தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 23 of 36 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:06 pm

பூடணம் _ நகை : அணிகலன்.
பூட்கை _  கொள்ளை : மனவுறுதி : வலிமை : சிங்கம் : யானை.
பூட்டகம் _ வீண் பெருமை : போலி வேலை : வஞ்சகம்.
பூட்டன் _ பாட்டனுக்குத் தந்தை.
பூட்டாங்கயிறு _  எருதைப் பிணைக்கும் நுகக் கயிறு.


பூட்டி _ பாட்டனைப் பெற்ற தாய்.
பூட்டு _ பிணிப்பு : பூட்டுங்கருவி : திறவு கோல் : கொக்கி : நாண் கயிறு : இறுக்கம் : கேடு : சேனைக்கட்டு : அடுக்கு : மகளிர் தலையணி வகை.
பூட்டுதல் _  மாட்டுதல் : அகப் படுத்துதல் : வழக்குத் தொடுத்தல் : இணைத்தல் : வைத்தல் : விலங்கு மாட்டுதல்.
பூட்டுவாய் _ திறவு கோல் புகும் துளை.
பூட்டை _ இராட்டினத்தின் சக்கரம் : செக்கு : இறை கூடை : நீர் இறைக்கும் கருவி வகை : பூட்டாங்கயிறு.


பூணாரம் _ அணிகலன்.
பூணி _  எருது : ஆனினம் : இடப ராசி : நீர்ப் பறவை வகை.
பூணித்தல் _ தோற்றுவித்தல்: குறிப்பிடுதல் : தீர்மானம் செய்தல்.
பூணிப்பு _ நோன்பு நோற்றல் : தீர்மானம்.
பூணுதல் _ அணிதல் : நுகத்திற் கட்டப்படுதல்.


பூணூல் _ முப்புரி நூல்.
பூணை _ முல்லை நிலம்.
பூதகணம் _ பு_தங்களின் கூட்டம்.
பூதகிருதாயி _ இந்திராணி.
பூதகிருது _ இந்திரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:06 pm

பூதசஞ்சாரம் _ உலக வாழ்வு.
பூதசதுக்கம் _  காவிரிப் பூம் பட்டினத்தில் பு_தம் நின்று காவல் காத்து வந்த நாற்சந்தி.
பூதசரீரம் _ பருவுடல்.
பூதசாரசரீரம் _  தேவன் உடல்.
பூததயவு _ உயிர்களிடம் காட்டும் அன்பு.


பூததாரன் _ சிவபிரான்.
பூததானியம் _ எள்.
பூதநாசினி _ பெருங்காயம்.
பூதநாதன் _ பூத நாயகன் : கடவுள் : சிவபிரான்.
பூதநாயகி _ உமையம்மை.


பூதம் _ உடம்பு : பரணி  நாள் : உயிர் வர்க்கம் : பருத்தது.
பூதரம் _  மலை : இயமம் : மேரு.
பூதரன் _ திருமால் : அரசன்.
பூதரோதரம் _ மலைக்குகை.
பூதலம் _ பூமி.



பூதவக் குருக்கன் _ ஆலம் விழுது.
பூதவம் _ ஆலமரம் : மருத மரம்.
பூத விருட்சம் _ பப்பரப்புள்ளி : பீநாறி வீடு.
பூதவீடு _ ஐவகைப் பூதங்களாகிய உடம்பு.
பூதவேள்வி _ ஐவகை வேள்களில் விதிப்படி உயிர்கட்குப் பலியுணவு ஈகை.


பூதன் _ ஆன்மா : மகன் : தேய் பிறைப் பதினான்காம் திதி : பூதத்தாழ்வார் : கடுக்காய் : தூயன்.
பூதாத்துமன் _ துறவி.
பூதாத்துமா _  சீவாத்துமா : உடல் : துணைக்காரணம் : நான்முகன்.
பூதாரம் _  பூமியைப் பிளப்பதாகிய பன்றி.
பூதாரன் _ பூமியின் பதியாகிய அரசன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:07 pm

பூதாரி _ பெருங்காயம்.
பூதி _  திருநீறு : சாம்பல் : செல்வம் : பொன் : புழுதி : சேறு : பூமி : ஊன் : கொடுமை : உடம்பு : புனுகு சட்டம் : காரணமின்றிக் குற்றம் சுமத்துதல் : தீ நாற்றம் : ஏழு நரகத்துள் ஒன்று.
பூதிகம் _ பூமி : உடம்பு : நில வேம்பு : சாதிக்காய் : அகில் புன்க மரம்.
பூதிசாதனம் _ திருநீறு, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள்.
பூதிமம் _  தூதுவளை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:07 pm

பூதியம் _ பூமி : ஐம்பூதம் : உடல்.
பூதுரந்தரர் _ அரசர்.
பூதேசன் _ சிவபிரான்.
பூதேவி _ பூமி தேவி.
பூதை _ அம்பு.
பூத்தரு புணர்ச்சி _ தனக்கு எட்டாத மரத்தினின்றும்  தான் விரும்பிய  பூவைப் பறித்து உதவிய தலைவனொடு  தலைவி கூடும்  கூட்டம்.



பூத்தல் _  மலர்தல் : தோன்றுதல் : பொலிவு : பெறுதல் : பூப்படைதல் : படைத்தல்.
பூத்தானம் _ அருமை பாராட்டுதல் : புதுமை.
பூத்திரம் _ மலை.
பூத்துப் போதல் _ நெருப்பில் நீறு படர்தல்.
பூ நாகம் _ பூவிலுள்ள சிறு பாம்பு : நாங்கூழ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:08 pm

பூநாதம் _ வெடியுப்பு.
பூநீர் _ பனி நீர் : உவர் மண்ணில் எடுக்கும் நீர்.
பூநீறு _ உவர் மண் வகை.
பூ நொய் _ சிறு நொய்.
பூந்தராய் _ சீகாழி.



பூந்தி _ ஓர் இனிப்புப் பண்டம்.
பூந்தேன் _ பூவின் தேன்.
பூந்தை _ பூதன் என்பவன் தந்தை.
பூந்தோடு _ பூவின் இதழ்.
பூபதி _  அரசன் : ஆதிசேடன் : மல்லிகை :ஒரு குளிகை.


பூபன் _ அரசன்.
பூபாலன் _ அரசன் : வேளாளன் : உயர்ந்த சாதிக் குதிரை : பூமியின் புதல்வனான செவ்வாய்.
பூபாளம் _ காலையில் பாடும் ஒரு பண்.
பூப்பலி _ பூசைக்குரிய பூ.
பூப்பு _ பூப்பு அடைதல் : மாதவிடாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:09 pm

பூமகள் _ நில மகள் : திரு மகள் : கலை மகள்.
பூமகன் _ பிரமன் : பூமியின் மகனான செவ்வாய்.
பூமடந்தை _ பூ மகள்.
பூமணம் _ பூவின் நறுமணம் : இனிய மணம்.
பூ மழை _  மலர் மாரி.


பூமன் _ அரசன் : பிரமன் : காமன் : செவ்வாய்.
பூமாதேவி _ நிலமகள்.
பூமான் _  அரசன் : திருமகள் : கணவன்.
பூமி _ பூவுலகு : நிலமகள் : மனை : நாடு : இடம் : நிலை.
பூமி குருவகம் _ வெள்ளெருக்கு.



பூமிசம் _ பூமியிலுண்டானது : நரகம்.
பூமிசம்பவை _ பூமியிலிருந்து பிறந்த சீதை பிராட்டி.
பூமிசன் _ செவ்வாய் : நரகாசுரன் .
பூமிசை _ திருமகள் : சீதா பிராட்டி.
பூமிநாதம் _ காந்தம் : வெடியுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:10 pm

பூமி நாயகன் _ திருமால் : அரசன் : நில வேம்பு.
பூமுகம் _ பொலிந்த முகம்.
பூம்பாளை _ இளம் பாளை : ஒரு நெல் வகை.
பூம்புகை _ மணப் புகை.
பூயம் _  வெறுக்கத்தக்க பொருள் : சீழ்.



பூரகம் _  மூச்சை உள்ளிழுத்தல் : புல் வகை.
பூரட்டாதி _ ஒரு நட்சத்திரம்.
பூரணமி _ வளர்பிறைப் பதினைந்தாம் திதி : பவுர்ணமி : முழு நிலவு.
பூரணம் _ முழுமை:  நிறைவு : முடிவு : பலகாரத்தின் உள்ளீடு : பிதிர்ப்பிண்டம் : பூஞ்சணம்.
பூரணாகுதி _ வேள்வி முடிவுச் சடங்கு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:10 pm

பூரணி _ இலவ மரம் : உமையம்மை : பூமி : காடு.
பூரைண _ முழு நிலா : நிறைவு :  பஞ்சமி : தசமி : உவா என்னும் திதிகள் : ஐயனார் தேவி.
பூரபதி _ பச்சைக் கருப்பூரம்.
பூரம் _  கருப்பூரம் : பூரநாள் : பூரான் : தேள்  : நிறைவு : பழம் : பொன் : வெள்ளம் : இரச கருப்பூரம்.
பூரவாகினி _ கலைமகள்.


பூரா _ முழுவதும் : பழுப்புச் சருக்கரை வகை.
பூராடம் _  ஒரு நட்சத்திரம்.
பூரான் _ ஊரும் உயிர் வகை : குதிரையில் உள்ள தீச்சுழி : பனை முளை.
பூரி _ மிகுதி : பொன் : மொத்தம் : ஒரு பேரெண் : ஊது கருவி : குற்றம் : வில்லின் நாண் : கலப்பு நெல் : பலகாரவகை : பூரி ஜகந்நாதம் என்னும் தலம் : முழக்கு : பெருகு : மகிழ்.
பூரிகம் _ அப்ப வகை.



பூரிகலியாணி _ ஒரு பண் வகை.
பூரிகா _ அகில் மரம்.
பூரிகை _ ஊது குழல் : நிரப்புகை.
பூரிதம் _  மிகுதி : மிகுகளிப்பு.
பூரித்தல் _ நிறைதல் : களித்தல் : பருத்தல் : பொலிதல் : மிகுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:11 pm

பூரிமம் _  தெருப்பக்கம் : தொட்டி வகை.
பூரிமாயன் _ நரி.
பூரிமாயு _  நரி : பழைமை.
பூரியம் _ ஊர் : மருத நிலத்தூர் : வேந்தர் வீதி : அரசிருக்கை : கலப்பு நெல் : பப்பரப்புள்ளி.
பூரியரிசி _ வெள்ளையரிசி : மட்டையரிசி.


பூரியர் _  கீழ் மக்கள் :  கொடியவர்.
பூரு _  புருவம் : குரு குலத்தரசருள் ஒருவன்.
பூருகம் _  பூமியில் முளைக்கும் மரம்.
பூருண்டி _  மல்லிகைச் செடி : வேலிப் பருத்தி.
பூருவ  கங்கை _  நருமதை.


பூருவகெளளம் _  ஒரு பண் வகை.
பூருவதிக்கு _  கிழக்கு.
பூருவ பக்கம் _  பழைமை : கிழக்கு : முன்பு.
பூரை _  நிறைவு : போதியது : முடிவு : இன்மை : எதற்கும் உதவாதது.
பூர்ணம் _ முழுமை : பூரணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:11 pm

பூர்த்தி _  நிறைவு : திருப்தி.
பூர்வ காலம் _  சென்ற காலம்.
பூர்வ ஞானம் _ முற்பிறப்புணர்ச்சி.
பூர்வம் _ ஆதி : பழைமை : முதன்மை : கிழக்கு : சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று.
பூர்வாசிரமம் _  துறவியின் முந்திய நிலை.



பூர்விகம் _  முற்காலம் : மூலவரலாறு.
பூர்வோத்திரம் _ முன் வரலாறு : வட கிழக்கு.
பூலதை _  பூ நாகம்.
பூலத்தி _  மருத மரம்.
பூலம் _ புற் கட்டு.


பூலா _ செடி வகை : மரவகை : பூ.
பூலித்தல் _  உடம்பு பூரித்தல்.
பூவணி _  பூமாலை.
பூவணை _  மலர்ப் படுக்கை.
பூவந்தி _  புன்க மரம் : பலகார வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:12 pm

பூவம்பன் _  மன்மதன்.
பூவமுதம் _  தேன்.
பூவரசு _  ஒரு மர வகை.
பூவராகம் _  திருமாலின் பன்றி அவதாரம்.
பூவராகன் _  பன்றியின் அடையாளம் குறித்த பொன் நாணயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:12 pm

பூவலியம் _ மண்ணுலகம்.
பூவல் _  சிவப்பு : செம்மண் : பூத்திடுதல்.
பூவழலை _  பூநீறு : மருந்துப் பொடி வகை.
பூவன் _  பிரமன் : வாழை வகை.
பூவாடைக்காரி _  மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது.


பூவாணியன் _ வெற்றிலை, காய்கறி முதலியன விற்போன்.
பூவாளி _  மன்மதன் : மன்மதனின் மலரம்பு.
பூவிந்து _  அப்பிரகம் : வீரம் என்னும் மருந்துச் சரக்கு.
பூவிலி _ பிறப்பற்றவர்.
பூவில் _  மன்மதனது மலர் வில்.


பூவின் கிழத்தி _ திருமகள்.
பூவினன் _  பிரமன்.
பூவுலகு _ நிலவுலகம்.
பூவை _ நாகண வாய்ப்புள் : குயில் : பெண் :  காயா மரம்.
பூவைசியர் _  உழவர் : வேளாளர்.


பூவை நிலை _  அரசனைத் தேவரோடு ஒப்புக் கூறும் புறத்துறை.
பூவை வண்ணன் _  திருமால்.
பூழான் _  கவுதாரி : கானாங்கோழி.
பூழி _  குழை சேறு : புழுதி : தூள் : திருநீறு : கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்று.
பூழியன் _ பாண்டியன் : பூழி நாட்டின் தலைவனான சேரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:13 pm

பூழில் _ அகில் மரம் : பூமி.
பூழ் _  காடை வகை : துளை : கானாங் கோழி.
பூழ்க்கை _  யானை .
பூழ்தி _  புழுதி : இறைச்சி : முடை நாற்றம் : கொடுமை.
பூளை _ இலவ மரம் : வெற்றிப் பூ : பீளை : செடி வகை.


பூனதம் _  பொன்.
பூனை _ விலங்கு வகை.
பூனைக்காலி _ ஒரு செடி வகை : ஒரு கொடி வகை.
பூனை மூலி _  குப்பை மேனி.
பூனை வணங்கி _   குப்பை மேனி: நாயுருவி.
பூன்றம் _ முழுமை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:14 pm

பெங்கு - கள்,தீயொழுக்கம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:14 pm

பெகுலம் _  மிகுதி.
பெடம் _ மிகுதி.
பெடை _  பறவைகளின் பெண்.
பெட்டகம் _ பெட்டி :  வரிசைப் பெட்டி,
பெட்டல் _ விருப்பம்.



பெட்டன் _ பொய்யன்.
பெட்டார் _  நண்பர் : விரும்பியவர்.
பெட்டி _  பண்டங்கள் வைக்கும் கலம் : கூடை : சாட்சிக் கூண்டு : நெல் வகை.
பெட்டு _  பொய் : மயக்குச் சொல் : சிறப்பு : மதிப்பு.
பெட்டை _  விலங்கு, பறவை இவற்றின் பெண் பால் : பெண் : குருடு : குறைவு.



பெட்டைக்கண் _  ஊனமுற்ற கண் : சிறுகண்.
பெட்டையன் _ ஆண்மையற்றவன்.
பெட்பு _  பெருமை : விருப்பம் : அன்பு : தன்மை : பேணுகை : பாதுகாப்பு.
பெண் _  மகள் : சிறுமி : மணமகள் : பதுமினி : சித்தினி, சங்கினி , அத்தினி எனும் நால்வகைப் படும் பெண்.
பெண் சரக்கு _  படிக்காரம் : காடி முதலிய புளிப்புள்ள சரக்குகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:15 pm

பெண்சாதி _ மனைவி : பெண் பாலர்.
பெண்டகம் (ன்) _  அலி.
பெண்டாட்டி _ மனைவி: பெண்.
பெண்டு _  பெண்.
பெண்டுகம் _  கழற்சிக் கொடி.



பெண்ணாறு _ கிழக்கு நோக்கி ஓடும் ஆறு : ஓர் ஆற்றின் பெயர்.
பெண்ணெழுத்து _  உயிர் மெய் : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் நெட்டெழுத்துகள்.
பெண்ணை _  பனை மரம் : பெண்ணையாறு : அனுட நாள்.
பெண்பால் _  மகளிர் இனம்.
பெண் மூச்சு _  பிடிவாதம்.


பெண்மை _  பெண் தன்மை : நிறை : சாந்த நிலை.
பெதரி காலம் _  எட்டி மரம்.
பெதும்மை _  8 முதல் 11 வயது வரையுள்ள பெண்.
பெத்தம் _  ஆன்மாவின் பாச பந்தம் : கட்டு : சேர் மானம்.
பெத்தர் _ பாசத்தோடு கூடிய உயிர்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:15 pm

பெத்தல் _  பெருங்குரும்பைச் செடி.
பெந்தம் _  கட்டு : தொடர்பு.
பெந்து _ சுற்றம்.
பெம்மான் _ பெருமான் : கடவுள்.
பெயரன் _  பெயரையுடையவன்: மக்கள் வயிற்று மகன்.



பெயரெச்சம் _  பெயர் கொண்டு முடியும் வினைக் குறை.
பெயர் _  பேர் : நாமம் : புகழ் : பெருமை : ஆள் : வடிவு : பொருள் : பெயர்ச் சொல் : வேறு படுத்து : போர் : பெயர் என் ஏவல்.
பெயர்ச்சி _  இடமாற்றம்.
பெயர்தல் _  பிறழ்தல் : போதல் : மாறுதல் : சிதைதல் : பிரிதல்.
பெயர்த்தல் _  போக்குதல் : கெடுத்தல் : பிரித்தல்.



பெயர்த்தி _  மக்கள் வயிற்றுப் பெண்.
பெயர்த்தும் _  பின்னும்.
பெயர் வழி _  ஆள் : தலைமுறை.
பெய்கலம் _  பாண்டம்.
பெய்தல் _  பொழிதல் : வார்த்தல் : இடுதல் : கொடுத்தல் : அணிதல் : கட்டுதல் : தூவுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:15 pm

பெய்துரை _  பாயிரம்.
பெரிய _  பெரிதான : மூத்த.
பெரிய கோயில் _  திருவரங்கம் கோயில் : தஞ்சைக் கோயில்.
பெரிய தலை _ பெரியவன்.
பெரிய திருவடி _  கருடாழ்வார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:16 pm

பெரிய நடை _ நல்லொழுக்கம்.
பெரியப்பன் _ தந்தையின் தமையன்.
பெரிய பிராட்டி _ திருமகள்.
பெரிய பெருமாள் _ திருவரங்கத்து அரங்க நாதர்.
பெரியம்மாள் _ தாய்க்கு முன் பிறந்தாள் : தந்தையின் அண்ணன் மனைவி.


பெரியம்மை _ அம்மை நோய் வகை : மூதேவி.
பெரிய மனம் _ அருள்.
பெரியவர் _ உயர்ந்தோர் : மூத்தோர் : முதியோர்.
பெரியவள் _ பூப்படைந்தவள்.
பெரியவன் _ மூத்தோன்.


பெரியவுடையார் _ சடாயு.
பெரியா நங்கை _ ஒரு செடி வகை.
பெரியார் _ சிறந்தோர் : மூத்தோர்.
பெருக _ நிரம்ப.
பெருகல் _ மிகுதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:16 pm

பெருகு _ தயிர் : அணிகல வகை.
பெருகுதல் _ மிகுதல் : நிறைதல் : முதிர்தல் : கேடுறுதல் : மங்கல நாண் அற்று விழுதல் : விளக்கு அணைதல் : வளர்தல்.
பெருக்கம் _ வளர்ச்சி : செல்வம் : வெள்ளம் : நிறைவு.
பெருக்கல் _ விருத்தி செய்தல் : எண்களைப் பெருக்குதல்: துடைப்பத்தால் குப்பை கூட்டுதல்.
பெருக்கலங்காரம் _ வியப்பணி.




பெருக்காளர் _ சிறப்புடையோர்: வேளாளர்.
பெருக்கி _ சுக்கிலம் : பெருக்கிக் காட்டுவது.
பெருக்கு _ வெள்ளம் : மிகுதி : பப் பரப்புளி : பெருகச் செய்: பெருக்கு என் ஏவல்.
பெருங்கணக்கு _ பெருந்தொகை : அகந்தை.
பெருங்கணி _ தலைமை நிமித்திகன்.



பெருங்கதை _ நீண்ட கதை : பரவலான செய்தி : ஒரு காப்பியம்.
பெருங்கரம் _ கோவேறு கழுதை.
பெருங்கலம் _ ஆயிரம் நரம்புடைய பேரியாழ்.
பெருங்கலையன் _ ஒரு நெல் வகை.
பெருங்காஞ்சி _ வீரர் படை முகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:16 pm

பெருங்காடு _ பெரிய வனம் : சுடுகாடு.
பெருங்காப்பியம் _ நூல் இயல்புகள் யாவும் உடைய தொடர் நிலைச் செய்யுள் வகை.
பெருங்காயம் _ ஒரு மருந்து வகை : ஒரு மர வகை : கறிப் பெருங்காயம்.
பெருங்கால் _ புயற் காற்று : யானைக்கால் : பெரிய வாய்க்கால்.
பெருங்கிராமம் _ 500 குடி மக்களுடைய ஊர்.



பெருங்கிழமை _ மிகு நேயம் : முழு உரிமை.
பெருங்குடல் _ குடற் பிரிவு.
பெருங்குடி _ உயர் குடி : நிலக்கிழார் : வணிகருள் ஒரு பிரிவினர்.
பெருங் குருகு _ யானை யுண் குருகு : தலைச் சங்கத்து வழங்கிய ஓர் இசைத் தமிழ் நூல்.
பெருங்குழி _ பெரிய பள்ளம் : கடல் : முக்கால் ஏக்கர் கொண்ட நில அளவு.



பெருங்கை _ யானை : பெரிய கை.
பெருங்கோடணை _ ஒரு முரசு வகை.
பெருங் கோப் பெண்டு _ பட்டத்து அரசி.
பெருச்சாளி _ எலி வகை.
பெருஞ்சாந்தி _ கோயிற் பெரிய திருவிழாவில் முடிவில் நடக்கும் நீர் முழுக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:17 pm

பெருஞ்சாய் _ பேராற்றல்.
பெருஞ் சோறு _ அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு : பரணி நாள்.
பெருத்தல் _ அதிகப் படுதல் : மிகுதல் : பருமையாதல்.
பெருநகரத்தார் _ வணிகர்.
பெரு நம்பி _ இளவரசர்க்குரிய பட்டப் பெயர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:17 pm

பெருநாள் _ இரேவதி நாள் : முகமதியப் பண்டிகை.
பெருநிலம் _  பூமி : பரமபதம்.
பெரு நீர் _ கடல்.
பெருந்தகவு _ பெருமை : பெருந் தன்மை.
பெருந்தகை _ பெருமையுடையவர்.


பெருந்தானம் _  நெஞ்சு,மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடு,பல்,தலை ஆகிய ஒலி எழும் எட்டு உறுப்புகள்.
பெருந்தினை _ பொருந்தாக் காமம் : மனம் பொருந்தாத காதல்.
பெருந்துறை _  திருப்பெருந் துறை என்னும் ஊர்: பெரிய துறை முகம்.
பெருந் தேவ பாணி _  இசைப்பா வகை : ஓர் இலக்கியம்.
பெருந் தேவி _ பட்டத்தரசி : காஞ்சி வரதராசப் பெருமாளின் பிராட்டி.


பெருப்பம் _ பருமன்.
பெருமங்கலம் _ வாழ்த்துப் பாடல் : நான்னாள் : அரசன் குடிகட்கு நலம் செய்தலைக் கூறும் புறத்துறை.
பெருமஞ்சிகன் _ நாவிதன்.
பெருமடை _  தெய்வங்களுக்குப் படைக்கும் சேற்றுப் படையல்.
பெருமணம் _  திருமணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:18 pm

பெருமலை _  மகா மேரு மலை.
பெருமா _  யானை.
பெருமாட்டி _ தலைவி.
பெருமாள் _  அரசன் : கடவுள் : சிறந்தவன்.
பெருமானடிகள் _ சுவாமி.



பெருமிதம் _ மேம்பாடு : உள்ளக் களிப்பு.
பெருமை _ மிகுதி : மாட்சிமை : புகழ்.
பெரும்படி _  முருடு : பருமன் : உயர்தரம் : தாராளம் : அகந்தை.
பெரும் பதம் _ வீடு பேறு.
பெரும் பயறு _ காரா மணி.


பெரும்பற்றப் புலியூர் _ சிதம்பரம்.
பெரும் பனையன் _ அம்மை நோய் வகை.
பெரும் பாண் _ யாழ் வாசிக்கும் பாணர்.
பெரும் பாலார் _ மிகுதியானவர்.
பெரும் பாலும் _ அநேகமாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:18 pm

பெரும் பாலை _ பெரும் பண் வகை.
பெரும் பிறிது _ இறப்பு.
பெரும் புலர்காலை _ அதிகாலை.
பெரும் பொங்கல் _ தைப்பொங்கல்.
பெரும் பொழுது _ கார், கூதிர், முன் பனி , பின் பனி, இளவேனில், முது வேனில் என்னும் ஆறு பருவங்கள்.


பெரும் போகம் _  மிகுந்த விளைச்சல்: பேரின்பம்.
பெருவங்கியம் _ பெரிய யானைத் துதிக்கை போலும் வடிவுள்ள இசைக்குழல்.
பெருவஞ்சி _ பகைவர் நாட்டை எரிப்பதைக் கூறும் புறத்துறை.
பெருவரை _ மகா மேரு.
பெருவழக்கு _ பலரும் கையாளும் முறை : எங்கும் பரவியிருத்தல்.


பெருவனம் _ கடல்.
பெருவாகை _ மரவகை : வேலிப் பருத்தி.
பெருவாயன் _  கழுதை : அலப்புபவன்.
பெருவியாதி _ குட்ட நோய்.
பெருவிரல் _  கட்டை விரல் : நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 36 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum