தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 10 of 36 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:19 pm

திருவிளம் - சிவதை.
திருவினை - நல்வினை.
திருவுளச்செயல் - தெய்வச் செயல்.
திருவுளம் - தெய்வத்தின் எண்ணம்.
திருவுளம் பற்றுதல் - ஏற்றுக் கொள்ளுதல் : இரக்கத்தோடுரைத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:20 pm

திருவுளம் வைத்தல் - அருள் புரிதல்.
திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் ஓதப்படும் திருவாதிரை விழாப்பாடல்.
திருவேகம்பம் - காஞ்சிபுரம்.
திருவேடம் - சமயவேடம் : சைவக் கோலம்.
திருவோணம் - இருபத்தேழு நாள் மீன்களுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:20 pm

திருவோலக்கம் - பேரவை : அத்தாணி மண்டபம்.
திருவோலை - திருமுகம்.
திரேகம் - உடல்.
திரேதாயுகம் - இரண்டாம் யுகம்.
திரேக்காணம் - இராசியின் மூன்றில் ஒரு பாகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:20 pm

திரை - அலை : இடுதிரை : உடற்றிரை : கடல் : திரைச்சீலை : திரையென்னேவல் : திரைவு : 
புனற்றிரையாறு : வைக்கோற்றிரை.
திரைச்சீலை - எழினி : இடுதிரை.
திரைதல் - சுருங்குதல் : மிகுந்தாடுதல் : திரிதல் : திரளுதல் : இழை விலகுதல்.
திரைப்பு - திரையால் மறைந்த இடம்.
திரையல் - சுருங்கல் : வெற்றிலை : சுருங்குகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:21 pm

திரையன் - தொண்டைமான் : நெய்தல் நிலத்தலைவன்.
திரைலோக்கியம் - மூவுலகம் : பேரழகுள்ளது.
திரோகிதம் - மறைவு.
திரோதகம் - மறைத்தலைச் செய்வது.
திரோதசக்தி, திரோதாயி, திரோதானசத்தி - பஞ்சசத்தியின் ஒன்று : ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக்
கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சக்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:21 pm

திரோதம் - பஞ்சகிருத்தியத்தொன்று : மறைப்பு.
திரோபவம், திரோபாவம் - மயக்கம் : சிவபெருமானது அருட்செயல்.
திலகடம் - எள்ளுப் பிண்ணாக்கு.
திலகம் - கலித்துறை : சிந்தூரம் : சுட்டி : திலோதகம் : பொட்டு : மஞ்சாடிமரம் : மேன்மை.
திலகலம் - செக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:22 pm

திலகன் - சிறந்தவன்.
திலகாதுகன் - வாணியன்.
திலகை - கத்தூரிவகை.
திலதண்டகன் - வாணியன்.
திலதண்டுலகம் - எள்ளுடன் கலந்த அரிசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:22 pm

திலதம் - சுட்டி : நெற்றித் திலகம் : பொட்டு.
திலதயிலம் - நல்லெண்ணெய்.
திலப்பொறி - செக்கு.
திலம் - எள் : மஞ்சாடி மரம்.
தில் - அசைச்சொல் : ஒழியிசை : காலம் : விழைவுணர்த்தும் அது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:23 pm

தில்ல - தில்.
தில்லம் - காடு : தில்லைவனம் : தில்லை மரம்.
தில்லியம் - எட்சாடி : நல்லெண்ணெய் : புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம்.
தில்லுமுல்லு - பொய்புரட்டு.
தில்லெரி - ஆயுதசாலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:24 pm

தில்லை - ஒரு மரம் : சிதம்பரம் : தில்லைப்பூ.
தில்லைநாயகம் - ஒருவகை நெல்.
தில்லை மூவாயிரவர் - தில்லைவாழ் அந்தணர்.
தில்லையம்பலம் - சிதம்பரம்.
திவடல் - துவளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:24 pm

திவம் - விண் : காடு : தோற்றம் : நாள் : பகல் : மோக்கம் : விளக்கம் : பரமபதம்.
திவரம் - நாடு.
திவலை - சிதறும் நீர்த்துளி.
திவவு - படி : வீணை வலிக்கட்டு : செங்கோட்டியாழ் உறுப்பின் ஒன்று : அது நரம்புகளை வலிபெறக்
கட்டும் வார்க்கட்டு.
திவளல், திவளுதல் - துவளல் : மெலிதல் : வாடுதல் : விளங்குதல் : அசைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:24 pm

திவறல் - சாதல்.
திவா - பகல் : நாள்.
திவாகரம் - ஒரு நிகண்டு : காகம் : சூரிய காந்தப்பூ.
திவாகரன் - திவாகரம் செய்தவன் : சூரியன் : நாவிதன்.
திவி - சுவர்க்கம்.


திவிசர் - தேவர்.
திவ்வியம் - ஆணை : இனிமையானது : ஒருவகைச் சந்தனம் : கராம்பூ : தெய்வீகமானது : மேன்மையானது.
திவ்வியரத்தினம் - சிந்தாமணி : சூடாமணி.
திளைத்தல் - அழுந்துதல் : அனுபவித்தல் : நிறைதல் : நெருங்கல் : பெருகுதல் : விடாதுபயிலல் : மகிழ்தல் : 
பொருதல் : அசைதல்.
திளையாமை - நெருங்காமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:25 pm

திறக்கு - காரியம்.
திறக்குதல் - வலியான கை.
திறத்தல் - திறக்குதல் : வலுத்தல் : வழிவெட்டி விடுதல் : விரித்தல் : விளக்குதல்.
திறத்தார் - பகுதியார் : பக்கத்தார்.
திறந்தறை - மறைவை வெளிப்படுத்துவோன் : அரணற்றது.


திறந்து பேசுதல் - மனதைவிட்டுப் பேசுதல்.
திறப்படல் - கூறுபடல் : தேறுதல் : சீர்ப்படுதல்.
திறப்பாடு - வகை : வலிமை.
திறமை - ஆற்றல் : தகுதி : மேன்மை : வகை : வலி.
திறம் - அதிகம் : அரையென்னும் ஓர் இலக்கம் : உச்சிதம் : உறுதி : காரணம் : குணம் : குறை நரம்புள்ள வீணை : 
கூறுபாடு : சாமர்த்தியம் : தத்துவம் : தன்மை : திறமை : பக்கம் : பாக்கியம் : மருத்துவம் : மேன்மை : வகை : வலி : 
சார்பு : வழி : வரலாறு : குலம் : சுற்றம் : கோட்பாடு : இயல்பு : செய்தி : சூழ்ச்சி : செவ்வை : ஒழுக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:25 pm

திறம்பல், திறம்புதல் - தவறுதல் : மாறுபடுதல் : பிறழ்தல்.
திறலோன் - திண்ணியன் : வல்லமையுள்ளவன் : பதினைந்தாண்டு அகவையுடையான்.
திறல் - தைரியம் : பகை : போர் : வலி : வெற்றி : ஒளி.
திறவதின் - நன்றாக : திறம்பட : திறப்பட.
திறவது - உறுதியானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:26 pm

திறவறிதல் - உளவுபார்த்தல் : உபாயமறிதல் : இரகசியத்தை வெளியிடும் தகுதியறிதல் : அனுபோகப்படுதல்.
திறவன் - திறத்தன் : வகையறிந்தவன் : உடையன்.
திறவிது - செவ்விது.
திறவு - உளவு : திறத்தல் : வழி.
திறவோன் - பகுத்தறிவுள்ளவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:26 pm

திறனில்யாழ் - நெய்தல் யாழ்த்திறம்.
திறன் - காரணம் : கூறுபாடு : வழி.
திறாணி - திராணி.
திறுதிறெனல் - அச்சத்தோடு நோக்கற்குறிப்பு.
திறை - அரசிறை : கப்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:26 pm

திறையளத்தல் - இறைகொடுத்தல் : கப்பங்கட்டுதல்.
திற்றி - கடித்துத் தின்பது : இறைச்சி.
தினகரன் - கதிரவன்.
தினசரி - நாட்குறிப்பு : நாள்தோறும்.
தினப்படி, தினப்பாடு - நாள்தோறும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:27 pm

தினமணி - சூரியன்.
தினமுகம் - விடியற்காலை.
தினம் - திருநாள் : நாள் : பகல் : நட்சத்திரம்.
தினவிருத்தி - நாடோறும் : நாள் வேலை.
தினவு - சொறிவு : சொறி : கண்டூதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:27 pm

தினிசு, தினுசு - வகை : தரம்.
தினைப்புனம் - தினைவிளை புலம்.
தினை - ஒரு சாமை : சிறுமை : தினைவகை : ஒருவகைப் புல் : மிகச் சிறிய அளவு : சிறு தானியவகை.
தின்பன - உணா.
தின்மர், தின்மார் - தின்பவர்.


தின்மை - தீமை : சாவு : தீய செயல்.
தின்றல் - உண்ணல்.
தின்றி - உணவு : தீன் : தின்பண்டம்.
தின்னிமாடன் - பெருந்தீனிக்காரன்.
தின்னுதல் - உண்ணல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 6:28 pm

தீ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:01 pm

தீ - அறிவு : இனிமை : உபாயவழி : ஓர் எழுத்து மொழி : கொடுமை : தீமை : தீயென்னேவல் : நரகம் : 
நெருப்பு : சினம் : நஞ்சு : ஞானம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:02 pm

தீகன் - திங்கள்.
தீக்கடன் - ஈமக்கடன்.
தீக்கடவுள் - அக்கினிதேவன்.
தீக்கடைகோல் - ஞெலிகோல் : அரணி.
தீக்கணம் - நேரசை நடுவும் நிரையசை இருபாலும் நிற்பன.


தீக்கதிர் - உலையாணிக்கோல்.
தீக்கருமம் - தீயசெயல் : தீக்கடன் : அக்கினி காரியம்.
தீக்கலம் - ஈமப்பள்ளி : தீச்சட்டி.
தீக்கல் - நெருப்புக் காலுங்கல்.
தீக்காய்தல் - குளிர் காய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:02 pm

தீக்காரியம் - வேள்வி : பொல்லாங்கு.
தீக்காலி - குடிகேடி : ஓர் அசுரன்.
தீக்காற்று - நெருப்புக் காற்று.
தீக்குணர் - கீழ்மக்கள்.
தீக்குருவி - தழல் விழுங்கி : நெருப்புக் கோழி : தீக்கோழி.


தீக்குறி - கெடுவது காட்டுங்குறி.
தீக்கையோன் - அரன் : குரு : தீட்சை பெற்றோன்.
தீக்கோள் - கேடு குறிக்கும் கிரகம்.
தீங்கனி - சுவை மிகுந்த பழம்.
தீங்கினார் - தீயோர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:02 pm

தீங்கு - குற்றம் : கேடு : தவறு : தீமை : பொல்லாங்கு : துன்பம்.
தீசகன் - ஆலோசனையுள்ளவன் : உபாத்தியாயன்.
தீச்சனம் - மிளகு.
தீச்சொல் - சாபம் : பழிச்சொல் : தீமை தருஞ்சொல் : இன்னாச் சொல் : கடுஞ்சொல்.
தீஞ்சுவை - இன்சுவை.


தீஞ்சேறு - இனிய பாகு.
தீஞ்சொல் - இனிய சொல் : நற்சொல்.
தீட்சணம் - ஆயுதம் : இரும்பு : உக்கிரம் : உப்பு : உறைப்பு : கஞ்சாங்கோரை : கூர்மை : கொள்ளை நோய் : 
கோபம் : விரைவு : நஞ்சு : போர் : மரணம் : வெப்பம்.
தீட்சை - அறிவுரை கேட்டல் : விரத நியமம் : குறித்த காலத்தின் முடிவு வரை மயிர் வளர்க்கை.
தீட்சதர் - தீட்சை பெற்றோர் : தில்லை மூவாயிரர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:03 pm

தீட்டல் - கோதுதல்.
தீட்டிப் பார்த்தல் - கல்வி முதலியவற்றைச் சோதித்தல்.
தீட்டு - அழுக்கு : ஆசூசம் : எழுதுதல் : கூர்மையாக்குதல் : சூதகம் : தீட்டென்னேவல் : சீட்டு.
தீட்டுக்கோல் - எழுதுகோல்.
தீட்டுக்கல் - சாணைக்கல்.


தீட்டுதல் - கூர்மையாக்குதல் : எழுதுதல் : துலக்குதல் : அரிசி குத்திச் சுத்தம் செய்தல் : பூசுதல் : கோதுதல் : 
சித்தரித்தல் : சொல்லுதல் : அடித்தல்.
தீட்டுவீடு - பிறப்பாலும் இறப்பாலும் தீட்டுள்ள வீடு.
தீட்பு - இழிவு : கீழ்மை : தாழ்மை.
தீண்டல் - தொடுதல்.
தீதல் - கருகுதல் : தீந்து போதல் : காந்துதல் : சீற்றங் கொள்ளுதல் : அழிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 10 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 36 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum