தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 12 of 36 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:57 pm

துயில் - உறங்குதல் ; தூங்குதல் ; உறக்கம் ; தூக்கம்
துயிலெழு - தூக்கத்திலிருந்து விழித்தல் 
துயிலெழுப்பு - தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்தல்
துர் - 'தீய' 'கெட்ட' போன்ற பொருளில் பெயர்சொல்லின் முன் இடப்படும் சொல்
துர்க்கை - வெற்றி வேண்டி மக்கள் வழிபடும் தெய்வமாகிய காளி


துர்நாற்றம் - பொறுத்துக்கொள்ள முடியாத நாற்றம் ; வீச்சம்
துர்பாக்கியம் - துரதிர்ஷ்டம் 
துர்மரணம் - இயற்கையாக இல்லாமல் தற்கொலை, கொலை, விபத்து முதலியவை காரணமாக நேரும் மரணம்
துர்லபம் - முடியாத ஒன்று ; அரிது ; கடினம்
துர்வாசர் - மிகுந்த கோபம் கொண்டவராகச் சித்தரிக்கப்படும் ஒரு முனிவர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:57 pm

துரட்டி - துறட்டி
துரத்து - ஓடிப் பின் தொடர்தல் ; ஓர் இடத்திலிருந்து விரட்டுதல் அல்லது நீக்குதல்
துரதிர்ஷ்டம் - ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல் ; அதிர்ஷ்டக் குறைவு
துரதிர்ஷ்டவசம் - அதர்ஷ்டக் குறைவின் விளைவாக ஏற்படுவது
துரப்பணக் கிணறு - நிலத்தடியிலிருந்து நீ எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ் குழாய்க் கிணறு ; ஆழ்துளைக் கிணறு


துரப்பணம் - துளை போடுவதற்கான கருவி ; ஆழ்துளையிடும் கருவி
துரவு - கிணறு அமைப்பதற்காகத் தோண்டப்படும் பெரிய குழி
துரித காலம் - மத்தியம காலத்தின் இரட்டிப்பு வேகம்
துரிதப்படுத்து - வேகத்தை மேலும் கூட்டுதல் ; அதிகரித்தல் 
துரிதம் - வேகம் ; விரைவு ; சீக்கிரம் ; லயத்தில் விரைவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:57 pm

துரு - சில உலோகங்களின் மீது காற்றும் தண்ணீரும் படும் போது அவற்றின் வெளிப்புறத்தில் ஏற்படுகிற செம்பழுப்பு நிறப் படிவு
துருத்தி - சுருங்கி விரியக் கூடிய வகையில் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி
துருத்து - வெளியே நீட்டிக்கொண்டிருத்தல் ; வெளித்தள்ளிக் காணப்படுதல் ; நீட்டுதல்
துருதுரு - வேகம் கொள்ளுதல் ; துடித்தல் ; ஒரு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து ; சுறுசுறுப்பைக் காட்டும் வேகத்தில்
துருதுருப்பு
 - சுறுசுறுப்பு ; ஒன்றை செய்ய வேண்டும் என்கிற நிலைகொள்ளாத துடிப்பு


துருப்பிடி - இரும்புக் பொருளில் துரு ஏற்படுதல் 
துருப்பு - ராணுவம் ; படை ; துருப்புச்சீட்டு
துருப்புச்சீட்டு - மதிப்பில் உயர்ந்ததாக இருந்து வெற்றி வாய்ப்பை அளிக்கும் முக்கியமான சீட்டு
துரும்பு  - மெல்லிய சிரு குச்சு ; தூசு ; மதிப்பு இல்லாத ஒன்று
துருவக்கரடி - பனிக்கரடி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:58 pm

துருவ நட்சத்திரம் - வானத்தில் வட துருவத்துக்கு மேல் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம்
துருவம் - பூமியினுடைய அச்சின் வடக்கு அல்லது தெற்கு முனை ; ஈர்ப்பு விஅஇ அதிகமாக உள்ள இரு முனைகளில் ஒன்று ; தன்மை, நிலை, குணம் முதலியவற்றில் எதிரெதிர் நிலை
துருவல் - துருவி எடுக்கப்பட்ட மெல்லிய துகள்கள்
துருவு - தேய்த்து மெல்லிய துகள்களாக விழச் செய்தல் ; தீவிரத்துடனும் நுணுக்கத்துடணும் கண்டுபிடிக்க அல்லது அறிய முற்படுதல் ; குடைதல்
துரை - இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களில் ஆண்களைக் குறிப்பிட அவர்களிடம் வேலை செய்தவர்கள் பயன்படுத்திய சொல் ; அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர்


துரைசாணி - இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களில் பெண்களைக் குறிப்ப்ட அவர்களிடம் வேலை செய்தவர்கள் பயன்படுத்திய சொல்
துரைத்தனம் - ஆங்கிலேயர் நடத்திய ஆட்சி ; அதிகாரம்
துரோகம் - நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல் 
துரோகி - நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாகச் செயல்படுபவர்
துல்லியம் - கூடுதல் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகச் சரியாக இருக்கும் தன்மை ; மறைக்கப்படுவதோ தடுக்கப்படுவதோ சிரிதும் இல்லாத நிலை ; தெளிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:58 pm

துலக்கம் - தெளிவாக வேறுபடுத்தும் தன்மை
துலக்கு - சுத்தம் செய்தல் ; பளிச்சிடச் செய்தல் ; தெளிவாகப் புலப்படச் செய்தல்
துலங்கு - தெரியவருதல் ; வெளிப்படுதல் ; பிறர் உணரும் வகையில் எடுப்பாகவும் தெளிவாகவும் அமைதல் ; நல்ல நிலைய அடைதல் ; உருப்படுதல் 
துலா - தராசு
துலாக்கொடி - ஏற்ரத்தில் அல்லது கமலையில் உச்சியையும் சாலையும் இணைத்திருக்கும் தடித்த கயிறு


துலாபாரம்
 - ஒருவரைத் தராசின் ஒரு தட்டில் அமரச் செய்து மறு தட்டில் மதிப்புடைய பொருள்களை அவருடைய எடைக்குச் சமமாக வைத்துக் காணிக்கையாகச் செலுத்துதல் 
துலாம் - தராசைக் குறியீடு வடிவமாக உடைய ஏழாவது ராசி
துலாம்பரம் - வெளிப்படை ; துலக்கம்
துலுக்கசாமந்தி - அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிறச் சாமந்திப்பூ
துவக்க ஆட்டக்காரர் - பந்துவீச்சை எதிர்கொள்ளும் அணியின் சார்பில் களத்தில் இறங்கும்  முதல் இரண்டு ஆட்டக்காரர்களில் ஒருவர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:59 pm

துவ்வாமை - அனுபவியாமை ; வறுமை ; வெறுப்பு 
துவ்வு - அனுபவி ; வலிமையுறு ; நீங்கு [துவ்வுதல்]
துவக்கு - பற்று ; கட்டு ; சங்கிலி ; தொடர்பு ; தோல் ; தொடு புலன் ; உடல் ; துப்பாக்கி
துவக்குதல் - கட்டுதல் செய் ; கட்டுப்படு ; ஆரம்பம் செய்
துவசம் - கொடி ; அடையாளம்


துவட்டு - நீரைத் துடை ; கசக்குதல் செய் [துவட்டுதல்]
துவர் - துவர்ப்பு ; துவர்ப்பான பாக்கு ; பகை ; பவளம்
துவர்ப்பு - ஒரு சுவை ; உயிர்த் துன்பம்
துவர - மிகவும் ; முழுதும்
துவரி - காவி நிறம் ; இலவம் பூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:59 pm

துவரை - துவரஞ் செடி ; துவாரகை
துவலை - நீர்த் துளி ; மழைத் தூவல் ; கூட்டம்
துவள் (துவளு) - வளையக் கூடிய தாயிரு ; நெளிதல் செய் ; வாடுதல் செய் ; துடித்தல் செய் ; வருந்து ; நெருங்கியிரு ; மெல்லிதாயிரு ; தொடுதல் செய் [துவளுதல்]
துவாதசம் - பன்னிரண்டு
துவாதசி - பெளர்ணமி அல்லது அமாவாசைக்கு அடுத்த பன்னிரண்டாம் திதி


துவாரம் - துளை ; வீட்டு வாயில் ; வழி ; சாதனம்
துவாலை - பூசும் மருந்து ; ஆடைத்துண்டு
துவிதம் - இருமை ; துவைத மதம்
துவிதியை - பெளர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு இரண்டாம் திதி
துவேசம், துவேடம் (துவேஷம்) - வெறுப்பு ; பகைமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 7:59 pm

துவை - ஒலித்தல் செய் ; முழுங்கு ; புகழப்படு ; மிதித்து நசுக்கு ; ஒலி ; மிதித்தல் ; பிண்ணாக்கு ; கறி ; இறைச்சி ; துவையல்
துவைத்தல், துவைதல் - கடைதல் செய் ; இடித்தல் செய்; சேர்த்து வை ; உறையைச் செய் ; தோய்த்தல் செய்
துவைதம் - மத்துவாசாரியரால் நாட்டப்பெற்ற தத்துவம்
துவையல் - சுவைக்காகத் தயாரிக்கப்படும் உணவுவகை ; ஆடை வெளுத்தல்
துழாதல் - துழாவுதல்


துழாய் - துளசி
துழாவு - அளைதல் செய் ; கிளறு ; தடவு ; ஆராய் ; துடுப்பினால் தள்ளு ; தடுமாறு ; அன்பாகப் பேசு [துழாவுதல்]
துள்ளல் - துள்ளுதல் ; கூத்து ; கூத்தன் ; ஆடு ; (துள்ளல் ஓசை என்ற) கலிப்பாவின் ஓசை ; சந்தத்தின் விரைவு
துள்ளு - குதித்தல் செய் ; தாவு ; செருக்குதல் செய் ; நடுங்குதல் செய் ; மிகு [துள்ளுதல்]
துளக்கு - அசைவு ; வருத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:00 pm

துளங்கு - அசைதல் செய் ; வருந்து ; சோர்வுறு ; வேருடன் பறி ; ஒலித்தல் செய் ; பிரகாசமாயிரு [துளங்குதல்]
துளசி, துளபம் - திருத்துழாய்ச் செடி
துளவம், துளவு - துளசி
துளி - திரவத் திவலை ; மழை ; சிறிதளவு ; விஷம் ; சொட்டாக விழு ; மழை பெய் ; தெளி [துளித்தல்]
துளிர் - தளிர் ; தளிர்த்தல் செய் ; செழிப்பாகு [துளிர்த்தல்]


துளு, துளுவம் - ஒரு நாடு ; துளுவ நாட்டு மொழி
துளும்பு - அசைதல் செய் ; ததும்பு ; துள்ளு ; ஒளிர்தல் செய் ; இளகு ; வருந்து ; மிகுந்திரு [துளும்புதல்]
துளை - துவாரம் ; மூங்கில் ; வாயில் ; சுருள் தன்மை ; வயிரக் குற்றங்களில் ஒன்று ; துவாரஞ் செய் ; ஊடுருவு ; வருத்து [துளைத்தல், துளைப்பு] ; நீரில் விளையாடு ; அழுந்திக்கிட [துளைதல்]
துற்று - உண்ணு ; கவ்வுதல் செய் ; நெருங்கு ; குற்றுதல் செய் ; நெருங்கு ; குற்றுதல் செய் ; ஏற்றுக்கொள் [துற்றுதல்]
துற - பற்றுவிடு ; கைவிடு [ துறத்தல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:00 pm

துறக்கம் - சுவர்க்கம்
துறட்டி - அங்குசம் ; துறட்டுக் கோல்
துறப்பு - பிரிவு ; துறவு ; பூட்டு
துறவறம் - துறவிகளின் தருமம்
துறவி - சன்னியாசி ; சன்னியாசம்


துறவு - விடுதல் ; சன்னியாசம் ; இரகசியம் ; வாய்ப்பு
துறு - நெருக்கம் ; உண்ணுதல் ; நெருங்க் ; அடைதல் செய் ; சூட்டுதல் செய் ; திணித்தல் செய் ; அமைத்தல் செய் [ துறுதல், துறுத்தல்]
துறுகல் - பாறை ; குன்று ; காலவாய் அடைக்கும் கல்
துறை - இடம் ; நியாய வழி ; பகுதி ; (கடல்) துறைமுகம் ; கடல் ; நீர்த்துறை ; சாஸ்திரம் ; அகமும் புறமும் பற்றிய பொருள் கூறு ; ஒழுங்கு ; பா இனத்தில் ஒன்று ; வரலாறு
துறைமுகம் - கப்பல் தங்குமிடம் ; கப்பல் தங்கும் கடற்கரைப் பட்டினம்
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:00 pm

துன்பம், துன்பு - வருத்தம் ; கேடு ; வறுமை
துன்று - நெருங்கு ; பொருந்து  ; நெருங்கிச் செல் [துன்றுதல்]
துன்னம் - தைத்தல் ; ஊசித் துளை 
துன்னலர் - பகைவர்
துன்னு - பொருந்து ; செறிந்திரு ; அணுகு ; செய் ; அடையப் பெறு ; ஆலோசனை செய் ; தைத்தல் செய் ; உழுதல் செய் [துன்னுதல்]


துன்னூசி - தையலூசி
துனி - வெறுத்தல் செய் ; சினங்கொள் ; புலத்தல் செய் [துனித்தல்]; வெறுப்பு ; சினம் ; காதலில் நீண்ட காலப் புலவி ; பிரிவு ; துன்பம் ; பாவம் ; குற்றம் ; இடையூறு ; வறுமை ; அச்சம் ; நதி
துனிப்பு - வெறுப்பு
துனை - விரைதல் செய் [துனைதல், துனைவு]
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:01 pm

துகத்தல் - கசத்தல்.
துகம் - நிலத்தாக்கு : பங்கு.
துகளிதம் - தூள் : பொடி.
துகளிலி - கடவுள்.
துகி - மகள் : குமாரத்தி.


துகிரிகை - சாந்து : துகிலிகை.
துகிர் - பவளம் : பவளக்கொடி.
துகிர்த்தாளி - பவள மல்லிகை.
துகிலிகை - எழுதுகோல் : ஓவியம்.
துகில்மனை - கூடாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:01 pm

துகிற்கிழி - உறை.
துகினசயிலம் - இமயமலை.
துகினம் - சந்திரகிரணம் : பனி.
துகினூல் - வெண்ணூல்.
துகின்மனை - கூடாரம்.


துகின் முடித்தல் - மயிர்க் கட்டுக் கட்டுதல்.
துகுதல் - தொகுதியாதல்.
துகூலம் - வெண்பட்டு : நொய்ய புடவை.
துகைத்தல் - இடித்தல் : உழக்கல் : நசுக்கல் : வருத்தல்.
துக்கங்கொண்டாடுதல் - துன்புறுத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:01 pm

துக்கசாகரம் - உலகம் : பெருந் துன்பம்.
துக்கரம் - செய்தற்கரியது : அம்பு : ஒரு தேயம்.
துக்காதீதம் - சுகம்.
துக்கிதம் - வருத்தம் : துன்பம்.
துக்கி - துன்பம் உடையவன் : துக்கியென்னேவல்.


துக்கு - உதவாதது : கீழ்மை : பயனின்மை : துரு : துவக்கு : சரீரம்.
துக்குணி - அற்பம் : சிறிது.
துக்கை - மகளிர் சூதகம் : துர்க்கை.
துங்கதை - துங்கம் : உயர்ச்சி : பெருமை.
துங்கபத்திரை - ஓர் ஆறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:02 pm

துங்கம் - உயர்ச்சி : நுனி : பரிசுத்தம் : பெருமை : மலை : வெற்றி : அகலம்.
துங்கன் - மேன்மையுடையோன்.
துங்கி - இரவு.
துங்கீசன் - சூரியன் : சிவன் : திருமால் : சந்திரன்.
துசம் - இருபிறப்புள்ளன : உமி : குங்கிலியம் : கொடி : தவிடு : துவசம் : பல்.


துசன் - பார்ப்பான்.
துச்சரிதம் - தீயொழுக்கம்.
துச்சளை - திருதராட்டிரன் மகள்.
துச்சன் - கீழ்மகன் : அற்பன்.
துச்சாரி - தீநடக்கையோன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:02 pm

துச்சி - அனுபவம் : புசிக்கை : பரீட்சை : பூநீறு.
துச்சிமை - கீழ்மை.
துச்சில் - ஒதுக்கிடம் : உடல் : சூட்டு : தங்குமிடம் : மயில் முதலியவற்றின் கொண்டை.
துச்சு - இழிவு : துஞ்சுதல் : உறைதல் : துய்த்து : தங்குதல்.
துச்சரித்தல் - கண்விழித்தல்.


துஞ்சல், துஞ்சுதல் - உறங்கல் : சாதல் : சோம்பல் : நிலை.
துஞ்சுமரம் - மதில்வாயிற் கணையமரம் : பெறுதல் : வாடுதல் : தங்குதல் : வலியழிதல் : குறைதல்.
துஞ்சுநிலை - கட்டில்.
துஞ்சுமரம் - எழு : கணை : கணையமரம்.
துஞ்சூமன் - சோம்பன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:03 pm

துடக்கம் - தொடக்கம்.
துடக்குதல் - கட்டுதல் : தொடங்குதல் : பொருத்துதல் : அகப்படுத்துதல் : ஆரம்பித்தல்.
துடங்குதல் - தொடங்குதல்.
துடராமுறி - விடுதலைப் பத்திரம்.
துடரி - தொடரி : புலி தொடக்கி : ஒரு மலை.


துடவை - உழவு கொல்லை : பூந்தோட்டம் : சோலை விளைநிலம்.
துடிசம் - தும்பை.
துடிதலோகம் - தேவலோகம்.
துடித்தல் - அசைதல் : அதிகப்படுதல் : உருக்கங் கொள்ளுதல் : குதித்தல் : துள்ளுதல் : பதறல்.
துடியடி - யானைக் கன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:03 pm

துடியன் - சினமுள்ளவன்.
துடியாச்சி - சங்கஞ்செடி.
துடியிடை - பெண் : பெண்ணின் உடுக்கையைப் போன்ற இடை.
துடுக்கன் - தீம்பன்.
துடுக்கு - தீக்குணம்.


துடுமெனல் - ஒலிக்குறிப்பு.
துடுமை - ஒருவகைத் தோற்கருவி.
துடும்புதல் - ததும்புதல் : கூடுதல்.
துடுவை - நெய்த்துடுப்பு.
துடைகாலி - தீக்காலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:26 pm

துடைவை - உழவு : கொல்லை : பூந்தோட்டம்.
துட்கல் - அச்சக் குறிப்பு.
துட்கு - அச்சம்.
துட்குதல் - வெருவுதல்.
துட்டகம் - பொல்லாங்கு.


துட்டம் - அடங்காமை : ஒழுங்கீனம் : கீழ்மை : தீங்கு : நீலோற்பல நிறம் : பலவீனம் : பொல்லாங்கு.
துட்டுத்தடி - குறுந்தடி : வளைதடி.
துணங்கறல் - இருள் : திருவிழா.
துணங்கு - இருள்.
துணங்கை - இருகையும் முடங்கிப் பழுப்புடை யொத்தியாடல் : கூத்து : திருவிழா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:26 pm

துணரி - பூங்கொத்து.
துணரியது - குலை கொண்டது.
துணர் - பூ : பூங்கொத்து : பூந்தாது.
துணர்தல் - குலை கொள்ளுதல்.
துணவு - விரைவு : நுணாமரம்.


துணிகை - துணிவு.
துணிக்கை - துண்டாக்கல்.
துணிதல் - திடங்கொள்ளல் : தெளிதல் : வெட்டுண்ணல் : முயலல் : உறுதி செய்தல்.
துணிந்தவன் - எதற்கும் அஞ்சாதவன்.
துணிதாண்டுதல் - உறுதி மொழி கூறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:26 pm

துணித்தல் - அறுத்தல் : வெட்டல் : துண்டாக்கல்.
துணிந்து மணியங் கட்டுதல் - பிடிவாதமாயிருத்தல் : ஊக்கத்தோடு முயலுதல்.
துணிப்பொருள் - உறுதி செய்யப்பட்ட பொருள் : சித்தாந்தம் : தத்துவம் : பரம்பொருள்.
துணியல் - துணிகள் : தடி : துண்டு.
துணிவுரை - விருத்தியுரைப் பிரிவு பதினான்கில் ஒன்று.


துணுக்கம் - அச்சம் : உள்ளோசை : நடுக்கம்.
துணுக்கிடுதல் - அஞ்சுதல்.
துணுக்குறுதல் - அச்சப்படுதல்.
துணுங்குதல் - அஞ்சுதல்.
துணைக்கருவி - உபகருவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:27 pm

துணைக்காரணம் - உபகாரணம்.
துணைச் சொல் - உதவிச் சொல்.
துணைத்தல் - பிணைத்தல் : ஒத்தல் : மாலை கட்டல் : இரட்டித்தல் : உதவி செய்தல் : செருகுதல்.
துணைமை - துணை.
துணையல் - பூமாலை. 


துணையீர் ஓதி - கடையொத்த குளிர்ந்த கூந்தல்.
துணைவஞ்சி - பிறரை வொல்லவோ கொல்லவோ நிற்கும் வீரனைச் சந்து செய்து சில கூறல்.
துணைவர் - உற்றோர் : தோழர்.
துண்டகன் - கபடன்.
துண்டரிக்கம் - கண்டிப்பு : கொடுமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:27 pm

துண்டர் - பாவிகள்.
துண்டாயம் - பொற்பணம் : பொன் மணல்.
துண்டித்தல் - அறுத்தல் : கண்டித்தல் : தறித்தல் : பங்கிடுதல் : வெட்டல்.
துண்டிப்பு - துண்டித்தல்.
துண்டில் - மூங்கில்.


துண்டீரபுரம் - காஞ்சி.
துண்டு துடக்கு - சிறு துணுக்கு : தீண்டக் கூடாத பொருள்.
துண்ணிடுதல் - திடுக்கிடுதல்.
துண்ணெனல் - அச்சக் குறிப்பு.
துண்டுவிழுதல் - வேண்டிய அளவுக்கு மேல் மிச்சப்பகுதி அமைதல் : நட்டமாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:28 pm

துதம் - அசைவு : நடுக்கம்.
துதிப்பு - துதி.
துதியை - இரண்டாந்திதி.
துது - இருது.
துதை - துதையென்னேவல் : நெருங்கு : மிகு.


துதைத்தல் - நெருங்குதல் : செறிதல் : மிகுதல் : படிதல்.
துதைத்தல் - செருக்கல்.
துத்தபேனம் - பால் நுரை.
துத்தரி - ஊது கொம்பு வகை.
துத்தல் - அனுபவித்தல் : நுகர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 20, 2013 8:28 pm

துத்தன் - கபடன் : தப்பிலி.
துத்தாத்தி - பாற்கடல்.
துத்தாரி - ஊது குழல் வகை : ஆடை வகை.
துத்தியம் - துதி : வணக்கம்.
துத்து - கம்பளி : தப்பிதம் : பொய் : வஞ்சனை.


துத்துக்கோல் - நெய்வோர் செலுத்துங் கழி.
துந்தமம் - ஒருவகைப் பறை.
துந்தம் - வயிறு.
துந்தி - கொப்பூழ் : வயிறு.
துந்திகன் - பெருவயிறன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 36 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum