தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 16 of 36 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 26 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:15 pm

நசு - ஒளிவிட :  புன்னகை கொள்ள.
நசுக்குத்தன் - அம்பட்டன்.
நகசம் - யானை.
நகச்சுற்று - நகக்க்கண்ணில் வரும் ஒரு நோய்.
நகடு - உடல் வெளுக்கை.


நகட்டுதல் - அரைத்தல் : நகரச் செய்தல் : இடம் விட்டுப் பெயரச் செய்தல் : காலந் தாழ்த்துதல் : ஆவலுடன் உண்டு விடுதல்.
நகதி - பொன் கட்டி : நிலத்தீர்வை : ரொக்கக்காரன்.
நகத்தல் - அரக்குதல் : நகர்த்தல் : குத்துதல்.
நகம் - உகிர் : நாகணம் : பங்கு : பூமி : மரம் : மலை : அடிக்குளம்பு.
நகரசம், நகரநாதம் - யானை.


நகரம் - ந என்னும் எழுத்து : பட்டணம் : மருதநிலத்தூர் : பேரூர் : அரண்மனை : கோயில் : வாழிடம்.
நகரவிரம் - மயில்.
நகரா - ஒரு பறை.
நகரி - இராசமாநகரம் : வறட்சுண்டி : பட்டிணம் : சர்க்கார்க்குரிய புறம் போக்கு.
நகரிபகம் - காகம்.


நகரை - ஒருவகை மரம் : ஒருவகை அரிசி.
நகர் - கோயில் : நகரம் : நகரென்னேவல் : மருதநிலத்தூர் : வீடு.
நகல் - நகுதல் : மகிழ்ச்சி : நட்பு : சிரிக்கை : படி : பிரதி.
நகழ்தல் - துன்பப்படுதல் : நகர்ந்து செல்லுதல்.
நகழ்வு - துன்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:15 pm

நகவிலேகம் - நகரேகை.
நகாசு - நெற்றி : நகாசு வேலை.
நகாதிபன் - இமயமலை.
நகாயுதம் - சிங்கம் : சேவல் : நகமுள்ளவை : புலி.
நகாரி - இந்திரன்.


நகார் - பல்.
நகிலம், நகில் - முலை.
நகு - துலங்கு : மலர் : நகுவென்னேவல்.
நகுடம் - மூக்கு.
நகுதல் - இகழ்தல் : ஒளிவிடுதல் : நகைத்தல் : புட்பித்தல்.


நகுலம் - கீரி : விலங்குவகை.
நகுலன் - பஞ்சபாண்டவரில் ஒருவன்.
நகூஉம் - நகைக்கும் : இகழும்.
நகேசன் - இமயமலை : மலையரசு.
நகை - அணிகலம் : இகழ்ச்சி : இகழ்ச்சி மகிழ்ச்சி தோன்றக் கூறும் அலங்காரம் : இன்பம் : எயிறு : ஒளி : 
களிப்பு : சிரிப்பு : நகையென்னேவல் : பல் : பூ : மொட்டு : மலர்ச்சி.


நகைச்சொல் - நகைத்துப் பேசுதல் : பரிகாசம் பேசுதல்.
நகைத்திறச்சுவை - விதூடக் கூத்து : வசைக்கூத்தெனினுமாம்.
நகைப்பு - சிரிப்பு : பரிகாசம்.
நகைரசம் - நகைக்குந் தன்மை : பரிகாசப் பேச்சு.
நகைவர் - நண்பர் : நகைக்குக் காரணமான பாணர் : கூத்தர் முதலியோர்.


நகைவேழம்பர் - நகையுண்டாக்குங் கோமாளிகள் : விகடஞ் செய்வோர்.
நக்க - சுடுக : மலர : தீண்ட : கெடுக்க : மலர்ந்த : சிரித்த : இகழ்ந்த : உவமவாசகம் : மலர்ந்தன : 
தீண்டின : நக்குதலால் தீண்ட.
நக்கசாரணர் - நாகர் சாதி வகையினர்.
நக்கம் -அம்மணம்.
நக்கரம் - முதலை.


நக்கரித்தல் - அரக்குதல் : அழுந்துதல் : தவழுதல்.
நக்கல் - நால்வகை உணவில் ஒன்று : சோறு : எச்சில் : உண்டல் : தீண்டுகை : சிரிப்பு : பரிகாசம் : ஒளி.
நக்கவாரம் - வறுமை : ஒரு தீவு.
நக்கன் - அருகன் : சிவன் : நரி : நிருவாணி : தேவதாசிகள் சிறப்புப் பெயர்.
நக்கிரப்பலகை - முதலை வடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:15 pm

நக்கிரா - தேட்கொடுக்கி.
நங்கூரம் - மரக்கலத்தை நிறுத்தி வைக்குங் கருவி.
நசற்காரன் - நோயாளி.
நசாரி - எட்டி.
நசியம் - மூக்கிலிடும் மருந்து.


நசிவு - கேடு : மூக்குப் பொடி.
நகை - அன்பு : ஆசை : ஈரம் : ஒழுக்கம் : குற்றம் : பரிகாசம் : விருப்பம்.
நசைகுநர் - நண்பர்.
நசைதல் - விரும்பல் : அன்பு செய்தல்.
நசைநர், நசையுநர் - நண்பர் : விரும்பினோர் : உறவினர்.


நசைய - விரும்ப.
நசைவினை - நன்னடக்கை.
நசைவு - ஈரம்.
நச்சல் - விரும்பல்.
நச்சினி - குரக்கன்.


நச்சு - ஆசை : சிறுமை : தொனுப்பு : நச்சென்னேவல் : விரும்பப்படும் பொருள் : தொந்தரை : அலப்பல் : அலட்டு : நஞ்சு.
நச்சுக்கண் - கொடும்பார்வை.
நச்சுக் கொடி - கொப்பூழ்க் கொடி.
நச்சுச்சொல் - தீச்சொல்.
நச்சுதல் - அலட்டல் : ஆசைப்பெருக்கம் : விரும்பல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:16 pm

நச்சுப்பார்வை - கொடும் பார்வை.
நச்சுப்பிச்சு - ஓயாத் தொந்தரவு.
நச்சுமரம் - எட்டி மரம்.
நச்சுமழை - விடாத சிறு தூறல் : கேடு விளைவிக்கும் மழை.
நச்சுவிறகு - கள்ளி : எருக்கு முதலிய நஞ்சுச் சாரமுள்ள விறகுகள்.


நச்செலி - சுண்டெலி : மூஞ்சூறு.
நச்செழுத்து - நஞ்சுத்தன்மையுள்ள எழுத்து : அவை யா, யோ, ரா, ரோ, லா, லோ, ய், ர், ல் இவையும்
ஏழு நெட்டுயிரும் ஆய்தமுமாம்.
நஞ்சம் - நஞ்சு : விடம்.
நஞ்சன் - தீயவன்.
நஞ்சி - குன்றுமணி.


நஞ்சீடு - விடமிடப்படுகை.
நஞ்சு - தீமை : நஞ்சுக்கொடி : விடம் : தீயது.
நஞ்சுச் சுரம் - பிரசவக் காய்ச்சல்.
நஞ்சுணி - சிவன்.
நஞ்சுண்டம் - மரவகை.


நஞ்சுண்டான் - சிவபிரான்.
நஞ்சு பாய்ச்சுதல் - வஞ்சகஞ் செய்தல்.
நஞ்சுவிழியரவு - திட்டி விடம்.
நட - செல் : போ.
நடக்கை - ஒழுக்கம் : செய்கை : நடத்தல் : நடப்பு.


நடத்தல் - இயற்றுதல் : காரியம் பலித்து வருதல் : சம்பவித்தல் : செலுத்தல் : செல்லுதல் : போகல்.
நடத்துதல் - இயற்றுதல் : நடத்தல்.
நடத்தை - ஒழுக்கம் : நடக்கை : செல்வாக்கு சுபாவம்.
நடந்தேறுதல் - நிறைவேறுதல்.
நடபடி - ஒழுக்கம் : நடவடிக்கை : நிகழ்ச்சி : வழக்கம்.


நடப்பன - இயங்குமுயிர்வருக்கம்.
நடப்பு - சலுகை : நடக்கை : போக்கு வரவு : தீய காமத் தொடர்பு : தற்காலம் : செல்வாக்கு : செல்லுதற்குரிய இடம்.
நடமண்டனம் - அரிதாரம்.
நடமாடி - சிவன்.
நடமாடுதல் - கூத்தாடுதல் : வழங்கல் : பரவியிருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:16 pm

நடம் - ஒரு பண் : கூத்து.
நடராசர் - கூத்தப்பிரான்.
நடர் - கூத்தர்.
நடலமடித்தல் - தொந்தரவு பண்ணுதல்.
நடலம் - ஒய்யாரம் : செருக்கு : நடலை : வீண் செலவிடுகை : பாசாங்கு : இகழ்ச்சி : அதிநாகரிகங் காட்டுகை.


நடலை - கபடம் : துன்பம் : நடுக்கம் : நாகரிகம் : பொய் : வஞ்சனை.
நடல் - ஊன்றுகை : நடுதல் : நடவு.
நடவ - செலுத்த.
நடவு - நடவுதல் : நடவென்னேவல் : நாற்று நடுகை.
நடவுகொத்து - நடுகைக்காக கொடுக்கப்படுங் கூலி.


நடவுதல் - செலுத்தல் : நடத்துதல்.
நடவை - கடவுமரம் : தணக்கு மரம் : வழங்குமிடம்.
நடனசாலை - கூத்துப் பயிலிடம்.
நடன் - கூத்தன் : சிவன்.
நடி - நடியென்னேவல் : நாடகக் கணிகை : பெருமை.


நடித்தல் - கூத்தாடுதல் : நாகரிகம் பண்ணுதல்.
நடிப்பு - கூத்து : நாகரிகம்.
நடு - அரை : இரை : ஊடு : தொழில் : நடுவென்னேவல் : நீதி : பூமி : மிதம் : மய்யம் : வானத்தின் உச்சி : இடுப்பு : நடுநிலை.
நடுக்கம் - அச்சம்.
நடுக்கல் - நடுங்குதல்.


நடுக்காரர் - நடுவர்.
நடுக்கு - கிறுகிறுப்பு : நடுக்கம் : நடுக்கென்னேவல்.
நடுங்க நாட்டம் - தோழி தலைவி நடுங்குமாறு பேசும் ஒரு துறை.
நடுங்கலன் - அச்சமுடையோன்.
நடுங்குதல் - அசைதல் : அஞ்சுதல் : அதிர்தல் : பதறுதல் : மனங்குலைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:16 pm

நடுச்சாமம் - பாதியிரவு.
நடுச்செல்வம் - இடையில் வந்த செல்வம்.
நடுச்சொல்லுதல் - நியாயஞ் சொல்லுதல் : சான்று கூறுதல்.
நடுச்சொல்வார் - சான்று கூறுவோர்.
நடுதல் - நாட்டல்.


நடுத்தரம் - இடைப்பட்டது.
நடுத்துஞ்சல் - அவமிருத்து.
நடுநாயகம் - ஆபரணத்தின் மத்தியிற் பதிக்கு மணி.
நடுநிலை - நீதி.
நடுப்பேசுதல் - ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல்.


நடுமையம் - உச்சம் : நடுமத்தி.
நடுவறுத்தல் - சீர்தூக்கிப் பார்த்தல் : வழக்குத் தீர்த்தல்.
நடுவன் - நமன் : நியாயாதிபதி : நடுநிலைமையுடையோன்.
நடுவாந்தரம் - உதவியற்ற நிலை.
நடுவெழுத்து - பத்திரம் எழுதுபவன் : பத்திரப் பதிவு உத்தியோகத்தன்.


நடை - ஒழுக்கம் : கூத்து : செலவு : செல்வம் : தொடர்பு : நடத்தை : பழக்கம் : முறை : வழக்கம் : வழி : 
வாயிற்கடை : கோயில் : நீண்ட நாள்.
நடைக்காவணம் - நடைப்பந்தல்.
நடைச்சலங்கு - சிறு படகு.
நடைச்சாரி - குதிரையின் மந்தகதி.
நடைத்தேர் - சிறுதேர்.


நடைநாயகம் - அன்னப்புள்.
நடைபாவி - படி.
நடைப்பரிகாரம் - பத்தியமில்லாத மருந்து : பயணச் சாமான் : பலபண்டம் : வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள்.
நடைமலை - யானை.
நடையன் - உழுமாடு ஏறு : குதிரை முதலியன : பாதக்குறடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:17 pm

நடையுடைபாவனை - மக்களின் வழக்கவொழுக்க முதலியன.
நட்கல் - நட்டல் : நேசித்தல்.
நட்சத்திரமண்டலம் - விண்மீன் வட்டம்.
நட்சத்திரேசன் - திங்கள்.
நட்டணை - கடியம் : கொடூரம் : வெறுப்பு : கூத்து : கோமாளிக் கூத்து : ஒற்றுமையின்மை : கொடுமை : யோசனையின்மை.


நட்டநடுப்பெற - நடுமத்தி.
நட்டபாடை - ஒரு பண் : நைவளம்.
நட்டம் - அம்மணம் : அழிவு : கலைஞானம் அறுபத்து நான்கில் ஒன்று : கூத்து : கேடு : நட்டோம் : நிறுதிட்டம்.
நட்டராகம் - குறிஞ்சிப் பண்.
நட்டவர் - பகைவர்.


நட்டார் - உறவோர் : நண்பர்.
நட்டாமுட்டி - ஒரு நூல் : கீழ்மை : நடுத்தரம் : வெறுவிலி : வஞ்சகம்.
நட்டாறு - நடு ஆறு.
நட்டு - கீழ்மை : சரிநடு : நட்டம் : நட்டுவன் : நாட்டியம் : நட்டி : நாடகம் : நடு : நண்டு.
நட்டுவம் - நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில்.


நட்டுவன் - நடனமாட்டுவோன்.
நட்டோர் - உறவோர்.
நட்பாளர் - உற்ற நண்பினர்.
நட்பு - நண்பு : சுற்றம் : கேள் : தொடர்பு : நண்பன் : யாழின் நான்காம் நரம்பு : கேண்மை : காதல்.
நணந்தம் - சணம் : புன்கு : காட்டுப் பச்சிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:18 pm

நணி - அணிமையான இடம் : அணி.
நணிது - அணியது.
நணுகலர் - பகைவர் : விரோதிகள்.
நணுகல் - கிட்டல்.
நணுகார் - பகைவர்.


நணுகுதல் - இணைதல் : கிட்டல் : சார்தல்.
நண்டு - கற்கடவிராசி : ஞெண்டு.
நண்டுச்செலவு - நண்டு இருக்கும் வளை.
நண்டுத்தெறுக்கால் - நட்டுவாக்காலி.
நண்டுநசுக்கு - சிறு குழந்தைகள்.


நண்ணம் - சிறிது.
நண்ணலர் - பவைர்.
நண்ணல், நண்ணுதல் - கிட்டல் : நெருங்கல்.
நண்ணார் - பகைவர்.
நண்ணுநர் - நண்பர்.


நண்பகல் - நடுப்பகல்.
நண்பல் - இரு பற்களின் இடை.
நண்பன் - குறிஞ்சி நிலத் தலைவன் : தோழன் : கணவன்.
நண்பாலம் - வெட்பாலை.
நண்பு - நட்பு : உறவு.


நண்மை - அண்மை.
நதம் - ஆண்யாறு : உச்சத்திருந்து கிரகத்திற்குள்ள தொலை : மேற்கு நோக்கியோடும் ஆறு : நந்தியாவட்டை.
நதி - யாறு : வணக்கம்.
நதுத்தல் - அவித்தல் : கெடுத்தல் : மறைத்தல்.
நத்தப்பாழ் - அழிந்து போன சிற்றூர்.


நத்தம் - ஆக்கம் : இரவு : இருள் : ஊர் : எருக்கு : கடிகார வூசி : சங்கு : நடு : நத்தை : புன்கமரம் : பூங்கு : வாழை : 
ஊரின் குடியிருப்பிடம் : மனைநிலம் : இடம் : கிராமத்தில் பார்ப்பனரல்லாதார் வசிக்குமிடம்.
நத்தாசை - பேராசை.
நத்தாமணி - வேலிப் பருத்தி.
நத்து - ஓர் அணிகலம் : ஒரு பறவை : சங்கு : நத்தென்னேவல் : மூக்கணி.
நத்துதல் - விரும்பல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:18 pm

நத்தை - ஒரு பூண்டு : கடுகு : கருநந்து.
நந்த - ஓர் உவம உருபு : பெருக : விளங்க.
நந்தகம் - வாள் : திருமாலின் வாள்.
நந்தகோபாலர் - இடையர்.
நந்தாவிளக்கு - அவியாத விளக்கு.


நந்தம் - இடையர் : கத்தூரி : சங்கநிதி : சங்கு : பெருமுயற்சி : நாரத்தை : எருக்கு : புன்கு : வாழை : காக்கை.
நந்தர் - இடையர்.
நந்தல் - ஆக்கம் : கெடுதல் : நிந்தை : வளர்தல்.
நந்தவனம் - நந்தனவனம்.
நந்தனம் - இந்திரன் பூந்தோட்டம் : நந்தன ஆண்டு : தவளை : பூந்தோட்டம் : நத்தை : நாரத்தை.


நந்தனன் - மகன் : மால்.
நந்தாமணி - உத்தாமணி : சிறந்த மணி.
நந்தி - அட்டாதச உப புராணத்தொன்று : இடபவிராசி : எருது : ஓர் அரசன் : ஒரு மலை : சிவன் : சிறுபறை : 
செக்கான் : நந்தி தேவன் : நாகம்.
நந்தியாவட்டத்தாமன் - துரியோதனன்.
நந்திவிரட்சம் - சின்னிமரம்.


நந்தினி - மகள்.
நந்து - ஆக்கம் : சங்கு : நத்தை : நத்தென்னேவல்.
நந்துதல் - நந்தல் : கெடுதல் : சாதல் : வளர்தல் : தழைத்தல் : அவிதல் : விளங்குதல் : செகுத்தல் : தூண்டுதல்.
நந்தை - ஏகாதசி : கலப்பையை நுகத்தொடு பிணைக்குங் கயிறு : கபிலைப் பசு : தேற்றா மரம் : பிரதமை.
நபம் - ஆகாயம் : ஆவணி மாதம் : கார்காலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:19 pm

நபனம் - திருமஞ்சனம் : நீராட்டம்.
நபகம் - இருள்.
நபி - முகமது : தீர்க்கதரிசி.
நபுஞ்சகம் - பேடித்தன்மை : ஆண் தன்மையின்மை.
நபுஞ்சகலிங்கம் - அலிப்பால்.


நபுஞ்சமகன் - ஆண்குறி யில்லாதவன்.
நப்பின்னை - திருமகள்.
நம - வணக்கம்.
நமகம் - உருத்திர மந்திரம்.
நமக்காரி - ஆடு தின்னாப் பாளை : வறட்சுண்டி.


நமசம் - இணக்கம்.
நமசன் - அனுகூலன்.
நமசிதன் - வழிபடத்தக்கவன்.
நமடுகடித்தல் - குழந்தைகள் உதட்டைக் கடித்தல்.
நமரன் - நம்மவன் : உறவினன் : நண்பன்.


நமருதல் - ஊறுதல் : பெருகுதல்.
நமர் - சுற்றத்தார் : நம்மவர்கள் : உறவினர்கள்.
நமலுதல் - வணங்கல்.
நமள் - நம்மவள்.
நமன் - இயமன் : சுற்றத்தான் : நம்மவன்.


நமித்திரர் - பகைவர்.
நமுகுதல் - குழைதல்.
நமுடு - ஈர் : கீழுதடு : கொக்கு.
நமேரு - புன்னை : சுரபுன்னை.
நமை - ஒரு மரம் : செறிவு : தினவு : நமைவென்னேவல்.


நமைக்காய் - கத்தரிக்காய்.
நமைச்சல் - தினவு.
நமைத்தல் - சொறிதல் : தின்றல் : சூட்டுதல் : வருந்துதல்.
நமைப்பு - சொறிவு : தினவு : சிரங்கு வருத்தம்.
நம்பல் - ஆசைப்பெருக்கம் : நம்புதல் : விசுவாசித்தல் : விரும்பல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:19 pm

நம்பன் - கடவுள் : சிவன் : நம்பிரான்.
நம்பி - ஆடவரிற் சிறந்தவன் : அகப்பொருள் இலக்கணம் செய்த ஆசிரியர் : வேடுவராசன் : கடவுள்.
நம்பிக்கைத் துரோகம் - இரண்டகம்.
நம்பியான் - நம்பி.
நம்பிராட்டி - அரசன் தேவி.


நம்பிரான் - கடவுள் : தலைவன்.
நம்பு - நம்பென்னேவல் : நாவல் : விருப்பம் : பற்று : ஆசை : அருச்சகம்.
நம்புதல் - நம்பல்.
நயக்கண் - நாய்.
நயத்தகுதல் - விரும்பல்.


நயத்தல் - அதிகப்படல் : ஆசைப்பெருக்கம் : சிறத்தல் : சினேகித்தல் : நன்மைப்படல் : பலன்படல் :
பின்செல்லுதல் : மதித்தல் : மலிவாதல் : விரும்பல் : அன்பு செய்தல் : நீதி செய்தல்.
நயத்தவிலை - மலிந்த விலை.
நயந்து கேட்டல் - இரந்து கேட்டல்.
நயப்பாடு - பயன் : மேம்பாடு.
நயப்பித்தல் - கனப்படுத்தல் : மகிழ்வித்தல் : உடன்படுத்தல் : சிறப்பித்தல்.


நயப்பு - அன்பு : ஆசை : இலாபம் : மகிழ்ச்சி : மலிவு.
நயப்புணர்வு - கண்ணோட்டம்.
நயப்புரை - விருப்பு மொழி.
நயம் - அதிகம் : அருள் : அரசாட்சி : இலாபம் : இன்பம் : உபசாரம் : சரி : நடத்தம் : நன்மை : நீதி : 
பலன் : மலிவு : மிகுதி : மேன்மை : பக்தி : அன்பு : பயன் : நுண்மை.
நயவர் - நண்பர் : காதலர் : நீதியுடையோர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:20 pm

நயகாசம் - கண்மேற் படர்சதை.
நயனதீட்சை - அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல்.
நயனபாடை - கண்சாடை.
நயனம் - கண்.
நயனவாரி - கண்ணீர்.


நயனை - கண்மணி.
நயன் - இன்பம் : கொடையாளி : நன்மை : பலன் : மகிழ்ச்சி : அருள் : ஈரம் : ஒழுகலாறு : செவ்வி : நியாயம்.
நயிட்டிகர் - நிட்டை தவறாதோர்.
நரகர் - கீழ் உலகத்தவர்.
நரகலித்தல் - அருவருத்தல் : அழுக்குடைத்தாதல்.


நரகல் - அசுத்தம்.
நரகாரி - திருமால்.
நரகீலகன் - குருவைக் கொலை செய்தவன்.
நரகு - நரகம்.
நரகேசரி - நரசிங்கமூர்த்தி : மக்களுள் சிறந்தவன்.


நரங்குதல் - தேய்ந்து தேய்ந்து கெடுதல்.
நரந்தம் - கத்தூரி மிருகம் : காகம் : நாரத்தை : வாசனை : வாசனைப் புல்வகை.
நரபதி - அரசன்.
நரம்புக்கருவி - வீணை முதலிய வாத்தியம்.
நரம்புக் கருவியாளர் - யாழ் முதலியன வாசிப்போர்.


நரமடங்கல் - நரசிங்கம்.
நரமேதம் - நரபலியிட்டுச் செய்யும் வேள்வி.
நரம்பின்மறை - யாழ் நூல்.
நரம்பு - இலை முதலியவற்றின் நரம்பு : தந்தி : நாடி : நாணி : நார் : வில் நாண் : தசைநார் : இரத்தக் குழாய் : யாழ் நரம்பு.
நரம்புக்காய் - முருங்கைக்காய்.


நரம்புச் சுற்று - நரம்பின் வீக்கம்.
நரர் - மனிதர்.
நரலல், நரலுதல் - ஒலித்தல் : பேசலால் எழும் ஒலி.
நரலை - கடல்.
நரலோகம் - மண்ணுலகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:20 pm

நரல் - ஒலி : கத்து : செத்தை : சனக் கூட்டம்.
நரல்வு - உள்ளோசை : ஓசை.
நரவாகனம் - சிவிகை : ஊர்தி : குபேரனது ஊர்தி.
நரவாகனன் - குபேரன்.
நரளி - கடலை.


நரற்றல் - ஒலித்தல் : ஓசையிடல்.
நரன் - அருச்சுனன் : மனிதன் : இருடி : இயக்கன்.
நரா - தழும்புபட்டது : நருங்கப்பட்டது.
நராந்தகம் - இறப்பு.
நராந்தகன் - இயமன் : கொடியோன்.


நராரி - திருமால்.
நராலை - நரகம்.
நரிக்கொன்றை - ஒரு மரம்.
நரிதல் - நெரிதல்.
நரித்தலை - முழங்கால் முட்டு.


நரித்தல் - நருக்குதல் : இகழ்தல்.
நரிப்பு - வியப்பு : இகழ்வு : நருக்கம் : நரித்தன்மை.
நரிமகன் - கேசகம்பளன்.
நரிமருட்டி - கிலுகிலுப்பை.
நரியன் - கள்ளத்தனம் உள்ளவன் : சூதன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:21 pm

நரியுணி - நண்டு.
நருக்கல் - நொருக்கல்.
நருக்கு - நருக்குதல் : நருக்கென்னேவல்.
நருக்குதல் - நொருக்குதல்.
நருக்கெனல் - ஒலிக்குறிப்பு : விரைவுக் குறிப்பு.


நருங்குதல் - நொருங்குதல்.
நரை - வெளுத்த மயிர் : இடபவிராசி : கருமை கலந்த வெண்மை : சரை : சாமரை : சிரை : நரையென்னேவல் : 
நாரை : வெண்மை : மூப்பு : வெள்ளைக் குதிரை.
நரைதல் - மெலிதல்.
நரைத்தல் - வெளுத்தல்.
நரையல்லி - வெள்ளாம்பல்.


நரையன் - ஒரு பருந்து : நரை நிறம் உள்ளது : வல்லூறு.
நரையான் - காகம் : சின்னது : செங்கானாரை : மீன்குத்திப் புள் : நெல்வகை : நருங்கின குழந்தை.
நர்த்தகம் - ஆண்யானை.
நர்த்தகி - பெண்யானை.
நலக்குதல் - அழுக்காக்குதல் : கசங்கச் செய்தல்.


நலங்கல் - அழுக்காதல்.
நலங்கு - ஒரு கலியாணச் சடங்கு : அரைத்த குழம்பு : நலங்கென்னேவல்.
நலங்குதல் - நலங்கல்.
நலதம்பு - வேம்பு.
நலதை - சடாமாஞ்சி.


நலத்தல் - சிந்தித்தல் : நயத்தல்.
நலப்பால் - நன்மை : ஆதாயம் : அதிர்ஷ்டம்.
நலப்பு - நன்மை.
நலம் - அழகு : இன்பம் : உபகாரம் : உயர்வு : கண்ணோட்டம் : சுக்கு : நன்மை : பயன் : விருப்பம் : புகழ் : 
செம்மை நிறம் : எருத்து விதை.
நலம் பாராட்டுதல் - தலைமகன் தலைமகளின் இன்ப நலத்தைப் புகழ்ந்து கூறுதல்.


நலம்பொலம் - நன்மையும் தின்மையும்.
நலவு - நலம் போடுதல் : நன்மை.
நலன் - நலம்.
நலி - நலியென்னேவல் : நோய்.
நலிதல் - சரிதல் : தவறுதல் : மெலிதல் : வருந்தல் : அழிதல் : தோற்றல் : உச்சாரணத்தில் ஓசை நடுநிலையாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:23 pm

நலிநம் - தாமரை : நீர் : வெண்ணாரை.
நலிபு - ஆய்தவெழுத்திற்குச் செய்யுளால் வழங்கும் பெயர்.
நலிபுவண்ணம் - ஆய்தவெழுத்து அடிக்கடி பயின்று வருஞ் சந்தப் பாட்டு.
நலிவு - அழிவு : மெலிவு : வருத்தம்.
நல்கல், நல்குதல் - ஈதல் : கடாட்சித்தல் : விரும்பல்.


நல்குரவு - வறுமை.
நல்கூர்தல் - வறுமைப்படுதல் : களைப்படைதல் : துன்புறுதல்.
நல்கூர்வேள்வியார் - சங்கப் புலவர்களில் ஒருவர்.
நல்ல - நன்மையான : அதிகமான : கடுமையான.
நல்லது - செம்மை : நன்மையானது.


நல்லது பொல்லாதது - நன்மை தீமை : சுபாசுப காரியங்கள்.
நல்லப்பன் - தந்தையுடன் பிறந்தவன்.
நல்லம் - கறுப்பு : மங்கல் : கரி : இஞ்சி.
நல்லம்மாள் - தாயுடன் பிறந்தாள் : மாதுலன்.
நல்லவர் - அறிஞர் : நண்பர் : பிறருக்குத் தீமை செய்யாதவர் : நல்லோர் : பெண்கள் : நல்ல பாம்பு.


நல்லவை - மேன்மையானவை.
நல்லவையோர் - பெருமையிற் சிறந்தோர்.
நல்லறம் - நல்வாழ்க்கை : மேன்மையான தருமம் : சமய தருமம் : நல்லொழுக்கம்.
நல்லாங்கு - நன்மை : நன்று.
நல்லாப்பு - நன்மை.


நல்லார் - அறிஞர் : உத்தமர் : மாதர்.
நல்லாள் - அழகுடையாள் : பெண்.
நல்லி - நல்லாள் : பெண் : முதுகெலும்பு : விலங்குக் காலின் எலும்பு.
நல்லிளம்படியார் - அழகிய இளம் பெண்கள்.
நல்லேறு - இடபம் : எருமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:23 pm

நல்வினை - இருவினைகளில் நன்மையைச் செய்யும் வினை.
நவகோடிசித்தபுரம் - திருவாவடு துறை.
நவகோணத்தாள் - பார்வதி.
நவக்கிரகம் - ஒன்பது கோள்கள்.
நவச்சாரப்பற்று - நவசாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு செய்யும் பற்று.


நவதம் - யானைமேல் தவிசு.
நவதாரணை - சதுரங்க தாரணை :  சத்ததாரணை :  சித்திரதாரணை :  நாமதாரணை :  பேததாரணை :  மந்திரதாரணை : 
மாயாதாரணை :  வச்சிரதாரணை :  வத்துத்தாரணை.
நவதி - பொருதலை : தொண்ணூறு.
நவதிகை - தூரியக் கோல்.
நவதை - புதுமை.


நவநிதி - கச்சபநிதி : கற்பநிதி : சங்கநிதி : பதுமநிதி : மகாநிதி : மகாபதுமநிதி : முகுந்தநிதி : நந்தநிதி : 
நீல நிதி ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி.
நவநீதம் - புதுமை : புதுவெண்ணெய்.
நவபல்லவம் - தளிர்.
நவபாஷாணம் - தேவி பட்டினம்.
நவம் - ஒன்பது : கார்காலம் : கேண்மை : சாரணை : நண்பு : புதுமை : பூமி.


நவரசம் - சிங்காரம் ஆசிரமம் : கருணை முதலிய ஒன்பது சுவைகள்.
நவவருடம் - பூமியின் ஒன்பது பெரும் பிரிவுகள்.
நவியம் - புதியது : கோடாரி : புதுமை : மழு.
நவலோகம் - பொன் : இரும்பு : செம்பு : ஈயம் : வெள்ளி : பித்தளை : தரா : துத்தநாகம் : வெண்கலம்.
நவிரம், நவிர் - ஆண்மயிர் : உச்சி : தலை : புன்மை : மயில் : மருத யாழ்த் திறம் : நன்னனது மலை : வாள்.


நவிலல் - சொல்லுதல் : கற்றல் : பெரிது ஒலித்தல் : செய்தல் : தாங்குதல் : பழகுதல் : விரும்புதல் : குறித்தல் : மிகுதல்.
நவின்றோர்க்கினிமை - நூலின் பத்தழகின் ஒன்று.
நவீனம் - புதுமை.
நவை - இகழ்ச்சி : குற்றம் : தண்டணை : இழிவு : அலட்சியம் : குறைவு : நடுக்கம் : அவமதி.
நவைக்குற்று - நடுங்கி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:24 pm

நவைதல் - இழித்தல் : வருத்துதல்.
நவைத்தல் - கொல்லுதல்.
நவைல் - நாவல் : சம்பு : நேரேடு.
நவ்வி - அத்தநாள் : அழகு : இளமை : தோணி : பெண்மான் : மான்குட்டி.
நவ்வியம் - புதியது.


நவ்வு - ஆடு : தோணி : நன்மை.
நழுநழுத்தல் - பிடிகொடாது பேசுதல்.
நழுக்கம் - ஆழமின்மை : கூர்கெட்டது : மழுங்கல்.
நழுக்கு - நழுக்குதல் : நழுக்கென்னேவல் : மழுகுதல்.
நழுங்கல் - மழுங்கல் : வழுவுதல்.


நழுவர் - நளவர் : கள்ளிறக்குஞ் சாதியார்.
நழுவல் - வழுவுதல் : விலகல் : பிடிகொடாது பேசுகை : மறைந்து செல்லுகை.
நள - ஐம்பதாவது ஆண்டு.
நளம் - கலம் : கள்ளிறக்குஞ் சாதி : சிற்பநூல் முப்பத்திரண்டின் ஒன்று : தாமரை.
நளி - அகலம் : குளிர்ச்சி : கூட்டம் : தோள் : நெருக்கம் : பெருமை : வெண்சாரணை : தேன்.


நளிதல் - செறிதல் : பரத்தல் : ஒத்தல்.
நளிர் - குளிர் : நண்டு : பகை : பெருமை.
நளினம் - இங்கிதம் : தாமரை : நிந்தை : நீர் : நீலம் : பரிகாசம் : நயச்சொல்.
நளினி - திருமகள் : ஒரு பண் : தாமரைவாவி.
நள் - உச்சிப் பொழுது : திருவோணம் : நடு : நள்ளென்னேவல் : மருங்கு : மிகுதிப் பொருள் தரும் ஓர்
இடைச்சொல் : இரவு : செறிந்த.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:24 pm

நள்ளலர் - பகைவர்.
நள்ளல் - நட்டல்.
நள்ளார் - பகைவர்.
நள்ளுதல் - நட்புக் கொள்ளுதல் : செறிதல் : விரும்புதல்.
நள்ளிருணாறி - இருவாட்சிப் பூ.


நள்ளு - நடு : நள் : மருங்கு.
நள்ளுதல் - நட்புக் கொள்ளுதல்.
நள்ளுநர் - நண்பர்.
நறவம் - அனிச்ச மரம் : கள் : குங்கும மரம் : ஞாழல் : தேன் : வாசனை : நன்மை : மயிற் கொன்றை.
நறவு - நறவம்.


நறளை - ஒருவகைப் பூண்டு.
நறா - கள் : தேன் : வாசனை.
நறுக்கு - ஊது குழலின் நாக்கு : ஓலையுறுதி : துண்டு : நறுக்கென்னேவல்.
நறுக்குதல் - துண்டித்தல் : நொறுக்குதல் : வெட்டுதல்.
நறுங்காழ் - அகில் : சந்தனம் முதலியன.


நறுஞ்சுதை - நல்ல பசும்பால்.
நறுநாற்றம் - சுகந்தம்.
நறுநுதல் - பெண் : மணங்கமழ் நெற்றி.
நறுமா - அற்பம் : எளியவன் : அலட்சியம் : வெறுமை.
நறுமை - சுகந்தவருக்கம் : நன்மை : வாசனை.


நறுவியது - நல்லது : வாசனைப் பண்டம்.
நறுவிலி - ஒருவகை மரம்.
நறை - கள் : குற்றம் : தேன் : நறும்புகை : வாசனை : பச்சிலைக் கொடி : சாதிக்காய்.
நற்சாந்து - சுண்ணச் சாந்து.
நற்சார்வு - நல்லோர் கூட்டம் : நல்லடைக்கலம் : தரும சிந்தை.


நற்சிலை - கருங்கல்.
நற்பலம் - வெட்பாலை.
நற்றாய் - பெற்ற தாய்.
நற்றிறம் - நீதி நெறி : நோன்பு.
நற்று - நன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:25 pm

நனந்தம் - புன்கு.
நனந்தலை - உச்சி : நடு : அகன்றவிடம் : திசை : மண்டலம்.
நனம் - அகற்சி.
நனவு - அகலம் : இடம் : சாக்கிரம் : தெளிவு : பரப்பு : மயக்க நீங்கல் : தோற்றம் : பகல் : மெய்ம்மை.
நன - நனாவு.


நனனி - நெருக்கம் : பெருமை : மிகுதி.
நனை - கள் : தேன் : நனையென்னேவல் : பூ : மொட்டு : யானை மதம்.
நனைதல் - ஈரலித்தல் : நீர் கலித்தல் : அரும்புதல் : தோன்றுதல்.
நனைப்பு - ஈரமாக்குகை.
நனைவிற்கூ - ஓதமறுபூமி.


நனைவு - ஈரம் : நனைதல்.
நன்கனம் - நன்றாக.
நன்காடு - சுடுகாடு.
நன்கு - அழகு : இலாபம் : நன்மை : மிகுதி.
நன்குணர்தல் - கற்றறிதல்.


நன்கொடை - உதவிப் பொருள்.
நன்செய் - நெல்விளை புலம்.
நன்சொல் - இன்சொல்.
நன்பொருள் - தத்துவார்த்தம் : மகன்.
நன்மார்க்கம் - நல்வழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:25 pm

நன்மை - அதிட்டம் : உதவி : நன்கு : பயன் : நலம் : மேம்பாடு : அழகு : சிறப்பு : ஆக்கம் : நல்வினை : 
மிகுதி : புதுமை.
நன்றி - நன்மை.
நன்றிகேடு, நன்றியீனம் - செய் நன்றி மறக்கை.
நன்று - சுகம் : நல்லது : நன்மை : பெருமை : வாழ்வு : சிறப்பு : பெரிது : அறம் : இன்பம் : நல்வினை.
நன்னயம் - நன்மை : நினைவு.


நன்னராளன் - நல்லவன் : பாங்கன்.
நன்னர் - நன்மை : மேன்மை : நலம்.
நன்னாரி - பாற்கொடி.
நன்னாள் - விழவுநாள் : சுபநாள்.
நன்னி - சிறியது.


நன்னிலம் - நன்செய்.
நன்னிலை - உலகம் : சுகம் : தவம் : நல்லொழுக்கம் : நல்ல நிலைமை.
நன்னிறம் - வெண்மை.
நன்னுதல் - நல்ல நெற்றியை உடைய பெண் : நறுக்குதல் : துணித்தல்.
நன்னூல் - பவணந்தி முனிவர் செய்த இலக்கண நூல் : அறிவு நூல் : நல்ல நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:26 pm

நா - அயலார் : அயல் : சுவாலை : திறப்பு : மணி முதலியவற்றின் நாக்கு : நடுநாக்கு : பொலிவு : துலைநா :
பூட்டின்தாள் : நாதசுரத்தின் ஊதுவாய். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:26 pm

நாகர்ணம் _  செவ்வாமணக்கஞ்செடி.
நாககற்பம் _  செவ்வீயம்.
நாககன்னிகை _ நாகலோகப்பெண்.
நாககெந்தி _  நேர்வாளம் : வஞ்சிக்கொடி.
நாகக்குவடு _  செம்பு மலை.


நாகசம் _ சிந்தூரம் : ஈயம்.
நாகசுரம் _  துளைக்கருவி வகை.
நாகசேதகன் _  மலைகளின் சிறகுகளை அரிந்தவனான இந்திரன்.
நாகணவாய்ப் புள் _  பூவைப் பறவை.
நாகணை _  திருமாலின் பாம்புப் படுக்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:27 pm

நாகணையினான் _ பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால்.
நாகதந்தம் _ யானைக்கொம்பு : பாம்பின் பல்.
நாகதாளி _  சப்பாத்துக்கள்ளி.
நாகதீபம் _  ஐந்தலை நாகத்தின் வடிவம் போன்ற விளக்கு.
நாகதேவன் _ ஆதிசேடன்.


நாகதொனி _ மருதப் பண்களுள் ஒன்று.
நாகத்திசை _  வடமேற்கு.
நாகநாடு _  துறக்கம் : நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு : பவணலோகம்.
நாகநாதன் _ தேவேந்திரன் : ஆதிசேடன் : சிவபிரான்.
நாகபடம் _  நல்ல பாம்பின் படம்: ஒரு வகை அணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:27 pm

நாகபந்தம் _  ஒரு சித்திரக்கவி வகை.
நாகபந்து _  அரசமரம்.
நாகபாசம் _  பாம்புருவான படைக்கலம்.
நாகப் பச்சை _ பச்சைக் கல்வகை.
நாகப் பாம்பு _  நல்ல பாம்பு : வயிற்றுப் பூச்சி.


நாகப் பூ _  ஒரு மரவகை.
நாகப் பூச்சி _  நாக்குப் பூச்சி.
நாகமணி _  நாகரத்தின மணி.
நாகமல்லி _  கொடி வகை.
நாகமாதா _  துளசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:27 pm

நாகமாபுரம் _  மதுரை.
நாகமுகன் _  யானை முகத்துவனான விநாயகன்.
நாகம் _  துறக்கம் : வானம் : மேகம் : ஒலி : நல்ல பாம்பு : நாவல்: பாம்பு நஞ்சு : நாகலோகம் : யானை : குரங்கு : துத்த நாகம் : காரீயம் : நற்சீலை : மலை : புன்னை மரம் : ஞாழல்: சுகம்.
நாகம்மா _  பாம்புத் தேவதை.
நாகரகன் _  கள்வன்.


நாகரம் _  வடமொழியெழுத்து : சுக்கு : தேன் தொடை.
நாகர வண்டு _ பொன் வண்டு : நத்தை வகை : சிறு குழந்தை.
நாகரன் _  சிறந்தோன் : கணவன்: உடன் பிறந்தான்.
நாகராசன் _ ஆதிசேடன்.
நாகரி _ குருக்கத்திக்கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 36 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 26 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum