தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
4 posters
Page 14 of 36
Page 14 of 36 • 1 ... 8 ... 13, 14, 15 ... 25 ... 36
தமிழ் அகராதி
First topic message reminder :
சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.
சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
துறைக்குறை - ஆற்றிடைக்குறை.
துறைத்தோணி - கரைகடத்துந் தோணி.
துறைபிடித்தல் - துறைமுகம் சேர்தல் : உபாயம் : தேடுதல் : மனதுக்கு ஏற்றதாதல்.
துறைபோதல் - நிரம்புதல் : கற்றுத் தேர்தல்.
துறைமாறுதல் - வழி தவறுதல்.
துறைவன் - நெய்தல் நிலத் தலைவன்.
துற்கதி - ஒடுங்கிய பாதை : வறுமை : துற்சீவியம் : நிரயம் : கெட்டவிதி : கஷ்ட காலம்.
துற்றல் - உண்டல் : குவிதல் : நிறைதல் : நெருங்கல் : துற்றுதல் : மேற்கொண்டு நடத்தல் : குற்றுதல்.
துற்றவை - உண்பவை : துற்றி.
துற்றி - உண்பவை.

துனிநாதம் - கடல்.
துனை, துனைவு - விரைவு.
துன் - துர் : துன்னென்னேவல் : நெருக்கம் : வளை : சேர்தல்.
துன்பு - துன்பம்.
துன்மதி - ஐம்பத்தைந்தாவதாண்டு : துர்மதி.
துன்மார்க்கம் - தப்பு வழி.
துன்முகி - முப்பதாவதாண்டு.
துன்மை - தின்மை.
துன்றல், துன்றுதல் - நெருங்கல் : கிட்டுதல் : பொருந்துதல்.
துன்றுநர் - நண்பர்.

துன்னகாரர், துன்னநாயகர் - தையற்காரர்.
துன்னபோத்து - எருமைக்கடா : உழவெருமை.
துன்னர் - சக்கிலியர் : செம்மார் : தையற்காரர் : தோல்வினைமாக்கள்.
துன்னலம் - சேரேம்.
துன்னல் - கிட்டல் : தைத்தல் : நெருங்கல்.
துன்னவாயன் - தையற்காரன்.
துன்னா - கூடா : கூடாத : கூடி : கூடாமல்.
துன்னாதார் - பகைவர்.
துன்னாமை - மேவாமை.
துன்னியார் - உறவினர் : நண்பர் : நெருங்கியுள்ளவர்கள்.

துன்னீதி - துன்னடை : துன்னெறி.
துன்னீர் - எச்சில்.
துன்னுதல் - கிட்டுதல் : நெருங்குதல் : செறிதல் : அணுகுதல் : மேவுதல் : செய்தல் : ஆலோசித்தல் : பொருந்துதல் :
தைத்தல் : உழுதல்.
துன்னுநர் - அடுத்தோர் : நண்பர்.
துன்னெறி - கெட்ட நடை.

தூ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தூ - ஓர் எழுத்து : சீ : சுத்தம் : தசை : தூவென்னேவல் : பகை : பற்றுக்கோடு : புள்ளிறகு : வெண்மை :
தூய்மை : இகழ்ச்சிக் குறிப்பு : வலிமை.
தூய்மை : இகழ்ச்சிக் குறிப்பு : வலிமை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தூகுதல் _ குப்பை வாருதல்.
தூகை _ பாளை.
தூக்கணம் _ தூக்கணங் குருவி: தொங்கல் : உறி : தூக்கணக்கயிறு.
தூக்கணாங் கயிறு _ எருதுக்கு இடும் மூக்குக் கயிறு.
தூக்கம் _ உறக்கம் : அயர்வு : வாட்டம் : காதணி : அலங்காரத் தொங்கல் : விலையேற்றம்.
தூக்கல் _ ஏற்றம் : உயரம் : ஆராய்தல் : எடுத்தல்.
தூக்கிரி _ ஊர்க் காவற்காரன்.
தூக்கு _ தொங்க விடும் பொருள்: ஒரு நிறை : கனம் : பாட்டு : கூத்து : இசை : ஆராய்ச்சி : வாரடை :மரண தண்டனை : உயர்த்து.
தூங்கணம் _ தொங்கல் : தூக்கணாங்குருவி.
தூங்கல் _ தாழ்கை : தராசு : தொங்கல் : சோம்பல் : சோர்தல் : வஞ்சிப்பா ஓசை.

தூங்கானை மாடம் _ யானையின் முதுகு போல் அமைக்கப்பட்ட கோயில் : பெண்ணாகடத்தில் உள்ள சிவாலயம்.
தூங்கிசைச் செப்பல் _ செய்யுளுக்குரிய ஓசை : இயற் சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை.
தூங்கிசைத் துள்ளல் _ கலிப்பாவுக்குரிய ஓசை.
தூங்கிசையகவல் _ நிரையொன்றாசிரியத் தளையால் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை.
தூங்கிருள் _ மிகுந்த இருள் : அடர்ந்த இருள்.
தூங்கு கட்டில் _ தொங்கியாடும் கட்டில்.
தூங்குதல் _ அசைதல் : தொங்குதல் : ஊசல் ஆடுதல் : வாடுதல் : சாதல் : துயிலுதல் : தாமதித்தல்.
தூங்கு தோல் _ பாம்பின் சட்டை.
தூங்கெயில் _ சோழன் ஒருவனால் அழிக்கப் பட்டதாகக் கூறப்படும் ஆகாயக் கோட்டை.
தூசக் குடிஞை _ கூடாரம்.
தூங்கிசைச் செப்பல் _ செய்யுளுக்குரிய ஓசை : இயற் சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை.
தூங்கிசைத் துள்ளல் _ கலிப்பாவுக்குரிய ஓசை.
தூங்கிசையகவல் _ நிரையொன்றாசிரியத் தளையால் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை.
தூங்கிருள் _ மிகுந்த இருள் : அடர்ந்த இருள்.
தூங்கு கட்டில் _ தொங்கியாடும் கட்டில்.
தூங்குதல் _ அசைதல் : தொங்குதல் : ஊசல் ஆடுதல் : வாடுதல் : சாதல் : துயிலுதல் : தாமதித்தல்.
தூங்கு தோல் _ பாம்பின் சட்டை.
தூங்கெயில் _ சோழன் ஒருவனால் அழிக்கப் பட்டதாகக் கூறப்படும் ஆகாயக் கோட்டை.
தூசக் குடிஞை _ கூடாரம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தூசம் _ யானையின் கழுத்திலிடும் கயிறு.
தூசரம் _ சாம்பல் நிறம்.
தூசரன் _ எண்ணெய் வணிகன்.
தூசர் _ வண்ணார் : படைவீரர்.
தூசறுத்தல் _ அடியோடு அழித்தல்.
தூசி _ புழுதி : குதிரை : போர் : உச்சி : கொடிப்படை : மிகச்சிறியது.
தூசியம் _ கூடாரம்.
தூசு _ ஆடை : பஞ்சு : முன்னணிப்படை : சித்திரை நாள்: யானைக் கழுத்திலிடும் கயிறு : தூய்மை : புழுதி : மிகச் சிறியது.
தூடணம் _ நிந்தை.
தூடிதம் _ கொடுக்கப்பட்டது.

தூடியம் _ கூடாரம்.
தூட்டி _ ஆடை.
தூட்டிகம் _ தும்பை.
தூணம் _ தூண் : பகை : பற்றுக் கோடு : அம்புக் கூடு : தீய நாள்: கயிற்றுச் சுருக்கு.
தூணி _ அம்புக் கூடு : ஓர் அளவு : நான்கு மரக்கால் கொண்ட நிறை.
தூணிகர் _ தன வணிகர்.
தூணித்தல் _ பருத்தல்.
தூணியங்கம் _ அத்திப்பிசின்.
தூணீரம் _ அம்புக்கூடு.
தூண் _ தம்பம் : தறி : பற்றுக்கோடு.

தூண்டில் _ கொக்கி : வரிக்கூத்து: மீன் பிடிக்கும் கருவி.
தூண்டுதல் _ செலுத்துதல் : ஏவுதல்: நினைப்பூட்டுதல்: அனுப்புதல்.
தூதம் _ நிந்தை : அசைவு.
தூதன் _ ஒற்றன் : செய்தியறிவிப்போன் : ஏவலாளன் : புதன் : தேவதூதன்.
தூதி _ பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று : தூது செல்பவள்.
தூது _ தூது மொழி : ஒரு நூல் வகை: செய்தி : கூழாங்கல்: இருவரிடையே பேச்சு நிகழ்வதற்கு உதவியாக உள்ளவர்.
தூதுவளை _ ஒரு கொடி வகை.
தூதுவன் _ தூதன் : புதன் : காமவாயிலோன்.
தூதை _ சிறு மட்கலம் : சிறு மரப்பனை : சிறு சம்மட்டி.
தூபம் _ புகை : நறும் புகை : நெருப்பு : கடப்ப மரம் : கருங் குங்கிலியம்.

தூபரம் _ கொம்பில்லா விலங்கு.
தூபவருக்கம் _ நறும் புகைப் பண்டம்.
தூபாயிதம் _ நெருப்பால் உண்டாகும் சாவு.
தூபி _ உச்சி : மலை முகடு : கோபுரம் : விமான சிகரம்.
தூபிதம் _ சுடுதல்: தீயில் இறத்தல்.
தூப்பு _ தூத்தல் : தூய்மை : பெருக்குதல்: துளை.
தூமகேது _ தீமைக்குறி : வால் வெள்ளி : வீண் வீழ் கொள்ளி : கொடுமை : நெருப்பு.
தூமணி _ முத்து.
தூமப்பிரபை _ ஒரு நரகம்.
தூமமுட்டி _ தூப கலசம்.

தூமம் _ புகை : மண்கலச் சூளை : நறும்புகை.
தூமயோனி _ மேகம்.
தூமரதம் _ புகை வண்டி.
தூமலம் _ பாவம் : கருமை.
தூமான் _ அணி கலச் செப்பு : அரியணை.
தூமியம் _ புகை.
தூமிரகம் _ ஒட்டகம்.
தூமிரம் _ கருஞ்சிவப்பு.
தூமை _ மகளிர் சூதகம் : தூய்மை : வெண்மை.
தூம் _ ஒரு நிறை : முகத்தலளவை.
தூமயோனி _ மேகம்.
தூமரதம் _ புகை வண்டி.
தூமலம் _ பாவம் : கருமை.
தூமான் _ அணி கலச் செப்பு : அரியணை.
தூமியம் _ புகை.
தூமிரகம் _ ஒட்டகம்.
தூமிரம் _ கருஞ்சிவப்பு.
தூமை _ மகளிர் சூதகம் : தூய்மை : வெண்மை.
தூம் _ ஒரு நிறை : முகத்தலளவை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தூம்பல் _ சுரைக்கொடி.
தூம்பு _ உள் துளை : மதகு : வாய்க்கால் : சலதாரை : மூங்கில் : இசைக்குழல்: இடுக்கு வழி : மரக்கால் : ஈயம் : வாயில் : பெரு வங்கியம் : நெடிவங்கியம்.
தூம்பு வாய் _ சலதாரை.
தூம்பை _ பாடை.
தூய _ தூய்மையான.
தூயவன் _ தூய்மையானவன் : திருமால்.
தூயாள் _ தூயவள் : கலைமகள்.
தூய்மை _ துப்புரவு : மெய்ம்மை : வெண்மை : நன்மை.
தூர _ விலக.
தூரகாரி _ வருங்கால நிகழ்ச்சியை அறிவோன்.

தூரதரிசி _ தீர்க்க தரிசி : பண்டிதன்: பருந்து.
தூரம் _ சேய்மை : புறம்பு : தூரத்து உறவு : ஓர் இசைக்கருவி : ஊமத்தஞ் செடி : சிறு மரவகை: வேறு பாடு : மகளிர் தீட்டு.
தூரல் _ துன்பம் : நிறை வகை.
தூரவுறவு _ அயல் சான்ற உறவு.
தூரி _ பலகறை : சிறு தூம்பு : எருது : தூரி வலை : ஊசல் : தூரியம் என்னும் வாத்திய வகை.
தூரிகை _ எழுதுகோல்.
தூரிது _ சேய்மையானது.
தூரியம் _ மங்கலப் பறை : முரசு : பொதியெருது : எழுதுகோல் : கைவேல் : நல்லாடை : நஞ்சு : ஈயம்.
தூருதல் _ அடைபடுதல் : மலங்கழித்தல்.
தூரோணம் _ கவிழ்தும்பைச் செடி.

தூர் _ வேர் :அடிப்பக்கம் : பனையின் அடிப்பகுதி : அடிமரம் : சேறு பழிச்சொல்.
தூர்க்கை _ பூரநாள்.
தூர்த்தம் _ தீ நெறி : ஊமத்தஞ் செடி.
தூர்த்தல் _ அடைத்தல் : மறைத்தல் : உட் செலுத்துதல் : மிகப்பொழிதல்.
தூர்த்தன் _ காமுகன் :கொடியவன்.
தூர்த்தை _ காமவெறி பிடித்தவள்.
தூர்மம் _ தேட்கொடுக்கிச் செடி.
தூர்வகம் _ பொதிமாடு: சுமத்தல்.
தூர்வை _ கிணற்றடை தூர் : அறுகம் புல் : செத்தை.
தூர்னா _ அறுகு.
தூர்க்கை _ பூரநாள்.
தூர்த்தம் _ தீ நெறி : ஊமத்தஞ் செடி.
தூர்த்தல் _ அடைத்தல் : மறைத்தல் : உட் செலுத்துதல் : மிகப்பொழிதல்.
தூர்த்தன் _ காமுகன் :கொடியவன்.
தூர்த்தை _ காமவெறி பிடித்தவள்.
தூர்மம் _ தேட்கொடுக்கிச் செடி.
தூர்வகம் _ பொதிமாடு: சுமத்தல்.
தூர்வை _ கிணற்றடை தூர் : அறுகம் புல் : செத்தை.
தூர்னா _ அறுகு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தூலகம் _ பருத்தி.
தூல காலம் _ வாழ்நாள்.
தூலசருக்கரை _ உப்பு : பருத்தி விதை.
தூலசரீரம் _ பருவுடல் : உடம்பு.
தூலசித்து _ சீவான்மா : உயிர்.
தூலம் _ பருத்தி : இலவ மரம் : பஞ்சு : கோரைப்புல் : நீர் முள்ளிச் செடி : பருமை : நஞ்சு : வானம் : கண்ணுக்குப் புலனாவது : வீட்டின் உதிரம் : நெற் போரடிக்கும் கோல்: பொதுமை.
தூலலிங்கம் _ கோபுரம் : சிவாலயம்.
தூலிகை _ அன்னத்தின் இறகு : மெத்தை: விளக்குத்திரி.
தூலித்தல் _ பருத்தல்: பெருகுதல்.
தூலினி _ இலவு.

தூலை _ பருத்தி.
தூவத்தி _ வாள்.
தூவரம் _ துவர்ப்பு : காளை: கொம்பில்லாத விலங்கு.
தூவல் _ மழை: தூவுகை: இறகு: பேனா: அம்பின் இறகு: துவலை:ஓவியம் தீட்டும் கோல்.
தூவழி _ பண்வகை.
தூவானம் _ சிதறு மழை: அருவி வீழ் இடம்.
தூவி _ பறவை இறகு : மயில் தோகை: அன்னத்தின் இறகு : அன்னப்பறவை : சூட்டு: எழுதுகோல்: தூள் : மீன் சிறகு.
தூவிப் பொன் _ கிளிச் சிறை என்னும் பொன்.
தூவு _ ஊன் : சிதறு : தெளி: தூவு என்னும் ஏவல்.
தூவுரை _ நல்லுரை.

தூவெளி _ அறிவு வெளி: சிதாகாசம்.
தூவையர் _ புலால் உண்போர்.
தூளம் _ தூள் : திருநீற்றை நீரில் குழையாது பூசுதல்.
தூளி _ புழுதி : பூந்தாது: குதிரை: ஏணை : குழந்தைத் தொட்டில்.
தூளிசாலம் _ அருகன் கோயிலின் முதல் மதில்.
தூளிதம் _ திருநீறு : பொடிக்கப்பட்டது.
தூளித்தல் _ பருத்தல்.
தூளித்துவசன் _ காற்று.
தூளி மட்டம் _ தரை மட்டம்.
தூள் _ துகள் : புழுதி : பூந்தாது : திருநீறு : சிறு முத்து : சிறியவை.

தூள் படுத்துதல் _ முற்றும் அழித்தல்.
தூறல் _ பழி சொல்லல் : மழை: மழைத்துளி.
தூறன் _ காமுகன் : அவதூறு சொல்பவன்.
தூறு _ புதர்: குவியல் : குறுங்காடு : சுடுகாடு : தீங்கு : பழிச்சொல் : கூட்டம் : சிறு செடி : திராய்: மஞ்சள்: பஞ்சு : இரும்பு : குன்மம்.
தூறுதல் _ கிளைத்தல் : செய்தி பரவுதல்: நிந்தித்தல் : சடை பற்றுதல்.
தூறுபடுதல் _ சிதறிப் போதல்.
தூறு புட்பம் _ சீந்திற் கொடி : சிலந்தி.
தூறு மாறு _ தீ நெறி.
தூறு வாதி _ தீம் பாலை மரம்.
தூற்றல் _ பழிச்சொல்: சிறு மழை.

தூற்றி _ புறங்கூறுவோன்.
தூற்று _ பழிப்பு.
தூற்றுதல் _ சிதறுதல்: தானியங்களில் உள்ள துகள் நீங்கத் தூவுதல்: பரப்புதல்: அறிவித்தல் : பழி கூறுதல்.
தூனம் _ வருத்தம் : அசைவு.
தூனனம் _ அசைதல் : அகற்றல்.

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் அகராதி
வணக்கம் நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தெகிடி - ஒரு விளையாட்டு : புரட்டு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தெகிட்டுதல் - தெவிட்டுதல்.
தெகிழ்தல் - விளங்குதல் : வாய்விடுதல் : நிறைதல்.
தெகிள் - ஒருவகைக் கொடி.
தெகுடாடுதல் - திண்டாடுதல்.
தெகுளம் - நிறைவு : பெருக்கம்.
தெகுளல் - நிறைதல் : பெருகுதல்.
தெகுள் - தெகுளு : நிறை.
தெக்கணம் - தெற்கு : வலப்பக்கம்.
தெக்குதல் - கொள்ளுதல்.
தெங்கங்காய் - தேங்காய்.
தெங்கநாடு - குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடையில் இருந்த நாடு.
தெங்கு - ஏழு தீவில் ஒன்று : தென்னை மரம் : தித்திப்பு.
தெசலம் - தேமா.
தெடாரி - தடாரிப்பறை.
தெட்சணா விருத்தம் - வலம்புரிச் சங்கு.
தெட்சணை - காணிக்கை.
தெட்சி - வெட்சி.
தெட்டத்தெளிய - மிகு தெளிவாய்.
தெட்டரசர் - வெல்லபட்ட அரசர்.
தெட்டல் - ஏமாற்றுதல் : அபகரித்தல் : பறித்தல்.
தெட்டவர் - தெளிந்தவர்.
தெட்சி - வஞ்சிப்பவன் : யானை வாணிகன்.
தெட்டு - எத்து : தெட்டென்னேவல் : யானைக்கணையம் : வஞ்சனை : பறிக்கை.
தெட்டுதல் - வஞ்சித்தல் : ஏமாற்றுதல்.
தெட்பம் - தேற்றல் : தெளிவு : முதிர்ச்சி : மூதறிவு : மனத்தேற்றம்.
தெண் - தெளிவு.
தெண்டம் - வணக்கம் : ஒறுப்புக் கட்டணம்.
தெண்டித்தல் - ஒறுத்தல் : வற்புறுத்துதல் : வருந்தி முயலுதல்.
தெண்டிரை - கடல்.
தெண்டு - கோல் : கற்றை.
தெண்டுதல் - கிளப்புதல் : மிண்டுதல் : நரம்பு வலித்தல்.
தெண்ணர் - அறிவிலிகள்.
தெண்ணீர் - தெளிநீர்.
தெண்மை - தெளிவு : அறிவின் தெளிவு : சாமர்த்தியம்.
தெத்து - எத்து : வளர்ப்புப் பிள்ளை.
தெந்தனமடித்தல் - வீணே திரிதல் : வேலையையுழப்புதல்.
தெந்தனம் - கவலையின்மை.
தெப்பம் - புணை : மிதவை : கட்டுமரம் : அம்பி : நாவாய் : பட்டி : தெப்பல்.
தெப்பலங்கெட்டவன் - பலவீனன் : உடல் வலிவற்றவன்.
தெம்பல் - சேறு : தம்பல்.
தெம்பாங்கு - ஒருவகைச் சந்தம் : தெம்மாங்கு.
தெம்பு - உடல் வலிமை : ஆணவம் : தேகபலம் : தைரியம் : உற்சாகம்.
தெம்மாடி - ஒன்றுக்கும் உதவாத அறிவீனன்.
தெம்முனை - போர்க்களம் : பகைமுகம்.
தெய் - கொலை : தெய்வம்.
தெய்வகட்டாடி - ஆவேசங் கொண்டாடுவோன்.
தெய்வகளை - தெய்வமயம் : தெய்வவிளக்கம்.
தெய்வகுஞ்சரி - தெய்வயானை.
தெய்வசுரபி - காமதேனு.
தெய்வதம் - தெய்வம்.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 14 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum