தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 9 of 36 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 22 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:09 pm

திணிகம் - போர்.
திணிதல் - செறிதல்.
திணியன் - திண்ணியன் : பருத்தவன்.
திணுக்கம் - நெருக்கம் : செறிவு : கட்டி.
திணுங்கல் - நெருங்கல்.


திணை - இடம் : ஒழுக்கம் : குடி : குலம் : பூமி : பொருள்.
திணைநிலைவரி - ஐந்திணைச் செய்திகளைக் காமக்குறிப்புத் தோன்றப்பாடும் ஒருவகைப் பா.
திணைப்பெயர் - குறிஞ்சி முதலிய நிலங்காரணமாய் வரும் பெயர்.
திணை மயக்கம் - அகம்புறம் என்ற திணைகள் ஒன்றுடனொன்று மயங்கி நிற்றல்.
திணைவழு - உயர்திணை அஃறிணை இரண்டுந் தம்மில் மயங்கி வருவது.


திணைவிராய் எண்ணல் - உயர்திணை அஃறிணைப் பெயர்கள் கலந்து அடுக்குதல்.
திண் - பலம் : வலி.
திண்டி - அரசு : ஓர் அரசன் : தம்பட்டம் : பசலைக் கொடி : யானை : பருமன் : உணவு.
திண்டிமம் - தம்பட்டம்.
திண்டிறல் - மிகு ஆற்றல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:10 pm

திண்டுமுண்டு - எதிரிடைப் பேச்சு.
திண்ணகம் - செம்மறிக்கடா : தட்டார் கருவியுள் ஒன்று : துருவாட்டேறு.
திண்ணம் - மெய்ம்மை : இறுக்கம் : வலிமை.
திண்ணன் - வலியவன் : கண்ணப்பன்.
திண்ணியன் - வலியுடையோன்.


திண்ணெனல் - ஒலிக்குறிப்பு.
திண்ணை - வீட்டின் வேதிகை : மேடு.
திண்ணைப்பள்ளிக்கூடம் - தெருப் பள்ளிக் கூடம்.
திண்பொறுத்தல் - தாக்குப் பொறுத்தல்.
திண்மை - உறுதி : எண்வகை ஊறின் ஒன்று : நிதானம் : மெய்ம்மை : வலிமை : கலங்கா நிலைமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:10 pm

திதலை - தேமல் : துத்தி : வெண்மை நிறம் : பொற்பிதிர்வு.
திதனி - தேமல்.
திதி - சிரார்த்தம் : நிலைபேறு சம்பத்து : இருப்பு : வளர்ச்சி.
திதிபரன் - திருமால்.
திதிமைந்தர் - அசுரர்.


திதைதல் - பரவுதல்.
தித்தம் - தீ : எண்ணெய் : கசப்பு : கட்டுக்கதை : நச்சம்பு : நிலவேம்பு : மலைவேம்பு : வாசனை.
தித்தன் - ஒரு சோழ மன்னன்.
தித்தி - ஓர் ஊதுகுழல் : குரவம் : ஒரு பனை : தாளச்சதி : தித்திப்பு : வேள்விக் குண்டம் : தேமல் : திற்றி : 
துருத்தி : குரங்கு : இன்பம் : தித்தியென்னேவல்.
தித்திமுளை - தித்திப்புப் பனங்கட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:10 pm

தித்தியம் - வேள்விக்குண்டம்.
திப்பி - கோது.
திப்பியம் - அசமதாகம் : திவ்வியம் : சிறந்தது : ஓமம் : நெல்விசேடம் : விளக்கம் : தெய்வத்தன்மையுடையது : 
சுவர்க்கம் : வியக்கத்தக்கது.
திப்பிரமை - மனக்குழப்பம்.
திப்பிலி - அலை : ஒரு மருந்துச் சரக்கு.


திப்பிலியாட்டம் - அலைவு : வஞ்சனை : விசித்திரக்கேள்வி : பிறரைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டு.
திப்பை - மேடு : பருத்தது.
திமி - குத்தல் : கடல் : திமிங்கிலம்.
திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தை விழுங்கும் மீன்.
திமிசு - வேங்கைமரம் : மட்டஞ் செய்யுங்கட்டை.


திமிதம் - ஈரம் : உறுதி : ஒரு கணக்கு : குதித்தாடுதல் : பேரொலி.
திமிரம் - இருள் : நகரம் : பாரம் : விறைப்பு : கருமை : இரவு.
திமிரன் - ஆணவம் பிடித்தவன்.
திமிராரி - கதிரவன்.
திமிர் - சன்னி : சோம்பு : திமிரென்னேவல் : மயக்கம் : விறைப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:10 pm

திமிர்ச்சி - திமிர் : மதமதப்பு : விறைப்பு.
திமிர்தல் - பூசுதல் : வாரியிறைத்தல் : வளர்தல் : கம்பித்தல்.
திமிர்த்தல் - தடவுதல் : அடித்தல் : மரத்துப் போதல்.
திமிர்பிடித்தல் - கொழுத்தல்.
திமிலம் - பேரொலி : நெருக்கல்.


திமிலர் - நெய்தல் நில மாக்கள் : மீன்காரர்.
திமிலி - உடல் தடித்தவள்.
திமிலிடுதல் - ஒலித்தல் : நெருக்கல்.
திமிலை - பம்பை மேளம்.
திமில் - எருத்தினேரி : தோணி : மரக்கலம் : வேங்கைமரம்.


திமிறல் - மீறுதல்.
திமிறுதல் - வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல் : நீண்டு வளர்தல் : மாமுதலியன சிந்துதல்.
திமைத்தல் - கிளப்புதல் : நகர்த்துதல்.
தியக்கம் - அசைவு : கலக்கம் : சஞ்சலம் : சோர்வு : மயக்கம்.
தியங்குதல் - சோர்தல் : சஞ்சலப்படுதல் : புத்திமயங்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:11 pm

தியாகம் - கொடை : துறத்தல் : தன்னலம் இழந்த கொடை.
தியாகராயன் - திருவாரூர்ச் சிவன்.
தியாச்சியம் - விலக்குகை.
தியானசமாதி - யோக நிலையில் ஒன்று.
தியானம் - ஐம்புலன் அடக்கிச் சிவயோகஞ் செய்தல் : சிந்திப்பு : நினைப்பு.


தியானி - விடாது சிந்திப்பவன்.
திரகம், திரக்கம் - கொன்றை.
திரங்கம் - மிளகு : நகரம்.
திரங்குதல் - சுருங்குதல் : உலர்தல் : சுருளுதல் : தளர்தல்.
திரட்சி - உருண்டை : கூட்டம் : திரண்ட தன்மை : முத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:11 pm

திரட்டு - இருது : சேர்த்து ஒன்றாக்கியிருப்பது : சேர்ப்பு : திரளை : முழுமை : தொகை நூல் : திரண்ட
கைமரம் : திரட்டென்னேவல்.
திரட்டுதல் - உருட்டுதல் : சங்கிரகித்தல் : சேர்த்தல் : உருண்டையாக்குதல் : ஒன்று கூடுதல் : கலத்தல் : 
தொகுத்தல் : கட்டுதல்.
திரட்டுப்பால் - சர்க்கரையிட்டு இறுகக் காய்ச்சின பால் : ஒரு வகை இனிப்புப் பணிகாரம்.
திரணம் - அற்பம் : திருமணம் : துரும்பு : செத்தை : புல்.
திரணை - கம்பி : திரண்டது : திரளை : உருண்டை : பக்கத் திண்ணை : எழுதகம் : ஒருவகை மாலை : 
வைக்கோற்புரிக்கற்றை.


திரண்டவடிவு - உருண்டை.
திரமிடம் - திராவிடம்.
திரம் - உரம் : உறுதி : தகரைச் செடி : நிலை : பெலன் : வீடுபேறு : மலை : பூமி.
திரயம் - மூன்று.
திரவிடம் - திராவிடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:11 pm

திரவியம் - ஒரு மருந்து : சரக்கு : நிதி : பாக்கியம் : பித்தளை : பொருள் : பொன்.
திரவியவான் - செல்வன்.
திரளுதல் - உருட்சியாதல்.
திரளை - உருண்டை : கட்டி.
திரள் - உருண்டை : குலை : சேனை : குழியம் : கூட்டம் : திரட்சி : திரளை : மிகமுடுகிய நடையையுடைய
பாடல் : திரளென்னேவல்.


திரள்கோரை - கஞ்சாங்கோரை.
திராணி - ஆற்றல்.
திராமிடம் - திராவிடம்.
திராய் - ஒருவகைக் கீரை.
திராவக நீறு - வெடியுப்புச் சுண்ணம்.


திராவகம் - காந்தக்கல் : செய்ந்நீர்.
திராவகன் - அறிஞன் : கள்வன்.
திராவிடம் - தமிழும் அதன் கிளை மொழிகளும்.
திரி - முறுக்கினது : தீத்திரி : மூன்று.
திரிகடுகம் - ஒரு நூல் : சுக்கு : மிளகு : திப்பிலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:12 pm

திரிகல் - ஏந்திரம்.
திரிகாலஞானம் - முக்கால நிகழ்ச்சிகளையும் அறியும் அறிவு.
திரிகாலம் - முக்காலம் : காலை : நண்பகல் : மாலை : இறந்த காலம் : நிகழ்காலம் : எதிர்காலம்.
திரிகாலவர்த்தமானம் - முக்கால நிகழ்ச்சி.
திரிகை - இடக்கை மேளம் : எந்திரம் : குலாசசக்கிரம் : திரிதல் : முந்திரிகை மரம் : கூத்தின் அங்கக்கிரியைவகை.


திரிசங்கு - அரிச்சந்திரன் தந்தை.
திரிசங்குமண்டலம் - தெற்குத்திசையிலுள்ள வான மண்டலம்.
திரிசிகம் - சிகரம் : சூலம் : வில்வமரம்.
திரிசிகை - சூலம்.
திரிசியம் - காணப்படுவது.


திரிசூலி - சிவன் : காளி : கற்றாழை.
திரிசொல் - செய்யுட் சொல் : செய்யுள் வழக்குச் சொல்.
திரிதரல் - சுழலல் : திரிதல்.
திரிதல் - அலைதல் : உலாவல் : கெடுத்தல் : சுழலல் : நடத்தல் : மாறுதல் : மீளல்.
திரித்தல் - மாறுபடுதல் : அலைத்தல் : சுழற்றுதல் : முறுக்குதல் : அரைத்தல் : சேதித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:13 pm

திரிபங்கி - சித்திரகவி வகையுள் ஒன்று : முத்திறமாக உடம்பை வளைத்து நிற்கும் பிம்பங்களின் நிலை.
திரிபதகை - கங்கை.
திரிபதார்த்தம் - பதி : பசு : பாசம்.
திரிபதை - இசைப்பா வகையுள் ஒன்று.
திரிபலை - இசைப் பா வகையுள் ஒன்று.


திரிபமுகம் - பால் : நெய் : தேன்களாலாய கூட்டுப் பண்டம்.
திரிபிடகம் - பௌத்தாகமங்கள்.
திரிபு - வேறுபாடு : விகாரம்.
திரிபுக்காட்சி - ஒன்றை வேறொன்றாய்க் காணுதல்.
திரிபுச்சம் - இசைக்குரிய கமகம் பத்தனுள் மும்மூன்றாக விரைந்து அடுக்கிப் பாடுவது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:13 pm

திரிபுடி - ஞாதுரு : ஞானம் : ஞேயம்.
திரிபுண்டரம் - முக்கோடாகப் பூசும் திருநீற்றுப் பூச்சு.
திரிபுரதகனன், திரிபுராந்தகன் - சிவன்.
திரிபுரம் - விண்ணில் உலாவிய மூன்று நகரங்கள்.
திரிபுரை - ஒரு சத்தி : பார்ப்பதி.


திரிபுவனம் - மூன்று உலகம்.
திரிமஞ்சள் - கத்தூரி மஞ்சள் : மஞ்சள் : மரமஞ்சள்.
திரிமனம் - அறிவு : நினைவு : புத்தி.
திரிமரம் - திரிகை.
திரிமூலம் - கண்டுமூலம் : சித்திர மூலம் : திப்பிலி மூலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:13 pm

திரியக்கு - குறுக்கானது : விலங்கு.
திரியம்பகம் - சிவன் வில்.
திரியம்பகன் - அரன் : அருகன் : திருமால் : விநாயகன் : வீரபத்திரன்.
திரியாமை - இரவு : நீலக்கல் : முனையாறு.
திரியேகம் - முப்பொருள் ஒன்றாயிருத்தல்.


திரிலிங்கம் - பெண்பால்.
திரிலோகம் - திரிபுவனம்.
திரிலோகாதிபதி - இந்திரன் : கடவுள்.
திரிலோசநி - துர்க்கை.
திரில் - குயவன் சக்கரம்.


திரிவிக்கிரமன் - ஓர் அரசன் : திருமால் : கதிரவன்.
திரிவு - திரிபு.
திரு - அழகு : திருமகள் : செல்வம் : தெய்வீகம் : மங்கல மொழியில் ஒன்று : மேன்மை : சிறப்பு : காந்தி : 
பொலிவு : பாக்கியம் : தெய்வத்தன்மை : நல்வினை : பழங்காலத் தலையணிவகையுள் ஒன்று : பெண் : அமைதி : 
மாங்கலியம்.
திருகம் - சாதிக்காய் மரம் : துளை.
திருகல் - முரணல் : முறுகல் : வளைதல் : முறுக்கு : மாறுபடுகை : முறுகுகை : திருகல்முறுகல் : ஆணைமீறுகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:14 pm

திருகாணி - அணியின் திருகுமரை : பெண்களின் ஒருவகை அணி.
திருகு - கள்ளம் : திருகென்னேவல் : முறுக்கு : வஞ்சனை : கோணல் : சுரி : அணியின் திருகுமரை : மாறுபாடு : 
ஏமாற்றுப் பேச்சு : குற்றம் : திருப்பி : முறி : பறி.
திருகுகம்மல் - ஓர் அணிகலம்.
திருகுகொம்பன் - வளைந்த கொம்புடைய விலங்குகள்.
திருகுதல் - திருப்பி முறித்தல் : சுழற்றிப் பிடுங்குதல்.


திருகுதாழை - வாதமடக்கி.
திருகுதாளம் - மாறுபாடு : புரட்டு.
திருகுபலை - வலம்புரிக்காய்.
திருகுமணை - தேங்காய் துருவும் மணை.
திருகுமூலம் - முடக்கொற்றான்.


திருக்கண் சார்த்துதல் - அருளுடன் பார்த்தல் : மண்டகப் படிக்கு எழுந்தருளப் பண்ணுதல் : பார்வையிடுதல்.
திருக்கண்ணமுது - பாயசம்.
திருக்கம் - வஞ்சகம்.
திருக்கலச முடித்தல் - குடமுழுக் காட்டல்.
திருசியம் - தோற்றம் : உள்ளது : காணப்படும் பொருள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:14 pm

திருசை - கண் : நோக்கம் : விழி.
திருசோபம் - வெண்தாமரை.
திருச்சின்னம் - ஒரு வாச்சியம்.
திருச்சுற்று - பிராகாரம்.
திருடகம் - அடுக்கு : வியூகவிரி முப்பதில் ஒன்று : தண்டவியூக விரியுளொன்று.


திருடக்கிரந்தி - மூங்கில்.
திருடம் - இரும்பு : தத்துவம் : பலம் : மிகுதி.
திருடர் - கள்ளர் : பட்டிகள் : பித்தர் : புரையோர் : கரவடர்.
திருடி - கள்ளி : திருடுபவள்.
திருட்டாந்தம் - அத்தாட்சி : உதாரணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:14 pm

திருட்டாபோகம் - இம்மையில் அனுபவிக்கும் இன்பம்.
திருட்டி - அறிவு : கண் : பாம்பு : நோக்கம் : பார்வை : நஞ்சு : தீக்கண்.
திருட்டித்தல் - காண்டல் : தோன்றுதல்.
திருட்டியம் - ஞானம் : அறிவு : போதம்.
திருட்டு - அணாப்பு : களவு : வஞ்சகம் : ஏய்ப்பு.


திருணசிங்கம் - கோடரி.
திருணதை - வில்.
திருணம் - உடைவாள் : திரணம் : துரும்பு : தேன் : தேனீ : உலர்ந்த புல் : வில் : வாளுறை.
திருணோற்பவம் - காட்டுப் பயிர்.
திருதி - உறுதி : ஒருவகை மீன் : திருத்தி : துணை : தோல் : விரைவு : மனங்கலங்காமை : யோகத்தொன்று : சத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:15 pm

திருதிகரி - நாய்.
திருதிமை - மனத்திட்பம்.
திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி இயற்றியவர்.
திருத்தல் - திருந்தச் செய்தல்.
திருத்தி - மனநிறைவு.


திருத்து - நன்செய் நிலம்.
திருத்துதல் - செவ்விதாக்குதல் : சீர்ப்படுத்துதல் : அணிதல் : பண்படுத்துதல்.
திருத்துழாய் - துளசி.
திருநகர் - செல்வமுள்ள மாளிகை.
திருநடை மாளிகை - கோயில் பிராகாரம்.


திருநாடலங்கரித்தல் - நற்கதியடைதல்.
திருநீறு - விபூதி.
திருநோக்கு - அருட் பார்வை.
திருத்தகை - பெருமையிற் சிறந்தோன்.
திருந்தலர், திருந்தார் - பகைவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:16 pm

திருந்திழை - பெண்.
திருந்துதல் - ஒழுங்காதல்.
திருப்பணி - கடவுட்கைங்கரியம்.
திருப்பதி - திருவேங்கடம் : புண்ணியத்தலம்.
திருப்புதல் - திரும்பச் செய்தல் : மாறுபடுதல்.


திருப்பூட்டுதல் - மணமகள் கழுத்தில் மாங்கலியந் தரித்தல்.
திருமகள் - இலக்குமி.
திருமகன் - திருமால் : திருமகள் மைந்தன் : காமன் : செல்வன்.
திருமஞ்சனம் - நீராட்டுகை : திருமுழுக்கு.
திருமணம் பரிமாறுதல் - தாளித்தல் : பொய் கலந்து பேசுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:16 pm

திருமடந்தை - திருமகள்.
திருமணம் - கலியாணம்.
திருமண் - நாமக்கட்டி.
திருமந்திர ஓலை நாயகம் - இராசகாரியத் தலைவர்.
திருமரம் - அரசு.


திருமலர் - தாமரை.
திருமலை - திருவேங்கடம் : கயிலை.
திருமறுமார்பன் - அருகன் : திருமால்.
திருமறைக்காடு - வேதாரணியம்.
திருமாமகள் - திருமகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:16 pm

திருமா உண்ணி - கண்ணகி.
திருமால் - விட்டுணு : அரசன்.
திருமால் நிலை - திருமாலின் ஐவகை வடிவங்கள்.
திருமாளிகை - பெரியோர் வாழிடம்.
திருமுகம் - பெரியோர் நிருபம்.


திருமுதல் - திரும்புதல்.
திருமுழுக்கு - நீராட்டு.
திருமுளைப்பாலிகை - திருமணம் முதலிய விசேடங்களில் தானிய முளை வளர்க்கப் பெறும் பாலிகை.
திருமுறை - சிறப்பமைந்த நூல்.
திருமுற்றம் - குதிரை வையாளி வீதி : கோயில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:16 pm

திருமுற்றத்தார் - கோயிற்பணி செய்வோர்.
திருமுன் - பெரியோர் முன்.
திருமேனி - கடவுள், முனிவர் முதலியோரது திவ்விய உடல் : விக்கிரகம்.
திருமேனியழகி - குப்பைமேனி.
திருமை - அழகு : வனப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:17 pm

திரும்பு - இடியேறு : சக்கிரம் : சந்திரம் : திரும்பென்னேவல் : பாம்பு.
திருவடி - ஆறாப்புண் : சீபாதம் : அனுமான் : சுவாமி : முனிவர் : கருடன் : நோவில்லாத புண்.
திருவடி நிலை - விக்கிரக பீடம்.
திருவணை - சேது.
திருவணுக்கன் திருவாயில் - கர்ப்பக் கிருகத்தை அடுத்துள்ள வாயில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:17 pm

திருவத்தவர் - செல்வம் படைத்த நல்வினையாளர்கள்.
திருவம்பலம் - சிதம்பரம்.
திருவலகு - கோயில் விளக்குமாறு.
திருவன் - கள்வன் : திருவாலி : விகடக்காரன் : செல்வன் : திருமால் : புரட்டன்.
திருவாசி - ஓர் அணிகலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:18 pm

திருவாசிகை - ஒரு மாலை : வாகனப் பிரபை முதலியன.
திருவாட்டி - செல்வி.
திருவாதிரை - இருபத்தேழு நாள் மீன்களுள் ஒன்று : ஆருத்திரா தரிசனம்.
திருவாத்தி - ஒரு மரம்.
திருவாந்திரன் - விகடன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:18 pm

திருவாய்க்கேள்வி - அரசாணை : இராசவிசாரணை.
திருவாய்மொழி - பெரியோர் கூறியருளுஞ் சொல் : ஒரு நூல் : நாலாயிரப் பிரபந்தத்துள் திருமால் விஷயமாக
ஆயிரம் பாடல்களால் நம்மாழ்வார் அருளிச் செய்த பிரபந்தம்.
திருவாலி - கள்வன் : பொய்யன் : புரட்டன் : திருவாதிரக்காரன்.
திருவாழ்த்தான் - விகடன்.
திருவாளன் - செல்வன் : திருமால் : திருவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:19 pm

திருவி - செல்வி : திருவுடையாளர்.
திருவிடையாட்டம் - தேவதானமானியம்.
திருவிலி - கைம்பெண் : வறியன்.
திருவில் - வானவில்.
திருவிழா - சிறப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 36 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 22 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum