தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
4 posters
Page 13 of 36
Page 13 of 36 • 1 ... 8 ... 12, 13, 14 ... 24 ... 36
தமிழ் அகராதி
First topic message reminder :
சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.
சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
துந்துபம் - கடுகு : ஐயவி : கார்ப்பு விதை.
துந்துமாரி - முதல் எழு வள்ளலில் ஒருவன்.
துந்துமி - ஐம்பத்தாறாவது ஆண்டு : ஓர் அசுரன் : துளிமழை : பேரிகை : பேரொலி.
துப்பகம் - நெய் : கிருதம் : நேயம்.
துப்பம் - நெய் : இரத்தம்.
துப்புதல் - உமிழ்தல்.
துப்புக் கெட்டவன் - அறிவற்றவன் : அழுக்குப் பிடித்தவன்.
துப்புரவு - அலங்காரம் : அனுபவிப்பன : ஐம்பொறி நுகர்ச்சி : ஒப்புரவு : ஒழுங்கு : சாமர்த்தியம் :
சுத்தம் : முழுமை : மேன்மை : வேண்டற்பாடு : அழகு.
துப்புத் துருப்பிடித்தல் - உளவு கண்டு பிடித்தல் : விவரமாக விசாரித்தல்.
துப்புரவாய் - முழுதும்.

துமி - சிறுதிவலை : துமியென்னேவல் : மழைத்துளி.
துமிதம் - நீர்த்துளி.
துமிதல் - துணிதல்.
துமித்தல் - அறுத்தல் : துளித்தல் : வெட்டல் : விலக்குதல்.
துமிலம் - பேரொளி.
தும் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி.
தும்பகர் - தும்பை.
தும்பிப்பாட்டு - ஒரு பழைய நூல்.
தும்பியூதுதல் - வண்டு போல ஒலித்தல் : ஓசையோடு வலிந்து மூச்சு வாங்குதல்.
தும்பிலி - ஒருவகை மரம்.
துமிதம் - நீர்த்துளி.
துமிதல் - துணிதல்.
துமித்தல் - அறுத்தல் : துளித்தல் : வெட்டல் : விலக்குதல்.
துமிலம் - பேரொளி.
தும் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி.
தும்பகர் - தும்பை.
தும்பிப்பாட்டு - ஒரு பழைய நூல்.
தும்பியூதுதல் - வண்டு போல ஒலித்தல் : ஓசையோடு வலிந்து மூச்சு வாங்குதல்.
தும்பிலி - ஒருவகை மரம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தும்பினி - மின்மினிப் பூச்சி.
தும்புதட்டுதல் - நையப்புடைத்தல்.
தும்புரு - வீணை : ஒரு கந்தருவன் : நரம்புக் கருவியில் ஒன்று.
தும்பை - ஒரு கொடி : ஒரு பூண்டு : ஒரு வகை மீன் : கறவைப் பசு : கூட்டம் : பொருதல் : போர் வென்றோரின் மாலை :
வெற்றிலை : தும்பைத்திணை : போர் செய்தல்.
துயக்கம் - சோர்வு.
துயக்கன் - மனத்திரிவையுண்டாக்குபவன்.
துயக்கு - சோர்வு : தளர்வு : துன்பம் : மனமயக்கம் : பங்கம் : ஆசை : தடை.
துயங்குதல் - சோர்தல்.
துயரடி - துண்டம் : வாட்டம்.
துயரி - யாழ் நரம்பு.

துயர்தல் - துன்பப்படல் : பரத்தல்.
துயல்வரும் - அசையும்.
துயலுதல் - அசைதல் : தொங்குதல்.
துயிலல் - உறங்கல்.
துயிலார் - தேவர்.
துயிலி - ஒருவகைக் கீரை : ஒருவகை ஆடை.
துயிலிடம் - மக்கட் படுக்கை : உறங்குதலைச் செய்யும் இடம்.
துயிலுணர்தல் - விழித்தல் : நித்திரை நீங்குதல்.
துயிலுதல் - உறங்கல்.
துயிலெடை - துயில் எழுப்பல்.

துயில் கூர்தல் - உறங்கல்.
துயில்வு - உறக்கம்.
துயிறல் - உறங்குதல்.
துயிற்றல் - தூங்க வைத்தல்.
துயுலி - தொய்யில்.
துய்க்கல் - உண்ணல்.
துய்து - துய்யது.
துய்த்தல் - அனுபவித்தல் : புசித்தல்.
துய்ப்பு - அனுபவம்.
துய்மை - தூய்மை : மென்மை.

துய்யன் - பரிசுத்தன் : வெள்ளி மணல்.
துய்யாள் - அழகுள்ளவள் : கலை மகள்.
துய்யோன் - தூய்மையுடையவன்.
துரகதம் - குதிரை : துரகம் : கத்தூரி.
துரகதாமன் - அசுவத்தாமா.
துரகம் - குதிரை : குதிரைத்தறி.
துரங்கமம் - குதிரை.
துரங்கம் - குதிரை : மனம்.
துரங்கவதனர் - கந்திருவர்.
துரங்சாரி - எருமை.

துரதிட்டம் - நல்வினையின்மை.
துரத்தல் - ஓட்டிச் செல்லுதல் : தூண்டுதல் : முயலுதல் : எரிதல் : எய்தல் : துளைத்தல் : இருமல் : தொண்டைப் புகைச்சல்.
துரத்துதல் - விரட்டுதல்.
துரந்தரம் - பொதி யெருது : பொறுப்பு.
துரந்தான் - பாரந்தாங்குவோன்.
துரபிமானம் - வீண் பெருமை.
துரப்பு - துரத்துதல் : முடுக்குதல்.
துரப்புதல் - தேடுதல்.
துரம் - சுமை : பொறுப்பு : வாச்சிய வகை.
துரவுவாரம் - கிணறு வெட்டக் கொடுக்கும் கடன்.

துராக்கிருதம் - தீத்தொழில் : கெட்ட நடத்தை : பலவந்தக் கற்பழிப்பு : நிந்தை.
துராசர் - கெட்ட ஆசையை உடையவர்.
துராசாரம் - ஒழுக்கத்தவறு.
துராய் - அறுகம் புல்லால் திரித்த பழுதை : தலையணி வகை.
துரால் - செற்றை : துரும்பு : துன்பம்.
துரி - எழுதுகோல் : ஓவியம் எழுதும் கோல்.
துரிசு - குற்றம் : மயில்துத்தம் : துக்கம்.
துரிஞ்சில் - வௌவால்.
துரிதல் - தேடுதல்.
துரியசிவன் - மூவர்க்கும் மேலான சிவன்.
துராசர் - கெட்ட ஆசையை உடையவர்.
துராசாரம் - ஒழுக்கத்தவறு.
துராய் - அறுகம் புல்லால் திரித்த பழுதை : தலையணி வகை.
துரால் - செற்றை : துரும்பு : துன்பம்.
துரி - எழுதுகோல் : ஓவியம் எழுதும் கோல்.
துரிசு - குற்றம் : மயில்துத்தம் : துக்கம்.
துரிஞ்சில் - வௌவால்.
துரிதல் - தேடுதல்.
துரியசிவன் - மூவர்க்கும் மேலான சிவன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
துரியம் - சுத்தநிலை : சுமத்தல் : பரமாத்துமா : பொதி எருது : யோகிகள் தன்மயமாய் நிற்கும் உயர் நிலை.
துரியர் - கடவுள்.
துரியன் - மேலான பொருளை அடைந்தோன்.
துரியாதீதம் - ஆன்மாக்கள் மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை : ஐந்தாம் அவத்தை.
துரிலபம் - பெறுதற்கரியது.
துரீயன் - நான்முகன் : சிவன்.
துருகம் - மலை மேல் கோட்டை.
துருகா - ஆடு.
துருக்கர் - துலுக்கர்.
துருசு - மயில்துத்தம் : மாசு : விரைவு : ஆத்திரம் : களிம்பு.
துரியர் - கடவுள்.
துரியன் - மேலான பொருளை அடைந்தோன்.
துரியாதீதம் - ஆன்மாக்கள் மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை : ஐந்தாம் அவத்தை.
துரிலபம் - பெறுதற்கரியது.
துரீயன் - நான்முகன் : சிவன்.
துருகம் - மலை மேல் கோட்டை.
துருகா - ஆடு.
துருக்கர் - துலுக்கர்.
துருசு - மயில்துத்தம் : மாசு : விரைவு : ஆத்திரம் : களிம்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
துருணம் - கத்தி : தேள் : வண்டு : வில்.
துருணி - தேள் : பெண்ணாமை.
துருதை - சுறுசுறுப்பு : சொறிவு.
துருத்துதல் - வெளித்தோன்றுதல்.
துருநகம் - முள் : கூர்மை : நுண்மை.
துருநாமம் - மூலநோய்.
துருந்தல் - ஆராய்தல்.
துருப்பிடித்தல் - கறைப்பிடித்தல்.
துருமம் - கற்பகதரு : குங்குமமரம் : மரப்பொது : மனக்கலக்கம்.
துருமாரி - யானை.

துருமோற்பலம் - கோங்குமரம்.
துரும்பர் - மிகவிழிந்தவர்.
துரும்பு - திரணம் : கூளம்.
துரும்பு முறித்துப் போடுதல் - தடையுண்டாக்குதல் : பகையுண்டாக்குதல்.
துருவகம் - குற்றி.
துருவங்கட்டுதல் - வகை பண்ணுதல் : சோதிடத்தில் கிரணம் முதலியன அறிதற்கு முறையமைத்தல்.
துருவயம் - அளவு.
துருவலகு - தேங்காய் துருவும் கருவி.
துருவாடு - செம்மறியாடு : துருவையாடு.
துருவை - செம்மறியாடு : இசையுறுப்புள் ஒன்று : ஆடு.

துரூஉ - செம்மறியாடு.
துரைத்தனம் - அரசியல்.
துரைப்பெண் - துரைசானி.
துரோட்டி - துரட்டுக் கோல் : தோட்டி.
துரோபவம் - மயக்கு : மாமாயம்.
துர்க்கம் - துருக்கம்.
துர்க்காபூசை - நவராத்திரியில் துர்க்காதேவியைக் குறித்துச் செய்யும் 9 நாட் பூசை.
துர்க்கி - பார்வதி.
துர்க்குணன் - தீயவன்.
துர்ப்பலம் - ஆற்றல் இன்மை.

துர்மதி - அறுபதாண்டுகளில் ஓர் ஆண்டு.
துர்முகி - ஓர் ஆண்டு.
துர்வாதம் - நேர்மையற்ற வாதம்.
துலக்கல் - விளக்கல்.
துலங்கல் - ஒளிசெய்தல் : விளங்குதல்.
துலம் - கனம் : கோரை : நிறை : நீர் முள்ளி.
துலாக்கோடி - பத்துக்கோடி.
துலாக்கோல் - தராசுக்கோல்.
துலாதாரன் - வணிகன்.
துலி - ஒரு முனி : பெண்ணாமை.

துலிதம் - அசைவு : ஒப்பு : நிறுக்கப்பட்டது.
துலுக்கர் - முகமதியர்.
துலுக்காணம் - ஒரு நாடு.
துலுக்கி - சிங்காரி.
துலுக்குதல் - குலுக்கல் : செருக்கி நடத்தல் : அசைதல்.
துலைதல் - தொலைதல்.
துலைநா - தராசுமுள்.
துல்லியம் - அப்பிரகம் : உவமை : ஒப்பு : சரி : ஒப்பக்கை எழுத்து : ஒருமிப்பு : சுத்தம்.
துவக்கு - உடல்கட்டு : சங்கிலி : தோல் : பிணக்கு : தொடர்பு : பற்று : பரிசேந்திரியம்.
துவக்கல் - தொடங்கல்.

துவங்குதல் - தொடங்குதல்.
துவசமங்கையர் - கள் விற்கும் பெண்கள்.
துவசர் - கள் விற்போர்.
துவசல் - தொடிசு : தொடர்பு.
துவசாரோகணம் - கொடியேற்றம்.
துவஞ்சம் - அழிவு.
துவடர் - பகைவர்.
துவட்சி - அசைவு : வறட்சி : ஒசிவு : வாடுகை : சோர்வு.
துவட்டர் - கம்மாளர் : தச்சர்.
துவட்டல் - துடைத்தல் : செறிவித்தல் : துவளச் செய்தல் : வறுத்தெடுத்தல்.

துவட்டா - விச்சுவகன்மா.
துவட்டுதல் - துடைத்தல்.
துவத்தம் - விழுதல் : வீழ்ச்சி.
துவந்தம் - இரட்டித்தது : இரண்டு ஒன்றைத் தொடர்ந்தது : தொந்தம் : நெருக்கம்.
துவந்தயுத்தம் - விடாத போர்.
துவந்தனை - அலைவு : இரட்டித்திருப்பது : தடை.
துவந்தன் - துவந்துவ துக்கத்திற்கு இடமாயிருப்பவன்.
துவந்தித்தல் - ஒன்றற்கொன்று தொடர்ந்திருத்தல்.
துவம் - அசையாநிலை : இரண்டு : நிலைபேறு : தன்மை.
துவயம் - இரண்டு.

துவராடை - காவியாடை.
துவராபதி - துவரை : துவார சமுத்திரம்.
துவர் - சிவப்பு : துவரென்னேவல் : துவர்ப்பு : பகை : பவளம் : விறகு : துவர்ப்புடைய பொருள்கள்.
துவர்க்காய் - பாக்கு.
துவர்தல் - திமிர்தல் : தெளிதல் : பிரிதல்.
துவர்த்தல் - துவர்ப்புக் கொள்ளுதல்.
துவலு - துவல் : துளி.
துவல் - விரைவு : துவலென்னேவல் : அருச்சிக்கும் பூ.
துவல்தல் - நிறைதல் : அசைதல் : விரைதல்.
துவளல், துவளுதல், துவள்தல் - அசைதல் : ஒசிதல் : ஓட்டுதல் : காய்தல் : வளைதல் : வாடல்.

துவள்வு - துவட்சி.
துவற்றல் - தூவுதல் : துளித்தல் : தூறல்.
துவனி - ஒலி.
துவன்றல் - சாதல் : நிறைதல் : நெருங்கல் : பொலிவு : குவிதல் : கூடிநிற்றல்.
துவா - இரண்டு.
துவாதசநாமம் - திருமாலின் 12 திருநாமங்கள் : திருமண்.
துவாதசாந்தம் - உச்சிக்கு மேல் 12 அங்குலத்தில் உள்ள யோகத்தானம்.
துவாந்தம் - இருள் : நரகம்.
துவாபரம் - மூன்றாம் யுகம்.
துவாரசாகை - மடக்குக் கதவு.

துவாரபாலகன் - கடைகாப்போன்.
துவாரபிண்டி - வாசற்படி.
துவானம் - ஒலி : ஓசை : முழக்கம்.
துவி - இரண்டு.
துவிசம் - பல் : முட்டையிற் பிறப்பன.
துவிசன் - பார்ப்பான் : இருபிறப்பாளன்.
துவிதபாவனை - இரண்டாய்ப் பாவிப்பது.
துவிதவாதம் - சிவனும் சீவனும் வேறெனக் கொள்ளுஞ் சமயம்.
துவிதாகதி - நண்டு.
துவிதாதகி - முதலை.

துவிரேபாரி - வண்டுணாமலரான சண்பகம்.
துவீபம் - தீவு : புலித்தோல்.
துவைதல் - தோய்தல் : உறைதல் : கஞ்சியிடுதல்.
துவைப்பு - ஆரவாரம்.
துவ்வல் - அனுபவித்தல் : புசித்தல்.
துவ்வாதார் - வறியோர்.
துவ்வுதல் - நுகர்தல் : வலியுறுதல் : நீங்கியொழிதல்.
துவ்வை - இறைச்சி : பிண்ணாக்கு : பருகுதற்குரியது.
துழதி - துன்பம்.
துழத்தல் - அளைதல் : கலத்தல்.

துழந்த - துழாவிய.
துழவை - துழாவிய கூழ் : துளவை : மூங்கிற்பற்றை : துழாவுதல்.
துழனி - ஒலி : பறவைக் கூட்டத்தொலி : குறை : குற்றம்.
துழா - துழாவுதல் : துழாவென்னேவல்.
துழாதல் - துழாவுதல்.
துழாய்மௌலி - திருமால்.
துழாவல் - ஆராய்தல் : கலத்தல் : பரவுதல் : கலம்பகம் : கையால் அளைதல் : கிளறுதல் : நாடுதல் : தண்டுவலித்தல் :
வெட்டுதல் : அளவளாவுதல்.
துழாவுதல் - துழாவல்.
துழைஇ - துழாவி.
துளக்கம் - அசைவு : அச்சம் : ஒலி : ஒளி : கலக்கம் : சோதிநாள்.

துளக்கல் - அசைத்தல்.
துளங்கல் - அசைதல் : ஒளி செய்தல் : கலங்கல்.
துளங்கொளி - கேட்டை நாள் : மிக்க ஒளி.
துளர் - களைக்கொட்டு : பயிரின் களை.
துளர்தல் - கொத்துதல் : மணத்தல்.
துளவு - துளபம்.
துளவை - துளை : மூங்கிற் பற்றை : துழவை : மூங்கில்.
துளாரி - நெய்வார் கருவியில் ஒன்று.
துளித்தல் - துளியாய் விழுதல் : சொட்டுதல் : மழை பெய்தல்.
துளிப்பு - துளித்தல்.

துளிமழை - திவலையாய்ச் சொரியும் மழை.
துளிர்த்தல் - செழித்தல் : தளிர்த்தல்.
துளிர்ப்பு - தளிர்ப்பு.
துளும்பல் - அலைதல் : எழும்பல் : ஒளி செய்தல் : திமிர்தல் : திமிறல் : துள்ளுதல் : துளும்புதல்.
துளுவன் - ஒருவகை வாழை.
துளைக்கை - யானைத் துதிக்கை.
துளைச்செவி - உட்செவி : துளைக்காது.
துளைதல் - நீர் விளையாடுதல் : அனுபவித்தல் : கலத்தல் : சுளியோடுதல் : அழுந்திக்கிடத்தல்.
துளைநிறை - துளைப்பொன்.
துளைப்பு - துளைக்கை : துளைத்தல்.

துள்ளம் - துளி : துள்ளு : குதிப்பு : கொதிப்பு.
துள்ளலோசை - கலிப்பாவின் ஓசை.
துள்ளாட்டம் - களிப்பு : செருக்கு.
துள்ளுதல் - குதித்தல் : தாவிச் செல்லுதல் : செருக்கல்.
துறடு - யானைத்தோட்டி : சிக்கு : அங்குசம்.
துறட்டிரும்பு - செடில்.
துறட்டு - தொந்தரை : முள்மரவகை : சிறுமரவகை : சிக்கல் : அபாயம்.
துறட்டுவாதம் - பிடிவாதம்.
துறத்தல் - துறவு : நீக்கல் : வெறுத்து விடுதல் : கைவிடுதல்.
துறந்தார் - நீத்தோர்.

துறப்பணம் - துளைக்கும் ஊசி.
துறவர் - முனிவர்.
துறவோர் - நீத்தோர் : முனிவர்.
துறுதல் - பெருங்குதல் : புசித்தல்.
துறத்தல் - நெருக்குதல்.
துறுபடை - போர்ப்படை.
துறுப்பு - திணிக்கை.
துறுமல் - திரட்சி : நெருங்கல்.
துறும்புதல் - துறுமுதல்.
துறுவல் - நெருங்கல் : பசித்தல் : நெருங்குகை : நுகர்ச்சி.
துறவர் - முனிவர்.
துறவோர் - நீத்தோர் : முனிவர்.
துறுதல் - பெருங்குதல் : புசித்தல்.
துறத்தல் - நெருக்குதல்.
துறுபடை - போர்ப்படை.
துறுப்பு - திணிக்கை.
துறுமல் - திரட்சி : நெருங்கல்.
துறும்புதல் - துறுமுதல்.
துறுவல் - நெருங்கல் : பசித்தல் : நெருங்குகை : நுகர்ச்சி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 13 of 36 • 1 ... 8 ... 12, 13, 14 ... 24 ... 36
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 13 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum