தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
4 posters
Page 24 of 36
Page 24 of 36 • 1 ... 13 ... 23, 24, 25 ... 30 ... 36
தமிழ் அகராதி
First topic message reminder :
சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.
சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
பெருவெளி _ வெட்ட வெளி : வான வெளி.
பெருவெள்ளை _ ஒரு நெல் வகை.
பெருக்கல் _ அரிசி.
பெறுதல் _ அடைதல்.
பெறுதி _ இலாபம்.
பெறுத்துதல் _ உண்ணுதல்.
பெறுமதி _ தகுதி : ஆற்றல் : உறுதி : வெகுமதி.
பெறுமானம் _ மதிப்பு.
பெற்றம் _ பெருமை : காற்று : எருது : மாடு : இடப ராசி.
பெற்றி _ இயல்பு : தன்மை : குணம் : விதம் : செயல் முறை :பெருமை : நிகழ்ச்சி : பேறு.
பெற்றிமை _ பெருமை : முறைமை : சாதி.
பெற்று _ பெருக்கம் : செல்வாக்கு : அடுக்கு : எருது.
பெற்றோர் _ தாய் தந்தையர்.
பென்னம் பெரிய _ மிகப் பெரிய.
பென்னை _ யானை.

பே- ஓரெழுத்து,நுரை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
பேகணித்தல் _ மனங்கலங்குதல் : நிறம் வேறுபடுதல்.
பேகணிப்பு _ துயரம்.
பேகம் _ தவளை : மேகம் : உயர்ந்த நிலையுள்ள முகமதியப் பெண்.
பேகன் _ கடையெழுவள்ளலுள் ஒருவன் : ஆண் தவளை.
பேகி _ பெண் தவளை.
பேசகம் _ ஆந்தை : கூகை : முகில் : யானை : வாலின் நுனி : வாயில்.
பேசகி _ யானை.
பேசலம் _ மரகதக் குணங்களுள் ஒன்று.
பேசாமை _ மெளனம்.
பேசி _ தசை : இடியேறு : உடை : முட்டை : நரம்பு : பூ மொட்டு.
பேசுதல் _ சொல்லுதல் : துதித்தல்.
பேச்சு _ சொல் : மொழி : உரையாடல் : புகழ் : செய்தி.
பேடகம் _ பெட்டகம் : பெட்டி : கூடை : துகில் வகை : திரள்.
பேடம் _ தெப்பம் : வெள்ளாடு.
பேடன் _ ஆண்தன்மையுடைய அலி.

பேடி _ பெண்தன்மையுடைய அலி : நடுவிரல் : அச்சம்.
பேடிகை _ கூடை : உறை.
பேடு _ அலி வகை : பறவையின் பெண்,ஊர்,பெண் தன்மை,சிறுமை,நடுவிரல்.
பேடை _ பறவையின் பெண்,கூடை.
பேட்டி _ நேர்காணல்.
பேட்டு _ விருப்பம் : பெருமை.
பேணகம் _ பலகார வகை.
பேணல் _ பேணுதல்: மதிப்பு மிகுதி தருதல் : கருதுதல்.
பேணார் _ பகைவர்.
பேணுதல் _ போற்றுதல் : உபசரித்தல் : பாதுகாத்தல் : விரும்புதல்.
பேண் _ பாதுகாத்தல் : பேண் என் ஏவல்.
பேதகம் _ மனவேறுபாடு : வஞ்சகம்.
பேதம் _ வேறுபாடு : திரிபு : விகற்பம் : இணக்கமின்மை.
பேதி _ பிரிப்பது : கழிச்சல் : இரசம் : நேர்வாளம் : மலம் நீராகச் செல்லுதல்.
பேதிதம் _ பிளத்தல்.

பேதித்தல் _ மாறு படுதல் : பேதியாதல் : கெடுதல் : பகையாதல்.
பேது _ மயக்கம் : அறிவின்மை : தடுமாற்றம் : வருத்தம் : இரகசியம்.
பேதுறவு _ துன்பம் : மயக்கம்.
பேதை _ அறிவிலி : பெண் : 5 முதல் 7 வரையுள்ள பெண் : வறிஞன் : கள்.
பேதைமை _ மடமை.
பேத்துவம் _ அமுதம் : நெய்.
பேத்தை _ வயிற்று வீக்கம் : பல் வீக்கம்.
பேந்துதல் _ மருளுதல்.
பேம் _ அச்சம்.
பேயம் _ நீர் : பால் போன்ற பருகும் உணவு.
பேயன் _ மதிகேடன் : வாழை வகை.
பேயாட்டம் _ பேய்க்கூத்து : கலக்கம்.
பேயார் _ பேயாழ்வார் : காரைக் காலம்மையார்.
பேயுள்ளி _ நரி வெங்காயம்.
பேய் _ பிசாசம் : தீமை : வெறி.

பேய்க்கரும்பு _ ஒரு நாணல் வகை.
பேய்க் காஞ்சி _ புண் பட்ட வீரனைக் கங்குல் யாமத்துப்போய் காத்தமை கூறும் புறத்துறை.
பேய்க்காற்று _ சுழல் காற்று.
பேய்த் தண்ணீர் _ சாராயம்.
பேய்த் தேர் _ கானல் நீர்.

பேய்ப் புல் _ சுணைப் புல்.
பேய்முகம் _ கோரமுகம்.
பேரணை _ பெரிய அணைக்கட்டு : பெருந் தடை.
பேரண்டம் _ பெரிய உலகம் : தலையோடு : நரி : மூளை.
பேரம் _ விலை பேசுதல் : விற்பனை.
பேரம் பலம் _ சிதம்பரத்துள்ள சபை.
பேரருளாளன் _ பெருங் கருணையுடையவன் :திருமால்.
பேரருளுடைமை _ சிவபிரான் எண் குணங்களுள் ஒன்று.
பேரவை _ பெரிய சபை.
பேரளவு _ பேரறிவு : பெருஞ்சிறப்பு.
பேரறிவு _ மெய்யறிவு : மூதறிவு.
பேரன் _ தம் மக்கள் மகன்.
பேராசை _ பெரு விருப்பம்.
பேராண்டு _ அறுபது ஆண்டு கொண்ட காலம்.
பேராண்மை _ அரிய வீரச் செயல்: மானம்.

பேராழி _ பெருங்கடல்.
பேராளன் _ பெருமையுடையவன் : மிருகசீரிடம் : உரோகிணி நாள்.
பேராறு _ கிருஷ்ணா நதி : மேல் கடலில் கலக்கும் ஓர் ஆறு.
பேரி _ முரசு : மரவகை : பறை.
பேரிகை _ முரசு.
பேரிசை _ பெரும் புகழ் : கடைச் சங்கத்து ஓர் இசை நூல்.
பேரியல் _ பெருந்தன்மை.
பேரியற்காஞ்சி _ கேட்டின் இயல்புகளைப் புலவர் எடுத்துக் கூறும் துறை வகை.
பேரியாழ் _ நால் வகை யாழுள் இருபத்தொரு நரம்புள்ளது.
பேரில் _ மீது.
பேரிளம் பெண் _ 30 வயதுக்கு மேல் 40 வயது வரையில் உள்ள பெண்.
பேரின்பம் _ பேரானந்தம் : வீட்டின்பம்.
பேரீச்சு _ பேரீந்து : ஈச்சம் பழ வகை.
பேரீந்து _ ஒரு மரவகை.
பேரு _ கடல் : கதிரவன் : மலை : பொன்.

பேருண்டி _ பேருணவு.
பேருந்து _ உந்து வண்டி.
பேருறக்கம் _ இறப்பு.
பேரூர் _ நகரம் : மேலைச் சிதம்பரம்.
பேரெண் _ பெருந் தொகை.
பேரேடு _ பெயர்க் கணக்கேடு.
பேர் _ பெயர் : ஆள் : புகழ் : பெருமை.
பேர்தல் _ சிதைத்தல் : பிரிதல் : போதல் : அழிதல் : அசைதல் : பிறழ்தல்.
பேர்த்தல் _ அழித்தல் : மாற்றுதல்.
பேர்த்தி _ மக்களின் மகள்.
பேர்த்தும் _ பின்னும் : மீண்டும்.
பேர் பெறுதல் _ புகழ் பெறுதல்.
பேலகம் _ தெப்பம்.
பேலிகை _ எச்சில்.
பேலுதல் _ மலங் கழித்தல்.

பேழி _ புடைவை.
பேழை _ பெட்டி : கூடை : பெருமை : கோலிக்காய்.
பேழ் _ பெருமை.
பேழ்வாய் _ பெரிய வாய்.
பேறு _ பெறுகை : அடையத்தக்கது : இலாபம் : நன் கொடை : பயன் : தகுதி : செல்வம் : நல்லூழ் :படைப்பு : முடிவு : இரை.
பேறு _ காலம் : பிள்ளை பெறுங் காலம்.
பேனம் _ நுரை.
பேனன் _ சூரியன் : சந்திரன்.
பேனாசனி _ இந்திரன்.
பேன் _ தலையில் உண்டாகும் சிறு உயிரினம்.

பை - அழகு,நிறம்,பசுமை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
பைகிரி _ நாய்.
பைக்கம் _ பிச்சை.
பைக்கலம் _ பச்சைக் குப்பி.
பைங்கண் _ குளிர்ந்த கண் : பசிய உடம்பு : பசுமையாய் உள்ள இடம்.
பைங்கிளி _ பச்சைக்கிளி : அழகிய இளம் பெண்.
பைங்குழி _ கருத்தங்கும் இடம்.
பைங்கூழ் _ இளம் பயிர் : நோய் : விளை நிலம்.
பைங்கொடி _ பச்சிலைக் கொடி வகை.
பைசந்தி _ வாக்கு நான்கனுள் ஒன்றாயும், நாதரூபமாயும் உள்ள ஒலி வடிவமான எழுத்து.
பைசல் _ தீர்ப்பு : இறப்பு.
பைசா _ சில்லறை.
பைசாசம் _ பேய்: இரும்பு : எண் வகை மணங்களுள் ஒன்று.
பைசுனம் _ இவறல் : புறங் கூறுகை.
பைஞ்சாய் _ கோரைப்புல்.
பைஞ்சோறு _ சாணம்.

பைஞ்ஞிலம் _ மக்கள் தொகுதி.
பைஞ்ஞீவி _ மக்கள் தொகுதி : பசிய நிலம் : வாழை வகை.
பைதல் _ இளையது : சிறுவன் : குளிர் : துன்பம்.
பைதிரம் _ நாடு.
பைதிருகம் _ தந்தைக்குரியது : தந்தை வழியாக வந்த பொருள்: பகல் 15 முகூர்த்தத்துள் நான்காவது.
பைது _ ஈரம்: பசுமை.
பைத்தல் _ பசுமையாதல் : ஒளிர்தல் : பாம்பு படம் விரித்தல்: கோபித்தல் : மிகுதல்.
பைத்தியக்காரன் _ பித்துப் பிடித்தவன்.
பைத்தியம் _ கிறுக்கு : மூடத்தனம்.
பைத்து _ பசுமை.
பைந்தார் _ செவ்விமாலை.
பைந்தினை _ தினை வகை.
பைந்து _ பந்து.
பைந்தொடி _ பொன் வளையல்: பெண்.
பைந்நாகம் _ நாகப் பாம்பு.

பைபீலம் _ எறும்பு.
பைபீல வாதம் _ எறும்புகளின் பேச்சறிதல் : அணுப் பரிணாம வாதம்.
பைமறி _ பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல்.
பைம் பொன் _ மேரு மலை: பசும் பொன்.
பைம்மை _ பசுமை : அருக தவப் பெண்.
பைய _ மெல்ல.
பையம் _ கூடை : கோரை.
பையன் _ சிறுவன் : மகன்.
பையாத்தல் _ வருந்துதல் : அச்சந் தோன்றுதல்.
பையாப்பு _ துன்பம்.
பையுள் _ சிறுமை : துன்பம் : நோய் : மயக்கம்.
பையோடதி _ பச்சைக் கொடி.
பையோலை _ பச்சோலை.
பைரவம் _ பயங்கரம் : அச்சம் : சைவ சமய வகை : செவ்வழி யாழ்த் திறங்களுள் ஒன்று.
பைரவர் _ துர்க்கையின் படைக் கணங்கள்.

பைரவன் _ சிவ மூர்த்தங்களுள் ஒருவரான வைரவக் கடவுள்.
பைரவி _ துர்க்கை : ஒரு பண் வகை.
பைராகி _ ஒரு துறவி.
பைவருதல் _ துயருறுதல்.
பைரவி _ துர்க்கை : ஒரு பண் வகை.
பைராகி _ ஒரு துறவி.
பைவருதல் _ துயருறுதல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
பொகில் - அரும்பு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
பொகடி _ மகளிர் காதணி வகை.
பொகுட்டு _ கலங்கல் நீரில் எழும் குமிழி : தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை: மலை.
பொகுத்தல் _ ஓட்டை செய்தல்.
பொகுவல் _ பறவை வகை.
பொக்கணம் _ முடிச்சு.
பொக்கணி _ குழியுரல் : விரிந்த தொப்புள்.
பொக்கணை _ மரப் பொந்து : கல்வளை : குழியுரல்.
பொக்கம் _ பொய் : வஞ்சகம் : குற்றம் : மிகுதி : உயரம் : பொலிவு : அச்சம்.
பொக்கரணி _ கோயிலை அடுத்த குளம்.
பொக்கு _ மரப் பொந்து : குற்றம் : பொருக்கு.

பொக்குள் _ கொப்பூழ்.
பொக்கை _ சிறு துளை : மூளியாய் இருந்தல் : குற்றம்.
பொக்கை வாய் _ பல்லுப் போன வாய்.
பொங்கடி _ யானை : சிங்கம்.
பொங்கத்தம் பொங்கோ _ போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல்.
பொங்கம் _ மகிழ்ச்சி : மிகுதி : ஒழுங்கு : நெற்றி : நறுமணம் : பொலிவு.
பொங்கர் _ மலை : சோலை : இலவமரம் : மரக்கொம்பு : வாடற்பூ.
பொங்கல் _ பொங்குதல் : பெருங்கோபம் : உணவு வகை : தைப்பொங்கல் திருவிழா : மிகுதி : பொலிவு : கள்.
பொங்காரம் _ பொங்குதல் : பெருந்துயர் : வளையலுப்பு.
பொங்கு _ செல்வச் செழிப்பு : நற்பேறு.
பொங்கு சனி _ வாழ்நாளில் இரண்டாம் முறை வரும் ஏழரையாண்டுச் சனி : வளர் பிறைச் சனிக்கிழமை.
பொங்குதல் _ கொந்தளித்தல் : மிகுதல் : மேற்கிளர்தல் : கோபித்தல் : விளங்குதல் : வீங்குதல் : உயர்தல் : செழித்தல் : சமைத்தல் : ஒலித்தல்.
பொசி _ கசிவது.
பொசிதல் _ கசிதல் : வடிதல் : மனமுருகல் : நெகிழ்தல்.
பொசுக்குதல் _ சாம்பலாக்குதல் : தீயில் வாட்டுதல் : துன்பப் படுத்தல்.

பொசுங்கல் _ மந்தன் : சிறுதூற்றல் : கருகினது.
பொச்சம் _ பொய் : குற்றம் : அவா : உணவு : தேங்காய் மட்டை.
பொச்சாத்தல் _ மறத்தல் : இகழ்தல்.
பொச்சாப்பு _ குற்றம் : மறதி : பொல்லாங்கு.
பொச்சு _ குற்றம் : தேங்காய் மட்டை : மலத்துளை.
பொச்செரிப்பு _ பொறாமை.
பொச்சை _ காடு : சிறுமலை : புழுக்கூடு : குற்றம் : தொப்பை வயிறு.
பொஞ்சுதல் _ செழித்தல் : இணங்குதல்.
பொடி _ தூள் : புழுதி : மூக்குத் தூள் : சாம்பல் : திருநீறு : சிறு பிள்ளை : பொடி செய் என்னேவல்.
பொடிசு _ சிறியது.
பொடியன் _ சிறுவன் : அற்பன்.
பொடியாடி _ சிவபிரான்.
பொடுகு _ தலைச்சுண்டு : பூடு வகை.
பொடுதலை _ ஒரு பூடு வகை.
பொட்டணம் _ சிறு மூட்டை.

பொட்டல் _ பாழிடம் : திறந்த வெளியிடம்.
பொட்டி _ பெட்டி : விலை மகள்.
பொட்டு _ ஓர் அணி வகை : நெற்றியிலிடும் அலங்காரப் பொட்டு : புழு : பூச்சி வகை : தானியங்களின் தோல் துகள்.
பொட்டை _ குருடு : விலங்கு : பறவையின் பெண் பால்.
பொட்டைக்கண் _ குருட்டு வழி.
பொண்டுதல் _ கெட்டுப்போதல்.
பொதி _ மூட்டை : நிதி : கட்டுச் சோறு : மூளை : உடல் : குடையோலை : பசுவின் மடி: ஓலைக் குடை : அம்பலம் : பொதியமலை.
பொதிகை _ பொதிய மலை.
பொதிதல் _ நிறைதல் : பிணித்தல் : மறைத்தல்.
பொதிப் போதா _ பெரு நாரை.

பொதி மாடு _ மூட்டை சுமக்கும் எருது.
பொதியம் _ பொதிய மலை.
பொதியன் _ அகத்திய முனிவர்.
பொதிர் _ நடுக்கம்.
பொதிர்தல் _ வீங்குதல் : மிகுதல் : நடுங்குதல் : அஞ்சுதல்.
பொதிவு _ ஒற்றுமை.
பொது _ சாதாரணம் : நடு நிலை : ஒப்பு : சபை : தில்லையம்பலம் : வெளிப்படையானது.
பொதுக்கு _ ஒதுக்கு: விலக்கு : மறைப்பு.
பொதுங்குதல் _ வருந்துதல்.
பொதுதல் _ துளை படுதல்.
பொதுத்தல் _ முன் பாய்தல் : துளைத்தல்.
பொதுநலம் _ பொது நன்மை.
பொதும்பர் _ மரம் செறிந்த இடம் : சோலை.
பொதும்பு _ சோலை : குறுங்காடு : குகை : மரப்பொந்து : குழி.
பொதுமகள் _ விலைமகள்.

பொதுமை _ பொதுவுடைமை : நன்மை.
பொதுவர் _ இடையர் : நடுவர்.
பொதுவில் _ அம்பலம்.
பொதுளுதல் _ நெருங்குதல் : நிறைதல் : தழைத்தல்.
பொதை _ புதர்ச் செடி.
பொத்தகம் _ மயிலிறகு : புத்தகம் : நிலக்கணக்கு.
பொத்தல் _ துளை : துளைத்தல் : மூடுதல் : கடன் : குற்றம்.
பொத்தாறு _ ஏர்க்கால்.
பொத்தி _ நார்மடி : சீலை : மடல் : விரியா வாழைப்பூ : சோளக்கதிர் : மணி வகை : தோலுரியாத பனங்கிழங்கு : அண்டம் : வரால் : பொது : பொத்தியார் என்னும் சங்கப் புலவர்.
பொத்திரம் _ எறியாயுதம்.
பொத்திலம் _ மரப்பொந்து.
பொத்து _ மூடுகை : அடைப்பு : பொந்து : தவறு : வயிறு : தீயொழுக்கம் : பொய்.
பொத்து மான் _ ஒரு மான் வகை.
பொத்தை _ துளை : சிறு மலை : கற்பாறை : கரிகாடு : காடு : கடன் : குற்றம் : உடம்பு.
பொத்தைக்கால் _ யானைக்கால்.

பொத்தையன் _ தடித்தவன்.
பொந்தி _ உடல் : பருமை : மரவாள்.
பொந்திகை _ மன நிறைவு.
பொந்து _ மரப்பொந்து : எலி வளை : பல்லி.
பொந்தை _ உடல் : சீலையோட்டை.
பொம்மலாட்டம் _ பாவைக் கூத்து : மாயம்.
பொம்மலி _ பருத்தவள்.
பொம்மல் _ பொலிவு : மிகுதி: கூட்டம் : பருமன் : சோறு : மகிழ்ச்சி.
பொம்முதல் _ மிகுதல் : பொலிதல்.
பொம்மை _ பாவை : கைப்பிடிச் சுவர்.
பொய் _ மாயை : போலியானது : நிலையாமை.
பொய்கை _ நீர் நிலை : கோட்டான் : பொய்கை யாழ்வார்.
பொய்க்க _ பொய்பட : மெதுவாய்.
பொய்க்கால் _ போலிக்கால் : கால்களால் ஏறிச் செலுத்தும் கழி.
பொய்க் கூடு _ உடல்.

பொய்ச்சு _ பழத்தின் குற்றம்.
பொய்த்தல் _ பொய்யாதல்: தவறுதல் : பின் வாங்குதல் : கெடுதல் : வஞ்சித்தல்.
பொய்ந்நீர் _ கானல் நீர்.
பொய்ப்பாடு _ தவறுகை.
பொய்மையாளர் _ பொய்யர்.

பொய்ம்மணல் _ புதை மணல்.
பொய்ம்மை _ பொய் : மாயம் : போலி.
பொய்யாமை _ பொய் பேசாமை.
பொய்யா மொழி _ உண்மையுரை : திருக்குறள் : வேதாகமம் : ஒரு நூலாசிரியர்.
பொய்யிகந்தோர் _ முனிவர்.
பொய்யுகம் _ கலியுகம்.
பொரி _ பொரிக்கப்பட்டது : பொரிக்கறி : கரிந்த காடு : எருமைக்கன்று.
பொரிகாரம் _ வெண்காரம் : படிக்காரம்.
பொரிதல் _ வறுபடுதல் : தீய்தல் : விரைவாகப் பேசுதல் : அலப்புதல் : பூத்தல் : வாணப் பொறி மிகுந்து செறிதல்.
பொரிமலர் _ புன்க மரம்.
பொரியரிசி _ வறுத்த அரிசி.
பொரு _ ஒப்பு : உவமை.
பொருகளம் _ போர்க்களம்.
பொருகு _ சோறு.
பொருக்கு _ பருக்கை : காய்ந்த சேற்றேடு : மரப்பட்டை.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 24 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum