தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 11 of 36 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 23 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:04 pm

தீதிலி - தப்பிலி.
தீது - குற்றம் : தீமை : சாவு : தீயது : பொல்லாதது : பாவம் : உடம்பு : தீவினை : பிறர் நெஞ்சு புகுதல்.
தீதை - அறிவு : கன்னி.
தீத்தகம் - பொன்.
தீத்தட்டி - நெருப்புண்டாக்குங் கருவி.


தீத்தட்டிக்குடுக்கை - சக்கி முக்கி.
தீத்தம் - சிங்கம் : சிவாகமம் இருபத்தெட்டினொன்று : தீர்த்தம் : பிரகாசம் : பெருங்காயம் : பொன்.
தீத்தரசம் - நாங்கூழ்.
தீத்தலோகம் - வெண்கலம் : நிறம் : மாந்தளிர்க்கல்.
தீத்தல் - சுடுதல் : அழித்தல் : கருகச் செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:04 pm

தீத்தாங்கம் - மயில்.
தீத்தி - அழகு : வெண்கலம்.
தீத்திரள் - ஊழித்தீ : சுவாலைக் கூட்டம்.
தீத்தீண்டல் - திருமணம்.
தீத்தொழில் - வேள்வி : கெட்ட செய்கை.


தீநாக்கு - சுவாலை : கருநாக்கு.
தீ நாற்றம் - முடை.
தீநீர் - நன்னீர் : மருந்துக்குதவும் வடிநீர்.
தீநுரை - கடல்நுரை.
தீந்தமிழ் - இனிய தமிழ் : நற்றமிழ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:05 pm

தீந்தரியம் - அறிகருவி.
தீந்தொடை - யாழ் : தேன் அடை.
தீபகம் - ஓர் அணி : அஃது ஓரிடத்து நின்று மொழி பலவிடத்து நின்று பொருள் தருவது : சந்திர கிரணம் : 
புட்படுக்கும் படி கொண்டு போகிற புள் : மஞ்சள் : விளக்கு.
தீபகம்பம் - விளக்குத் தண்டு.
தீபக்கிட்டம் - விளக்குப் புகை திரண்டமை.


தீபகாந்தி - வயிரக்கல்.
தீபகூபி - விளக்குத் திரி : தீபகோரி.
தீபசாலம் - சோதி விருட்சம்.
தீபபுட்பம் - சண்பகப்பூ.
தீபம் - சோதி நாள் : தீவு : விளக்கு : இரவெரிமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:07 pm

தீபவதி - யாறு.
தீபனம் - ஆகாரம் : பசி : மஞ்சள்.
தீபாவலி, தீபாவளி, தீபாளி - திவாளி என்னும் விளக்கு வரிசை வைக்கும் பண்டிகை.
தீபி - புலி.
தீபிகை - விளக்கு.


தீப்பிடுதல் - எரிதல் : அழிந்து போதல்.
தீப்பி - நெருப்பு.
தீப்புட்பம் - சண்பகப் பூ.
தீப்பொறி - கங்கம்.
தீமடுத்தல் - நெருப்பு மூட்டுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:07 pm

தீமதி - அறிவுள்ளவள்.
தீமலம் - கரி.
தீமுகம் - உலைமுகம் : நெருப்பெரியும் இடம்.
தீமேனியான் - சிவபெருமான்.
தீமை - கேடு : பொல்லாங்கு : குற்றம் : கொடுமை : பாவச் செயல் : தீங்கு : இன்னல் : ஊறு : கோள் : சேட்டை.


தீமொழி - சாபம்.
தீம் - இனிமை : தித்திப்பு : அமுது : இன்சுவை.
தீம்பண்டம் - நற்பொருள் : இனிய பொருள்.
தீம்பர் - கீழ்மக்கள் : தீங்கு செய்வோர்.
தீம்பி - தீயவள் : கொடுமையுள்ளவள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:08 pm

தீம்பு - கீழ்மை : தீது : குறும்பு : கேடு : பொல்லாங்கு : தீமை.
தீம்புகை - நறும்புகை.
தீம்புழல் - இனிய சிற்றுண்டி : இலுப்பைப் பூ.
தீம்புலி - கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி.
தீய - இனிமையான : சத்தமான : தீதான.


தீயகம் - நரகம்.
தீயது - இனியது : தீங்குள்ளது.
தீயர் - கீழ்மக்கள் : பொல்லாதவர்கள் : வேடர்.
தீயம் - தித்திப்பு : இனிப்பு.
தீயல் - தீய்ந்தது : பொரிக்கறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:10 pm

தீரத்துவம் - அறிவுடைமை : உறுதி.
தீரத்துறந்தார் - முற்றத்துறந்தவர்.
தீரம் - அம்பு : அறிவு : கரை : குளிர் : செய்வரம்பு : மஞ்சள் : மனத்துணிவு : வெற்றி : வீரம்.
தீரன் - திண்ணியன்.
தீராமை - கொடுமை : பொய்க்குற்றச் சாட்டு : ஆற்றாமை : நீங்காமை.


தீரை - அறிவுடையாள்.
தீர் - தீரு : முடி : நீங்கு : தீர்மானி.
தீர்கடை - முடிவு : முழுமை.
தீர்க்கசங்கம் - ஒட்டகம்.
தீர்க்கசந்தி - எழுத்து விகாரப்பட்டுப் புணரும் புணர்ச்சியில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:10 pm

தீர்க்கசாலம் - சாலமரம்.
தீர்க்கசீவம் - நீண்ட ஆயுள்.
தீர்க்கசுமங்கலி - கணவனுடன் முழு வாழ்வுடையாள்.
தீர்க்கசுரதம் - நாய்.
தீர்க்கசுரம் - நெட்டுயிர் எழுத்து.


தீர்க்கசுணம் - வெண்சீரகம்.
தீர்க்கத்தண்டம் - முழுவணக்கம்.
தீர்க்கதரிசனம் - முக்காலச் செய்தியும் உணர்தல்.
தீர்க்கதரு - பனை.
தீர்க்கநாதம் - சங்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:11 pm

தீர்க்க மாருதம், தீர்க்கவத்திரம் - யானை.
தீர்க்கம் - அந்தரம் : ஆறாம், ஏழாம் இராசிகள் : உச்சரிப்பின் திறம் : திட்டம் : தெளிவு : தொலை : நிச்சயம் : 
நீளம் : நெட்டுயிரடையாளம் : முழுதும்.
தீர்க்கவசனம் - உறுதிச் சொல்.
தீர்க்காயுதம் - ஈட்டி.
தீர்க்காயுள் - நீண்ட ஆயுள்.


தீர்தல் - இட்டமாதல் : எழுதல் : சொல்லுதல் : நடத்தல் : நிசமாதல் : நீளம் : நீளித்தல் : முடித்தல் : வெட்டல் : 
ஒழிதல் : நீங்கல்.
தீர்த்தகரன் - சமணகுரு.
தீர்த்தகர் - சமணமுனிவர் : பெரியோர்.
தீர்த்தங்கரர் - சைனமதாசாரியர் : நமி : நேமி : வர்த்தமானர் முதலியோர்.
தீர்த்தம் - சுத்தம் : திருமஞ்சனநீர் : திருவிழா : தீ : நீர் : பிறப்பு : புண்ணிய தீர்த்தம் : வேள்வி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:17 pm

தீர்த்தர் - கடவுளர் : பரிசுத்தர் : தேவர்.
தீர்த்தல் - முடித்தல்.
தீர்த்தன் - அருகன் : ஆசான் : ஆலோசனைக்காரன் : உபாத்தியாயன் : குரு : சிவன் : பரிசுத்தன் : திருமால்.
தீர்த்திகை - யாறு.
தீர்ந்தவன் - துறந்தவன் : தேறினவன்.


தீர்ந்தன்று - தீர்ந்தது.
தீர்ப்பான் - மருத்துவன்.
தீர்ப்பு - முடிப்பு.
தீர்வு - தீர்வை : முடிப்பு : விலக்கு : பரிகாரம் : பிராயச்சித்தம்.
தீர்வை - கீரி : சுங்கம் : தீர்மானம் : வரி : கழுவாய் : முடிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:17 pm

தீர்வைக்காரன் - ஆயக்காரன்.
தீர்வைத்துறை - ஆயத்துறை.
தீவகச்சாந்தி - இந்திரவிழா.
தீவகம் - தீபம் : விளக்கு : முதல் நிலைத் தீவகம் : இடைநிலைத் தீவகம் : கடைநிலைத் தீவகம் : தீவு.
தீவகன் - திமிலகன்.


தீவட்டி - ஒரு விளக்கு.
தீவண்ணன் - சிவன்.
தீவம் - விளக்கு.
தீவரம் - தீவிரம்.
தீவட்டித்தடியன் - பயனற்ற அறிவிலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:18 pm

தீவர்த்தி - எரிபந்தம்.
தீவலஞ்செய்தல் - திருமணச் சடங்கில் ஒன்று.
தீவளர்ப்போர் - அந்தணர் : முனிவர்.
தீவளி - கடுங்காற்று.
தீவறை - பெருநெருப்பெரிக்குங் குழியடுப்பு.


தீவனம் - பசி : கால் நடைகளின் உணவு.
தீவாணம் - அரசாட்சி : நியாயஸ்தலம் : அறங்கூறவை.
தீவாந்தரம் - தீவு : வெளி.
தீவாளி - தீபாவளி.
தீவானம் - பைத்தியம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:18 pm

தீவான் - கரையான் : கறையான்.
தீவி - புலி.
தீவிகை - தீபிகை.
தீவியது - இனியது.
தீவிரகந்தம் - துளசி.


தீவிரம் - உறைப்பு : கொடுமை : சடுதி : சூரியகிரணம் : நரகம் : பெருஞ்சினம் : மூர்க்கம்.
தீவிரித்தல் - கொடுமையாயிருத்தல்.
தீ விழித்தல் - சினத்துடன் பார்த்தல்.
தீ விளங்குவயிரம் - மீனம்பர்.
தீவிளி - காய் : கொடுஞ் செயல் : பசுங்காய் : கடுங்காற்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 10:19 pm

தீனி - தீன்.
தீன் - உணவு : உண்டல்.
தீன்பண்டம் நல்கல் - உணவுப் பொருள் வழங்குதல்.
தீன்பண்டம் - உண்பொருள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:37 pm

து -  அசைத்தல் : அனுபவம் : இருதிணை முப்பால் ஒருமைத் தன்மை விகுதி : எரித்தல் : ஓர் எழுத்து : 
கெடுத்தல் : சேர்மானம் : துவ்வென்னேவல் : நடத்தல் : நிறைத்தல் : பிரிவு : பிறவினை விகுதி : வருத்தல் : வளர்தல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:37 pm

துக்கடா - அளவில் சிறியது; துணுக்கு; முக்கியமற்றது; கச்சேரிகளில் பெரும்பாலும் இறுதிப் பகுதியில் பாடப்படும் அல்லது வாசிக்கப்படும் சிறு சிறு உருப்படிகள்
துக்கப்படு - இழப்பு, பிரிவு, தோல்வி போன்றவற்றுக்காக வருந்துதல்
துக்கம் - துயர உணர்வு; துன்பம்; மரணம் நிகழ்ந்த வீடு; துக்கம் அனுசரிக்கும் காலம்; துக்கம் அனுசரித்தல்
துக்கம் கேள் - துக்கம் விசாரி
துக்கம் கொண்டாடு - துன்பத்தையும் துயரத்தையும் வெளிபடுத்துவது


துக்கம் விசாரி - இறந்து போன ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்தல்
துக்கிரி - கெடுதல் அல்லது விரும்பத் தகாதது நிகழலாம் என்று உணர்த்தும் விதமான அமங்கலத் தன்மை
துகள் - ஒரு பொருளின் மிகமிகச் சிறிய பகுதி; அணுவின் உள்ளிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய பொருள்
துகில் - மெல்லிய ஆடை; புடைவை 
துகையல் - துவையல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:38 pm

துச்சம் - ஒரு பொருட்டாக கருதப்படாத முக்கியமற்ற ஒன்று; அற்பம்
துஞ்சு - கண்துஞ்சு
துட்டி - சாவு; இழவு
துட்டு - பணம்
துடக்கு - தீட்டு


துடி - நடுக்கத்துடன் துள்ளி அசைதல்; நடுங்குதல்; வேகமாக அசைதல்; இதயம், நாடி முதலியவை இயங்குதல்; பரபரப்புடன் இருத்தல்; துன்புறுத்துதல்; தவித்தல்; 
துடிதுடி - துடி என்னும் வினையின் இரட்டித்த வடிவம் 
துடிதுடிப்பு - சுறுசுறுப்பும் ஆர்வமும் 
துடிப்பு - உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு; தவிப்பு; ஆர்வத்தைக் காட்டி இயங்கும் சுறுசுறுப்பு; விட்டுவிட்டு ஏற்படும் அசைவு
துடியாக/துடியான - சுறுசுறுப்பாக/சுறுசுறுப்பான; துடிப்பாக/ துடிப்பான 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:38 pm

துடுக்கு - அதிகப்பிரசங்கித்தனமாகவோ பிறரை மதிக்காமல் கேலியாகவோ பேசும் அல்லது செயல்படும் விதம்
துடுக்குத்தனம் - துடுக்காக நடந்துகொள்ளும் விதம்
துடுப்பு - படகு ஓட்டப் பயன்படும் அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக்கோல்; மீன், கடலாமை போன்றவற்றில் உடலிருந்து நீண்டிருக்கும் தட்டையான உறுப்பு; அகப்பை
துடுப்புபோடு - படகைச் செலுத்துவதற்காகத் துடுப்பை நீருக்குள் விட்டு இழுத்தல்
துடை - ஈரம், அழுக்கு முதலியவற்றை தேய்த்து நீக்குத்ல்; கரும்பலகை, சிலேட்டு முதலியவற்றில் எழுதியதை மறைந்து போகும் படி செய்தல்; அழித்தல்; கவலை, துன்பம் போன்றவற்றை போக்குதல்; பணம், உணவு, பொருள் முதலியவற்றை தீர்த்தல்; காலி செய்தல்; தொடை


துடைப்பக்கட்டை - துடைப்பாம்; துடைப்பத்தை கையில் பிடிக்கும் பகுதி
துடைப்பம் -  தென்னை ஓலையின் ஏர்க்குகளையோ கோரை முதலியவற்றையோ கட்டிய தொகுப்பு; விளக்குமாறு
துண்டம் - மாமிசம், காய் முதலியவற்றின் வெட்டப்பட்ட துண்டு
துண்டறிக்கை - தகவல், செய்தி போன்றவை அச்சடிக்கப்பட்ட துண்டுத்தாள்
துண்டாடு - ஒரு நாடு, அமைப்பு போன்றவற்றின் ஒற்றுமை குலையும்படி சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்தல்; சிதறடித்தல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:39 pm

துண்டாய் - சிறிதளவும்; துளியும்
துண்டி - ஒன்றாக இருப்பதை தொடர்பற்றதாக ஆக்குதல்; ஒன்றின் பகுதியாக இருப்பதை தனித்தனிப் பகுதிகளாக ஆக்குதல்; மின்சாரம் போன்ற சேவை நிறுத்தப்படுதல்; உறவை முறித்துக்கொள்ளுதல் 
துண்டு - முழுதாக இருக்கும் ஒன்றிலிருந்து நறுக்குதல், வெட்டுதல், அரிதல் போன்ற செயல்களின் மூலம் கிடைக்கும் சிறிய பகுதி; உபயோகப்படுத்தியது போக எஞ்சியிருக்கும் சிறு பகுதி; துவட்டப்பயன்படும் செவ்வக வடிவத் துணி
துண்டுப் பத்திரம் - துண்டுப் பிரசுரம்
துண்டுப் பிரசுரம் - அறிவிப்பு, விளம்பரம் முதலியவை அச்சிடக்கப்பட்ட மிகச் சில பக்கங்களை கொண்ட வெளியீடு


துண்டு போடு - சிறு சிறு துண்டாக்குதல்; துண்டாடு
துண்டு விழு - செலவு, திட்டம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பணத்தில் பற்றாக்குறை ஏற்படுதல்
துணி - பயமோ தயக்கமோ இல்லாமல் ஒன்றைச் செய்ய முன்வருதல்; பருத்தி, கம்பளி, பட்டு முதலியவற்றின் நூலால் அல்லது செய்றகை இழையால் நெய்யப்பட்ட பொருள்; தைக்கப்பட்ட உடை
துணிகரம் - அரிய செயலைத் தயக்கமின்றிச் செய்யும் துணிச்சல்; துணிச்சலான கொள்கை
துணிச்சல் - கடினமான அல்லது ஆபத்து நிறைந்த செயலைத் துணிந்து செய்யும் தன்மை; துணிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:39 pm

துணிபு - அறுதியான முடிவு; உறிதியான கொள்கை
துணிமணி - உடை, ஆடை, பயன்படுத்தும் பிற துணிகள் முதலியவற்றைக் குறிப்பிடும் ஒரு பொதுச் சொல்
துணிவு - கடினமான அல்லது ஆபத்து நிறைந்த செயலைத் துணிந்து செய்யும் மனத்தன்மை; துணிச்சல்; தைரியம்
துணுக்கு - சிறிய துண்டு; ஓரிரு வரிகளில் சுவையான எழுதப்படுவது
துணுக்குறு - எதிர்ப்பாராமல் ஒன்று நடந்துவிட்டதால் திடுக்கிடுதல்


துணை - ஒரு செயலை நிறைவேற்றுவதற்கு உதவி; ஆதரவு; ஒருவருக்கு ஆதரவாகவோ பாதுகாப்பாகவோ இருப்பவர்; வாழ்க்கைத்துணை; கடவுளின் அருளை வேண்டி கடிதம், விளம்பரப்பலகை முதலியவற்றில் கடவுளின் பெயரோடு சேர்த்து எழுதப்படும் சொல்; பொறுப்பில் முதல் நிலைக்கு அடுத்த நிலைக்கு வரக்கூடிய (துணை இயக்குநர்); திரைப்படத்தில் நாடகத்தில் துணைப்பாத்திரம்;  மேல்வருமானத்துக்காகச் செய்யும் தொழில்
துணை எழுத்து - உயிரெழுத்தான 'ஆ' மெய்யெழுத்தோடு சேரும் போது பிறக்கும் உயிர்மெய் எழுத்தை குறிப்பதற்கு மெயெழுத்தை ஒட்டி இடப்படும் 'ன' வடிவக் குறியீடு
துணைக் கண்டம் - ஒரு கண்டத்தின் பகுதியாக இருக்கும் பரந்த நிலப் பகுதி
துணைக்கு அழை - தன்னுடைய கூற்றுக்கு ஆதரவாக ஒன்றைச் சான்றாகக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்துதல்
துணைக்கோள் - கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:41 pm

துணைநில் - உதவியாகவும் ஆதரவாகவும் இருத்தல் 
துணைநிலை ஆளுநர் - தனி மாநிலமாக இல்லாமல் மைய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்
துணை ராணுவம் - துணை ராணுவப் படை
துணைநூற்பட்டியல் - ஆய்வுக்கட்டுரை, புத்தகம் முதலியவை உருவாவதற்கு உதவி புரிந்த நூல், கட்டுரை முதலியவற்றைன் அகர வரிசைப்படுத்தப்பட்ட விவரத் தொகுப்பு
துணைபோ -  நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றுக்கு உதவமுற்படுதல் ; உதவி செய்தல்


துணை மின்நிலையம் - மின்நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தைப் பெற்று விநியோகிக்கும் நிலையம்
துணை ராணுவப் படை - எல்லைகளைப் பாதுக்காக்கவும் அமைதிக்காக்கவும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட், ஆயுதம் தாங்கிய பல்வேறு படைகள் 
துணைவன் - உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பவர் ; கணவன் ; வாழ்க்கைத் துணைவன் ; தேர்வு எழுதுவதற்குப் பயன்படும் பாடநூலுக்கு எழுதப்படும் வினாவிடை நூல் ; வழிகாட்டி நூல் 
துணைவி - மனைவி ; வாழ்க்கைத் துணைவி 
துணைவியார் - ஒருவர் மனைவியைக் குறிக்கும் மரியாதைச் சொல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:56 pm

துணை வினை - முதன்மை வினையின் 'செய' அல்லது 'செய்து' என்னும் வடிவங்களை அடுத்து வந்து முதன்மை வினை குறிக்கும் செயலின் தன்மையை வெளிப்படுத்தும் வினை ; பெயர் சொற்களோடு இணைந்து அவற்றை வினைச்சொல்லாக்கும் வினை
துணைவேந்தர் - பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொருப்பையும் கல்விப் பொறுப்பையும் ஏற்றுத் தலைவராகச் செயல்பட ஆளுநரால் நியமிக்கப்படுபவர்
துத்தநாகம் - இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமல் இருக்கப் பூசும் வெளிர் நீல நிற உலோகம்
துத்தம் - துத்தநாகம் ; தமிழிசையில் ஏழு ஸ்வரங்களில் இரண்டாவது ஸ்வரமான  'ரி'யைக் குறிப்பது 
துத்தி - காவி நிறத்தில் பூக்கள் பூக்கும் மருத்துவக் குணம் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி


துதி - ஒரு நிகழ்ச்சி, வழிபாடு, படைப்பு ஆகியவற்றின் தொடக்கத்தில் இறைவன் அருளை வேண்டிப் பாடுதல் ; வழிபடுதல் 
துதிக்கை - யானையின் மூக்குப் பகுதி ; தும்பிக்கை
துதிகை குமாரத்தி - திருமண அழைப்பிதழில் குறிப்பிடும் போது இரண்டாவது பெண்
துதிபாடி - துதிபாடுபவர்
துதிபாடு - தான் பயனடைவதற்காகப் பதவியில் இருப்பவர்களை புகழ்ந்து பேசுதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:56 pm

துப்பட்டா - தோளைச் சுற்றிப் போட்டுக் கொள்ளும் அகலமான துணி ; சால்வை ; சுடிதாருக்கு மேல்தோளில் கிடக்குமாறு அணிந்து கொள்ளும் சற்று நீளமான துணி
துப்பட்டி - போர்வை
துப்பறி - கொலை, திருட்டு, மோசடி போன்ற குற்றங்களில் தடயங்களை தேடுதல் ; வழக்கு தொடர்பான தகவல்களைத் தேடிக் கண்டறிதல் ; பரபரப்பான நிகழ்வு தொடர்பான தகவலைத் திரட்டுதல்
துப்பறியும் - குற்றவாளியைப் பிடிக்கும் நோக்கத்துடன் குற்றம் தொடர்பான தகவல்களைக் கண்டறியும் பணியைச் செய்யும் 
துப்பாக்கி - நீண்ட குழாய் வழியே பலத்த சத்தத்துடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம்

துப்பாக்கி சூடு - கலவரம், வன்முறை போன்றவை கட்டுக்கடங்காமல் போகும் போது நிலைமையைச் சமாளிக்கக் காவல் துறையினர் மேர்கொள்ளும் துப்பாக்கியால் சுடும் நடவடிக்கை
துப்பாக்கி சுடும் போட்டி - குறி தவறாமல் சுடும் விளையாட்டு போட்டி
துப்பாக்கி முனையில் - துப்பாக்கியைக் காட்டி மிரட்டி
துப்பு - வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்ற விசையுடன் வெளியே தள்ளுதல் ; ஒன்றைச் செய்வதற்கு தேவையான சாமர்த்தியம் ; தடயம் அல்லது தகவல் 
துப்புக்கெட்டு/துப்பு கெட்ட - ஒன்றைச் செய்து முடிக்க தேவையான  சாமர்த்தியம் இல்லாமல் இருத்தல் ; மதிப்பு இழப்பதைப் பற்றிக் கவலைப்படாத
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:56 pm

துப்புத்துலக்கு - துப்பறித்தல்
துப்புரவாக - முழுமையாக ; முழுதும் 
துப்புரவு - இடம், பொருள் முதலியவற்றின் சுத்தம் ; தூய்மை 
துபாஷி - காலனிய ஆட்சிக் காலத்தில் நிர்வாகத்துக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இந்தியர் வகித்த பதவி
தும்பன் - தீயவன் ; கெட்டவன்


தும்பி - தட்டான் பூச்சி
தும்பிக்கை - துதிக்கை
தும்பு - மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறு ; தேங்காய் மட்டையிலிருந்து உரித்த நார்
தும்புக்கட்டு - தென்னம் மட்டையின் நாரினால் கட்டப்பட்ட துடைப்பம் ; விளக்குமாறு
தும்புக்கட்டை - நீண்ட கைப்பிடி வைத்த துடைப்பம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:57 pm

தும்புத்தடி - வீடு கூட்டப் பயன்படும் ஒரு வகைத் துடைப்பம்
தும்பு தட்டி - தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுத்தல்
தும்புமுட்டாசி - பஞ்சுபோல திரிதிரியாக இருப்பதும் வாயில் போட்ட்டால் உடனே கரைந்துவிடுவதுமான ஒரு இனிப்பு வகை ; சோன்பப்படி
தும்பை - சிறிய வெண்நிறப் பூவைத் தரும் ஒரு சிறு செடி
தும்மல் - மூக்கிலிருந்து பலத்த சத்தத்தோடு வெளிப்படும் மூச்சுக் காற்று 


தும்மு - மூச்சுக்காற்றை பலத்த சத்தத்தோடு வெளிப்படுத்துதல்
துய் - அனுபவித்தல்
துயர் - துயரம்
துயரப்படு - வேதனை அனுபவித்தல்
துயரம் - துன்ப உணர்வு அல்லது நிலை ; சோகம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 11 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 36 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 23 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum