.
யானையுரித்தோன் - சிவன்.
யானையை விழுங்குமீன் - திமிங்கலம்.
யானைவாரி - யானை கட்டும் இடம் : யானை பிடிக்குமிடம்.
யானைவிச்சுளி - ஒருவகைக் கழுகு.

யுகந்தரம் - ஒரு மலை : தேசம் ஐம்பத்தாறில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
யுகதருமம் _ யுகபேதத் தாலுறும் நடைமுறை.
யுகபத்திரிகை _ அசோக மரம்.
யுகம் _ கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்னும் நால் வகைப்பட்ட யுகங்கள், இரட்டை : நுகத்தடி : பூமி, நாலுமுழங் கொண்ட அளவு.
யுகளம் _ இரட்டை : இரண்டு.
யுகாதி _ அருகன் : கடவுள் : தெலுங்கர் கன்னடர் ஆண்டுப் பிறப்பு : யுகத்தின் தொடக்கம்.
யுகாந்தம் _ யுகமுடிவு.
யுக்தி _ கூரிய அறிவு : பொருத்தம் : அனுமானம் : நியாயம் : ஆராய்வு : சூழ்ச்சி : வழி வகை : புத்தி மதி.
யுஞ்சானம் _ உடற் பயிற்சி செய்வோன்.
யுத்தம் _ போர் : நான்கு முழம் உடையது : பொருத்தமானது.
யுத்த முகம் _ போர் முனை.
யுத்தி _ யுக்தி : உபாயம் : அறிவுக்கூர்மை.
யுவ _ ஒரு தமிழ் வருடம்.
யுவதி _ பெண்: இளம் பெண்.
யுவராசன் _ இளவரசன்.
யுவன் _ இளைஞன்.

யுகப்பிரளயம் - யுகாந்த வெள்ளம்.
யுகமுடிவு - உலக முடிவு.
யுக்மம் - இரண்டு.
யுதகம் - இரண்டு : ஐயம் : சீலைத் தொங்கல் : சம்பந்தம் : நன்கொடை.
யுதிட்டிரன் - தருமன்.
யுத்தகளம் - போர்க்களம்.
யுத்தசன்னாகம் - போருக்கு ஆயத்தம்.
யுத்தசாரம் - குதிரை.

யூகம் - அகப்பொருளறிதல் உத்தேசம் : ஒரு புல் : கருங்குரங்கு : கவந்தம் : காந்தி : கோட்டான் : தருக்கம் : படை வகுப்பு :பெண் குரங்கு : பேன் : யோசிப்பு : விவேகம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
யூகசாலி _ புத்தி கூர்மையுள்ளவன்.
யூகித்தல் _ அனுமானித்தல்.
யூகை _ கல்வி : அறிவாளி : அறிவுக் கூர்மை : பேன்.
யூதநாயகன் _ படைத் தலைவன்.
யூதபம் _ தலைமை யானை.
யூதம் _ யானைக் கூட்டம் : பெரும் படை : பசுக்கூட்டம்.
யூதிகை _ முல்லை.
யூபத்தம்பம் _ வேள்வித் தூண்.
யூபம் _ வேள்வி : படையின் அணி வகுப்பு : உடற்குறை.
யூகித்தல் _ அனுமானித்தல்.
யூகை _ கல்வி : அறிவாளி : அறிவுக் கூர்மை : பேன்.
யூதநாயகன் _ படைத் தலைவன்.
யூதபம் _ தலைமை யானை.
யூதம் _ யானைக் கூட்டம் : பெரும் படை : பசுக்கூட்டம்.
யூதிகை _ முல்லை.
யூபத்தம்பம் _ வேள்வித் தூண்.
யூபம் _ வேள்வி : படையின் அணி வகுப்பு : உடற்குறை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 28 of 36 • 1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 36
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 28 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum